ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என் இதயத்திடம் கேள் en idhayaththidam keel
- அவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்!!
- மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு
- இன்று பிறந்த நாள் காணும் " ஈகரையின் இனிய உறவு " கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- மனிதனை சாய்க்கும் மனவியல்பு சிக்கல்(காம்ப்ளக்ஸ்)
- தொடத் தொடத் தொல்காப்பியம் (202)
- வெந்த காதலும் நொந்த மனமும்
- சம்பிரதாயம்
- பொதியொன்று பேசியது
- வாங்க சிரித்து மகிழலாம்...(தொடர் பதிவு)
- இருதய அறுவை!!!
- உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே...
- நிழலிக்கிறது மனசு....
- வாழத் தவிக்கும் இவன்
- வேலன்:-கணிணியில் இறுதியாக நடந்த செயல்களை அறிந்துகொள்ள
- ஆறுமுகன் அருளும் பெரும்பேறு
| என் இதயத்திடம் கேள் en idhayaththidam keel Posted: 20 Jan 2014 11:32 AM PST (என் இதயத்திடம் கேள்) | "விடாமல் பார்க்கும் உன் இமையிடம் கேள் எதற்கு பார்த்தாய் என்னு விட்டு விட்டு துடிக்கும் என் இதயத்திடம் கேள் எதற்கு துடித்தாய் என்று உன் அன்பை எதிர்பார்க்கும் என் இதயம்! விட்டு விட்டு துடிக்கிறது!!! | (en idhayaththidam keel) | "vidaamal paarkkum un imaiyidam keel etharku paarththaai enru viddu viddu dhudikkum en idhayaththidam keel etharku dhudiththaai enru un anpai edhir paarkkum en idhayam! viddu viddu dhudikkiradhu!!! ! ! (சொல்லால் சுடுகிறாயே) | தீயும் ... |
| அவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்!! Posted: 20 Jan 2014 10:09 AM PST புத்தம் புதிய பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, வீடு அல்லது அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, ஆசையுடன் அதில் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதியத் தொடங்குகிறீர்களா! இது நமக்கு மகிழ்ச்சி தரும் அனுபவமாகவே இருக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை அமைத்து இயக்கலாம். அது சமையலுக்கான குறிப்புகளைத் தரும் புரோகிராமாக இருக்கலாம். வங்கி கணக்குகளைப் பராமரிக்கும் திட்டமாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பயன்தரும் வகையில் சில புரோகிராம்கள் உள்ளன. இவற்றை அனைவருமே தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துக் ... |
| மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு Posted: 20 Jan 2014 09:37 AM PST மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு மறப்பதற்கான மாத்திரைகள் விற்பனைக்கு தேகம் எங்கும் ஒரு போகம் கூட விடாமல் காதல் விதை போட்டவளே பொறுக்க முடியாமல் புலம்புகிறேன் வதைக்காதே என்னை மேலும் விதைக்காதே உன் காதல் கண்ணை என் மேனி அழகென்று நீ புகுந்தாயா? உன் வாடை புதிதென்று நான் தான் நுகர்ந்தேனா? என் மேனிக்குள் புதைந்தவளே என் பாணியில் நீ பேசி என்னை நீ மடக்கி விட்டாய் என்ன பாணியில் நான் பேசி உன்னை நான் வசியம் செய்ய என்னை நீ புன்னை வண்டு போல் கவர்ந்தாய் ... |
| இன்று பிறந்த நாள் காணும் " ஈகரையின் இனிய உறவு " கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 20 Jan 2014 09:17 AM PST இன்று பிறந்த நாள் காணும் ஈகரையின் இனிய உறவு " கிருஷ்ணம்மா " அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் . |
| மனிதனை சாய்க்கும் மனவியல்பு சிக்கல்(காம்ப்ளக்ஸ்) Posted: 20 Jan 2014 08:20 AM PST மனவியல்பு சிக்கல்(காம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான். இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (202) Posted: 20 Jan 2014 07:12 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 20 Jan 2014 06:05 AM PST வெந்த காதலும் நொந்த மனமும் நான் உன்னில் உயிர் வாழ்ந்த போது நான் வர மறுத்தேன் இறந்து போன என் காதலை மறந்து போக என்னால் முடியவில்லை புதுப்பிக்க நினைக்கிறேன் புத்தகங்களின் பதிவிலக்கங்கள் கூட பத்திப்போய் விட்டது வாழ்க்கைச் சரித்திரத்தின் வாடை கூட வற்றி விட்டது இப்போது வர நினைக்கிறேன் வெந்து போன மனதோடு நீ நொந்து போன உடலோடு நான் இடை நடுவில் வேவிப் போன காதல் கடை நிலையில் காவிப் போகவாவது நீ வருவாய் என வாழும் என் கட்டை. |
| Posted: 20 Jan 2014 05:52 AM PST இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் என்னடா, நல்லா யிருக்கியா? இருக்கேன். நீ எப்படி யிருக்கே? இருக்கேன். இருவருமே நல்லாயிருப்பதாகவே அன்பாகப் பேசிக் கொண்டு மெல்லியப் புன்னகையை உதிர்க்கிறார்கள் கைக் குலுக்கி, சம்பிரதாயமாக நலம் விசாரித்துப் பரிமாறிக் கொள்வதிலும் நிலவுகின்றதொரு மனத் திருப்தி. |
| Posted: 20 Jan 2014 05:50 AM PST பாதை ஒன்றில் நடந்து கொண்டிருந்தேன் பாதியிடையே பொதி ஒன்றைக் கண்டேன் பொதிக்குள் இருந்தது "காதல்" என்னும் வாசகம் பொதியிடம் கேட்டேன் உனக்கு நடந்தது என்ன சதியென்று ? பொதி சொன்னது காதலர்கள் பலர் என்னைப் பாதியிலே பாதையோரம் கழற்றி விட்டு சென்றுவிடுகிறார்கள் என்று . |
| வாங்க சிரித்து மகிழலாம்...(தொடர் பதிவு) Posted: 20 Jan 2014 05:44 AM PST குடித்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நபரை கைது செய்த காவலர், "எங்கே செல்கிறாய்?" என்று கேட்கிறார். வண்டி ஓட்டி வந்தவர்: "குடிப்பதால் வரும் கெடுதல்களை விளக்கும் லெக்சர்-ஐ கேட்க போகிறேன்". காவலர்: இந்த பின்னிரவு வேளையில் யார் வகுப்பு எடுப்பார்? வண்டி ஒட்டி வந்தவர்: வேறு யார்,என் மனைவிதான். ====================================== நண்பர்: நீண்ட ஆயுளுக்கு ஏதேனும் வழி உள்ளதா? மருத்துவர்: கல்யாணம் செய்து கொள். நண்பர்: ஓ..அது உதவக்கூடுமோ? மருத்துவர்: இல்லை…ஆனால் நீண்ட ... |
| Posted: 20 Jan 2014 04:34 AM PST இருதய அறுவை சிகிட்சை இலவசம் 0-10 வயது உட்பட்டவர்ளுக்கு. தொடர்புக்கு :080-28411500. பகிரவும். |
| உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... Posted: 20 Jan 2014 04:14 AM PST விளை நிலங்கள் எல்லாம் விடியல் தருமென காலம் காலமாய் காத்து... காகிதமாய் வந்த கரன்சி விலை நிலமாய் பிடுங்கி கொள்ள... அதிகாலை கதிரவன் கரம் படும் முன் எழுந்து, மீதி நிலமாவது காப்பாற்றும் என்று உழுதிட்ட உழவும், முன்பு பெய்த சிறு மழையை, வற்றியமண்ணே முகர்ந்துகொள்ள.... நிலத்தடிநீரை நினைவில் வைத்து இறைத்தால் வண்ணம் ஆக்கப்பட்ட சாயா ரசயான கழிவும் சாக்கடையாய் ஓன்று சேர்ந்து கொல்கிறது பொன்னான மண்ணையும், மனிதனையும்.... வாய்தா வாங்கி வாடி போனது போட்ட விதை எப்படியாயினும் கலங்காமல் ... |
| Posted: 20 Jan 2014 04:12 AM PST நிழலிக்கிறது மனசு.... என்.........என்....... மனம் துடி துடிக்கும் சில வேளைகளில் உன் வருகை கேட்டு தானாகவே அது படபடக்கும் உன் நினைவின் அகோரம் கர்ப்பம் களைந்தால் கூட என் தேகம் உணராது கருகும் மனதில் ஓர் உருகல் நிலை காதலை வேவு பார்க்கும் ஓர் அந்தரங்கம் எல்லாமே என் மனதை உதைக்கிறது.. உன் ஞாபகம் தான் என்னையே சிதைக்கிறது என் தாய்க்கும் புரியவில்லை என் கர்ப்பத்தின் சந்தர்ப்ப வாதம் என் பிறப்பில் எனக்குக் கொஞ்சம் சங்கற்பம் உன்னை நினைத்து என் ... |
| Posted: 20 Jan 2014 03:59 AM PST புறக்கணிக்கப் பட்ட பகுதியில் புரண்டு கிடக்கிறான் தாய் தந்தை இழந்து ! வாழ்வை இழந்த பிச்சைக் காரன் ! உருளும் இவ்வுலகில் மருளும் ஒரு நொடி இவன் மாண்டு போகும் இவ் உலகை ஒரு நிமிடம் மீட்டுப் பார்க்காதவன் நாம் குதூகலமாய் கொண்டாடும் ஒரு தேதியிலே தான் இவனும் அவதரித்தான் . நாம் கொண்டாடுகிறோம் இவன் வாழ்வுக்காய் மண்டாடுகிறான் எம்மிடம் கொச்சைப் பட்டு மிச்சப் பட்ட அந்த உணவை பெற்றுக் கொள்ள கூச்சப் பட்டு பெற்றுக் கொண்டு ஏச்சுப் பட்டு தின்னும் பிச்சைக் காரன் சமூக ... |
| வேலன்:-கணிணியில் இறுதியாக நடந்த செயல்களை அறிந்துகொள்ள Posted: 20 Jan 2014 01:15 AM PST நமது கம்யூட்டரினை நாம் எப்போது ஆன்சேய்தொம். எப்போது ஆப் செய்தோம் எந்த எந்த அப்ளிகேஷன்கள் ஒப்பன் செய்தோம் எவ்வளவு நேரம் அதில் பணிபுரிந்தோம் என விவரமாக என்று குறைந்தது ஒரு மாதத்திற்கான விவரம் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்வேர் பயன்படுகின்றது. 90 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் கம்யூட்டர் மற்றும் அப்ளிகேஷன்களை ஆன்செய்த நேரம்.பைல்களின் விவரம்.பைல்களின் பெயர்.பைல்களின் ... |
| Posted: 19 Jan 2014 08:20 PM PST - சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கத்தை அடுத்து, தொழுப்பேடு அருகில் சாலையின் வலது பக்கம் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். இவ்வூர் பெரும்பேறுகண்டிகை என அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், அச்சரப்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. பெரும்பேறு தொன்மையான ஊர். இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கால தொல்பொருள்கள் பல கிடைத்துள்ளன. இனி கோயிலைக் காணச் செல்வோம்: - கோயில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |