Tamilwin Latest News: “மின்னணு அடையாள அட்டை: முஸ்லிம் ...” plus 15 more | |
- மின்னணு அடையாள அட்டை: முஸ்லிம் ...
- கிளிநொச்சி மலையாளபுரத்தில் ...
- நடப்பு நாட்களில் இலங்கை அரசின் ...
- முல்லைத்தீவு மாவட்ட மின்சார ...
- நெல்சன் மண்டேலாவிற்கு முதலமைச்சர் ...
- வடமாகாண ஆளுநரை நீக்கச் சட்ட ...
- இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த ...
- கடத்தல்காரர்களை பொலிஸாரிடம் ...
- இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ...
- ஒருநாள் தொடரிலும் ரங்கன ஹேரத் ...
- மகிந்தவுக்கு நெருக்கமான லக்ஸ்மன் ...
- திறமையான ராகுல் டிராவிட்
- ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெண்கள் அணி
- புதிய சர்ச்சையில் சிக்கித் ...
- அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா ...
- T20: பாகிஸ்தானை வென்று தொடரை ...
| மின்னணு அடையாள அட்டை: முஸ்லிம் ... Posted: 14 Dec 2013 11:38 AM PST இலங்கையில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு முறையிலான தேசிய அடையாள அட்டையில், முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும் பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என்று வெளியாகியுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| கிளிநொச்சி மலையாளபுரத்தில் ... Posted: 14 Dec 2013 08:35 AM PST கிளிநொச்சி மாவட்டத்தில் மலையாளபுரம் என்னும் இடத்தில் பலவந்தமாக குடியேறிய சிங்ளக்குடும்பங்களின் அமைவிடம் அமைந்துள்ள இடத்தின் வளியால் செல்லும் பெண்களை சேட்டைக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக அங்கிருக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றன |
| நடப்பு நாட்களில் இலங்கை அரசின் ... Posted: 14 Dec 2013 08:08 AM PST இலங்கை அரசின் நிலைமை தொடர்பில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் விபரிக்கிறார். |
| முல்லைத்தீவு மாவட்ட மின்சார ... Posted: 14 Dec 2013 07:51 AM PST முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அகில இலங்கை மின்சார சபையால் மின்சாரத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. |
| நெல்சன் மண்டேலாவிற்கு முதலமைச்சர் ... Posted: 14 Dec 2013 06:51 AM PST கறுப்பினத்தவர்களின் இரும்பு மனிதன் என வர்ணிக்கப்படும் மாமனிதன் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார். |
| வடமாகாண ஆளுநரை நீக்கச் சட்ட ... Posted: 14 Dec 2013 05:40 AM PST வட மாகாணசபையின் ஆளுநர் திட்டமிட்ட அடிப்படையில் அரசமைப்பை மீறிச் செயற்படுகின்றார் என அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆதாரங்காட்டி நேற்று சபையில் பேசினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன். |
| இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த ... Posted: 14 Dec 2013 05:23 AM PST இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை என அந்த நீதிமன்றத்தின் வழக்குகள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் அஹமட் பா தெரிவித்துள்ளார். |
| கடத்தல்காரர்களை பொலிஸாரிடம் ... Posted: 14 Dec 2013 04:27 AM PST சுங்க அதிகாரிகளினால் கடந்த 4 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட எதனோல் தொகை இறக்குமதி செய்யப்பட்ட கடத்தல் வர்த்தகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் கூற மறுத்துள்ளார். |
| இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ... Posted: 14 Dec 2013 04:00 AM PST ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில், இரகசியமான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது தோல்வியடைய கூடும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் ஹந்துள்நெத்தி தெரிவித்தார். |
| ஒருநாள் தொடரிலும் ரங்கன ஹேரத் ... Posted: 14 Dec 2013 03:58 AM PST பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மகிந்தவுக்கு நெருக்கமான லக்ஸ்மன் ... Posted: 14 Dec 2013 03:52 AM PST இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல எங்க இருக்கிறார் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் விடைதெரியாது தேடி வருகின்றன. |
| Posted: 14 Dec 2013 02:45 AM PST இக்கட்டான சூழலில் இந்திய அணியை முன்னின்று வழிநடத்தியவர் தான் ராகுல் டிராவிட். |
| ஹாட்ரிக் வெற்றி பெற்ற பெண்கள் அணி Posted: 14 Dec 2013 01:01 AM PST உலக கிண்ண கபடி போட்டியில் மூன்றாவது முறையாக கிண்ணத்தை வென்று பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது. |
| புதிய சர்ச்சையில் சிக்கித் ... Posted: 13 Dec 2013 08:55 PM PST ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கித் தவித்த ஆம்ஸ்ட்ராங், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். |
| அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா ... Posted: 13 Dec 2013 08:46 PM PST இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 385 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| T20: பாகிஸ்தானை வென்று தொடரை ... Posted: 13 Dec 2013 08:10 PM PST பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |