Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மக்கள் விரும்பும் மாற்றத்தை பாமக தரும்: ராமதாஸ்
- காஞ்சி மகா சுவாமிகளின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மஹோத்சவம்
- ஏழுமலையானை தரிசிக்க 20 மணிநேரம் காத்திருப்பு
- பாலியல், கருக்கலைப்பு மாணவிக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
- பாளையங்கோட்டையில் 63 மதுபாட்டில்கள் பறிமுதல்
- நெற்பயிரில் களைக்கருவியால் களை எடுக்க வலியுறுத்தல்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் நாளை நெல்லை வருகை
- பேட்டையில் மர்மநபர்கள் தாக்குதல்: அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் காயம்
- தச்சநல்லூர் அருகே ரயில் மோதி காயமடைந்த ஐஸ் வியாபாரி சாவு
- சத்துணவுப் பணியாளர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு
- தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படும் டிராய்
- 10,403 பேருக்கு ரூ.30 கோடி திருமண உதவி
- நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை பாதுகாக்க வேண்டும்: இந்து முன்னணி
- "விவேகானந்தரின் கனவை நனவாக்க இளைஞர் சக்தி அணி சேர வேண்டும்'
- கண் சிகிச்சை முகாம், தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு
- அரசு மருத்துவமனைக்கு மரக்கன்றுகள்
- பாஜக நிர்வாகிகள் தேர்வு
- மன வளக்கலை யோகா கருத்தரங்கம்
- நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை
- "இளைஞர்களுக்குத் தெளிவான சிந்தனை தேவை'
- நகைக் கடையில் போலி நகை!
- அரக்கோணத்தில் அதிமுக பொதுக்கூட்டம்
- "முதல்வரை பிரதமராக்க அதிமுகவை ஆதரியுங்கள்
- "அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை
- பழைய மீன் மார்க்கெட்டை காலி செய்ய ஜனவரி 8 வரை கால அவகாசம்!
- தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, இளைஞர் கைது
- குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
- ஆந்திர ரயில் விபத்து: தடயவியல் விசாரணை தொடங்கியது
- பெண்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு
- நந்திகிராம் கலவரம்: குற்றப்பத்திரிகை தாக்கல்
- வேலூர்
- சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 15 திட்டங்கள்
- திருநெல்வேலி
- தில்லியில் வினாத்தாள் கசிவு: தேர்வை ரத்து செய்ய உத்தரவு
- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு அரசு வேலையில் 10 % இட ஒதுக்கீடு
- சத்தீஸ்கர் வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யா ராய்!
- சிலியில் விமான விபத்து: 4 பேர் சாவு
- ராணுவத்தின் முழு ஆதரவு எனக்கு இருக்கிறது: முஷாரப்
- விசா முறைகேடு 7 இந்தியர்களை திருப்பி அனுப்பியது சவூதி அரேபியா
- ஜாக்ரிதி யாத்திரை மூலம் 5 ஆண்டுகளில் 250 இளைஞர்கள் புதிய தொழில் துவக்கம்
- மதுரை: ரூ.40 லட்சத்தில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் சீரமைப்புவ. ஜெயபாண்டி
- திமுக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது தள்ளுமுள்ளு
- தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அறிவிப்பு
- மதுரையில் தடம்புரண்ட ஜல்லி பேக்கிங் இயந்திர வாகனம்
- விபத்தில் முதியவர் சாவு: பஸ் நடத்துநர் மீது வழக்குப் பதிவு
- மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை
- குப்பைமேட்டில் கிழிந்த ரூபாய் நோட்டுகளின் குவியல்
- ஊரகப் பகுதிகளில் சூதாட்டம்: ஒரே நாளில் 134 பேர் கைது
- சட்டக் கல்லூரி மாணவி, தங்கை, தந்தை கைது
- செங்குந்தர் மகாசன சங்கக் கூட்டம்
- குமரியில் ஜனவரி 1-இல் திருவள்ளுவர் சிலை 14 ஆம் ஆண்டு நிறைவு விழா
- தமிழ்ச் சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப் புலவர்
- ஆவினுக்கு தரமான பால் வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
- சக்கரத் தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம்
- பள்ளத்தில் கார் கவிழ்ந்து மதுரையைச் சேர்ந்த சிறுமி சாவு
- டிசம்பர் 31 மின் தடை
- கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு
- குடியுரிமை வழங்கினால்தான் என்ன?
- சென்னாலஜியும் பகவதினாமிக்ஸூம்
- நிதி இருந்தும் இந்த கதி!
- மதுரை
- கடினமாக உழைத்தால் காங்கிரஸை யாராலும் வீழ்த்த முடியாது
- இலங்கை சிறையில் 249 மீனவர்கள்: மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அறிவாலய இடப் பிரச்னை: எந்த விதிமீறலும் இல்லை
- புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது
- நாகர்கோவிலில் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா
- 31 இடங்களில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை
- இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி
- பொற்றையடி முத்தாரம்மன் கோவிலில் டிச.3-ல் கொடைவிழா
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்
- குமரி அரசு மருத்துவமனையில் 4,650 பேர் ரத்த தானம்
- பகவதியம்மன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ. 54 ஆயிரம் வசூல்
- சுசீந்திரம் பழையாற்று பாலத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை
- நாகர்கோவிலில் குமரி மகாசபை ஆண்டு விழா
- கிராம நிர்வாக அலுவலகங்களில் இலவச வேட்டி, சேலைக்கு கணக்கெடுக்கும் பணி
- திருவிதாங்கூர் ராஜ குடும்ப வாரிசு மூலம் திருநாள் ராமவர்மா திருவட்டாறு கோயிலில் சுவாமி தரிசனம்
- ஐ.ஐ.டி.களுக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- 35 அரசு ஐ.டி.ஐ.க்களில் ரூ.7 கோடியில் ஆய்வகங்கள்
- 4 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிவிப்பு
- ரசாயனம் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து
- கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஆம்ஆத்மி கட்சி அழைப்பு
- மதுபாட்டில் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு
- தீக்காயமடைந்த பெண் சாவு
- அன்னதான இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம்
- கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
- கயத்தாறு அருகேகார் மோதி 13 ஆடுகள் சாவு
- ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்: 29 மணி நேர கவுன்ட் டவுன் ஜனவரி 4-இல் தொடக்கம்
- தூத்துக்குடியில் அதிமுக பொதுக்கூட்டம்
- பாரில் மது விற்றவர் கைது
- 2 இளைஞர்களை வெட்டிய 6 பேர் கைது
- திருச்செந்தூர்: வீட்டின் ஜன்னலை உடைத்து நகை,பணம் திருட்டு
- தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.5.70 கோடியில் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம்
- கோவில்பட்டியில் தென்னிந்திய மகளிர் ஹாக்கி தொடக்கம்
- வல்லநாட்டில் உண்ணாவிரதம்
- சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உடல் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்
- மின்கட்டண வசூல் மையம் அமைக்க கோரிக்கை
- உடன்குடி இளைஞர் கோவையில் மர்மச் சாவு
- கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
- ஆந்திர ரயில் விபத்து: தடயவியல் விசாரணை தொடங்கியது
- காயல்பட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம்
| மக்கள் விரும்பும் மாற்றத்தை பாமக தரும்: ராமதாஸ் Posted: 29 Dec 2013 01:30 PM PST மக்கள் விரும்பும் மாற்றம் பாட்டாளி மக்கள் கட்சி தரும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். |
| காஞ்சி மகா சுவாமிகளின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மஹோத்சவம் Posted: 29 Dec 2013 01:29 PM PST காஞ்சி மகா ஸ்வாமிகளின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்றது. |
| ஏழுமலையானை தரிசிக்க 20 மணிநேரம் காத்திருப்பு Posted: 29 Dec 2013 01:21 PM PST திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை 20 மணிநேரம் காத்திருந்தனர். |
| பாலியல், கருக்கலைப்பு மாணவிக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம் Posted: 29 Dec 2013 01:21 PM PST பாலியல் பலாத்காரம் செய்து, கருக்கலைப்பு செய்யப்பட்ட மாணவிக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பாளையங்கோட்டையில் 63 மதுபாட்டில்கள் பறிமுதல் Posted: 29 Dec 2013 01:21 PM PST பாளையங்கோட்டையில் அனுமதியின்றி மது விற்க முயன்றதாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 63 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| நெற்பயிரில் களைக்கருவியால் களை எடுக்க வலியுறுத்தல் Posted: 29 Dec 2013 01:20 PM PST சேரன்மகாதேவி வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் களைக்கருவி கொண்டு களை எடுக்க வேண்டும் என வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது. |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் நாளை நெல்லை வருகை Posted: 29 Dec 2013 01:20 PM PST மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, செவ்வாய்க்கிழமை (டிச.31) திருநெல்வேலிக்கு வருகிறார். |
| பேட்டையில் மர்மநபர்கள் தாக்குதல்: அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் காயம் Posted: 29 Dec 2013 01:20 PM PST திருநெல்வேலி பேட்டையில் மர்மநபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுபுகுந்து தாக்கியதில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் காயமடைந்தார். |
| தச்சநல்லூர் அருகே ரயில் மோதி காயமடைந்த ஐஸ் வியாபாரி சாவு Posted: 29 Dec 2013 01:20 PM PST தச்சநல்லூர் அருகே ரயில் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஐஸ் வியாபாரி சனிக்கிழமை இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உள்பட்ட மல்லல் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமணி |
| சத்துணவுப் பணியாளர் ஒன்றிய புதிய நிர்வாகிகள் தேர்வு Posted: 29 Dec 2013 01:20 PM PST தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்துடன் இணைந்த தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படும் டிராய் Posted: 29 Dec 2013 01:19 PM PST இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தனியார் ஆபரேட்டர்களுக்கே சாதமாக நடந்துகொள்வதாக தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் (எப்என்டிஓ) குற்றம் சுமத்தியுள்ளது. |
| 10,403 பேருக்கு ரூ.30 கோடி திருமண உதவி Posted: 29 Dec 2013 01:19 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 10,403 பெண்களுக்கு ரூ.30 கோடியில் திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கம் தலா 4 கிராம் வழங்கப்பட்டுள்ளதாகஇந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். |
| நெல்லையப்பர் கோயில் கோபுரத்தை பாதுகாக்க வேண்டும்: இந்து முன்னணி Posted: 29 Dec 2013 01:19 PM PST திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோவில் கோபுரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. |
| "விவேகானந்தரின் கனவை நனவாக்க இளைஞர் சக்தி அணி சேர வேண்டும்' Posted: 29 Dec 2013 01:19 PM PST விவேகானந்தரின் கனவை நனவாக்க இளைஞர் சக்தி அணி சேர வேண்டும் என, சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநிலத் துணை அமைப்பாளர் இரா. ஸ்ரீநிவாசன் வலியுறுத்தினார். |
| கண் சிகிச்சை முகாம், தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு Posted: 29 Dec 2013 01:18 PM PST தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. |
| அரசு மருத்துவமனைக்கு மரக்கன்றுகள் Posted: 29 Dec 2013 01:18 PM PST ஆம்பூர் கிளைச் சிறை சார்பில், ஆம்பூர் அரசு மருத்துவமனை, கனரா வங்கி ஆகியவற்றுக்கு தலா 50 மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| Posted: 29 Dec 2013 01:17 PM PST ஆற்காடு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தேர்தல் அலுவலர் குமார், துணை அலுவலர் கே.முருகன் ஆகியோர் இத்தேர்தலை நடத்தினர். |
| Posted: 29 Dec 2013 01:17 PM PST குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பத்தில் உள்ள அறிவுத் திருக்கோயிலில், மன வளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மகளிர் மேம்பாட்டுக்கு மன வளக்கலை யோகா எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை Posted: 29 Dec 2013 01:17 PM PST வெளிநாடுகளில் உள்ளதுபோல் நமது நாட்டிலும் ஒரே மாதிரியான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கே.வி.குப்பம் எம்எல்ஏ செ.கு.தமிழரசன் கூறினார். |
| "இளைஞர்களுக்குத் தெளிவான சிந்தனை தேவை' Posted: 29 Dec 2013 01:17 PM PST இளைஞர்களிடையே தெளிவான சிந்தனை வேண்டும் என தர்ம ரக்ஷிண சமிதியின் மாநிலச் செயலர் க்ருஷ்ண ஜெகந்நாதன் கூறினார். |
| Posted: 29 Dec 2013 01:16 PM PST வேலூர் ஆபிஸர்ஸ் லைனில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்க நகைக்கு பதில் போலி நகையை மாற்றி வைத்துச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் |
| அரக்கோணத்தில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 29 Dec 2013 01:16 PM PST அரக்கோணம் அம்பேத்கர் நகரில் அதிமுக பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்எல்ஏ சு.ரவி தலைமை தாங்கினார். கட்சியின் பேச்சாளர் வி.வெங்கட்ராமன், மாவட்டச் |
| "முதல்வரை பிரதமராக்க அதிமுகவை ஆதரியுங்கள் Posted: 29 Dec 2013 01:16 PM PST அனைத்துத் துறையிலும் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லும் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என எம்எல்ஏ கோவ |
| "அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை Posted: 29 Dec 2013 01:16 PM PST அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 4 கோடி இட்லி விற்பனையாகியுள்ளது என்று அதிமுக பேச்சாளர் கோபி.காளிதாஸ் கூறினார். |
| பழைய மீன் மார்க்கெட்டை காலி செய்ய ஜனவரி 8 வரை கால அவகாசம்! Posted: 29 Dec 2013 01:15 PM PST வேலூர் ஆபிஸர்ஸ் லைனில் சாரதி மாளிகை அருகேயுள்ள பழைய மீன் மார்க்கெட்டை காலி செய்ய ஜனவரி 8-ம் தேதி வரை வியாபாரிகளுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| தொழிலாளி கொலை வழக்கில் மனைவி, இளைஞர் கைது Posted: 29 Dec 2013 01:15 PM PST குடியாத்தம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி, இளைஞர் கைது |
| குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது Posted: 29 Dec 2013 01:15 PM PST குண்டர் தடுப்புச் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஆந்திர ரயில் விபத்து: தடயவியல் விசாரணை தொடங்கியது Posted: 29 Dec 2013 01:14 PM PST ஆந்திர மாநிலத்தில், ஓடும் ரயிலில் நேரிட்ட தீ விபத்து குறித்து தடயவியல் துறை நிபுணர்கள் ஞாயிற்றுக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனர். |
| பெண்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு Posted: 29 Dec 2013 01:14 PM PST சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில், குடியாத்தம் லட்சுமி ஹயக்ரீவ மஹாலில் 3 நாள்கள் நடைபெற்ற மகளிர் சேவை பண்புப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவுற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் துரை சங்கர் தலைமை வகித்தார். |
| நந்திகிராம் கலவரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 29 Dec 2013 01:13 PM PST மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருக்கிறது. அதில், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு அனுமதி தரவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. |
| Posted: 29 Dec 2013 01:13 PM PST |
| சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 15 திட்டங்கள் Posted: 29 Dec 2013 01:13 PM PST மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருந்தபோது முதலீடுகளுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தும் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான 15 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. |
| Posted: 29 Dec 2013 01:12 PM PST |
| தில்லியில் வினாத்தாள் கசிவு: தேர்வை ரத்து செய்ய உத்தரவு Posted: 29 Dec 2013 01:12 PM PST தில்லியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். |
| பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு அரசு வேலையில் 10 % இட ஒதுக்கீடு Posted: 29 Dec 2013 01:09 PM PST ஹரியாணாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது என்று சண்டீகருக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தர்மசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். |
| சத்தீஸ்கர் வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யா ராய்! Posted: 29 Dec 2013 01:08 PM PST சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டத்தில் முன்னாள் உலக அழகியான நடிகை ஐஸ்வர்யாராயின் பெயர் இடம்பெற்றுள்ளது. |
| சிலியில் விமான விபத்து: 4 பேர் சாவு Posted: 29 Dec 2013 01:04 PM PST சிலியின் தலைநகர் சாண்டியாகோவுக்கு அருகில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில் பைலட் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். |
| ராணுவத்தின் முழு ஆதரவு எனக்கு இருக்கிறது: முஷாரப் Posted: 29 Dec 2013 01:03 PM PST பாகிஸ்தான் ராணுவத்தின் முழு ஆதரவும் தமக்கு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறப்பட்டிருப்பதாவது: |
| விசா முறைகேடு 7 இந்தியர்களை திருப்பி அனுப்பியது சவூதி அரேபியா Posted: 29 Dec 2013 01:03 PM PST விசா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட 7 இந்தியர்களை சவூதி அரேபிய அரசு திருப்பி அனுப்பியது. |
| ஜாக்ரிதி யாத்திரை மூலம் 5 ஆண்டுகளில் 250 இளைஞர்கள் புதிய தொழில் துவக்கம் Posted: 29 Dec 2013 01:02 PM PST ஜாக்ரிதி யாத்திரை மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 250 இளைஞர்கள் சுய தொழில்களை உருவாக்கியுள்ளதாக, யாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர். |
| மதுரை: ரூ.40 லட்சத்தில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் சீரமைப்புவ. ஜெயபாண்டி Posted: 29 Dec 2013 01:02 PM PST மதுரை தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் ரூ. 40 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. |
| திமுக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது தள்ளுமுள்ளு Posted: 29 Dec 2013 01:02 PM PST திமுக உள்கட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது நிர்வாகிகளிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. |
| தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை அறிவிப்பு Posted: 29 Dec 2013 01:01 PM PST அனைத்து தொழில் நிறுவனங்களும், 2013 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியினை 2014 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் படிவம்-ஏ உடன், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்குச் செலுத்த வேண்டும் என, தொழிலாளர் உதவி ஆணையர் பெ. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
| மதுரையில் தடம்புரண்ட ஜல்லி பேக்கிங் இயந்திர வாகனம் Posted: 29 Dec 2013 01:01 PM PST : மதுரை கூடல்நகரில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியின்போது, ஜல்லி பேக்கிங் இயந்திரம் தடம் புரண்டதால், ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவில்-திருப்பதி எக்ஸ்பிரஸ் தாமதமாக சென்றது. |
| விபத்தில் முதியவர் சாவு: பஸ் நடத்துநர் மீது வழக்குப் பதிவு Posted: 29 Dec 2013 01:01 PM PST மதுரையில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, பஸ் நடத்துநர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை Posted: 29 Dec 2013 01:00 PM PST புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாழ்த்துக் கூறுவோர் அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என காவல்துறை எச்சரித்துள்ளது. |
| குப்பைமேட்டில் கிழிந்த ரூபாய் நோட்டுகளின் குவியல் Posted: 29 Dec 2013 01:00 PM PST மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியை அடுத்துள்ள மோதக ஊராட்சியில் உள்ளது எம். சுப்புலாபுரம். |
| ஊரகப் பகுதிகளில் சூதாட்டம்: ஒரே நாளில் 134 பேர் கைது Posted: 29 Dec 2013 01:00 PM PST ஊரகப் பகுதிகளில் சூதாட்டம் நடத்திய 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் அனைத்து காவல் நிலையப் பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். |
| சட்டக் கல்லூரி மாணவி, தங்கை, தந்தை கைது Posted: 29 Dec 2013 01:00 PM PST மதுக் கடைகளை மூடக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மதுரை சட்டக் கல்லூரி மாணவி, அவரது தந்தை, தங்கை ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக போலீஸார் கூறினர். |
| செங்குந்தர் மகாசன சங்கக் கூட்டம் Posted: 29 Dec 2013 12:59 PM PST மதுரை மாவட்ட செங்குந்த மகாசன சங்கம் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் (பொறுப்பு) எம். சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், செயலர் கே.எஸ். நாகமணி அறிக்கை |
| குமரியில் ஜனவரி 1-இல் திருவள்ளுவர் சிலை 14 ஆம் ஆண்டு நிறைவு விழா Posted: 29 Dec 2013 12:59 PM PST கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் 14-வது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை (ஜன. 1) நடைபெறுகிறது. |
| தமிழ்ச் சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப் புலவர் Posted: 29 Dec 2013 12:59 PM PST தமிழ்ச் சங்கத்தில் படித்து புலமை பெற்று, அச்சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப்புலவர் என, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசினார். |
| ஆவினுக்கு தரமான பால் வழங்க உற்பத்தியாளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் Posted: 29 Dec 2013 12:59 PM PST மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்துக்கு (ஆவின்), தரமான பால் வழங்குமாறு, உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| சக்கரத் தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் Posted: 29 Dec 2013 12:58 PM PST திருமோகூர் அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதியில், ஞாயிற்றுக்கிழமை சுதர்சன ஹோமம் நடைபெற்றது. |
| பள்ளத்தில் கார் கவிழ்ந்து மதுரையைச் சேர்ந்த சிறுமி சாவு Posted: 29 Dec 2013 12:58 PM PST மதுரை காமராஜர்புரம், பாரதியார் நகரைச் சேர்ந்த மாரியப்பன் (45). இவரது மனைவி இறந்து ஓராண்டு முடிந்த திதி கொடுப்பதற்காக உறவினர்கள் முத்துராஜா (38) அவரது மனைவி தீபா (35) ராமு அவரது மகள் ஜனனி (6) உள்பட 14 பேருடன் காரில் மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கி சென்றுள்ளனர். |
| Posted: 29 Dec 2013 12:58 PM PST சமயநல்லூர் துணை மின்நிலையத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. |
| கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு Posted: 29 Dec 2013 12:58 PM PST மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
| குடியுரிமை வழங்கினால்தான் என்ன? Posted: 29 Dec 2013 12:56 PM PST இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக பாடுபடுவதாக தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் அவ்வப்போது கூறிக்கொள்கின்றன. போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. |
| Posted: 29 Dec 2013 12:55 PM PST இந்தியாவை சரியான வளர்ச்சித் தடத்தில் இட்டுச் செல்லும் பொருளியல் கொள்கைகளைப் பற்றிய விவாதத்தில் பகவதி வழி நன்றா, சென்வழி நன்றா என்ற விவாதம் நிபுணர்களிடையே நிலவி வருகிறது. |
| Posted: 29 Dec 2013 12:54 PM PST ஏனைய துறைகளைப் போலவே, விளையாட்டுத் துறையிலும் தமிழகம் தலைநிமிர்ந்து நின்ற காலம் ஒன்று உண்டு. அகில இந்திய அளவில் எடுத்துக் கொண்டால், விம்பிள்டன் அளவுக்கு இந்திய டென்னிûஸ எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதன் கிருஷ்ணன். |
| Posted: 29 Dec 2013 12:54 PM PST |
| கடினமாக உழைத்தால் காங்கிரஸை யாராலும் வீழ்த்த முடியாது Posted: 29 Dec 2013 12:54 PM PST தொண்டர்கள் கடினமாக உழைத்தால் காங்கிரஸ் கட்சியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். |
| இலங்கை சிறையில் 249 மீனவர்கள்: மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 29 Dec 2013 12:53 PM PST இலங்கை சிறையில் உள்ள 249 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| அறிவாலய இடப் பிரச்னை: எந்த விதிமீறலும் இல்லை Posted: 29 Dec 2013 12:30 PM PST அண்ணா அறிவாலயத்துக்குள் ஒதுக்கப்பட்டுள்ள திறந்தவெளி நிலத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். |
| புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது Posted: 29 Dec 2013 12:28 PM PST நீண்ட நாள்களுக்கு பின்னர், புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. |
| நாகர்கோவிலில் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா Posted: 29 Dec 2013 12:27 PM PST கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழாவையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| 31 இடங்களில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை Posted: 29 Dec 2013 12:27 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் 31 இடங்களில் தூண்டில் வளைவுகள், 21 இடங்களில் கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் அமைக்க அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்தார். |
| இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி Posted: 29 Dec 2013 12:27 PM PST இயற்கை மரணத்துக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக நாகர்கோவில் நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். |
| பொற்றையடி முத்தாரம்மன் கோவிலில் டிச.3-ல் கொடைவிழா Posted: 29 Dec 2013 12:26 PM PST பொற்றையடி தேவி முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை சிறப்பு கொடைவிழா டிச. 3,4 தேதிகளில் நடைபெறுகிறது. |
| பள்ளியில் அறிவியல் கண்காட்சி தொடக்கம் Posted: 29 Dec 2013 12:26 PM PST நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| குமரி அரசு மருத்துவமனையில் 4,650 பேர் ரத்த தானம் Posted: 29 Dec 2013 12:26 PM PST நிகழாண்டில் 4,650 பேர் ரத்தம் வழங்கி உள்ளதாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்தார். |
| பகவதியம்மன் கோவில் அன்னதான உண்டியலில் ரூ. 54 ஆயிரம் வசூல் Posted: 29 Dec 2013 12:26 PM PST கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் அன்னதான உண்டியல் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 54 ஆயிரம் வசூலாகக் கிடைத்தது. |
| சுசீந்திரம் பழையாற்று பாலத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை Posted: 29 Dec 2013 12:25 PM PST சுசீந்திரம் பழையாற்றுப் பாலத்தை அகலப்படுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நாகர்கோவிலில் குமரி மகாசபை ஆண்டு விழா Posted: 29 Dec 2013 12:25 PM PST குமரி மகாசபையின் முதலாவது ஆண்டு விழா ஐம்பெரும் விழாவாக நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| கிராம நிர்வாக அலுவலகங்களில் இலவச வேட்டி, சேலைக்கு கணக்கெடுக்கும் பணி Posted: 29 Dec 2013 12:25 PM PST தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் மற்றும் அரசின் இதர சலுகைகள் பெறுவதற்கான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணி, கிராம நிர்வாக அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுவதால் பெரும்பாலான பயனாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| திருவிதாங்கூர் ராஜ குடும்ப வாரிசு மூலம் திருநாள் ராமவர்மா திருவட்டாறு கோயிலில் சுவாமி தரிசனம் Posted: 29 Dec 2013 12:24 PM PST திருவிதாங்கூர் ராஜ குடும்ப வாரிசாக தேர்வு செய்யப்பட்டுள்ள மூலம் திருநாள் ராமவர்மா, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். |
| ஐ.ஐ.டி.களுக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு Posted: 29 Dec 2013 12:24 PM PST ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.- பிரதானத் தேர்வு) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| 35 அரசு ஐ.டி.ஐ.க்களில் ரூ.7 கோடியில் ஆய்வகங்கள் Posted: 29 Dec 2013 12:23 PM PST தமிழகத்தில் 35 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மொழி மற்றும் மென்திறன் ஆய்வகங்களை அமைக்க ரூ.7 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| 4 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிவிப்பு Posted: 29 Dec 2013 12:21 PM PST தமிழகத்தின் தென் சென்னை, தெற்கு திருச்சி, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| ரசாயனம் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து Posted: 29 Dec 2013 12:20 PM PST நாகர்கோவிலில் ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. |
| கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு ஆம்ஆத்மி கட்சி அழைப்பு Posted: 29 Dec 2013 12:20 PM PST ஆம்ஆத்மி கட்சியில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சேர வேண்டும் என, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் அழைப்பு விடுத்தார். |
| மதுபாட்டில் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு Posted: 29 Dec 2013 12:19 PM PST நாகர்கோவிலில் மதுபாட்டில்களை கடத்தியதாக டாஸ்மாக் ஊழியர்கள், ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 29 Dec 2013 12:19 PM PST குளச்சல் அருகே தீ விபத்தில் காயமடைந்த பெண், அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார். குளச்சல் அருகே சேனம்விளையைச் சேர்ந்தவர் விஜயராகவன் (41). பிளம்பர். |
| அன்னதான இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் Posted: 29 Dec 2013 12:18 PM PST கோவில்பட்டியில் லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 39-வது ஆண்டு விழா மண்டல பூஜை மற்றும் அன்னதான விழாவில் அன்னதான இலைகளில் ஐயப்ப பக்தர்கள் |
| கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா Posted: 29 Dec 2013 12:18 PM PST கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சியின் 129-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் |
| கயத்தாறு அருகேகார் மோதி 13 ஆடுகள் சாவு Posted: 29 Dec 2013 12:18 PM PST கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் வேலப்பன் (55). இவர், தனது 20 ஆடுகளை கரிசல்குளம் விலக்கு அருகே |
| ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்: 29 மணி நேர கவுன்ட் டவுன் ஜனவரி 4-இல் தொடக்கம் Posted: 29 Dec 2013 12:17 PM PST ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜன.4) காலை 11 மணியளவில் தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. |
| தூத்துக்குடியில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 29 Dec 2013 12:17 PM PST தூத்துக்குடியில் அதிமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Dec 2013 12:17 PM PST சாத்தான்குளத்தில் மதுபானக் கூடத்தில், மது விற்றதாக ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| 2 இளைஞர்களை வெட்டிய 6 பேர் கைது Posted: 29 Dec 2013 12:17 PM PST கோவில்பட்டி காந்தி நகரில் வியாழக்கிழமை இரு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| திருச்செந்தூர்: வீட்டின் ஜன்னலை உடைத்து நகை,பணம் திருட்டு Posted: 29 Dec 2013 12:17 PM PST திருச்செந்தூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ. 1.90 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
| தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.5.70 கோடியில் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் Posted: 29 Dec 2013 12:16 PM PST தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ. 5.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பிரன்ஸ் மூலம் திங்கள்கிழமை (டிச.30) திறந்து வைக்கிறார். |
| கோவில்பட்டியில் தென்னிந்திய மகளிர் ஹாக்கி தொடக்கம் Posted: 29 Dec 2013 12:16 PM PST தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகத்தின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகத்தின் சார்பில் சாரா கோப்பைக்கான தென்னிந்திய மகளிர் ஹாக்கி போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.29) தொடங்கியது. |
| Posted: 29 Dec 2013 12:14 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் வல்லநாட்டில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான உடல் தகுதித் தேர்வு இன்று தொடக்கம் Posted: 29 Dec 2013 12:14 PM PST தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு திங்கள்கிழமை (டிச.30) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. |
| மின்கட்டண வசூல் மையம் அமைக்க கோரிக்கை Posted: 29 Dec 2013 12:13 PM PST குலசேகரன்பட்டினத்தில் மின் கட்டண வசூல் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| உடன்குடி இளைஞர் கோவையில் மர்மச் சாவு Posted: 29 Dec 2013 12:13 PM PST கோயம்புத்தூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த உடன்குடி இளைஞர் மர்மமான முறையில் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர் தமிழக முதல்வருக்கு மனு |
| கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 29 Dec 2013 12:13 PM PST எட்டயபுரத்தில் ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆந்திர ரயில் விபத்து: தடயவியல் விசாரணை தொடங்கியது Posted: 29 Dec 2013 12:13 PM PST ஆந்திர மாநிலத்தில், ஓடும் ரயிலில் நேரிட்ட தீ விபத்து குறித்து தடயவியல் துறை நிபுணர்கள் ஞாயிற்றுக்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனர். |
| காயல்பட்டினத்தில் என்.எஸ்.எஸ். முகாம் Posted: 29 Dec 2013 12:13 PM PST காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் ஹாஜி அக்பர் ஷா நகரில் என்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |