ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலக கோப்பை கபடி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி
- வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து
- வேலன்:-ஒரு மில்லியன் தகவல்கள்-படங்களுடன்
- திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!
- திருவாசகம் – பெயர்க்காரணம்
- பூர்ணகுரு அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
- சொந்த வலைத்தளம் அமைப்பது எப்படி உதவுங்கள்.
- ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு
- Gmail Backup எடுக்க
- யூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம்
- நாம் விரும்பிய Run Command ஐ உருவாக்குவது எப்படி ?
- 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி!
- 2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை
- இஸ்ரோவின் கனவு இன்ஜின் ‘சிஇ–20’ தயார்
- தமிழ் 2014 காலண்டர் தேவை
- 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
- சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
- அறியவேண்டிய 100 பயனுள்ள Run command பட்டியல்
- கவிதையில் யாப்பு
- சின்ன சின்ன சினிமா செய்திகள்
| உலக கோப்பை கபடி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி Posted: 08 Dec 2013 09:13 AM PST 4–வது உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் (ஏபிரிவு) நடப்பு சாம்பியன் இந்திய அணி 50–32 என்ற புள்ளி கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்தது. 4–வது வெற்றியை பெற்று இந்தியா அரை இறுதிக்கு தகுதிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா 51–26 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழைந்தது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 59–15 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை (ஏ பிரிவு) வென்றது. தொடர்ந்து 3–வது வெற்றியை பெற்ற இந்திய பெண்கள் அணியும் அரை ... |
| வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Posted: 08 Dec 2013 09:04 AM PST அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து 900 (தொள்ளாயிரம் )பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.இன்று இதுவரை சுமார் 25,00,000 பார்வையாளர்கள் எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு தெரியாததையும் ... |
| வேலன்:-ஒரு மில்லியன் தகவல்கள்-படங்களுடன் Posted: 08 Dec 2013 08:51 AM PST சமச்சீர் கல்வி வந்ததிலிருந்து மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்டுக்கு அதிகம் தகவல்களும் அதற்கான புகைப்படங்களும் தேவைப்படுகின்றது. இந்த பிடிஎப் புத்தகத்தில் ஒரு மில்லியன் தகவல்களும் அதற்கான புகைப்படங்களையும் கொடுத்துள்ளார்கள். புகைப்படங்களுடன் அதற்கான விளக்கங்களும் கொடுத்துள்ளதால் குழந்தைகளின் ப்ராஜெக்ட்டுக்கு பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம்.. 125 எம்.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் ஓப்பன்ஆகும். டைனசர் பற்றி விளக்கங்கள்கொடுத்துள்ளார்கள். விதவிதமான ... |
| திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Posted: 08 Dec 2013 07:54 AM PST - - ஒரு குழந்தைக்கு தாயாக சினேகா நடித்த தமிழ்ப்படம் எது? - |
| Posted: 08 Dec 2013 07:44 AM PST திரு - அழகு, வாசகம் – வார்த்தை; சொல் திருவாசகம் – அழகிய சொல் என்பது அதனையுடையதாகிய நூலை உணர்த்திற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என உரைகாண்பர் பேராசிரியர். இதனைக் கண்டார் வேறு எதனையும் விரும்பார் ஆகலின் புண்ணியங்கூட்டக்கண்ட பக்குவான்மாக்களால் விரும்பப் பெறுந்தன்மையுடைய வாசகம் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரையில் "அடையடுத்த வாசகம் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய யாப்பிற்கு ஆயிற்று" என்பர். சிவஞான சுவாமிகள் இலக்கணவிளக்கச் ... |
| பூர்ணகுரு அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! Posted: 08 Dec 2013 06:49 AM PST இன்று பிறந்த நாள் காணும் தம்பி பூர்ணகுரு அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! ![]() |
| சொந்த வலைத்தளம் அமைப்பது எப்படி உதவுங்கள். Posted: 08 Dec 2013 03:22 AM PST நன்பர்களே எனது சொந்த தேவைகளுக்காக இலவசமாக ஒரு வலைத்தளம் அமைப்பது எப்படி. தெரிந்தவர்கள் உதவுங்களேன். |
| ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Posted: 08 Dec 2013 03:14 AM PST மும்பை: ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருப்பதால், அந்த செலவை, பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் தயாராகி வருகின்றன. மாதத்துக்கு, ஐந்துக்கும் மேற்பட்ட முறை, ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், கூடுதலாக, 6 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் திட்டமிட்டுள்ளன. அறிவுறுத்தல்: கர்நாடக மாநிலம், பெங்களூரில், சமீபத்தில், ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண், மர்ம நபரால் தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன், மருத்துவமனையில், சிகிச்சை ... |
| Posted: 08 Dec 2013 03:10 AM PST உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது.... இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான். உங்கள் மெயில்கள் எல்லாவற்றையுமாயினும் சரி குறிப்பிட்டவற்றை மட்டுமாயினும் சரி இந்த gmail backup மென்பொருளின் இதவியுடன் backup செய்து உங்களிட்குத் தேவையான் இடத்திலோ அல்லது USB போன்றவற்றிலோ சேமித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் ... |
| யூடியூப் வீடியோ வழங்கிய திருப்பம் Posted: 08 Dec 2013 03:09 AM PST புத்திசாலித்தனமான கிளவர் ஐடியா எதாவது உங்களிடம் இருக்கின்றதா? எதாவது டிப்ஸ் அல்லது மைண்ட்புளோயிங் டிரிக்ஸ் உங்களிடம் இருக்கின்றதா? உடனே அதை வீடியோவாக்கி யூடியூபில் போஸ்ட் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையே மாறிப்போகலாம். இப்படித்தான் ஜானி எனும் 28 வயது இளைஞன் Wii remote controller-ஐயும் head tracking glass-களையும் வைத்து எப்படி மிக எளிதாக விர்சுவல் ரியாலிட்டி செய்வது என செய்து காட்டி அதை 5 நிமிட வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இன்றைக்கு அவ்வீடியோ 6 மில்லியன் தடவை பார்க்கப்பட்டிருக்கின்றது. ... |
| நாம் விரும்பிய Run Command ஐ உருவாக்குவது எப்படி ? Posted: 08 Dec 2013 01:46 AM PST Runஆனது விண்டோஸ் இல் மிக பிரதான பங்கு வகிக்கிறது. இது நமது வேலையை இலகுவாக்குவதகாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். விண்டோஸ் இல் சில Program ஐ open பண்ணுவதற்கு சில Run commands உண்டு உதாரணமாக Start---> All Programs---> Accessories சென்று Calculator ஐ திறப்பதுக்கு பதிலாக Run இல் Calc என Type செய்து Enter பண்ணி Calculator ஐ இலகுவாக திறக்கலாம். இவ்வாறு குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாட்டுக்காக Windows இல் சில command கள் default ஆக உள்ளது. இவ்வாறான commands ஐ நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்களுக்கு ... |
| 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Posted: 08 Dec 2013 01:42 AM PST முடிவுகள் படஉதவி - மாலைமலர் புதுடில்லி: நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் டில்லியில் ஆளும் காங்கிரசுக்கு தற்போது 3 வது இடம்தான் வகித்து வருகிறது. டில்லியில் பா.ஜ.,வுக் 20 க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 15 க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் ... |
| Posted: 08 Dec 2013 01:42 AM PST 2000 ஆண்டு தொடங்கும் முன்னால்,Y2K என்று ஒரு பிரச்னை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது. கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், 2000 ஆண்டு தொடங்கும்போது தவறாக தேதியைக் கணக்கிடத் தொடங்கும் என்றும் இதனால் உலகெங்கும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பேசப்பட்டது. பல நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கையாகப் பல வழிகளைக் கையாண்டனர். இறுதியில் எதிர்பார்த்த இழப்புகள் ஏற்படவில்லை. அதற்கான தேவையான மாற்றங்களைப் பல நிறுவனங்கள் தாங்களாக மேற்கொண்டனர். இப்போது இன்னொரு பிரச்னை எதிர்பார்க்கப்படுகிறது. ... |
| இஸ்ரோவின் கனவு இன்ஜின் ‘சிஇ–20’ தயார் Posted: 07 Dec 2013 11:37 PM PST சி.இ-20 க்ரையோஜெனிக் இன்ஜின் இஸ்ரோ முதல்முறையாக சொந்தத் தொழில்நுட்பத்தில் தயாரித்த சி.இ-20 க்ரையோஜெனிக் இன்ஜின் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க நிலையத்தில் கடந்த 4-ம் தேதி வெற்றிகரமாக நடந்தது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான 640 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி - எம்கே-3யை தாங்கிச் செல்லும் இன்ஜின் இது என்பதால் விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான க்ரையோ ஜெனிக் இன்ஜின்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி ... |
| Posted: 07 Dec 2013 11:21 PM PST தமிழ் 2014 மாதாந்திர நாள்காட்டி pdf வடிவில் தேவை (தினகரன், தினத்தந்தி அல்லது தினமலர்) |
| 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகும் இந்தியர்கள் Posted: 07 Dec 2013 11:18 PM PST இந்திய இளம் தலைமுறையினர் 17 வயதிலேயே மதுவுக்கு அடிமையாகி வருவதாக இந்திய பொது சுகாதார அறக்கட்டளை (பி.எச்.எப்.ஐ.) எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மது, புகையிலைப் பழக்கம் வளர்ந்த நாடுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் வளரும் நாடுகளான இந்தியா, சீனாவில் மதுப் பழக்கம் இளைஞர்களை ஆட்டிப் படைத்து வருகிறது. வார விடுமுறை என்றால் மது விருந்து என்பது இப்போது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. ... |
| சாதிய படுகொலைகளைத் தடுக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவு :தமிழக அரசுக்கு வலியுறுத்தல் Posted: 07 Dec 2013 10:53 PM PST சாதிய படுகொலைகள் மற்றும் மோதல்களைத் தடுக்க சிறப்புப் புலனாய்வு மற்றும் செயல்பாட்டுப் பிரிவை அமைக்க வேண்டும் என 'எவிடென்ஸ்' அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் மீது கடந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு திரும்புகையில் குண்டு வீசியதில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பழிக்குப்பழி வாங்க ஒரு கும்பல் காத்திருந்தது. கடந்த வியாழக்கிழமை 7 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது ... |
| அறியவேண்டிய 100 பயனுள்ள Run command பட்டியல் Posted: 07 Dec 2013 10:17 PM PST பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு… • Accessibility Options : access.cpl • Add Hardware : hdwwiz.cpl • Add / Remove Programs : appwiz.cpl • Administrative Tools : control admintools • Automatic Updates : wuaucpl.cpl • Wizard file transfer Bluethooth : fsquirt • Calculator : calc • Certificate Manager : certmgr.msc • Character : charmap • Checking disk : chkdsk • Manager of the ... |
| Posted: 07 Dec 2013 08:01 PM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 07 Dec 2013 07:57 PM PST குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்', 'கோரிப்பாளையம்' படங்களுக்குப் பிறகு எம்.ஏ.ராமகிருஷ்ணன் இயக்குநர் அவதாரம் எடுத்து நடிக்கும் படம் 'போங்கடி நீங்களும் உங்க காதலும்'. - இதில் ஆத்மியா நாயகியாக நடிக்க, ஜெயப்பிரகாஷ், சென்ட்ராயன், 'லொள்ளு சபா' சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, காருண்யா ஆகியோரும் இருக்கிறார்கள். - இது சென்னையில் வசிக்கும் ஒரு இளைஞனுக்கும் ஒரு நவநாகரிகமான பெண்ணுக்கும் இடையேயான காதலைச் சொல்லும் படம். விரைவில் படம் வெளியாக இருக்கிறதாம். |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
