Tamilwin Latest News: “டெய்லரின் அசத்தல் சதத்தால் மீண்ட ...” plus 19 more | |
- டெய்லரின் அசத்தல் சதத்தால் மீண்ட ...
- போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ...
- ஆளும் கட்சியில் இணைந்து ...
- ஹெரோயின் கொள்கலனை விடுவிக்குமாறு ...
- நாளை ஸ்ரீசாந்துக்கு திருமணம்! மோடி ...
- மனித உரிமை தினத்தில் தாக்குதல் ...
- மஹாராஜா குழுமத்தின் தலைவருக்கு ...
- பதுமன் தலைமையில் புலிகளை மீண்டும் ...
- ஹோமாகம பிரதேச சபையில் மோதல்!- ...
- கடைசி ஒருநாள்: துடுப்பெடுத்தாடுகிற ...
- மெஸ்சியை பேஸ்புக்கில் ...
- ஒருநாள் தொடரிலிருந்து பீட்டர்சன் ...
- இலங்கையின் தேசியக் கொடியில் ...
- தொழிற்பயிற்சி வழங்கியும் ...
- அருங்காட்சியகத்தின் வாள் போன்று ...
- மக்களை முட்டாளாக்கும் ஒலிம்பிக் ...
- மேற்கிந்திய தீவுகள் பந்து ...
- இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி ...
- ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக அணி ...
- சென்னை ஓபன் டென்னிசுக்கு ரூ. ...
| டெய்லரின் அசத்தல் சதத்தால் மீண்ட ... Posted: 11 Dec 2013 08:43 AM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ராஸ் டெய்லர் சதம் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. |
| போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ... Posted: 11 Dec 2013 08:21 AM PST லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட, களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னான்டோ தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Dec 2013 06:38 AM PST ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் உத்தேசம் கிடையாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| ஹெரோயின் கொள்கலனை விடுவிக்குமாறு ... Posted: 11 Dec 2013 06:20 AM PST கிறீஸ் டின் என்று கூறப்பட்ட அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹெரோயின் அடங்கிய கொள்கலனை விடுவிக்க கோரி சுங்க அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய பிரதமர் அலுவலகத்தின் இணைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். |
| நாளை ஸ்ரீசாந்துக்கு திருமணம்! மோடி ... Posted: 11 Dec 2013 05:25 AM PST கொச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் திருமணம் நாளை நடைபெறவுள்ளது. |
| மனித உரிமை தினத்தில் தாக்குதல் ... Posted: 11 Dec 2013 05:13 AM PST சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திருகோணமலை நகரில் நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சமகி அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. |
| மஹாராஜா குழுமத்தின் தலைவருக்கு ... Posted: 11 Dec 2013 04:45 AM PST கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ராஜா மகேந்திரனுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தாக்கல் செய்திருந்த மனுவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
| பதுமன் தலைமையில் புலிகளை மீண்டும் ... Posted: 11 Dec 2013 04:28 AM PST இலங்கையில் தற்பொழுது செயற்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பித்து, சர்வதேச நாடுகளை ஏமாற்றி இறுதியில் அதனை தமது இருப்புக்காக பயன்படுத்தும் அரசாங்கத்தின் ரகசியமான திட்டம் ஒன்று அம்பலமாகியுள்ளது. |
| ஹோமாகம பிரதேச சபையில் மோதல்!- ... Posted: 11 Dec 2013 04:24 AM PST ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோமாகம பிரதேச சபையில் மோதல் ஏற்பட்டுள்ளது. |
| கடைசி ஒருநாள்: துடுப்பெடுத்தாடுகிற ... Posted: 11 Dec 2013 04:15 AM PST இந்திய அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. |
| Posted: 11 Dec 2013 03:57 AM PST ஈரான் கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்சியையும், பிரேசில் மொடல் அழகி பெர்னாண்டா லிமாவையும் பேஸ்புக்கில் சரமாரியாக திட்டியும், சாடியும், விமர்சித்தும் எழுதி வருகிறார்கள். |
| ஒருநாள் தொடரிலிருந்து பீட்டர்சன் ... Posted: 11 Dec 2013 03:16 AM PST அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன், ஆண்டர்சன், சுவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கையின் தேசியக் கொடியில் ... Posted: 11 Dec 2013 03:10 AM PST இலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்பட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். |
| Posted: 11 Dec 2013 03:01 AM PST இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகள் பெரும்பாலும் குறித்த ஒரு இனம் சார்ந்தும், ஆட்சி புரியும் அரசாங்கத்தின் அரசியலை பலப்படுத்தும் நோக்கம் சார்ந்துமே செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். |
| அருங்காட்சியகத்தின் வாள் போன்று ... Posted: 11 Dec 2013 02:50 AM PST அரும்பொருட் காட்சியகத்தில் இருந்த பண்டைய காலத்து வாள் காணாமல் போனது போன்று மகிந்த சிந்தனை புத்தகமும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். |
| மக்களை முட்டாளாக்கும் ஒலிம்பிக் ... Posted: 10 Dec 2013 10:56 PM PST இந்திய ஒலிம்பிக் சங்கம் மக்களை முட்டாளாக்க பார்க்கிறது என்று முன்னாள் தடகள வீராங்கனை அஷ்வினி நாச்சப்பா தெரிவித்தார். |
| Posted: 10 Dec 2013 10:15 PM PST ஐ.சி.சி., விதிப்படி பந்து வீச்சு சோதனையில் ஈடுபடாத மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஷில்லிங்போர்டு, சாமுவேல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. |
| இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி ... Posted: 10 Dec 2013 08:35 PM PST டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. |
| ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக அணி ... Posted: 10 Dec 2013 08:06 AM PST ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாடப்போகும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| சென்னை ஓபன் டென்னிசுக்கு ரூ. ... Posted: 10 Dec 2013 04:45 AM PST டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |