Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்... கிளவுடி வித் ஏசான்ஸ் ஆப் மீட்பால்ஸ்

Posted:

கம்ப்யூட்டர் அனிமேஷனில்,அமெரிக்கர்கள் புகுந்து விளையாடி உள்ள, மற்றொரு திரைப்படம் இது. ஏற்கனவே வெளியானஐஸ் ஏஜ் திரைப்படம், குழந்தைகளைவெகுவாக கவர்ந்து, வசூலை வாரிக் குவித்ததால், அதே பாணியை பின்பற்றி, இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி கிடைக்குமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்கம்:கேடி கேமரூன், கிரிஷ் பெரன்.
இசை:மார்க் ...

வித்யா பாலனின்அதிரடி அவதாரம்

Posted:

சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் இந்தி படத்தில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யாபாலன். அந்த படத்தில், அவர் நடித்தபோது, ஆபாச படத்தில் நடிப்பதாக, சிலர் கொடி பிடித்தனர். ஆனால், அந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று, வியக்க வைத்தார். அதன்பின், கஹானி என்ற படத்தில், காணாமல் போன ...

என் செல்லக்குட்டி இல்லாமல்எப்படி வாழ்வேன்?

Posted:

நடிகைகளில், த்ரிஷா, வித்தியாசமான குணம் உடையவர். குறிப்பாக, நாய்கள் மீது, அலாதி பிரியம் கொண்ட த்ரிஷா, தன் வீட்டில் ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார். காரில் செல்லும்போது, தெருவில், ஏதாவது ஒரு நாய், அடிபட்டு கிடந்தால், உடனடியாக, அந்த நாயை துாக்கி வந்து, சிகிச்சை அளிப்பார். இப்படித் தான், சில ஆண்டுகளுக்கு முன், ஐதராபாத்தில், தெருவில் ...

ரகசியங்களின் புதையல் நான்! சன்னி லியோன்

Posted:

இப்போது, ஒரு தெலுங்கு படத்தில், குத்துப் பாடலுக்கு, நடனமாடப் போகிறேன். ஆனால், அந்த பாடலுடன் இல்லாமல், மேலும் சில காட்சிகளிலும், நடிக்கிறேன். என்னைத் தேடி, ஏராளமான வாய்ப்புகள் தெலுங்கிலிருந்து வருகின்றன. இவற்றில், நடிக்க வாய்ப்புள்ளநல்ல வேடங்களை தேர்வு செய்து, நடிக்க சம்மதம் தெரிவிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு விஷயம் தெரியுமா? ...

ஏக்கம் தீர்ந்துருச்சு !பிந்து மாதவி

Posted:

தொடர்ச்சியாக கிராமத்து பெண் வேடங்களில் நடித்து, சலித்து விட்டது. மாடர்ன் உடை அணியும் வாய்ப்பு, எனக்கு கிடைக்காதா, என, ஏங்கிப் போயிருந்தேன். இப்போது, கல்லூரி மாணவியாக, ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதால், என், நீண்ட நாள் ஏக்கம் தீர்ந்து விட்டது. விதம், விதமான, மாடர்ன் உடைகளை அணிந்து, அசத்தி, ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறேன். ...

நான் என்ன துக்கடா நடிகையா?

Posted:

ஆரம்பம் படத்தில் நடித்த போது, எனக்கும் நயன்தாராவுக்கு இணையான வேடம் என்று, பெரிய பில்டப் கொடுத்து வந்தார் டாப்சி. ஆனால், படம் வெளியானபோது தான், ஒரு சிறிய கேரக்டரில், அவர் நடித்திருந்தது தெரியவந்தது.அதனால், அதையடுத்து மேலும், சில டைரக்டர்களும், அதே போன்று சிறிய வேடங்களில் நடிக்க டாப்சியை முற்றுகையிட்டனர். இதனால், ஆடிப்போன டாப்சி, ...

மொபைல் போனில் பொழுதை போக்கும் ஹன்சிகா

Posted:

படப்பிடிப்புகளின்போது, ஷாட் இல்லாத நேரங்களில் நடிகைகள், சக நடிகர்களுடனும், படக் குழுவினருடனும், அரட்டை அடிப்பது வழக்கம். அதிலும், ஹீரோயின்கள், ஹீரோக்களுடன் சிரித்து பேசி, அரட்டை அடிப்பர். ஆனால், சமீபகாலமாக, அந்த நடைமுறையில், பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நடிகைகள், மொபைல் போனே, கதி என, கிடக்கின்றனராம்.

அதிலும், இந்த ...

அழகில் அசத்திய பிரியங்கா

Posted:

இப்போதெல்லாம், சினிமா இணையதளங்கள், சிறந்த கண்ணழகி யார், சிறந்த சிரிப்பழகி யார் என, நடிகைகளின், ஒவ்வொரு பாகத்துக்கும், கருத்து கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை, வெளியிடத் துவங்கி விட்டன. சமீபத்தில், சிறந்த முதுகு அழகி யார்? என்ற கருத்து கணிப்பை, இந்தி இணையதளம் ஒன்று நடத்தியது. இதில், முதலிடத்தை பிடித்தவர், பிரியங்கா சோப்ராவாம். ...

தமிழ்ப்புத்தாண்டில் ரஜினியும் - விக்ரமும் மோதுகிறார்கள்?

Posted:

பொங்கல் ஜல்லிக்கட்டில் குதிக்க வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால், அதேநாளில் வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி வசூல் பிரச்னையும் ஏற்படும் என்று பின்வாங்கி விட்டனர். இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவித்தவர்கள் இப்போது ...

இனி நான் பர்பாமென்ஸ் நடிகை! சொல்கிறார் ஆண்ட்ரியா

Posted:

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. நடிப்பு-இசை என இருவழிப்பாதையில் பயணிக்கும் அவர், விஸ்வருபம் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் எனக்குள் இருந்த அதிகபட்சமான நடிப்பை வெளியே கொண்டு வந்திருக்கிறார் கமல் சார். அதனால், இப்படம் திரைக்கு வரும்போது ...

ரஜனி பெங்களூரு பயணம்: நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்

Posted:

வழக்கமாக ரஜினி தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடுவார். அல்லது பிறந்த நாள் நேரத்தில் இமயமலை ஆன்மீக பயணத்தில் இருப்பார். கடந்த ஆண்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் திடீரென கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த ஆண்டு ரஜினி தன் பிறந்த நாளை ...

விஜய் படப்பிடிப்பில் பட்டாசு விபத்து!

Posted:

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கட்டு பகுதியில் நடந்து வருகிறது.
படத்தின் ஓப்பனிங் பாடல் காட்சியை திருவிழா பேக்ரவுண்டில் எடுத்து வருகிறார்கள். விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், மகத், தம்பி ராமையா ஆகியோர் பாடல் ...

ரஜினி பிறந்த நாளை 4 நாட்கள் கொண்டாட ரசிகர்கள் திட்டம்!

Posted:

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு கொண்டாட இருக்கிறார்கள். அவற்றில் சில துளிகள்.

நாளை காலை 7 மணிக்கு ராகாவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறார்கள். அதைத் தொடர்ந்த தி.நகர் வெங்கடேச பெருமாள் கோவிலில் ரஜினி பெயரில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அண்ணா ...

பைனான்ஸ் பிரச்னையில் ஜெயம்ரவி படங்கள்!

Posted:

ஆதிபகவன் படத்தையடுத்து பூலோகம், நிமிர்ந்து நில் என்ற படங்களில நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இதில் பூலோகம் படத்தில் வடசென்னையில் வாழ்ந்த ஒரு பாக்சர் வேடத்தில் நடிக்கிறார். அதற்காக ஜிம் சென்று மாதக்கணக்கில் தனது உடம்பை வலுவாக்கி நடித்து வருகிறார்.

இதற்கிடையே, சமுத்திரகனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் 48 வயது, 25 வயது என ...

சிம்புவை அவாய்டு பண்ணும் ஹன்சிகா!

Posted:

சிம்புவை ஹன்சிகா காதலிக்கிறார் என்றதும், இனி அவர் சரிபட்டு வரமாட்டார். காதல் காதல் என்று அதிலேயே பைத்தியமாக சுற்றிக்கொண்டிருப்பார். படப்பிடிப்புக்கு வந்தாலும், போனை காதில் வைத்துக்கொண்டு காதல்மொழி பேசுவதிலேயே நேரத்தை செலவிடுவார் என்றுதான் டைரக்டர்களும், படாதிபதிகளும் ஹன்சிகா மீது அதிருப்தி மனநிலையில் இருந்தனர்.

அவரை ...

ஆல்பட் தியேட்டரில் ரஜினி கொண்டாட்டம்!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி நாளை 12ந் தேதி ஆல்பட் தியேட்டரில் ரஜினி கொண்டாட்டம் நடக்கிறது. நாளை முழுவதும் ஆல்பட் தியேட்டரில் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படுகிறது.

காலை 11.30 மணிக்கு ரஜினி, ரதி, ஜெய்சங்கர் நடித்த முரட்டுக்காளையும், பகல் 3 மணிக்கு ரஜினி ராதிகா நடித்த போக்கிரி ராஜாவும், மாலை 6.30 மணிக்கு ...

இரண்டாம் உலகம் படத்தால் 35 கோடி நஷ்டம்: தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம் படம் ரிலீசானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ஃபிளாப் ஆனது. இதனால் அதன் தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாவுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனம் அந்தப் படத்தில் தங்களுக்கு 35 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் அதில் பாதித் தொகையை ...

ஒவ்வொருவருடைய வாழ்விலும் நகைச்சுவை முக்கியமானது - ஜிரி மென்ஸெல்!!

Posted:

செக் நாட்டின் பிரபல இயக்குநர் ஜிரி மென்ஸெல். ஆஸ்கர் விருது பெற்ற இவருக்கு இந்தாண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜிரி மென்ஸெல், சினிமாவுக்கு மட்டுமல்ல, மனிதராய் பிறந்த ஒவ்வொருவருடைய வாழ்விலும் நகைச்சுவை என்பது ...

ஆஸ்கர் வலையில் விழக்கூடாது - மனோஜ் குமார் அறிவுரை

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் மனோஜ் குமார். தோ பாதன், உப்கார், பதார் கீ சனம், நீல் கமல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள மனோஜ் குமார், கோவாவில் நடந்த 44வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். விழாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆங்கில படங்களை காப்பி அடித்து, நாம் ...

ரஜினிக்கு வயது 162: ஒரு இயக்குனரின் ஆசை!

Posted:

கஸாலி என்ற புதுமுக இயக்குனர் 'சாய்ந்தாடு சாய்ந்தாடு' என்ற படத்தை டைரக்டர் செய்து வருகிறார். இவர் தனது படத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வித்தியாசமான போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில் ரஜினியின் வயது 162 என்றும், கமலின் வயது 158 என்றும், ஏ.ஆர்.ரகுமான் வயது 148 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வித்தியாசமான போஸ்டர் குறித்து கஸாலி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™