ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ebay ல் பொருட்கள் வாங்கினால் சுங்கவரி செலுத்த வேண்டுமா.
- ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம்
- ஆயிரம் பதிவுகள் கடந்த வேலன்-வாழ்த்து..
- வேலன்:-பைல்களை விரைவாக-விரிவாக தேட
- ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை?
- திருவெம்பாவை
- முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- சேயின் அழகும் தாயின் பூரிப்பும்... தி.நகரில். ஆதிரா
- கூந்தல் பராமறிப்பு
- உலகச் செய்திகள்!
- மோடி தலைமையில் ”ஒற்றுமை ஓட்டம்”
- கணிதப் புதிர்
- சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம்
| ebay ல் பொருட்கள் வாங்கினால் சுங்கவரி செலுத்த வேண்டுமா. Posted: 15 Dec 2013 09:13 AM PST வணக்கம் தோழர்களே, நான் இலங்கையில் வசிக்கிட்றேன். ebay , telebrand போன்ன ஒன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்கினால் அவை இலங்கைக்கு வரும்போது மேலதிகமாக சுங்கவரி செலுத்த வேண்டுமா. குறிப்பாக கையடக்கத் தொலைபேசிக்கு, மடிக்கணணிக்கு யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். |
| ஜூனியர் ஹாக்கி: இந்தியாவுக்கு 10வது இடம் Posted: 15 Dec 2013 08:49 AM PST புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு 10வது இடம் கிடைத்தது. நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் தோல்வி அடைந்தது. டில்லியில், ஆண்களுக்கான 10வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 9-10வது இடத்துக்கான போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ரிஸ்வான் அலி முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் பாகிஸ்தான் ... |
| ஆயிரம் பதிவுகள் கடந்த வேலன்-வாழ்த்து.. Posted: 15 Dec 2013 08:34 AM PST ஆயிரம் பதிவுகள் கடந்த வேலன் அவர்கள் இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள் ....... அனைவரும் வாங்க,..... |
| வேலன்:-பைல்களை விரைவாக-விரிவாக தேட Posted: 15 Dec 2013 08:26 AM PST நாம் கணிணியில் நான்கு அல்லது ஐநது டிரைவ்கள் வைத்திருப்போம். சிலர் அதற்கு மேலும் டிரைவ்கள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு டிரைவினையும் சலர் விளையாட்டு.பாடல்கள.திரைப்படங்கள்.சாப்ட்வேர்கள்.அப்ளிகேஷன் பைல்கள்.படங்கள் என தனிதனியே பிரித்து வைத்திருப்பார்கள். சிலர் எங்கு இடம் கிடைக்கின்றதோ அந்த இடத்தில் பைல்களை போட்டு வைத்திருப்பார்கள். அவ்வாறு பைல்களை குறிப்பிட்ட இடம் அல்லாது எங்கு வேண்டுமானாலும் போட்டுவைத்திருப்பவர்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது.இந்த சாப்ட்வேரில் நம்முடைய பைல்கள் ... |
| ஏன் உதவி செய்யும் எண்ணம் நம்மிடம் சிறிதுமில்லை? Posted: 15 Dec 2013 05:54 AM PST நம் மக்களுக்கு அனைத்துமே வேடிக்கை பார்ப்பதற்கே!!!அங்கே இரு வாகனம்... ஐம்பதுக்கும் மேல் மனிதர்கள்... இருந்தும் இல்லாமல்....! முகநூலில் பார்த்து மனம் நொந்தது! |
| Posted: 15 Dec 2013 02:58 AM PST புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் ... |
| Posted: 15 Dec 2013 02:55 AM PST முனைவர் இரா .மோகன் அவர்களின் புலமை நலம் ! ஆய்வுக் கட்டுரைக் கோவை ! பதிப்பாசிரியர் முனைவர் பா .வளன்அரசு ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கதிரவன் பதிப்பகம் 3,நெல்லை நயினார் தெரு ,பாளயங்கோட்டை - 627002. பேசி ;0462-2579967.விலை ரூபாய் 120. சிலர்க்கு நன்றாகப் பேச வரும் .சிலர்க்கு நன்றாக எழுதவரும் . வெகு சிலருக்குத்தான் நன்றாகப் பேசவும் , நன்றாக எழுதவும் வரும் .அந்த வெகு சிலரில் சிகரமாக விளங்குபவர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள்.108 என்ற எண் எல்லோரும் அறிந்த ஒன்று. அவசர ... |
| சேயின் அழகும் தாயின் பூரிப்பும்... தி.நகரில். ஆதிரா Posted: 14 Dec 2013 11:17 PM PST நேற்று இரண்டு விழாவில் கலந்து கொண்டேன். அதில் ஏற்படாத ஒரு இன்பம் இந்த அழகு முகத்தைப் பார்த்த போது ஏனோ ஏற்பட்டது. உடனே என் கைப்பேசியில் அந்த அழகு முகத்தைக் கிளிக்கிக் கொண்டேன். அந்தத் தாயின் அழகும் சேயின் அழகும் என்னைக் கவர்ந்தது. டி நகரில் ஸ்டிக்கர் வியாபாரம் செய்த ஒரு பெண்ணும் அவள் குழந்தையும் |
| Posted: 14 Dec 2013 10:43 PM PST உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் ருசிக்காக உண்ணும் உணவுகளில் போதிய அளவு ஊட்டச்சத்துகள் இல்லாததால் ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலை தூக்குகின்றன. அதிகமாக முடி கொட்டுபவர்கள் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்று போனாலும் முடி கொட்டும் என்கிறார்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து, நிறைந்த ... |
| Posted: 14 Dec 2013 10:35 PM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| மோடி தலைமையில் ”ஒற்றுமை ஓட்டம்” Posted: 14 Dec 2013 10:29 PM PST குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப் பெரிய அளவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை அமைக்க இரும்புகளை அழிக்க நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் இன்று காலை பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை நிறுவதற்கு தேவையான இரும்பை சேகரிப்பதற்கான "ஒற்றுமை ஓட்டம்" நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் வதோராவில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர ... |
| Posted: 14 Dec 2013 08:50 PM PST ஐந்து 9 களை பயன்படுத்தி 10 யை எழுத முடியுமா? |
| சந்திரனில்தரையிறங்கியது சீனவிண்கலம் Posted: 14 Dec 2013 04:41 PM PST கடந்த 12 நாள்களுக்கு முன்பு சீனா அனுப்பிய "சேங்-இ-3' விண்கலம் சனிக்கிழமை இரவு 9.11 மணியளவில் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலம், எவ்வித சேதத்துக்கும் உள்ளாகாமல் மென்மையாகத் தரையிறங்கியது. இது சந்திரனுக்கு விண்வெளி வீரரை கருதப்படுகிறது. இதன் மூலம் சந்திரனில் நவீனத் தொழில்நுட்பத்துடன் விண்கலத்தை தரையிறக்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா முன்னாள் சோவியத் யூனியன் நாடும் இதேபோல் சந்திரனுக்கு விண்கலத்தை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |