ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மன்னிக்கும் மனம் - ஜென்கதை
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- லோக்பால் நிறைவேற்றம்:ஹசாரே மகிழ்ச்சி
- ஓமன் கிளையின் தலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:)
- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கல்யாணசுந்தரம் அவர்களே.
- அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு
- தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்
- தொல்காப்பியம் பாடும் 3 வயதுக்குழந்தை!
- தமிழில் கையெழுத்திடுவோம்!
- உதவும் குணம் - சிலிர்க்க வைக்கும் காணொளி
- எங்கள் சிவாஜி
- மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர்
- இதுவரை ஈகரையில் பதிவிடப்பட்ட மின்னூல்கள் தரவிறக்கம் பகுதி - ஒரே பதிவில்!
- கணினித் தமிழ் வளர்ச்சி
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- தேமுதிகவின் நிலைதான் ??????
- commands
- உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு.
- மனதைத் தொட்ட வரிகள் !!!
- விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள்
- கொலையில் என்ன கெளரவம்?
- சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம்
- பராசக்தி ரிப்பீட்டேய்....
- பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.
- புன் - நகை
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்')
- பூமியை போன்று வாழதகுதியுள்ள 200கோடி கிரகங்கள்:‘நாசா’ தகவல்
- விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்
- ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு
| Posted: 17 Dec 2013 11:29 AM PST பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். 'ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்' என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. 'ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?' என்றார் அமைதியாக. 'எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?' 'தெரியவில்லை, சொல்லுங்கள்!' 'அவர் ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 17 Dec 2013 10:42 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| லோக்பால் நிறைவேற்றம்:ஹசாரே மகிழ்ச்சி Posted: 17 Dec 2013 10:38 AM PST புதுடில்லி: பார்லி.,யின் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரே, அவரது சொந்த ஊரான ராலேகான்சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார். ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா குறித்த விவாதங்களை தொலைக்காட்சி மூலம் கவனித்துக் கொண்டிருந்தார். மாலை 5.20 மணிக்கு லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஹசாரே தேசிய கொடியை அசைத்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். |
| ஓமன் கிளையின் தலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...:) Posted: 17 Dec 2013 10:21 AM PST இன்று பிறந்தநாள் காணும் ஓமன் கிளையின் பொது செயலாளர்,புல்லட் ராஜா,சென்னையின் தங்கம் அந்தமான் சிங்கம் பாலா கார்த்திக் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... |
| இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கல்யாணசுந்தரம் அவர்களே. Posted: 17 Dec 2013 10:20 AM PST பிறந்த நாள் காணும் சிறப்பு கவிஞர் திரு க.நா.கல்யாணசுந்தரம் அவர்களை வாழ்த்துவோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கல்யாணசுந்தரம் அவர்களே. ரமணியன் |
| அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு Posted: 17 Dec 2013 09:47 AM PST புதுடில்லி: அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி தேவ்யானி கைது செய்து அமெரிக்கா அவமதிப்பு செய்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேவ்யானியின் தந்தை உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சந்தித்து மகளுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டார். இதற்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். குறிப்பாக அந்த அதிகாரி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளுடன் செல்லில் வைக்கப்பட்டார் ... |
| தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன் Posted: 17 Dec 2013 09:44 AM PST சென்னை: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை, பா.ஜ., சுமக்காது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார். அவரது பேட்டி: "காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிவிப்பு, எங்களுக்கான, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசாக காங்கிரஸ் கருதுகிறது. "கூண்டிலிருந்து விடுபட்டுள்ளோம்' என, வாசன் கூறியுள்ளார். "கூட்டணி கிடையாது' என்ற, கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. ... |
| தொல்காப்பியம் பாடும் 3 வயதுக்குழந்தை! Posted: 17 Dec 2013 09:12 AM PST http://www.youtube.com/watch?v=9YsN8C3crQM குழந்தை பெயர்: தி.ஒளிர்மதி தகப்பனார் பெயர்: ச.திருச்சுடர் நம்பி |
| Posted: 17 Dec 2013 08:41 AM PST தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர். நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!! 1. வள்ளலார் அவர்களின் ... |
| உதவும் குணம் - சிலிர்க்க வைக்கும் காணொளி Posted: 17 Dec 2013 08:15 AM PST நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால் எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் வீழ்த்தி விடலாம் என்பதற்கு இந்த காணொளியே உதாரணம் நன்றி ;- yahoo |
| Posted: 17 Dec 2013 08:05 AM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர் Posted: 17 Dec 2013 08:02 AM PST கன்னியாகுமரி: மும்பையில் இருந்து 73 வயது முதியவர் தன்னந்தனியாக ஸ்கூட்டரில் பயணம் செய்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.மும்பை தானே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் பட் (வயது 73). இவர் தற்போது தனது ஓய்வு காலத்தை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஆயுட் கால ஊழியராக சேவை செய்து வருகிறார். இந்நிலையில் தமது சொந்த ஊருக்கு சென்ற அவர் அங்கிருந்து தமது ஸ்கூட்டரில் கன்னியாகுமரிக்கு வர திட்டமிட்டார். இதனைத்தொடர்ந்து தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அங்கிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். சுமார் 1800 ... |
| இதுவரை ஈகரையில் பதிவிடப்பட்ட மின்னூல்கள் தரவிறக்கம் பகுதி - ஒரே பதிவில்! Posted: 17 Dec 2013 07:58 AM PST . ...............ஆ!!! by ராஜ்அருண் 1 1-2-3 Magic: Effective Discipline for Children (123 Magic) by kavinele 3 3D ENGLISH GRAMMER SOFTWARE by selva_84k 3டி சினிமா பற்றிய ஒரு தொகுப்பு தமிழில்... by பிரசன்னா 4 4Shared Folderல் - அமரர் கல்கியின் 10 நாவல் மற்றும் 75 சிறுகதைகள் by பிரசன்னா 4shared link ல் - வாரமலர் , கு. ரி , ஆ .வி, குமுதம் ..... by பிரசன்னா 1 10 Most Powerful Health Foods by kavinele 11 Steps to Create a Successful Web Site by kavinele 17 Collection ... |
| Posted: 17 Dec 2013 07:39 AM PST மனித மூளையின் வியக்கத் தக்க படைப்புகள்தான் மனிதரின் இயற்கைமொழிகள். ஒரு குழந்தைக்கு அதனுடைய வளர்ச்சியில், நடக்கும்திறன் எவ்வாறு தானாகவே வளர்ச்சியடைகிறதோ, அவ்வாறே மொழித்திறனும் வளர்ச்சியடைகிறது. தேவையான மூளை வளர்ச்சியும் செவித்திறனும் உடைய எந்த ஒரு குழந்தையும் தான் பிறந்து வளர்கிற சமூகத்தின் மொழியை தாய்மொழியை- குறைந்த அனுபவத்தில் குறைந்த காலத்தில் பெற்றுக்கொள்கிறது என்பது நோம் சாம்ஸ்கியின் கருத்து. மொழித் தொழில்நுட்பம் மனித மூளையின் சிறப்புத் திறனான மொழித்திறனை வளர்த்தெடுக்க மனித ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 17 Dec 2013 07:29 AM PST December2013-Computer Active India Magazine PDF Mediafire Download Link.. http://www.mediafire.com/download/bnfv8csx8puoj7m/Computer_Active_India_-_December_2013%28OrathanaduKarthik.blogspot.com%29.zip January2014-Maximum PC Magazine PDF Mediafire Link.. http://www.mediafire.com/download/1rwejo9k5d3mdrt/Multiupfile.com_Maximum_PC_-_January_2014.zip 1-12-2013-Web User Magazine PDF Free Download Link... http://www65.zippyshare.com/v/51501328/file.html December2013-T3 India Magazine ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 17 Dec 2013 06:10 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| Posted: 17 Dec 2013 05:49 AM PST சென்னை: பாரசக்தி படம் போல மாறி வருகிறது தமிழக அரசியல் சூழ்நிலை... விசித்திரமான சூழ்நிலை இங்கு உருவாக ஆரம்பித்திருக்கிறது. அதிமுக, திமுக, பாஜக ஆகியவை தனித் தனி வழியில் செல்வது உறுதியாகி விட்ட நிலையில், தேமுதிகவின் நிலைதான் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அதை அத்தனை முக்கியக் கட்சிகளும் திராட்டில் விடத் தயாராகி வருவது போலத் தெரிகிறது. அதிமுக நிச்சயம், பாஜகவை கூட்டணிக்குச் சேர்க்காது என்பது உறுதியானது. அதேசமயம், நேற்று திமுக தனது நிலைப்பாட்டை அறிவித்து விட்டது. காங்கிரஸும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம், ... |
| Posted: 17 Dec 2013 05:47 AM PST நமது ஈகரை-ல எந்த ஹெல்ப் கேட்டாலும் கிடைக்குது அதே மாதிரி கம்மண்ட்ஸ்(linux, windows) ல கேட்டா கிடைக்குமா ..... கூகுளே தேடி தேடி கண்டு பிடிக்க முடியல.... நிறைய explain இருக்கு அது understand பண்ணி fix பண்ண ரொம்ப டைம் ஆகுது.... ஆனால் நம்ம ஈகரை-ல software expert இருக்காங்க...!? அவங்க-லால ஹெல்ப் பண்ண முடியுமா? ஒரு வெப்சைட் பார்த்தேன் நம்ம doubt question போஸ்ட் பண்ண reply பண்ணுவாங்க ஆனால் அவங்க ஒரு வாரம் எடுத்துக்குறாங்க.... அதே மாதிரி நாமளும் பண்ணலாமா....? யார் நிறைய question ... |
| உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு. Posted: 17 Dec 2013 05:27 AM PST இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள். இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள். அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட ... |
| Posted: 17 Dec 2013 05:05 AM PST பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர் ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் - நெப்போலியன் ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட் ø ஒரு ... |
| விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள் Posted: 17 Dec 2013 04:12 AM PST சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சக தொழிலாளர்கள் மீட்டனர். மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் ... |
| Posted: 17 Dec 2013 04:05 AM PST உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதியின் பதினான்கு வயது மகள் ஆருஷி மற்றும் அவர்களது வீட்டு வேலையா ஹேம்ராஜ் ஆகியோரின் கொலை வழக்கில் ஆருஷியின் பெற்றோருக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆருஷியும், ஹேம்ராஜும் படுக்கை அறையில், நெருக்கமாக இருந்ததைப் பார்த்த டாக்டர் தம்பதி ஆத்திரம் அடைந்து அவர்களைக் கொலை செய்ததாக வழக்குப் பதிவாகியிருந்தது. குடும்ப கெளரவத்தைக் காப்பாற்ற (?) நடந்த கொலை இது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 2008இல் ... |
| சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம் Posted: 17 Dec 2013 03:25 AM PST மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பில், ஒரு கமர்ஷியல் லூனார் லேண்டர் போர்டில் தாவரங்களை அனுப்பி வளர்க்க உள்ளோம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முயற்சியை லூனார் பயிர் வளர்ச்சி வசிப்பிட அணி மூலம் இயக்கப்படுகிறது. அவர்கள், காலநிலை ... |
| Posted: 17 Dec 2013 03:15 AM PST அரசியல் பல உட்டாலக்கிடி வேலைகளைப் பார்த்து இருக்கிறது. பல டுபாக்கூர் அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த பதிவு உட்டாலக்கிடியும் அல்ல; எழுதுகிற நான் டுபாக்கூரும் அல்ல. அரசியலில்வாதிகளிடம் அன்றாடம் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு அல்லல்படுகிற சாதாரண குடிமகன்தான். மனிதாபிமானத்தை இழந்தேன்; மனசாட்சியைப் புதைத்தேன்; மருத்துவத்துக்காக வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதைப் பார்த்தும் மவுனம் சாதித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், ... |
| பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள். Posted: 17 Dec 2013 12:58 AM PST பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ... |
| Posted: 17 Dec 2013 12:13 AM PST நகையின் அழகு பளபளப்பில் தெரியும்.... நகையின் அழகு கலகலப்பில் புரியும்.. |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 16 Dec 2013 11:09 PM PST 16-12-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/byrnbl1v0rbmjni/Kungumam+16-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 12-12-2013-புதிய தலைமுறை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/j0958mq8a9wqqnt/Puthiya-Thalaimurai-12-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 16-12-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/kt2ldnpns91n37j/Vannatherai+16-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 16-12-2013-புதிய ... |
| 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') Posted: 16 Dec 2013 09:52 PM PST 'அன்பு' தொடர் 6 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-6 வெளிவந்த ஆண்டு- (24.07.1953) கதை - எம். நடேசன் வசனம் - விந்தன் சங்கீதம் - டி.ஆர். பாப்பா படப்பிடிப்பு - ஜி.விட்டல்ராவ் நடனம் - தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால், கோபால கிருஷ்ணன் ஸ்டூடியோ - நியூடோன், சிட்டாடல் தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.நடேசன் தயாரிப்பு - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் கதை: ராஜமாணிக்கம் (கே. துரைசாமி) ஒரு முதியவர். அவர் ஒரு ஆபிசில் பணிபுரிகிறார். அவரின் முதல் தாரத்து பிள்ளைகள் செல்வமும், (நடிகர் ... |
| பூமியை போன்று வாழதகுதியுள்ள 200கோடி கிரகங்கள்:‘நாசா’ தகவல் Posted: 16 Dec 2013 08:53 PM PST பால்வெளியில் பூமியை போன்று வாழ தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள் இருப்பதாக நாசா மையம் தெரிவிதுள்ளது. விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் 'லகப்லர்' என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது கடந்த 4 ஆண்டுகள் தனது பகுதியை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதன்படி விண்மீன் கூட்டத்தில் உள்ள பால் வெளியில் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய பல கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ் கோப் அவற்றை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ... |
| விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் Posted: 16 Dec 2013 08:50 PM PST புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. விவாகரத்து எளிதில் ஏற்பட காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால் நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான ... |
| ஜனவரி 5-இல் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: தபால் துறை அறிவிப்பு Posted: 16 Dec 2013 05:38 PM PST சர்வதேச கடிதம் எழுதும் போட்டி வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 21- ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனு வேண்டும் என தபால் துறை அறிவித்துள்ளது. மின்னஞ்சல், குறுஞ்செய்தி, இணையம் போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சிக் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் கடிதம் எழுதும் போட்டியை தபால் துறை நடத்தி வருகிறது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |