Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மகாபாரத் -3டி

Posted:

ஹாலிவுட்டில், அனிமேஷன் படங்களுக்கு, நல்ல வரவேற்பு கிடைப்பதை அடுத்து, பாலிவுட்டிலும், அந்த நடைமுறை உருவெடுத்துள்ளது. அதிலும், அனிமேஷன் படங்களை எடுப்பவர்களின் கலைப் பசிக்கு, தீனி போடுவது, சரித்திர கதைகள் தான். வெள்ளித் திரையிலும், சின்னத் திரையிலும், மகாபாரதம் பற்றி, பல படங்கள், சீரியல்கள் வெளி வந்துவிட்ட நிலையில், இப்போது, ...

ஏழே நிமிடம்; ஆறு கோடி ரூபாய் பிரியங்காவின் சென்னை ஜாக்பாட்

Posted:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, படம், விளம்பரம், கலை நிகழ்ச்சிகள் என, அனைத்து துறைகளிலும், செமத்தியாக கல்லா கட்டி வருகிறார். படப் பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், விளம்பர படங்களில் நடிப்பதற்கும், துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், நேரம் ஒதுக்கி விடுகிறார். இதனால், பிரியங்காவின் வங்கி லாக்கர்கள், காசு, பணம், துட்டு, மணி ...

காமெடி படங்களில் நடிக்க பிடிச்சுருக்கு

Posted:

அட்டக் கத்தி ஹீரோயின் நந்திதாவுக்கு, அட்டக் கத்தி படத்தில் கிடைத்த பாராட்டை விட, சூது கவ்வும் படத்தில், காமெடியாக நடித்ததற்கு, அதிக பாராட்டு கிடைத்தது. காமெடி படங்களை இயக்க முடிவு செய்துள்ள இயக்குனர்கள், நந்திதாவின் வீட்டுக்கு, படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால், உற்சாகத்தில் இருக்கிறார், நந்திதா. பரத், ஹீரோவாக நடிக்கும், ஒரு ...

எனக்கு எல்லாமே ஒன்பதுதான் குதூகலிக்கிறார் ஹன்சிகா

Posted:

நடிகை ஹன்சிகாவின், லக்கி நம்பர் ஒன்பதாம். ரொம்ப நாட்களாக, ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயத்தை பற்றி, மனம் திறந்துள்ளார், ஹன்சிகா. படப் பிடிப்புகளுக்காக, பல்வேறு நகரங்களில் உள்ள, ஓட்டல்களில் தங்கும்போது கூட, தான், தங்கும் அறை எண், ஒன்பதாக இருக்க வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கும்அளவுக்கு, ஒன்பதாம் நம்பர் சென்டிமென்ட், அவரை ...

ஹிருத்திக் குடும்பத்தில் விரிசல் விழுந்தது ஏன்?

Posted:

நடிகர் ஹிருத்திக் ரோஷன், பிரபல நடிகர் சஞ்சய் கானின் மகள், சூசனை, 17 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த, இவர்களின் வாழ்க்கையில், இப்போது, விரிசல் விழுந்துள்ளது. ஹிருத்திக்கை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார், சூசன். இதற்கு, ஹிருத்திக்கும் சம்மதம் தெரிவித்து ...

ஹாலிவுட் நடிகருடன் அஜீத்தை ஒப்பிட்ட குஷ்பூ

Posted:

சினிமாவைப் பொறுத்தவரை, 60 வயதை கடந்த, ஹீரோக்கள் கூட, தலையில் கறுப்பு சாயம் பூசிக் கொண்டு, தங்களது ஹீரோ இமேஜை காத்துக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் அஜீத்தோ,மங்காத்தா, ஆரம்பம் படங்களையடுத்து, இப்போது, வீரம் படத்திலும் நரைமுடி கலந்த, தன் ஒரிஜினல் கெட்டப்பிலேயே நடித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில், வரவேற்பு இருப்பதை போல், சில ...

ராம்போ ராஜ்குமாருக்கு அடி:பிரபு தேவா புலம்பல்

Posted:

பிரபு தேவாவுக்கு, பாலிவுட்டில், ஏற்கனவே, மசாலா பட இயக்குனர் என்ற முத்திரையை, அழுத்தமாகவே குத்தி விட்டனர். இந்நிலையில், பிரபு தேவா, இயக்கத்தில், ஷாகித் கபூர், சோனாக் ஷி சின்காநடித்து, சமீபத்தில் வெளியாகியுள்ள, ராம்போ ராஜ்குமார் படத்தை, சமூக வலை தளங்களிலும், மீடியாக்களிலும், கிழி கிழி என, கிழித்து விட்டனர். இதுவரை, எந்த படத்துக்கும் ...

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடிய சீர்காழி சிவசிதம்பரம்!!

Posted:

கிரீன் சேனல் மூவிஸ் சார்பில் ஹெச்.முருகனின் எழுத்து-இயக்கம், தயாரிப்பில் உருவாகும் 'எப்போதும் ராஜா' திரைப்படத்தில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு பாடலை பாடியிருக்கிறார்!

'ராஜா ராஜா தான் நீ எப்போதும் ராஜா தான்...' எனத் தொடங்கி தொடரும் பாடலை புதியவர் கபிலேஷ்வர் இசையில், சாலிகிராமத்தில் உள்ள ...

மாத்தி யோசிக்கும் டைரக்டர்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

ஒரே மாதிரி படம் எடுத்தால் மக்களுக்கு போரடிச்சிடும்னு நினைச்சு. சில டைரக்டர்கள் மாற்றி யோசிச்சு சில படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில சாதனை படைக்கலாம். சில கமெடியா போகலாம். அந்த படங்களோட ஒரு மினி டிரைய்லரை பார்க்கலாம்...

என்ன சத்தம் இந்த நேரம்

இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கிறாங்க. ...

புறம்போக்கில் ஆர்யா பொருளாதார நிபுணர்: விஜய் சேதுபதி ரெயில்வே கலாசி

Posted:

பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் டைரக்ட் செய்யும் படம் புறம்போக்கு. ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஆர்யா பொருளாதரா நிபுணராகவும், விஜய் சேதுபதி ரெயில்வே கலாசியாகவும் நடிக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் கூறியிருப்பதாவது:

என்னால் புதுமுகங்களை ...

"பைசூல் என்னை ஏமாற்றலாம்; சட்டத்தை ஏமாற்ற முடியாது : நடிகை ராதா காரசாரம்

Posted:

சினிமா பைனான்சியர் பைசூல், திட்டமிட்டு என்னை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், சட்டத்தை அதே போல அவர் ஏமாற்ற முடியாது, என, நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

"சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில், கதாநாயகியாக நடித்தவர், நடிகை ராதா. சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த அவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த ...

வதந்தி பரப்பி என் இமேஜை கெடுக்கிறார்கள்! ஆர்யா எரிச்சல்!

Posted:

படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் கொஞ்ச நேரம் கடலை போட்டாலே ஆர்யா அவரை பிக்கப் பண்ணி விட்டார்கள் என்கிறார்கள். நன்றாக பழகிய நடிகைகளை வீட்டிற்கு அழைத்து சென்று ஒருநாள் பிரியாணி விருந்து கொடுத்தால், லவ் பண்ணுகிறார் என்கிறார்கள். இப்படி யாரிடம் நான் பேசினாலும், பழகினாலும் அதற்கு கண் காது மூக்கு வைத்து வதந்தி பரப்பினால் நான் ...

போட்டி தலைப்பு வைத்து பிளாக்மெயில் செய்கிறார்கள்: தயாரிப்பாளர் கில்டு மீது கேயார் பாய்ச்சல்

Posted:

தமிழ் சினிமாவில் படத்தின் டைட்டிலை பதிவு செய்ய மூன்று அமைப்புகள் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, சேம்பர் இந்த மூன்றிலும் பதிவு செய்யலாம். அதனால்தான் அடிக்கடி குழப்பங்கள் வருகிறது. இதை தீர்க்க யாருக்கும் வழி தெரியவில்லை. சமீபகாலமாக இந்த குழப்பங்கள் அதிகரித்து விட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் டைட்டில் ...

என்னை கிண்டல் செய்கிறாயா? பிரேம்ஜியிடம் கடுப்படித்த இளையராஜா

Posted:

கங்கை அமரனின் இளைய புத்திரர் பிரேம்ஜி அமரன் தற்போது வசந்த் அன் கோ அண்ணாச்சியின் இளைய மகன் வினோத் வசந்த் தயாரிக்க மூத்த மகன் விஜய் வசந்த் நடிக்கும் என்னமோ நடக்குது படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை விளம்பரங்களில் பிரேம்ஜி அமரன் இளையராஜா போன்று உடை அணிந்து, அவர் போலவே காஸ்ட்யூம் அணிந்து போஸ் கொடுத்த படங்கள் ...

நயன்தாராவை புலம்பவிட்ட லட்சுமிமேனன்-ஸ்ரீதிவ்யா!

Posted:

இன்றைக்கு கோடம்பாக்கத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இரண்டு இளவட்ட குதிரைகள் லட்சுமிமேனன்-ஸ்ரீதிவ்யா. இதில் லட்சுமிமேனன் நடித்த சில படங்கள் ஹிட் என்பதால், விஷால், சித்தார்த், விமல் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி, அடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கும் அவரிடம் கால்சீட் கேட்டுள்ளார்களாம். மேலும், ...

அஜீத் வீட்டுக்குள் நுழைந்த போதை வாலிபர்களால் பரபரப்பு!!

Posted:

அஜீத்தின் வீடு திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் (டிசம்பர் 15) நள்ளிரவில் இரண்டு போதை வாலிபர்கள் அஜீத் வீட்டிற்கு சென்று வாட்ச்மேனிடம் தல அஜீத்தை அவசரமாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர் வெளியூர் போயிருக்கிறார் நாளைக்கு பகலில் வாருங்கள் என்று வாட்ச்மேன் கூறியிருக்கிறார். அப்படி இருந்தும் அந்த ...

கவுண்டரின் கவுண்ட்வுன் ஸ்டார்ட்ஸ்...!

Posted:

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்ட மணி நடிக்கும் படம். அதுவும் ஹீரோவாக நடிக்கும் படம் 49ஓ. நேற்று இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படத்தை கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் டைரக்ட் செய்கிறார். கவுண்டமணி இதில் விவசாயியாக நடிக்கிறார். அவருடன் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், ...

பிரேம்ஜிக்கும், ஹீரோ வேடத்துக்கும் ராசியில்லையாம்!

Posted:

அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில் நான்கைந்து நண்பர்களில் தானும் ஒருவராக நடித்து வந்த பிரேம்ஜி, காமெடியில் கவனத்தை திருப்பி ஒரு பாணியை உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் நாளடைவில் வெங்கட்பிரபுவை தவிர மற்ற இயக்குனர்களும் அவருக்கு சான்ஸ் கொடுத்தனர். ஆனால், திடீரென்று பிரேம்ஜிக்கு ஹீரோ ஆசை தலைதூக்கியதால் 2010 பாக்யராஜ் என்ற ...

சண்முக பாண்டியனுக்கு ஜோடி ஸ்ரீதேவி மகள் ஜான்வி?!

Posted:

கடந்த 12-ந்தேதி சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது வீட்டில் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் பட பூஜையை விமரிசையாக நடத்தினார் விஜயகாந்த். அரசியல் தலைகள் நிறைய தெரிந்தாலும், விஜயகாந்த்தின் சமகாலத்து நடிகர்கள் மற்றும் இன்றைய யூத் ஹீரோக்கள் சிலரும் விழாவில் கலந்து கொண்டு சண்முக பாண்டியனை வாழ்த்தினர்.

இந்த விழாவில் பேசிய ...

எம்.ஜி.ஆர். தான் சினிமாக்காரர்களுக்கு மரியாதை ஏற்படுத்திக்கொடுத்தார்! - கேயார் பேச்சு

Posted:

எச்3 சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரித்துள்ள படம் சாய்ந்தாடு சாய்ந்தாடு. ஆதர்ஷ், அனுகிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை 7 மணி அளவில் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில், கேயார், பாண்டியராஜன், சிவா, சமுத்திரகனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கேயார் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™