ஈகரை தமிழ் களஞ்சியம் |
- "இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல"
- என்னைப் பற்றி
- தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை!
- ஈழம் -வந்தார்கள் வென்றார்கள் நூலினை டவுன்லோட் செய்ய
- ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் .
- கம்பராமாயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய..
- ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- 1000 மதிப்பீடுகள் பெற்ற ரமணியன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ரயிலில் பயனிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- நகைச்சுவை
- கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- 'சிவாஜி என்ற மாநடிகர்'
- படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)
- சோறு என எழுதச் சொன்னால்...
- கணவன்..
- அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
- போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (195)
- 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')
- பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை!
- தை மகளே வருக! வருக!
- வலி கொண்டு வடிவமைத்த முட்டைகள்
- பாமரர் தேவாரம்
- வேலன்:-வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ள
- பொங்கல் திருநாள் கவிதைகள்!
| "இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" Posted: 14 Jan 2014 10:04 AM PST "இது யார் மனதையோ மதத்தையோ புண்படுத்த அல்ல" ஆறுபடை திருத்தலங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு பயணம் செய்து இருந்தோம்...திருச்செந்தூர் சென்று விட்டு அப்படியே திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கும்,அல்வா வாங்கவும் சென்று இருந்தோம்.அங்கு புகழ் பெற்ற ஒரு(இருட்டு கடை அல்ல அமைதிக்கு பெயரான) கடையில் வாங்கி விட்டு வாகணம் நின்ற இடத்திற்கு வந்து கொண்டிருந்தோம் அதுவும் பச்சை நிற வேட்டி மற்றும் துண்டுடன் படத்தில் உள்ளது போன்று...அப்பொழுது சாலையின் ஒரத்தில் ஒரு சிலர் துண்டு பிரசுரங்களை ... |
| Posted: 14 Jan 2014 09:40 AM PST பெயர்: ஜானகி சொந்த ஊர்: மதுரை மேலும் என்னைப் பற்றி: Software Engineer ஈகரைக்கு எனது அன்பான வணக்கங்கள் |
| தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Posted: 14 Jan 2014 08:51 AM PST தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! 2014 ம் ஆண்டில் பார்க்க வேண்டிய உலகிலுள்ள 52 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நியூயோர்க் ரைம்ஸ் (New York Times), அதில் சென்னையையும் ஒன்றாக அறிவித்துள்ளது. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ பார்க்க வேண்டிய கலை கலாச்சார, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் கோயில்களும் இருந்தாலும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சுகாதார அடிப்படையில் சென்னையைப் பற்றி ஏதாவது குறைபாட்டைக் கூறுவதை நாங்கள் எல்லோரும் கேட்டிருக்கிறோம் அதற்கு மாறாக, இன்று, சென்னை நகரம், வருகை ... |
| ஈழம் -வந்தார்கள் வென்றார்கள் நூலினை டவுன்லோட் செய்ய Posted: 14 Jan 2014 08:46 AM PST ஈழம் -வந்தார்கள் வென்றார்கள் நூலினை டவுன்லோட் செய்ய நூலின் ஆசிரியர் பற்றி : வணக்கம். ஜோதிஜி என்ற பெயரில் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவில் 2009ஆம் ஆண்டு முதல் எழுதி வருகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி என்ற ஊருக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்த நான் கடந்த 1992முதல் தொழில் நகரமான திருப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன். ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் இருக்கின்றேன். எனது தளத்தில் தமிழர்கள், தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள், எனது திருப்பூர் வாழ்வியல் குறித்த அனுபவங்கள் குறித்து ... |
| ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் . Posted: 14 Jan 2014 08:42 AM PST ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கை வரலாறு மின்னூல் வடிவில் . ஏ.ஆர்.ரஹ்மான் ஆசிரியர் : என்.சொக்கன் முன்னேர் பதிப்பகம் உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். ஆனால், விற்பதற்கும் உள்ளடக்கத்தை மாற்றுவதற்கும் உரிமை கிடையாது. பகிரும் போது படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டே பகிர வேண்டும். டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/z5bgdv66wbb55da/AR-Rahman%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www35.zippyshare.com/v/73949544/file.html |
| கம்பராமாயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.. Posted: 14 Jan 2014 08:41 AM PST கம்பராமாயணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.. நூலினை பற்றி : இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று. கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ... |
| ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 14 Jan 2014 08:28 AM PST ஓராயிரம் சென்ரியூ ! நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! அன்பு நிலையம் ! 11.புண்ணியகோட்டி நகர் சலவன் பேட்டை வேலூர் .632001. விலை ரூபாய் 150.செல் 9865224292. நூல் ஆசிரியர் கவியருவி ம .இரமேஷ் இணையத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .இவரது படைப்புகளை பல்வேறு இணையங்களில் எழுதி வருபவர் .மின் அஞ்சல் குழுக்களிலும் எழுதுபவர் .என்னுடைய படிப்புகளுக்கு தொடர்ந்து கருத்துக்களைப் பதிந்து வருபவர் . இயற்கையைப் பாடுவது ஹைக்கூ இயற்கையை அல்லாத மக்கள் ... |
| 1000 மதிப்பீடுகள் பெற்ற ரமணியன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 14 Jan 2014 08:14 AM PST 1000 மதிப்பீடுகள் பெற்ற ரமணியன் அய்யா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். இன்னும் பல ஆயிரம் மதிப்பீடுகள் பெற அன்பு வாழ்த்துகள் |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 14 Jan 2014 08:04 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| ரயிலில் பயனிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை' Posted: 14 Jan 2014 07:50 AM PST - ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு 'நிர்பயா அட்டை' என்ற பெயரில் ரயில்வே போலீஸ் உதவி எண்கள் அடங்கிய அட்டைகளை வழங்கி வருகிறது வடக்கு-மத்திய ரயில்வே நிர்வாகம். கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயமடைந்த அந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். உயிரிழந்த அந்தப் பெண் நிர்பயா என்றே அழைக்கப்படுகிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்திற்கும் நிர்பயா சட்டம் என்று பெயரிட்டப்பட்டது. ... |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 14 Jan 2014 07:50 AM PST 18-12-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/u76vzyvptlrh34x/Kumudam-18-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 8-12-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/70pznylfu70fwtt/Kumudam-Reporter-08-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 4-12-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/tzam9fm8b3j5suw/IndiaToday+Tamil+04-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-12-2013-ஜூனியர் ... |
| Posted: 14 Jan 2014 07:27 AM PST 1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ... |
| கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 14 Jan 2014 07:07 AM PST கனவுச் சுவடுகள் ! நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி ! மின் அஞ்சல் moorthipoet_1983@yahoo.co.in அலைபேசி 9840368700 . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! சிவசத்தி பதிப்பகம் 4/131.இ .பி .காலனி ,ஐயர் பங்களா ,மதுரை .6250014. விலை 50. நூல் ஆசிரியர் கவிஞர் துரைப்பாண்டிய மூர்த்தி துடிப்பு மிக்க இளைஞர் தமிழ் மீது பற்று மிக்கவர் .மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவநேரி என்ற கிராமத்தில் பிறந்து கவிதை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தமிழ்க்கிழவன் போல அறிவார்ந்து ,சிந்தித்து ... |
| Posted: 14 Jan 2014 05:21 AM PST 'சிவாஜி என்ற மாநடிகர்' தொடர்-1 ஈகரையில் என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி! புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அனைவருக்கும் என் நன்றி! 'பராசக்தி 'வெளி வந்த நாள்: 17-10-1952 மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம் திரைக்கதை, வசனம்: கலைஞர் ... |
| படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Posted: 14 Jan 2014 03:58 AM PST [color=#993333 - நம்பர் ஒன்னா இருக்கறதுக்கும் , ஒண்ணாம் நம்பரா இருக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு லேய்..! -[/color] >செல்வி ஸ்ரீநி - -------------------------------- - வங்கி சேமிப்பில் இருக்கும் கடைசி நூறு ரூபாயையும் எடுத்து விட்ட பிறகு, வாழ்க்கை மீதான, பயம் அதிகரிக்கத் துவங்குகிறது... - >ரவி சங்கர் - ---------------------------------- - ப்ரிட்ஜூம் எலக்ட்ரிக் குக்கரும் வந்தது டும் டும் டும்... ராப்பிச்சைக்காரர்கள் மறைந்தனர் டும் டும் டும்... வீட்டில் இருப்பவர்களே பிச்சைக்காரர்கள் ஆனார்கள் ... |
| Posted: 14 Jan 2014 02:38 AM PST - சோறு என்று எழுதச்சொன்னால் அவனால் சோர்வு என்றே எழுத முடியும் படிக்காததால் அல்ல கிடைக்காததால்! ---------------------------------- -- கவிஞர் ந.கிருட்டினமூர்த்தி |
| Posted: 14 Jan 2014 02:27 AM PST இல்லாளை பெருமைப்படுத்தும் கட்டுரைகள் பாடல்கள் நிறைய உள்ளன... - கணவனையும் பெருமைப்படுத்தும் கவிதை ஒன்றைக் கண்டேன்... - பகிர்தலுக்காக இங்கே: -------------------------------------------------------------------------------- - கட்டுண்டு சிறையிருந்த கன்னித் திருமகளை கட்டி வந்த நாள் முதலாய்க் காடு போம் வரையில் கட்டிக் காப்பவனே கணவன் – நாணம் தொட்டுப் போக்குபவன் கணவன் - மூன்று முடிச்சிட்டு முழுப் பொறுப்பும் தானேற்று ஊன்று கோலாகி உடன்சென்று வாழ்நாளில் பொறுப்புகளைத் தாங்குபவன் கணவன் ... |
| அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் Posted: 14 Jan 2014 01:30 AM PST அன்புடன் கைலாசசுந்தரம் |
| போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து! Posted: 14 Jan 2014 12:32 AM PST ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது. பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர். அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி, பொங்கல் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (195) Posted: 14 Jan 2014 12:22 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') Posted: 13 Jan 2014 11:46 PM PST 'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-7 ''கண்கள்' 'வெளி வந்த நாள்: 05.11.1953 கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ. பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன் நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன் இயக்கம் – கிருஷ்ணன், பஞ்சு நடிகர் நடிகையர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ... |
| பிடிபடாமல் இருப்பதே வீரமான காளை! Posted: 13 Jan 2014 11:02 PM PST தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றைய நாளிலும் கூட ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடுகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை உள்ளதோ அதே அளவுக்கு, அவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் செல்லும் காளைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. அந்த கௌரவத்திற்காகவே மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற மாவட்ட கிராமங்களில் ... |
| Posted: 13 Jan 2014 09:59 PM PST தங்க தை மகளே வருக! வருக! தங்க தை மகளே வருக! வருக! என்றும் தங்கி,எங்களுக்கு நல்வாழ்வுதனை தருக பழைய காலம் முதல் தொடர்கின்றன பழமொழி பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நம்பிக்கை வார்த்தையுடன் தொடங்குகிறது. உன்னை வரவேற்கும் இன்றைய தினம் ஆயிரம் சோகங்கள் மனதிலும் வாழ்விலும் இருந்தாலும் எப்பொழுதும் வரவேற்க தவறியது இல்லை உன்னை அதி காலையின் ஓய்வற்ற சூரிய கதிர்கள் படர மின்னும் அழகிய வானவில் போல் வண்ண வண்ண கோலம் கொஞ்சம் மஞ்சள் கொத்தோடும் அதன் மீது படர்ந்து கெஞ்சும் சிறு இலைகள் ... |
| வலி கொண்டு வடிவமைத்த முட்டைகள் Posted: 13 Jan 2014 09:47 PM PST சேர்க்கையால் கிடைத்த இன்பத்தை விட நான் என்னுள் சேகரிக்கும் முட்டைகள் இனிமை நான் முட்டையிட கேறும் வலிகளும் முட்டையிட்ட பின் என் கொக்கரிக்கும் வெடிசலும் உங்களை தொந்தரிக்கலாம் . உண்மை அதுவன்று உங்களை முட்டையால் சுகப்படுத்துவதற்கான என் சுமைகளை தாங்கிக் கொள்ளும் அறிக்கை அது . நான் கொக்கரிப்பதை உளறுவதாக நினைக்கலாம் அதை எச்சரிக்கிறேன் . நான் இட்ட முட்டை கெட்டு விடாமல் பாதுகாப்பாக எடுத்து வை என்பதற்ககான வேண்டுகோள் அது . ஒரு முட்டை இடுவதற்கான வலிகளும் நான் அடை காப்பதற்கான ... |
| Posted: 13 Jan 2014 09:33 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| வேலன்:-வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ள Posted: 13 Jan 2014 07:54 PM PST அலுவலகமாகட்டும் வீடாகட்டும் நாம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து முடித்த்தால்தான் நாம் நல்லபெயர் வாங்க முடியும். அதுபோல ஓரு இடத்திற்கு நாம் செல்வதானால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நாம் சென்றுவிடவேண்டும். அப்போதுதான் நமக்கு நல்லபெயர் கிடைக்கும். வேலை நேரத்தில் பலர் மறந்துவிட்டு பின்னர் அவதிப்படுவர். இந்த சின்ன சின்ன குறையை போக்கஇந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ... |
| Posted: 13 Jan 2014 07:19 PM PST பொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி தெங்கில்இளம் பாளையைப்போல் செந்நெல்அறுத் தார்உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர் சங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி கட்டடித்தே நெல்லளந்தே கட்டைவண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர் தோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி கொட்டுமுழக் கோடுநெல்லைக் குற்றுகின்ற மாதர்எல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி - பாடும் பாட்டெல்லாம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |