ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!
- சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
- விடுகதை - வினா இல்லாமலே ஒரு விடை...!!
- இதயம் உள்ளவரை ...
- எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- நண்பர்களே ஒரு உதவி
- நட்சத்திரங்களும் ராசியும் !
- 'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா
- நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான் – ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன்காந்தி
- காதல் ... !
- சுயேச்சை ... ?
- ஒரே சமயத்தில் ஒரு டீ.வி. யின் மூலம் இரண்டு. சேனல்களை
- Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் சுட சுட உங்களுக்காக...
- காதல் காவியமாய் ...
- நெல்சன் மண்டேலா காலமானார்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -74)
- அயனங்களும் ருதுக்களும் அவற்றின் பெயர்களும் !
- நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :)
- பித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்!
- போராட்டமான வாழ்வு : கறுப்பு வைரம் கடந்து வந்த பாதை...
- அறியவேண்டிய 100 பயனுள்ள Run command பட்டியல்
- கரப்பான் பூச்சி-எச்சரிக்கை!
- எஸ்கிமோக்கள்
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள் அடங்கிய தமிழ் மின்னூல்
- நொடிப்பொழுதே இவ்வாறென்றால் ... ?
- குளிர் காலத்தில் விளையும் ஆரஞ்சு,,,,,,,,
- நெல்சன் மண்டேலா
- வாழைப்பூ வடகம்
- காதலின் ஆண்டவம் ...!
- உன் கண்கள் ...
- அறியுமா உன் பிள்ளை மனது ...?
- என் காதல் வார்ப்புகள் ...
- பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்
- எந்த குழந்தையாய் இருந்தாலும்,,,,,,,,,,
- இணைந்து உருவாக்கியக் கவிதை ...
- கால் வழித் தடமாக ...
- என் அன்னையும் நீ ...!
- வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்
| பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..! Posted: 06 Dec 2013 12:46 PM PST அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, ... |
| சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Posted: 06 Dec 2013 11:37 AM PST - நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா ஏன்? - அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...! - ------------------------------------------------- - இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க முடியும்? - சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...! - ----------------------------------------------- - தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன? - யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...! மொபைல் நெம்பர்னு ... |
| விடுகதை - வினா இல்லாமலே ஒரு விடை...!! Posted: 06 Dec 2013 11:29 AM PST 1) வினா இல்லாமலே ஒரு விடை - அது என்ன? - 2) காலோடு துள்ளித் திரிந்தவனை காலில்லாதவர் வாயில் போட்டார் - அவர் யார்? - 3) நடக்கத் தெரியாதவன் நட்டுவனார்க்கு வழி காட்டுகிறான் - அது என்ன? - 4) பல் இருப்பவன் கடிக்கலே, பல் இல்லாவன் கடிக்கிறான் - அவை என்ன? - 5) தேவை என்றால் வீசுவார்கள், தேவை இல்லை என்றால் எடுத்து வைப்பார்கள் - அது என்ன? - ====================== விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| Posted: 06 Dec 2013 11:25 AM PST என் கவிதைக்குக் கால்கள் முளைத்திருந்தால் உன்னை வந்து சேர்ந்திருக்கும் என் கற்பனைக்கு சுவாசிக்கும் திறனிருந்தால் உனக்கு நிஜங்களை உணர்த்தியிருக்கும் என் கனவுக்கு யோசிக்கும் திறனிருந்தால் உன்னிடம் வாய்மை பேசியிருக்கும் என் அன்புக்கு அன்பறியும் அளவிருந்தால் உன் அன்பை வென்றிருக்கும் - ஆனால் இவையனைத்திற்கும் பலனில்லையே என் காதலுக்கு காதலில்லையே காதலி உன் காதல் எனக்கில்லையே இலவு காத்தக் கிளிபோல் நானும் என் காதலும் இதயம் உள்ளவரை உனக்காக மட்டும் ...! |
| எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது! Posted: 06 Dec 2013 11:21 AM PST சில பொதுவான குறிப்புகள்: 1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்) 2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம். 3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது. 4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல. 5. லட்சுமிக்குத் தும்பை கூடாது. 6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது. 7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை ... |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 06 Dec 2013 11:18 AM PST 6-12-2013-தினத்தந்தி வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/jkag9o23pfv4o67/Vellimalar+6.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.PDF 1-12-2013-ஓம் சரவண பவ ஆன்மிக மாத இதழ் . http://www.mediafire.com/download/no0y7pyppi3lf6d/Om-Saravanabava1.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-12-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ve9ao6aaa0gdaup/Nakeeran+3.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 6-12-2013-பாலஜோதிடம் இதழை ... |
| Posted: 06 Dec 2013 11:11 AM PST இந்தியாவின் பழைய வரலாறுகளை pdf ஆக டௌன்லோடு செய்ய விரும்புகிறேன் . தயவுசெய்து எனக்கு உதவுங்கள் . நான் மூன்று வரலாறுகள் படித்து முடித்து விட்டேன் 1. பொன்னியின் செல்வன் 2. சிவகாமியின் சபதம் 3. பார்த்திபன் கனவு இதை தவிர வேற பதிப்புகள் படிக்க விருப்பம். உதவவும் |
| Posted: 06 Dec 2013 11:06 AM PST ராசி - அதற்குரிய நட்சத்திரங்கள் மேஷம் - அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் ... |
| 'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Posted: 06 Dec 2013 11:05 AM PST ஜம்மு: நாட்டில் தற்போது உள்ள சூழலில் பெண்களிடம் பேசவே தமக்கு அச்சமாக இருப்பதாகவும், இதனால் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது என்ற பயமும் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் கற்பழிப்பு தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ' தற்போதைய நிலை படுமோசமாக உள்ளது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக நான் பெண்களை குறை சொல்லவில்லை. சமூகம் அப்படி ஆகியிருக்கிறது. உதவியாளராக பெண்களை ... |
| Posted: 06 Dec 2013 11:00 AM PST நிருபர் கேள்வி:இலங்கையில் இறுதிகட்ட போரின்போது போர் நிறுத்தம் கொண்டு வர இந்தியா முயற்சித்தது ஆனால் அதை தமிழகத்தில் உள்ள சிலர் தான் கெடுத்துவிட்டார்கள் என்று சிதம்பரம் அடிக்கடி கூறுகிறாரே. மே 17 திருமுருகன் பதில்:ஒரு பச்சைபொய்யை இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.இதைபற்றி சற்று விரிவாக பார்தோமேயானால் உண்மை வெளிப்படும். 2009 மார்ச் மாதம் 9ம் தேதியிலிருந்து 12ம் தேதி என்பது போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். இந்த கால கட்டத்தில் ஐநாவின் உயர்மட்டகுழு இலங்கைக்கு விஜயம் செய்து எத்தனை மக்கள் ... |
| Posted: 06 Dec 2013 10:58 AM PST இரு வெவ்வேறு துருவங்களை இணைக்கும் வழிகாட்டி காதல் ...! காத்திருத்தல் என்பதின் சுருக்கம் தானோ காதல் ? ...! |
| Posted: 06 Dec 2013 10:57 AM PST காதலெனும் தேர்தலில் சுயேச்சையாய் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருக்கிறேன் கூட்டணியாய் வருவாயா நீ நம் வாழ்வில் மக்களாட்சி மலர்ந்திட ...? |
| ஒரே சமயத்தில் ஒரு டீ.வி. யின் மூலம் இரண்டு. சேனல்களை Posted: 06 Dec 2013 10:49 AM PST ஒரே சமயத்தில் இரண்டு சேனல்களை டிவியில் பார்க்கும் தொழில்நுட்பம் TV என்பது அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறி வெகு காலம் ஆகிவிட்டது. எப்பொழுது டி.வியில் சீரியல்கள் ஒளிப்பரப்பத் தொடங்கினார்களோ அன்று முதல் இன்று வரை டி.வி. இல்லாமல் எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும் இருந்ததில்லை.. அவ்வாறு வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த டிவியால் வீட்டில் சில சமயம் பிரச்னையும் ஏற்படுவதுண்டு. ஒருவருக்கு பிடித்தமான சேனலை பார்த்துக்கொண்டிருக்கம்போது, மற்றவருக்கு அது பிடிக்காமல் போய் சேனல் மாற்றம் செய்வார்கள். இதானல் ... |
| Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் சுட சுட உங்களுக்காக... Posted: 06 Dec 2013 10:45 AM PST Current இல்லாத பொழுது ஹீரோக்கள் பேசும் பஞ்ச் சுட சுட உங்களுக்காக : சிம்பு : உலகத்துல எவ்ளோ நாடு இருந்தும் ஏன் சார் தமிழ்நாட்ல மட்டும் Current அடிக்கடி Cut பண்றாங்க ?? தனுஷ் : இன்னொருதடவ Current Cut பண்ண கொண்டே புடுவேன். ரஜினி : Current இல்லாத வீடும் விலை வாசி அதிகமா உள்ள நாடும் நல்ல வாழ்ந்ததா சரித்தரமே இல்ல. கமல்ஹாசன் : நாலு பேருக்கு நல்லதுனா Current புடுங்கருதுல தப்பில்ல. விஜய் : இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்தஇடம், All ஏரியாவுல Current இல்லடா. ... |
| Posted: 06 Dec 2013 08:09 AM PST நீ வந்து சென்ற இதயத்தில் கால்தடமாய் உன் நினைவுகள் - அழியா கல்வெட்டாய் என் காதல் வலிகள் அலைபோல் கண்ணீரால் அழிக்க நினைத்தும் கடலாய் மறையா காதல் காவியமாய் உன் புன்னைகை எங்கும் பரவிக் கிடக்கிறது என் மனதில் ...! |
| Posted: 06 Dec 2013 07:46 AM PST மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார். மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -74) Posted: 06 Dec 2013 06:49 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| அயனங்களும் ருதுக்களும் அவற்றின் பெயர்களும் ! Posted: 06 Dec 2013 06:28 AM PST அயனங்களும் ருதுக்களும் அவற்றின் வடமொழிப் பெயர்களும் ! அயனங்கள்: ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸூர்யன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது. தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், கிரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். ... |
| நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் :) Posted: 06 Dec 2013 06:25 AM PST நட்சத்திரங்கள் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் அஸ்வினி - சரஸ்வதி பரணி - துர்காதேவி (அஷ்ட புஜம்) கார்த்திகை - முருகப் பெருமான் ரோகிணி - கிருஷ்ணர் (ஸ்ரீவிஷ்ணு) மிருகசீரிடம் - சந்திரசூடேஸ்வர் (சிவபெருமான்) திருவாதிரை - சிவபெருமான் புனர்பூசம் - ஸ்ரீராமர் (ஸ்ரீவிஷ்ணு) பூசம் - தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் - ஆதிஷேசன் மகம் - சூரிய பகவான் (சூரிய நாராயணர்) பூரம் - ஆண்டாள் உத்திரம் - மகாலட்சுமி அஸ்தம் - காயத்திரி தேவி சித்திரை - சக்கரத்தாழ்வார் சுவாதி ... |
| பித்ரு பூஜை, தர்ப்பணம் முதலியவை அவசியம்! Posted: 06 Dec 2013 06:19 AM PST உலகங்களை உற்பத்தி செய்து பரிபாலித்து வரும் பகவானுடைய அரசாங்கம்தான் மிகப்பெரிய அரசு ஆகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ருக்களும் ஈசுவரனுடைய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஆவர். வடக்கில் உள்ள தேவலோகமும் தெற்கில் உள்ள பித்ரு லோகமும் அவர்களுடைய இருப்பிடம் என்று மறைகள் கூறுகின்றன. இந்த இறைவனது அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள் - தேவர்கடனும் பிதிர் கடனும். நம்மையெல்லாம் காக்கின்ற அவ்வதிகாரிகளின் ஜீவனத்துக்கு என்ன வழி-வகை செய்துள்ளார், ஸர்வேசுவரன்? நாம் செய்யும் தேவ யக்ஞங்களும் பித்ரு யக்ஞங்களுமே ... |
| போராட்டமான வாழ்வு : கறுப்பு வைரம் கடந்து வந்த பாதை... Posted: 06 Dec 2013 06:17 AM PST அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், உலக கறுப்பு இன மக்களின் விடிவெள்ளியுமாக விளங்கியவர் நெல்சன் மண்டேலா. இயற்பெயர் ரோலிக்லாக்லா மண்டேலா. தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கை மாகாணத்தில் (தற்போது கிழக்கு கேப்டவுன் நகரம்) உள்ள மெவ்சோ என்ற பகுதியில் உள்ள குனு என்ற சிறிய கிராமத்தில் 1918ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி பிறந்தார். தந்தை நிகோசி மும்பாக் அனியாஸ்வா காட்லா மண்டேலா. தாய் நொன்காபி நொசகேனி. தெம்பா இனக்குழு மக்களின் மன்னராக விளங்கிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் மண்டேலா. வெள்ளையர் ஆட்சி தென்னாப்பிரிக்காவில் ... |
| அறியவேண்டிய 100 பயனுள்ள Run command பட்டியல் Posted: 06 Dec 2013 05:40 AM PST பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு… • Accessibility Options : access.cpl • Add Hardware : hdwwiz.cpl • Add / Remove Programs : appwiz.cpl • Administrative Tools : control admintools • Automatic Updates : wuaucpl.cpl • Wizard file transfer Bluethooth : fsquirt • Calculator : calc • Certificate Manager : certmgr.msc • Character : charmap • Checking disk : chkdsk • Manager of the ... |
| Posted: 06 Dec 2013 05:14 AM PST எச்சரிக்கை! சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது., அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒரு நொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள். அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில். ... |
| Posted: 06 Dec 2013 04:24 AM PST பனிப் பிரதேசத்தின் சொந்தக்காரர்கள்! ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் என்ற இன மக்கள் வடதுருவ வட்டத்திற்குள் வாழுகின்றனர். இவர்கள் வடதுருவ ஆர்க்டிக் வட்ட மண்ணின் மைந்தர்கள். அண்டார்டிகாவில் எஸ்கிமோக்கள் கிடையாது. எஸ்கிமோ என்ற வார்த்தை அல்கோன்குயன் (Algonquian ) மொழியிலிருந்து உருவானது.இதன் பொருள் பச்சை மாமிசம் உண்பவர்கள் என்பதாகும். கிழக்கு சைபீரியா (ரஷ்யா & பெர்ரிங் கடல்_Bering sea ), அலாஸ்காவின் ஓரம்,கனடா மற்றும் கிரீன்லாந்தில் இவர்கள் வசிக்கின்றனர். ... |
| ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள் அடங்கிய தமிழ் மின்னூல் Posted: 06 Dec 2013 03:51 AM PST ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள் அடங்கிய தமிழ் மின்னூல் http://www.mediafire.com/download/g7p4crcwrxwnqri/tamil-medicine%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| நொடிப்பொழுதே இவ்வாறென்றால் ... ? Posted: 06 Dec 2013 03:29 AM PST எனைக் கரைத்த வருடங்களில் எதையும் அறியாத நான் உனைக் கடந்த நொடியில் அனைத்தையும் உணர்ந்தேன் நொடிப்பொழுதே இவ்வாறென்றால் என் நாடிப்பொழுதுகள் நீயானால் ...? |
| குளிர் காலத்தில் விளையும் ஆரஞ்சு,,,,,,,, Posted: 06 Dec 2013 02:37 AM PST குளிர் காலத்தில் விளையும் ஆரஞ்சு, குளிர் காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க உதவுகிறது. குளிர் காலத்தில் தான், வைரஸ் காய்ச்சல் வருகிறது. இதனால் கை, கால்களில் வலி, குடைச்சல், முட்டி வலி ஏற்படும். குளிர் காலத்தில் விளையும் ஆரஞ்சில் உள்ள பொட்டாசியச் சத்து கை, கால், முட்டி வலியை குறைக்க உதவுகிறது. ஆரஞ்சுப் பழத்தை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தினால், அதில் உள்ள பொட்டாசியச் சத்து குறையும். இதனால் முழுமையான பலன்களைப் பெற முடியாது. "ஆரஞ்சு குளுகோஸ்', ஆரஞ்சு பழத்திற்கு இணையான பொட்டாசியச் ... |
| Posted: 06 Dec 2013 02:36 AM PST நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) மாறுதல் என்பது சொல் அல்ல, அது ஒரு செயல்! அது போர் அல்ல, அமைதி! குழந்தைகளின் விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் விதைகளின் பச்சையமே அது! -மூஸியாஅபுஜமால் உலகம் இரண்டாக இருக்கிறது. ஒன்று, கறுப்பு... மற்றொன்று வெள்ளை. கறுப்பு, தீமையின் நிறமாகவும் வெள்ளை, நன்மையின் நிறமாகவுமென, காலங்காலமாக ஒரு தவறான எண்ணம் உலகம் முழுக்க மனித மனங்களில் புரையோடிக்கிடக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், நாடு பிடிக்கும் வெறியில், ... |
| Posted: 06 Dec 2013 02:35 AM PST வாழைப்பூ வடகம் தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. ... |
| Posted: 06 Dec 2013 02:33 AM PST எதிலும் தோற்கும் எண்ணம் கொண்டாரில்லை - அதிலும் காதலை கைவிட நினைக்கும் முன்னே மரித்தாரே உளர் ! நாமும் அவ்வாறோ ... ? நம் இருமனம் ஒத்தப் பின்பும் இன்னும் பிறமனம் ஒப்பவில்லை ! நம்மை பெற்று வளர்த்தோர் கூடி மகிழ்ந்தோர் கூட்டம் எத்தனை ... ? அவர் மகிழ்வு முகத்தில் ஆனந்தம் கூத்தாடும் அத்தனை ! நம் இருவர் இணைந்து அவர் வாட வைப்பதா காதல் ... ? அக்காதல் நம்மை ஏற்குமா ... ? வாழ்த்தி வாழ வைக்குமா ... ? முடியும் வரை பெற்றோர் மனம் வாழ்த்த பாடுவோம் - இல்லை அந்நேரமே அவர்க்காக ... |
| Posted: 06 Dec 2013 02:20 AM PST உன் கண்கள் என்றும் நான் வாசிக்க ஏங்கும் கவிதைகள் ...! உன் கூந்தலை வருடுவதால் நானும் ஆகிறேன் வீணை மீட்டும் இசைக்கலைஞனாய் ...! |
| Posted: 06 Dec 2013 02:18 AM PST உன் கைகளில் தவழும் பொம்மை நான் உன்னால் ஆட்டுவிக்கப்படும் பொம்மலாட்டம் என் உள்ளம் இரண்டிலும் நீ விளையாடி மகிழ்வதே என் காதல் ...! ஆட்டம் முடிந்து ஒதுக்கப்படும் பொம்மையின் நிலை என்னவோ ? அறியுமா உன் பிள்ளை மனது ...? |
| Posted: 06 Dec 2013 02:09 AM PST நீ சிந்தும் கண்ணீர் விலை மதிப்பில்லா வைரக்கற்கள் - அவை வெளிவரும் நிலை பொறுத்தே என் காதல் வார்ப்புகள் ஆனந்தத்தில் வந்தால் அதன் ஒளியில் வாழ்வேன் அழுகையில் பிறந்தால் அந்நொடியே அதில் அறுந்து வீழ்வேன் ... ! |
| பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Posted: 06 Dec 2013 02:04 AM PST காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது. மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான். மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே ... |
| எந்த குழந்தையாய் இருந்தாலும்,,,,,,,,,, Posted: 06 Dec 2013 02:01 AM PST 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள். 2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை. 4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ... |
| இணைந்து உருவாக்கியக் கவிதை ... Posted: 06 Dec 2013 01:31 AM PST நொடிக்கொருமுறை நான் காணும் ஓவியம் உன் புன்னகை ...! இரவில் நான் கேட்டு ரசிக்கும் கவிதைகள் தூக்கத்தில் உன் உளறல்கள் ...! எதுகை நீ மோனை நான் - நாம் இணைந்து உருவாக்கியக் கவிதை நம் குழந்தை...! |
| Posted: 06 Dec 2013 01:25 AM PST மறுபிறவி ஒன்று விரும்பிக் கேட்கிறேன் மடத்தனமாக அல்ல - உன் கால் வழித் தடமாக - நீ போகும் வழியெங்கும் இருப்பேன் அல்லவா அதன் வரமாக ...! |
| Posted: 06 Dec 2013 12:38 AM PST உன்னால் நான் கொள்ளும் துயரங்கள் என் காதல் அன்பின் உயரங்கள் - அது வலித்தாலும் அளவு குறைவதில்லை ... குழந்தை அடித்தாலும் அனைத்தாலும் ஆனந்தமே ! கனவறையில் காதலி நீ மணவறையில் மனைவி நீ பள்ளியறையில் மாணவி நீ பாசவலையில் என் அன்னையும் நீ ...! |
| வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Posted: 06 Dec 2013 12:24 AM PST - தென்னாபிரிக்காவில் தேர்தல் மூலமான மக்களாட்சி முறையில் தெரிவு செய்யபட்ட முதலாவது (கருப்பின) ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிரான முகவரியாகவும் திகழ்ந்த நெல்சன் மண்டேலா (5-12-13 வியாழன் இரவு 20-50 மணிக்கு) தனது 95வது வயதில் காலமானார் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |