Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்?

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. அதில் இந்தி நடிகை தீபிகா படுகோனேதான் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால், படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் ...

சல்மான்கானுடன் டூயட் பாடும் என்னை, சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆட அழைப்பதா? - ஷாக் கொடுத்த சனாகான்

Posted:

சிலம்பாட்டம் சனாகான், சில்க் கதையில் உருவான நடிகையின் டைரி படத்தில் நடித்த பிறகு, இந்திக்கு சென்று விட்டார். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது சல்மான்கானுடன் ஏற்பட்ட பழக்கத்தினால், தான் நடிக்கும் ஜெய்ஹோ படத்தில் சனாகானுக்கு நாயகி வாய்ப்பு கொடுத்தார் சல்மான்கான்.

அதனால், இந்தியில் கிடைத்த பெரிய வாய்ப்பினால் ...

100 ஏக்கர் சோளக்காட்டில் ஜில்லா பைட்!

Posted:

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாக ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி 100 ஏக்கர் சோளக்காட்டை ஏலத்தில் எடுத்து சோளத்தை அறுவடை செய்து கொடுத்துவிட்டு மீத மிருக்கும் சோழச் செடிகளுக்கு மத்தியில் ஒரு ...

வீரம் ஆடியோவை ஜங்கிள் மியூசிக் வாங்கியது

Posted:

அஜீத், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த், சுகைல், என பெரும் நட்சத்திரகூட்டணியில் உருவாகி இருக்கும் வீரம் படம் வருகிற பொங்கல் அன்று வெளிவருகிறது. சிறுத்தை சிவா டைரக்ட் செய்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமாக விஜயா புரொடக்ஷன் நிறுவனம் ...

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இந்தியில் தயாரிக்கிறார் சுசிகணேசன்

Posted:

தமிழில் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசி.கணேசன். கடைசியாக கந்தசாமி படத்தை இயக்கினார். அதன் பிறகு அவர் தான் ஏற்கெனவே இயக்கிய திருட்டுபயலே படத்தை இந்தியில் எடுக்கப்போகிறேன் என்று கிளம்பி மும்பை சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இப்போது தமிழில் வெளியான வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் இந்தி ரீமேக் ...

கன்னட சித்தியாக உமா!

Posted:

தமிழ் சேனல்களில் பெரும் வரவேற்பை பெற்ற சித்தி இப்போது கன்னடத்தில் சித்தம்மா என்ற பெயரில் ரீமேக்காகி ஒளிபரப்பாகிறது. தமிழில் ராதிகா நடித்த கேரக்டரில் நடிக்கிறவர் உமா. மாஜி ஹீரோயின் சுமித்ராவின் மகள். தென்றல், மாணவன் நினைத்தால் உள்பட சில படங்களிலும் நடித்தவர். வள்ளி தொடரின் மூலம் தமிழ் சீரியலுக்கும் வந்திருக்கிறார்.

அவர் ...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி 100 நாட்கள் ஆனது

Posted:

சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 6ந் தேதி தொடங்கப்பட்டது (ரிலீசானது). சிவாவுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, நடித்திருந்தினர் பிந்து மாதவி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பொன்ராம் இயக்கி இருந்தார். ராஜேஷ எம். வசனம் எழுதியிருந்தார்

"வருத்தப்படாத வாலிப சங்கம்..." என்ற சங்கத்தின் ...

அருந்ததிக்கு நம்பிக்கை கொடுத்த சரவணப்பொய்கை!

Posted:

வெளுத்துக்கட்டு படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் அருந்ததி. அப்படத்தில் வரிந்து கட்டிக்கொண்டு நடித்தார். என்றாலும், படத்தின் தோல்வியால் இன்னமும் பின்தங்கியே இருக்கிறார். அதோடு, முதல் படத்திலேயே எஸ்.ஏ.சந்திரசேகரனின் படத்தில் நடிக்கிறோம். அதனால் அவரை வைத்தே அவர் மகன் விஜய்யுடனும் அடுத்து ஜோடி சேர்ந்து விடலாம் என்பதும் ...

நயன்தாராவுக்கு தூண்டில் போடுகிறார் சிவகார்த்திகேயன்!

Posted:

மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயனின் மார்க்கெட் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டே செல்கிறது. அதிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு பிரபல பட நிறுவனங்களெல்லாம் அவரை கால்சீட் கேட்டு முண்டியடித்து வருகின்றனர். சின்ன பட்ஜெட்டில் படமெடுத்து பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என்பதால் அவர் எந்தெந்த நடிகர்-நடிகைகளை ...

நடுரோட்டில் சமையல் செய்து போராட்டம் நடத்திய ரோஜா!

Posted:

சினிமா, சின்னத்திரை என மறுபடியும் பிரவேசித்த போதும், அரசியலிலும் தொடர்ந்து தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார் நடிகை ரோஜா. தற்போது ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ.ஆர். காங்கிரசில் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கும் ரோஜா, அக்கட்சி சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எது நடத்தினாலும் முதல் ஆளாக வரிந்து கட்டி ...

சமந்தாவுக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்களாம்!

Posted:

கடந்த ஆண்டு முதலே தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார் சமந்தா. திடீரென்று அவர் தோல் அலர்ஜி என்று சிகிச்சைக்கு சென்றபோது தமிழில் அவர் நடிக்கயிருந்த கடல், ஐ படங்களில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், தெலுங்கில் பல படங்கள் பாதி படப்பிடிப்போடு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அங்குள்ள படாதிபதிகளுக்கு சமந்தாவினால் பல ...

ஆம்னி பஸ்களின் அட்டுழியத்தை சொல்லும் படம்

Posted:

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 25 சதகிவிதம் பேர் சென்னையில்தான் வாழ்கிறார்கள். தீபாவளி பொங்கலுக்குத்தான் சொந்த ஊருக்குச் செல்வார்கள். அவர்களின் இந்த சென்டிமென்ட்டை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோடி கணக்கில் லாபம் சம்பாதிக்கிறார்கள். அதிகமாக கட்டணம் வாங்கிக் கொண்டாலும் அவர்களை ஊர் கொண்டு சேர்ப்பதற்குள் படாதபாடு ...

சினிமா எடுக்கத் தெரியாதவர் எடுத்த சினிமா

Posted:

வேறு எந்த துறையும் விட சினிமாவில்தான் கூத்துக்கள் அதிகம். அதாவது திரையில் நடக்கும் கூத்தவிடை திரைக்கு பின்னால் நடக்கும் கூத்துக்கள் ரொம்பவே சுவாரஸ்யமானவை.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் வி.எம்.மோகன். அடிப்படையில் இவர் ஒரு என்ஜினீயர். அந்த தொழிலில் நிறைய காசு சேர்த்திருக்கிறார். அவருக்கு திடீரென்று ஒரு ஞானோதயம் நாமும் சினிமா ...

திருவனந்தபுரம் திரைப்பட விழா நிறைவு - ஈரான் படத்திற்கு தங்க காகம் விருது!!

Posted:

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் 18வது சர்வதேச திரைப்பட விழா நேற்று நிறைவடைந்தது. ஈரானின் மஜித் பர்ஜிகார் இயக்கிய "பர்வீஸ், சிறந்த படமாக தேர்வானது;இதற்கு ரூ.15 லட்சம் பரிசு மற்றும் "தங்க காகம் விருது வழங்கப்பட்டது.

மலையாள இயக்குனர் சித்தார்த் சிவாவின் "101 சோத்தியங்கள் படம், அதிக பார்வையாளர்களின் ஓட்டுகளை பெற்ற படமாக ...

பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டார்: வெங்கட் பிரபு மீது சோனா பரபரப்பு புகார்

Posted:

சினிமாவில் சிறிய நடிகையாக அறிமுகமாகி இன்று இளம் தொழில் அதிபராகவும், கவர்ச்சி நடிகையாகவும் வளர்ந்து நிற்பவர் சோனா. இவர் நடத்தும் சில தொழில் நிறுவனங்களால் இவர்காட்டில் பணமழை கொட்ட சினிமா தயாரிக்கும் ஆசை வந்தது. இதற்காக வெங்கட்பிரபு, பிரேம்ஜி நண்பர்கள் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இரவில் பார்ட்டி பப்பு, பகலில் டென்னிஸ் ...

மொட்டை பாஸ் ஆனார் அஜீத்! சிவாவுடன் திருப்பதியில் மொட்டை போட்டார்

Posted:

ஆரம்பம் வெற்றி பெற்றதற்காகவும், வீரம் படத்தின் ஷூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவடைந்ததையொட்டியும், தனக்கு நடக்க இருக்கும் கால் ஆபரேஷன் சக்ஸசாக அமைய வேண்டியும் திருப்பதிக்கு மொட்டை போட்டார் அஜீத். வீரம் படத்தின் இயக்குனர் சிவாவுடன் திருப்பதி சென்ற அஜீத், அங்கு திருப்பதி ஏழுமலையானை வேண்டி மொட்டை போட்டுக் கொண்டார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™