Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - காத்திருப்பான் கமலகண்ணன்

Posted: 07 Dec 2013 10:38 AM PST

முன்பு வந்த நாட்டியப்பாடல்கள் முலம் நாம் பல புராணக்கதைகள், நாயன்மார்கள் கதைகள் என பலதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படிப்பட்ட சில பாடல்கள் இந்த திரி இல் போடுகிறேன் பார்த்து மகிழுங்கள் முதலில்............ குலதெய்வம் படத்தில் குமாரி கமலா ஆடும் " தாயே யசோதா உந்தன்" பாடல்

மலரும் பாரதியார் நினைவுகள்

Posted: 07 Dec 2013 10:31 AM PST

சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). - ---- இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். - தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். - தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். ...

2014-ம் ஆண்டு பொதுப்பலன்

Posted: 07 Dec 2013 10:26 AM PST

பொதுப்பலன் எப்போதும் ஆங்கிலப் புதுவருடம் ஜனவரி 1-ஆம் தேதி கன்னியா லக்னத்தில் உதயமாகும். நட்சத்திரம், கிழமை, கிரக நிலைகள் மட்டும் மாறுபடும். 2014-ஆம் ஆண்டின் கூட்டு எண்- 7. இது கேதுவின் எண்- மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், அதுவும் கேதுவின் நட்சத்திரம்- வருடம் பிறப்பது கேது தசை இருப்பில்! எல்லாம் கேதுமயம் என்பதால், இந்த 2014 விநாயகரின் அருள்கடாட்சத்தோடு பிறக்கிறது. அசுவினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்; ஜாதகரீதியாக நடப்பு கேது தசை, கேது புக்தி நடைப்பவர் களுக்கும் 2014 புதுவருடம் ...

தெரிஞ்சுக்கோங்க! -அட அப்படியா!

Posted: 07 Dec 2013 08:33 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

அபூர்வ கானங்கள்

Posted: 07 Dec 2013 08:12 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 07 Dec 2013 07:50 AM PST

'திரும்பிப் பார்' (தொடர் 5) ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-5 திரும்பிப் பார் நடிகர் திலகத்தின் 5 ஆவது அற்புதப் படைப்பு. வெளியான நாள் - 10.07.1953 தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ் கதை வசனம் - மு.கருணாநிதி சென்னையில் வெளியான திரையரங்குகள் - பாரகன், பிரபாத், சரஸ்வதி, நூர்ஜஹான் இசை - 'இசைமேதை' ஜி.ராமநாதன் படத்தொகுப்பு - எல்.பாலு ஒளிப்பதிவு - W.R.சுப்பாராவ் இயக்கம் - டி.ஆர். சுந்தரம் நடிக நடிகையர்: நடிகர் திலகம், பி.வி.நரசிம்ம பாரதி, பண்டரிபாய், கிரிஜா, ...

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Posted: 07 Dec 2013 06:51 AM PST

வருத்தப்படாத வாக்காளன் ! நீ வாய்மை கொல்ல, விரல்மை கொண்டவன் ! எதையும் ... பகுத்தறியாதிருக்க , பகுத்தறிந்து ...கண்டவன் ! நீ ... மூடனாக உன்னிடமே ... விற்ற பாடத்தை தேராமல் இருக்க ... நீயே ...தேடித் தேடிக்கற்றவன் ! நானூறு முறை ...மாறிய தலைவனுக்கு சாகும்வரை மாறாதிருக்க , நேர்ந்து கொண்ட ... ஜனநாயகத் துயரம் நீ ! வாக்கின்படி ஆளாதவருக்கெல்லாம் ... நீதான் நிரந்தர வாக்காளன் ! சின்னங்களைக் கோயிலாக்கி , தலைவனைக் கடவுளாக்கி , பலியிடுவாய்... உன்னையும் மண்ணையும் ! உனக்கு சாராயம் ...

'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா ?

Posted: 07 Dec 2013 05:48 AM PST

'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை இருந்தால் தாருங்களேன் !

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Posted: 07 Dec 2013 05:44 AM PST

அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன. அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே! என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்: AirAttack HD https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது. Asphalt 6: Adrenaline https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP கார் ...

எளிமை, நேர்மை, உண்மை- கடைப்பிடித்தவர்.

Posted: 07 Dec 2013 05:29 AM PST

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜா மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பி.எஸ்.கே. ராஜபாளையம் ;, அங்கு இருக்கும் காந்தி கலைமன்றம் அவர் வாழ்ந்த வீடு. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்துச் சென்றுவிட்டார் பி.எஸ்.கே. காந்தி பலமுறை அவரது வீட்டுக்கு வந்துள்ளார். போராட்டக் காலத்தில் காமராஜர் இங்கு வந்து தங்குவார். ஓராண்டு காலம் கடலூர் சிறையில் இருந்தவர். இத்தகைய பாரம்பரியமும் பணமும் இருந்தாலும் எளிமை, நேர்மை, உண்மை மூன்றையும் கடைப்பிடித்தவர். ஒன்றுபட்ட ...

தகவல் துளிகள்

Posted: 07 Dec 2013 05:22 AM PST

தகவல் துளிகள் 1. உலகமெங்கும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி "கொசு ஒழிப்பு தினம்' ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்றுதான் மலேரியா நோய் பரவுவதற்கு கொசுக்கள்தான் காரணம் என்ற உண்மையை சர். ரெனால்ட்ராஸ் என்பவர் கண்டறிந்தார். 2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்! 3. "செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதியார் பாடல் ஒரு போட்டிக்காக பாரதியாரால் எழுதப்பட்டதாம். 4. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ...

இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்!

Posted: 07 Dec 2013 05:00 AM PST

இந்தியாவின் பழைய வரலாறுகளை pdf ஆக டௌன்லோடு செய்ய விரும்புகிறேன் . தயவுசெய்து எனக்கு உதவுங்கள் .

நான் மூன்று வரலாறுகள் படித்து முடித்து விட்டேன்
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு

இதை தவிர வேற பதிப்புகள் படிக்க விருப்பம். உதவவும்

நூறு கண்ட மும்பை திராவிடன் !

Posted: 07 Dec 2013 04:28 AM PST

கடவுளின் முதலவன் கலைப்பையின் தலைவன் திராவிடன் ! திருக்குறள் உலகத்தில் திரவியம் தேடியவன் திராவிடன் ! ஆதம் ஏவாள் முதல் கருவறையில் வந்தவன் திராவிடன் ! நாட்டை ஆளும் இயற்கை கற்பூரம் திராவிடன் ! கோட்டைக்கு ஓட்டுக்கேட்கும் அமிர்த மந்திரம் திராவிடன் ! காற்றுக்கே கல்வி சலுகை ஈட்டுபவன் திராவிடன் ! முன் வந்து பின் தாங்கும் ஓய்வூதியமானவன் திராவிடன் ! வெற்றி தோல்விகளை எடுத்திறைக்கும் அகாரதி திராவிடன் ! பறைக்கு குருவானவன் திரைக்கு உயிரானவன் திராவிடன் ...

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!

Posted: 07 Dec 2013 04:10 AM PST

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை. மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!! நன்றி : facebook

பூமிக்கடியில் உள்ள ஏரி!

Posted: 07 Dec 2013 04:04 AM PST

பூமிக்கடியில் உள்ள ஏரி! அண்டார்டிகாவில் உள்ள ரஷ்யாவின் வாஸ்டாக் நிலையத்தின் கீழே ஓடும் வாஸ்டாக் ஏரி சுமார் 250 கி.மீட்டர் நீளமும், 40 கி.மீட்டர் அகலமும் கொண்டது. ஆனால், இந்த ஏரியின் நீரை இதுவரை எவரும் தொட்டதில்லை. ஏனெனில், இந்த ஏரி சுமார் நான்கு கி.மீட்டர் ஆழமுள்ள பனிக்கட்டிகளின் அடியில் உள்ளது. அப்போதும், இந்த ஏரி தண்ணீராகவே அவ்வளவு ஆழத்தில் ஓடுவதுதான் இதன் சிறப்பம்சம். பூமியின் மையக் கருவிலிருந்து வரும் வெப்பமே, இந்த ஏரி அவ்வளவு ஆழத்திலும் உறையாமல் தண்ணீராகவே ஓடுவதற்குக் காரணமாகும். siruvar ...

முதன்முதலில்...!

Posted: 07 Dec 2013 03:59 AM PST

c • இந்தியாவின் முதல் சூரிய அனல் மின் நிலையம் ஹரியாணாவில் அமைக்கப்பட்டது. • ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஊதாண்ட் என்பவரே நேரு விருது பெற்ற முதல் மனிதர். • சென்னையில் அண்ணா சாலையில்தான் முதன்முறையாக மோட்டார் கார் 1894-இல் ஓடியது. • இந்தியாவில் முதல் பால் பண்ணை 19-3-1939 அன்று சென்னை அயனாவரத்தில் தொடங்கப்பட்டது. • ரஷ்யா முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டது 1952-இல்தான். • இந்தியாவில் சோதனைக்குழாய் குழந்தை முதன்முதலில் 1986-ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்தது. • முதன்முதலில் ...

லிங்கனின் "மதம்'

Posted: 07 Dec 2013 03:18 AM PST

லிங்கனின் "மதம்'
அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் இருந்தபோது அவரிடம், ""உங்களது மதம் என்ன?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு லிங்கன், ""நல்லதைச் செய்யும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. கெட்டதைச் செய்யும்போது வருத்தம் ஏற்படுகிறது. இதுதான் என்னுடைய மதம்'' என்று பதில் அளித்தார்.
siruvrmani

உலகச் செய்திகள்!

Posted: 07 Dec 2013 02:50 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஏற்காடு இடைத்தேர்தல்: சேலத்தில் பலத்த பாதுகாப்புடன், நாளை வாக்கு எண்ணிக்கை

Posted: 07 Dec 2013 02:49 AM PST

ஏற்காடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. 14 மேஜைகளில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4–ந் தேதி நடந்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக பி.சரோஜா, தி.மு.க.வேட்பாளராக வெ.மாறன் மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்–கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ...

வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்!

Posted: 07 Dec 2013 02:41 AM PST

வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்! • பத்திரிகை வாங்க அதிகம் செலவழிப்பவர்கள் ஸ்வீடன் மற்றும் ஜப்பான் நாட்டுக்காரர்கள்தான். • இந்திய வேதங்களை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் மாக்ஸ் முல்லர் என்ற ஜெர்மானியர். • மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் ஆந்திரா. • சவூதி அரேபியாவில் நதிகள் கிடையாது. • மிகவும் அதிக ஓசையை எழுப்பும் உயிரி நீலத் திமிங்கலம். • மனிதனைப்போல் குறட்டை விடும் மிருகம் கரடி. பறவை இனங்கள்! •இந்தியாவில் 1,228 பறவை இனங்கள் உள்ளன. உலக அளவில் ...

இந்த நாடுகளில் இப்படி...!

Posted: 07 Dec 2013 02:37 AM PST

இந்த நாடுகளில் இப்படி...! • ஜெர்மனியில் 65 வயதுக்கு மேற்பட்ட எல்லாருமே பஸ்ஸில் அரை டிக்கெட் வாங்கினால் போதும். • பிரான்ஸில் மேஜைத் துணி மேல் எதையும் சிந்திக் கறைபடுத்தாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு டிப்ஸ் கொடுக்கிறார்கள் ஹோட்டல் சர்வர்கள். • இங்கிலாந்தில் குளிர்காலத்தில் சாலைகளில் பனி உறைந்து போயிருக்கும்போது, பனிக்கட்டியை உருகி ஓடச் செய்யும் பொருட்டு அதன் மீது உப்பைத் தெளிப்பார்கள். • ரஷ்யாவில் குழந்தை பிறக்கும்போது அது ஆணா, இல்லை பெண்ணா என்று கேட்பதில்லை. எத்தனை கிலோ எடை என்றுதான் கேட்கிறார்கள். ...

பொன் பொருளினும் நூல்களே பெரிது

Posted: 07 Dec 2013 02:36 AM PST

பொன் பொருளினும் நூல்களே பெரிது • தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புராணங்கள், உலா, கோவை, தூது, அந்தாதி, பரணி, இரட்டை மணிமாலை இதர பிரபந்தங்கள் என 80 நூல்களைத் தேடிப்பிடித்துப் பதிப்பித்துத் தந்துள்ளார். • இங்கிலாந்தில் ஹே ஆன் வை என்ற ஊரின் மொத்த ஜனத்தொகையே சுமார் இரண்டாயிரத்துக்குக் கீழேதான். ஆனால், அவ்வூரில் உள்ள நூல்களோ 15 லட்சத்திற்கும் மேலாகும். ஒவ்வொரு ஆண்டும் பெரும் அளவில் புத்தகச் சந்தையையும் ...

தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 07 Dec 2013 02:26 AM PST

வட அமெரிக்காவில் வாழும் மூஸ் எனும் மான் இனம் ஒவ்வொரு குளிர் காலத்திலும் தன் கொம்புகளை உதிர்த்து விடும். பின்னர் வசந்த காலத்தில் மறுபடியும் கொம்பு வளர்ந்து விடும். • ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையில் வசிக்கும் அல்பைன் ஐபெக்ஸ் என்ற மலை ஆடுகள் செங்குத்தான பாறைகளில் ஏறுவதில் தேர்ந்தவை. சுமார் 15,000 அடி உயரத்தில்தான் வசிக்கும். • நிறத்தை நிர்ணயிக்கும் மெலனின் சுரப்பி, சில சிறுத்தைகளுக்கு மிக அதிகமாகச் சுரப்பதால் அவை கறுப்பு நிறத்தில் இருக்கும். அவற்றுக்கு கருஞ்சிறுத்தைகள் என்று பெயர். • எஸ்கிமோக்களின் ...

ஒளி விளக்கு'...

Posted: 07 Dec 2013 01:29 AM PST

என் வாழ்க்கையின் முதல் வெளிச்சத்தை... 1969 இல்... 'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!' 'ஒளி விளக்கு'... நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் ! ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம் என்று இருந்த என்னை... நம்பிக்கை என்னும் தடம் மாற்றி... வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்... நீங்கள் தான்! நாத்திகராக உங்களை நீங்கள் அடையாளங் காட்டினாலும்... உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை எனக்குக் கற்றுத் தந்தது... உங்கள் வாழ்க்கை தான்! ஒரு தெய்வத்தால் மட்டுமே தரக் கூடிய ...

வேலன்:-ஹார்ட்டிஸ்க் தரம் அறிந்துகொள்ள

Posted: 07 Dec 2013 12:39 AM PST

மனித உடலுக்கு எப்படி இதயமோ அதுபோல் கணிணியின் இதயம் என ஹார்ட் டிஸ்கினை சொல்லலாம். கணிணியின் இதயம் எப்படி இருக்கின்றது என சோதனை செய்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும்உ ங்களுக்கு உங்கள ஹார்ட் டிஸ்கின் முமுழுவிவரமும் தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இதில் நமது கணிணியில் உள்ள ஹார்ட்டிஸ்கின் சீரீயல் எண்,ஹார்ட்டிஸ்கில் உள்ள டிரைவ்கள்.தற்போதைய வெப்பநிலை.ஹார்டிஸ்கின் ...

நம் சுவாசக் காற்றில்

Posted: 07 Dec 2013 12:06 AM PST

உன் சுவாசத்தைக் கண்டு
என் சுவாசத்தை
உள் வாங்கினேன்

நம் சுவாசக் காற்றில்
உயிர் வாழும் காலத்தை
நினைக்க ...!

கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் பற்றிய புத்தகங்கள் தமிழில் கிடைக்குமா ? உதவுங்கள் நண்பர்களே

Posted: 06 Dec 2013 11:39 PM PST

கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் பற்றிய புத்தகங்கள் தமிழில் கிடைக்குமா ? உதவுங்கள் நண்பர்களே

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 06 Dec 2013 08:44 PM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 06 Dec 2013 08:43 PM PST

1-10-2013- ஃபெமினா தமிழ் மாத இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/bhp9xgy2lrib3p2/Femina+Oct+2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-10-2013-மங்கையர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/5a3ha77b08dmknn/Mangaiyar+Malar+31.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-10-2013-மங்கையர் மலர் ஸ்பெஷல் இதழ் . http://www.mediafire.com/download/d3o0dg2z1jsdc3a/Mangaiyar+Malar+Spec++31.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-10-2013-மங்கையர் ...

2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 06 Dec 2013 08:40 PM PST

December2013-FHM India Magazine PDF MediaFire Link.. http://www.mediafire.com/download/vptjusvfuv2e8e8/FHM_India_-_December_2013%28OrathanaduKarthik.blogspot.com%29.zip (or) http://www49.zippyshare.com/v/36772628/file.html December2013-Better Photography India Magazine PDF Free Download Link.. http://www64.zippyshare.com/v/83930472/file.html (or) http://filesflash.com/6eu90i64 November2013-Child India Magazine PDF Free Download Link.. http://www42.zippyshare.com/v/83254516/file.html November2013-What ...

மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் .

Posted: 06 Dec 2013 08:34 PM PST

மானுடம் வெல்லும்-இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல் . பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி : தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது! மேலும் சொல்கிறார் மற்ற வரலாற்று புதினத்தை பற்றி , முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும். http://www.mediafire.com/download/7j18is1639tsadd/Prabanjan+Maanudam+Vellum%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www49.zippyshare.com/v/26790695/file.html


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™