Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


2013 - சிறந்த சினிமா பாடல்களின் தொகுப்பு!

Posted: 29 Dec 2013 02:06 PM PST

சுந்தர காண்டம்

Posted: 29 Dec 2013 08:27 AM PST

சுந்தர காண்டம் -பரணிபாலன்- ""தேவி! ஸ்ரீமன் நாராயணன், ராமாவதாரம் எடுக்கப் போகிறார். ராமசேவைக்கு நம்மாலானதையும் செய்ய வேண்டும். ராமனுக்கு தேவர்கள் மட்டுமல்ல, ரிஷிகள், மனிதர்களுடன் விலங்குகளும், பறவைகளும் கூட சேவை செய்யப் போகின்றன. அந்த விலங்கினங்களில் வானரங்களும் அடக்கம். பார்வதி! நீ ஒரு வானரப் பிள்ளையைப் பெற்றுத் தருவாயா?'' என பார்வதியிடம் கேட்டார் சர்வேஸ்வரன். ""நாதா! எனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஒரு வானரக் குழந்தையைப் பெற வேண்டும் எனக் கூறுகிறீர்களே!'' ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 29 Dec 2013 07:48 AM PST

ஒளி விளக்கு'...

Posted: 29 Dec 2013 07:01 AM PST

என் வாழ்க்கையின் முதல் வெளிச்சத்தை... 1969 இல்... 'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!' 'ஒளி விளக்கு'... நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் ! ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம் என்று இருந்த என்னை... நம்பிக்கை என்னும் தடம் மாற்றி... வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்... நீங்கள் தான்! நாத்திகராக உங்களை நீங்கள் அடையாளங் காட்டினாலும்... உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை எனக்குக் கற்றுத் தந்தது... உங்கள் வாழ்க்கை தான்! ஒரு தெய்வத்தால் மட்டுமே தரக் கூடிய ...

மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Posted: 29 Dec 2013 06:59 AM PST

மெல்லிசை மன்னர் ... தமிழ்த் திரையிசையின் ஜீவன்... தமிழ்த் திரையிசையின் முன்னோடி.... தமிழ்த் திரையிசையின் இதயம் .... இதுபோன்ற பல மொழிகளுக்கு உரித்தானவர்... இதுபோன்ற பல தகுதிகளை உருவாக்கியவர்.... இதுபோன்ற பல பெருமைகளை உள்ளடக்கியவர்... இவரின் பாடல்கள் ஒலிக்காத நாடில்லை, வீடில்லை, அதை எழுதாத ஏடில்லை, பாடாத வாயில்லை, கேளாத செவியில்லை.. அந்தக் காலத்து கிராமபோன் இசைத் தட்டுத் தொடங்கி இன்றைய பென்டிரைவ் வரை இவர் இசை ஆக்கிரமித்துள்ளது...அதில் இடம் பிடித்துள்ளது... ஆனால்.. பின்னணி ...

நல்லதோர் வீணை செய்தே !!!!

Posted: 29 Dec 2013 06:47 AM PST

நல்லதோர் வீணை செய்தே Karnan Vs NT vs Thread 1. கர்ணன் :   பிறப்பால் சக்திரியன்; வளர்ப்பால் தேரோட்டியின் மகன் NT DMK வில் ஆரம்பித்த பயணம் DMK வை மனக்க வைத்தது - காங்கிரஸில் நடந்த பாதை காங்கிரஸ்யை சுயநல கட்சியாக மாற்றியது திரி பிறந்தது பலருடைய உழைப்பினால் , எழுத்தினால் - திரிந்தது பலர் நுழைய சுதந்திரம் தந்ததினால் 2. கர்ணன் தன்னுடன் பிறந்த கவச குண்டலங்களை தானம் செய்தான் - உயிர் பிரிய அதுவே ஒரு காரணமாகியது NT தன்னையே நடிப்பிற்காக , தமிழுக்காக தானம் செய்தான் ...

தெரிஞ்சுக்கோங்க! -அதிகமாக சாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது?

Posted: 29 Dec 2013 02:54 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

பல்வேறு நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் :)

Posted: 28 Dec 2013 09:20 PM PST

உலகினில் எண்ணற்ற மொழிகள் பேசப் படுகின்றன. பொது மொழியாய் இருப்பது ஆங்கிலம். உலகினில் வெவ்வேறு தேதிகளில் மக்கள் புத்தாண்டை கொண்டாடினும், பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பது ஆங்கிலப் புத்தாண்டினையே! ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்ணுருவோம்! ஆஸ்திரேலியாவில் தான் ஆரம்பம்! ஆஸ்திரேலியாவில் தொடங்கும், "ஹேப்பி நியூ இயர்' வாழ்த்து முழக்கம் ஒவ்வொரு நாடாக பரவி இறுதியில் அமெரிக்காவில் முடியும். ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங் கள் 6 நாட்கள் நீடிக்கும். கடற்கரையில் லட்சக் கணக்கான மக்கள் திரள்வர். ...

யார் இவர்?

Posted: 28 Dec 2013 09:08 PM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

20000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் சமையல் ராணிக்கு வாழ்த்துகள்!

Posted: 28 Dec 2013 08:51 PM PST



தங்களின் பதிவுகள் மேலும் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அக்கா!

ரத்தத்தில் அணுக்களும் கொழுப்பும்.

Posted: 28 Dec 2013 07:48 PM PST

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாகவும் வெள்ளை அணுக்கள் அதிகமாகவும், மேலும், நல்ல கொழுப்பு குறைவாகவும் கெட்ட கொழுப்பு அதிகமாகவும் இருப்பதன் காரணம் என்ன, இவற்றை சீர்ப்படுத்த ஏற்ற இயற்கை மருத்துவம் எது என்பதை இங்குள்ள அன்பர்கள், நண்பர்கள், நல்லவர்கள் விளக்கமாக தெரிவிப்பீர்கள், அறிவிப்பீர்கள் என நன்றியுடன் எதிர்ப்பார்கிறேன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™