Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சிவில் ஆளுநர், இராணுவ பிரசன்னம் ...” plus 19 more

Tamilwin Latest News: “சிவில் ஆளுநர், இராணுவ பிரசன்னம் ...” plus 19 more

Link to Lankasri

சிவில் ஆளுநர், இராணுவ பிரசன்னம் ...

Posted: 17 Dec 2013 04:43 PM PST

வடமாகாண ஆளுநர் குறித்த எந்தவொரு விடயமும் அரசியலமைப்புக்கு அமைய முன்னெடுக்கப்படுமே தவிர எந்தவொரு சபைகளின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு எடுக்கப்படாதென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கூறினார்.

தமிழர் ஒருவருக்கு சிங்களத்தில் ...

Posted: 17 Dec 2013 04:34 PM PST

தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமனாகும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜேம்ஸ் பெக்கர் சூது இல்லாமல் ...

Posted: 17 Dec 2013 04:21 PM PST

அவுஸ்திரேலியாவின் கெசினோ பிரபல வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் மற்றும் 3 நிறுவனங்கள் கொழும்பு டி ஆர் விஜேவர்த்தன மாவத்தையில் சூது மற்றும் பந்தயம் ஆகியவற்றை தவிர்த்து ஹோட்டலை மாத்திரம் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பிரச்சினையில் ...

Posted: 17 Dec 2013 03:50 PM PST

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க, போதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள தற்போதைய பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு நெருக்கடி தொடர்பில் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

வட-கிழக்குக்கு தேசிய கீதம் ...

Posted: 17 Dec 2013 02:11 PM PST

தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை அவ்வாறாயின் அப்படிப்பட்ட ஒரு தேசிய கீதம் எமக்கு தேவையில்லை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எச்சரித்தார்.

பொட்டம்மானை நோக்கி வந்த ஆபத்து ...

Posted: 17 Dec 2013 01:46 PM PST

ஈழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது.

இராவணன் பெளத்தமா? இந்துவா? ...

Posted: 17 Dec 2013 01:29 PM PST

இராவணன் இந்துவா? பெளத்தமா? இலங்கை இந்து நாடா? பெளத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி. சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கும் இடையே சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

யாழில் மாசடையும் நிலத்தடி நீரை ...

Posted: 17 Dec 2013 07:26 AM PST

யாழ். மாவட்டத்தில் மாசடைந்து வரும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மனிதர்களை விட ...

Posted: 17 Dec 2013 07:10 AM PST

அரசாங்கம் மனிதர்களை விடவும் நாய்களுக்கு மதிப்பளிப்பதாக ஜனநாயகக் கட்சியின் கொலன்னாவ அமைப்பாளர் சுசில் கிந்தல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

யாழில் மன அழுத்தம் காரணமாக ...

Posted: 17 Dec 2013 07:10 AM PST

யாழ். மாவட்டத்தில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோரின் தொகை கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் உளநல சிகிச்சைப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட்: தொடரை வென்றது ...

Posted: 17 Dec 2013 03:26 AM PST

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

மகனுடன் ஜாலியாக கிரிக்கெட் ...

Posted: 17 Dec 2013 02:52 AM PST

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் உணர்வுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

குறைவான சம்பளம்! ஆத்திரமடைந்த ...

Posted: 17 Dec 2013 01:27 AM PST

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறந்த விளையாட்டு வீரராக ஆன்டி ...

Posted: 16 Dec 2013 11:31 PM PST

பிபிசி நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக ஆன்டி முர்ரே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்காவை நெருங்குமா ...

Posted: 16 Dec 2013 09:28 PM PST

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை நெருங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முறையற்ற பந்துவீச்சு: ஷிலிங்போட் ...

Posted: 16 Dec 2013 08:37 PM PST

மேற்கிந்திய தீவுகளின் சூழற்பந்துவீச்சாளர்களான ஷேன் ஷிலிங்போட் மற்றும் மார்லன் சமுவெல்ஸ்சிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

லாராவின் சாதனையை சமன் செய்தார் ...

Posted: 16 Dec 2013 06:59 PM PST

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி பேர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஐசிசி-க்கு கவாஸ்கர் கடும் கண்டனம்

Posted: 16 Dec 2013 04:30 AM PST

ஐசிசி மேட்ச் நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.

சாதனை படைத்தும் சோதனையில் முடிந்த ...

Posted: 16 Dec 2013 03:27 AM PST

வரலாற்றிலேயே யாருக்கும் கிடைத்திராத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக்குக்கு கிடைத்துள்ளது.

நெய்மரின் அசத்தல் கோலால் ...

Posted: 16 Dec 2013 01:10 AM PST

லா லிகா கால்பந்தாட்ட போட்டியில் நெய்மர் இரண்டு கோல் அடித்து அசத்த பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™