| சட்டென்று மாறுது வானிலை: கவுதம் மேனின் புதிய படத்தின் டைட்டில் Posted:  பாடல் வரிகளை படத்துக்கு டைட்டிலாக வைப்பது கவுதம் மேனனுக்கு பிடித்த ஒன்று. காக்க காக்க, பச்சைக்கிளி முத்துசரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் இவை அனைத்துமே பாடல் வரிகள்தான். இப்போது சிம்பு நியூபேஸ் பல்லவி நடிக்க கவுதம் டைரக்ட் செய்து கொண்டிருக்கும் படத்துக்கு சட்டென்று ... |
| சென்னை திரைப்பட விழாவிற்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு Posted:  வருகிற 12ந் தேதி சென்னையில் சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் 56 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் திரைப்படத்திற்கான போட்டி பிரிவுக்கு 17 படங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் போட்டிக்கான தேதிக்கு முன்னதாக தணிக்கை சான்று பெற்றிருந்ததால் ரிஜக்ட் செய்யப்பட்டது. ... |
| பிரியாணிக்கு யு கிடையாது: ரிவைசிங் கமிட்டியும் கைவிரித்தது Posted:  கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி நடித்திருக்கும் படம் பிரியாணி, வெங்கட் பிரபு டைரக்ட் செய்துள்ளார். ஸ்டூடியோ ஸ்கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற 20ந் தேதி ரிலீசாகிறது. இதனால் படத்திற்கு தணிக்கை சான்று வாங்க தணிக்கை குழுவிற்கு போட்டு காட்டினார்கள். படத்தை பார்த்த குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்தது. யு ... |
| எங்க அப்பா போலீஸ்காரர் தெரியுமா!- இளவட்டங்களை விரட்டியடித்த ஸ்ரீதிவ்யா!! Posted:  சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீதிவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் ... |
| முஸ்லீம் இளவரசியாக மாறும் அனுஷ்கா! Posted:  அருந்ததி புகழ் அனுஷ்கா தற்போது ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி ஆகிய சரித்திர படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்காக பழங்கால சண்டை பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் ருத்ரம்மா தேவி படத்தை முடித்து விட்டவர், அடுத்தபடியாக பாகுபாலியில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மேலும் சில ... |
| பட்ஜெட் படங்களை திருப்பி விடும் கடல் துளசி! Posted:  அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்-ராதாவை பாரதிராஜா அறிமுகம் செய்தார். அதையடுத்து, அவர்களின் வாரிசுகளான கெளதம்-துளசிநாயர் ஆகிய இருவரையும் கடல் படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்னம். இந்த படத்துக்காக கெளதமை புக் பண்ணிய பிறகுதான் இப்படியொரு எண்ணம் மணிரத்துக்கு உருவானதாம். அதையடுத்து, மும்பைக்கு சென்று ராதாவின் மகளான ... |
| போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஹரிப்ரியா! Posted:  கனகவேல் காக்க என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கன்னட நடிகை ஹரிப்ரியா. அதன்பிறகு வல்லக்கோட்டை, முரண் படங்களில் நடித்தார். வாராயோ வெண்ணிலாவே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் போதிய வாய்ப்பு இல்லாவிட்டாலும் கன்னடத்தில் டாப் 5 நடிகைகளில் ஒருவர். கன்னடத்தை விட தமிழில் அதிக சம்பளம் என்பதால் தமிழ் படத்தில் ஆர்வம் ... |
| மீண்டும் மீனாட்சி! Posted:  மும்பையை சேர்ந்த பிங்கி சர்க்கார் மீனாட்சியாக கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார். அதற்கு பிறகு வந்த படங்களில் தன் மும்பை ஸ்டைல் கிளாமர் காட்டினார். டி.என்.ஏஎல் 4777, பெருமாள், ராஜாதிராஜா, மந்திரபுன்னகை, அகம் புறம் படங்களில் நடித்தார். அதற்கு பிறகு பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் மும்பைக்கே ... |
| ஆக்ஷன் அவதாரமெடுத்த ஆர்யாவை அச்சுறுத்தும் அபிமான ஹீரோக்கள்! Posted:  காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வந்த ஆர்யாவை, உங்களது உயரத்துக்கும், உடல்கட்டும் ஆக்ஷன் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகும் என்று சிலர் ஏற்றி விட்டதின் விளைவு, சில மாதங்களாக ஜிம்முக்கு சென்று உடம்பை முறுக்கேற்றியிருக்கிறார். அதோடு, புறம்போககு, மீகாமன் என ஆக்சன் கதைகளை செலக்ட் பண்ணி கோதாவில் ... |
| நரைமுடி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் மீனா! Posted:  சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, 2009ம் ஆண்டு பெங்களூர் தொழிலதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வது வரை சினிமாவில் பிசியாகத்தான் இருந்தார். குடும்ப நடிகை என்ற இமேஜூடன் ஆரம்பத்தில் வலம் வந்தவர் பின்னர், ரம்பாவுக்கு போட்டியாக தானும் தொடையழகை காண்பித்தபடி கவர்ச்சிப்புயலாகவும் அவதாரமெடுத்தார். இதனால் அதுவரை ... |
| போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தவருக்கு சமூக வலைதளம் மூலம் பாடம் புகட்டினார் நடிகை Posted:  பெங்களூரு: கன்னட மொழி படங்களில் நடித்து வரும், இளம் நடிகை, சஞ்சனாவுக்கு, மர்ம நபர் ஒருவர், நள்ளிரவில் போன் செய்து, தொந்தரவு கொடுத்து வந்தார். அவருக்கு, நடிகை, தகுந்த பாடம் புகட்டியுள்ளார். நள்ளிரவுகளில் : ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளவர், சஞ்சனா. சில நாட்களுக்கு முன், நள்ளிரவில், மொபைல் போனில், நடிகை சஞ்சனாவுடன் பேசிய ஒருவர், ... |
| விஜய்யின் ஜில்லா - முதல் முன்னோட்டம்!! Posted:  * மதுரை பகுதியில் தெனாவெட்டா திரியுற இளைஞனை ஜில்லா என்று செல்லமாக அழைப்பார்கள். அப்படியரு கேரக்டரில் விஜய் நடிப்பதால் படத்துக்கும் ஜில்லா என்று பெயர். * திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்சும், விஜய்யும் இணைந்துள்ள படம். * ஜில்லாவை டைரக்ட் செய்யும் எஸ்.டி.நேசன் சில வருடங்களுக்கு முன்பு அசோக், விசாகா நடித்த ... |
| முனி-3யிலிருந்து அஞ்சலி நீக்கம் - நித்யா மேனன் நியமனம்!! Posted:  காஞ்சனாவின் (முனி-2) வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் தமிழ், தெலுங்கில் முனி-3ஐ டைரக்ட் செய்து வருகிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் டாப்ஸி. இன்னொரு ஹீரோயின் பிளாஷ்பேக்கில் வருகிறவர். அந்த கேரக்டரில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஒப்பந்தம் செய்தபடி அவர் ஷூட்டிங்கிற்கு வராததால் அஞ்சலியை நீக்கிவிட்டு அந்த ... |
| கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா துவங்கியது! Posted:  கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், 18 வது "சர்வதேச திரைப்பட விழா, நேற்று மாலை துவங்கியது; முதல்வர் உம்மன் சாண்டி குத்துவிளக்கேற்றினார். பதினெட்டு ஆண்டுகளாக, திருவனந்தபுரத்தில் நடந்து வரும் சர்வதேச திரைப்படவிழா, உலக திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த ஆண்டு, 60 நாடுகளிலிருந்து, 200 திரைப்படங்கள், 12 தியேட்டர்களில் திரையிடப்பட ... |
| சீரியலில் நடிக்க நமீதா மறுப்பு! Posted:  தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாமல் காதுகுத்து, கல்யாணம், கடை திறப்பு என்று பிசியா இருக்கும் நமீதா சின்னத்திரையில் டான்ஸ் ஆடும் மச்சான்களுக்கு மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார். இடையிடையில் ஆடியும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரை சீரியலில் நடிக்க வைக்க சில தயாரிப்பு நிறுவனங்களும், புதிதாக ... |
| அதிர்ச்சியிலிருந்து மீண்ட பிறகு முகேஷ் பற்றி பேசுவேன்: சரிதா அறிக்கை Posted:  நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் முகேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவிகா என்ற பரதநாட்டிய டான்சரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதைப்பற்றி கேள்விப்பட்ட சரிதா. "சட்டப்படி நாங்கள் விவாகரத்து பெறவில்லை. இந்த நிலையில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்வது தவறு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்ற கூறியிருந்தார். சட்டப்படி ... |
| ஜெயம்ரவி நயன்தாரா நடிக்கும் பட ஷூட்டிங் தொடங்கியது Posted:  ஜெயம்ரவியும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை ஜெயம்ராஜா டைரக்ட் செய்கிறார். இதனை ஏஜிஎஸ் எண்டர்டெயன்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். கணேஷ் வெங்கட்ராம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கான டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. அதேபோல இசை அமைப்பாளரும் பிக்ஸ் ... |