Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான்.

Posted: 27 Dec 2013 10:05 AM PST

ஆண்கள் கவனத்துக்கு 1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான். 2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து. 3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு 'இதை யாரிடமும் சொல்லாதே' என்னும் அடைமொழியுடன் ...

கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி

Posted: 27 Dec 2013 09:58 AM PST

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இதுவரை, 35 மணி நேரத்தில் 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தற்போது 425 மெகாவாட் வீதம் மின்உற்பத்தி நடக்கிறது. இதுவரை ஆயிரத்து 35 மணிநேரத்தில், மொத்தம் 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டர்பைனுக்கு செல்லும் நீராவியை வெளியேற்றும் சோதனை இந்த வாரத்தில் ...

பாசமுள்ள பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாம் வாங்க :)

Posted: 27 Dec 2013 09:50 AM PST

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பாலாஜி நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ மனமார வாழ்த்துகிறேன்

20000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் சமையல் ராணிக்கு வாழ்த்துகள்!

Posted: 27 Dec 2013 09:29 AM PST



தங்களின் பதிவுகள் மேலும் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அக்கா!

அபூர்வ கானங்கள்

Posted: 27 Dec 2013 09:26 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

Excel உதவி தேவை - பள்ளி வேலை அவரசம்

Posted: 27 Dec 2013 09:13 AM PST

பள்ளிக்குத் தேவையான ஒரு Excel டாக்குமென்டை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்த ஒவ்வொரு முறையும் கீழ்கண்ட பிழை செய்தி காட்டியது. எஸ் கொடுத்து ஓபன் செய்து திருத்தங்கள் செய்தேன். அந்தப் பிழை செய்தி இதுதான். 10-15 முறைக்குமேல் அந்த டாக்குமென்டை திறந்து வேலை செய்து முடித்துவிட்டேன். கடைசியாக இப்போது திறந்து பார்த்தால் இப்படி பிழை செய்தி வருகிறது. டாக்குமென்டையே காணவில்லை. ரெக்கவர் செய்ய முடியுமா?

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 27 Dec 2013 09:04 AM PST

15-11-2013-மங்கையர் மலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/apy18dvw3roa19o/Mangayar+Malar+15-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-11-2013-மங்கையர் மலர் இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/fdn704wplbpufno/Mangayar+Malar+Suppli+15-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-11-2013-குமுதம் ஹெல்த் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/z1nan9kno6on0nt/Kumudam+Health+15-11-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf நவம்பர் ...

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 27 Dec 2013 08:44 AM PST

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-7 ''கண்கள்' 'வெளி வந்த நாள்: 05.11.1953 கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ. பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன் நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன் இயக்கம்  – கிருஷ்ணன், பஞ்சு நடிகர் நடிகையர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 27 Dec 2013 08:08 AM PST



அனுமன் ஜெயந்தி!..........

Posted: 27 Dec 2013 07:07 AM PST

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் ...

தனிமை

Posted: 27 Dec 2013 06:34 AM PST

பதின்ம வயதில் பார்த்திருந்தாலும் அவ்வளவாய் பழக்கமில்லை பணிநிமித்தமாய் வெளிநாடு வந்தபின் சந்திப்புகள் தொடர்கதையானது அலுவல் முடிந்து வீடு வந்தால் வாசல் வந்து காத்திருப்பாள் நண்பர்கள் இல்லையென்றால் உடன் வந்து ஒட்டிக் கொள்வாள் காலமெல்லாம் துணையிருக்க காதருகே கிசுகிசுப்பாள் சண்டையிட்ட பொழுதுகளில் அரவணைத்து அமைதி காப்பாள் நண்பர்கள் தேடி வந்தால் நாசூக்காய் ஒளிந்து கொள்வாள் சந்தோஷத் தருணங்களன்றி துயரத்தில் துணையிருப்பாள் ஒன்றாகவே இருந்தோம் ஒன்றாகவே திரிந்தோம் படுக்கையிலும் கூட ஒன்றிப்போய்க் ...

நித்தியானந்தாவின் சிஷ்யை ஆனார் - ரஞ்சிதா

Posted: 27 Dec 2013 06:17 AM PST

பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது. இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா ...

2004 சுனாமிக்கு அடுத்த நாள்

Posted: 27 Dec 2013 05:51 AM PST



போப்ஷன்  நன்றி 

நிலவுக்கு மனிதனை அனுப்ப இந்தியா முடிவு

Posted: 27 Dec 2013 05:32 AM PST

நிலவுக்கு வீரர்களை அனுப்பும்
திட்டம்
குறித்து இஸ்ரோவுக்கும்,
பாதுகாப்பு துறைக்கும்
இடையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.


இதன்படி, ஐந்து வீரர்கள்
கொண்ட
குழுவை சந்திரனுக்கு அனுப்ப
முடிவாகி உள்ளது.


மேலும் அங்கு செல்லும் வீரர்களை இந்திய
விமானப்படை தேர்வு செய்யும்
என்று தகவல்கள்
தெரிவிக்கின்றன.

ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?

Posted: 27 Dec 2013 05:22 AM PST

ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை 'தி இந்து' வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர். பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு... 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்பட பலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை ...

நடிகர் குள்ளமணி காலமானார்!

Posted: 27 Dec 2013 05:10 AM PST

நடிகர் குள்ளமணி,

சென்னையில் சிறுநீரகக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் குள்ளமணி,
சிகிச்சை பலனின்றி காலமானார்.

நன்றி தினமலர்

ரமணியன்

சிக்கனம்: ரயிலில் சென்று பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

Posted: 27 Dec 2013 05:06 AM PST

மெட்ரோ ரயிலில் பயணித்து டெல்லி முதல்வராக பதவியேற்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வராக நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், சிக்கன நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில் சென்றே தானும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதல்வராகப் பொறுப்பேற்கும் ...

மஞ்சள் நிற நிலத்தடி நீர், குடிநீராக மாறிய அதிசயம்: ஒரு லட்சம் செலவில் நிரந்தர தீர்வு.........

Posted: 27 Dec 2013 05:00 AM PST

'தமிழகத்தை குறைந்த நீராதாரம் கொண்ட மாநிலம் என்று கூறமுடியாது. முறையான நீர்நிர்வாகம் இல்லாததே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்குக் காரணம்' என்று ஆணித்தரமாக கூறுகிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.நடேசன். அடிப்படையில் இயந்திரவியல் பொறியாளரான இவர், விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல ஆண்டுகளாக நீர்நிர்வாக முறைகளை சுயமாக தெரிந்துகொண்டு, அவற்றை திறமையாக பயன்படுத்தியும் வருகிறார். இவர் குடியிருக்கும் முகப்பேர் ஜீவன் பீமா நகரில், நிலத்தடி நீர் மிக மோசமாக இருந்தது. ஆழ்துளை கிணறு மூலம் ...

நம்பர் பிளேட்டில் படங்கள், வாசகங்கள் இருந்தால் அபராதம்

Posted: 27 Dec 2013 04:45 AM PST

சிதம்பரம் நகரில் நம்பர் பிளேட்டில் படங்கள், வாசகங்கள் உள்ள மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து பிரிவு போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர். சிதம்பரம் நகரில் நகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆர்.ஞானசேகரன், தலைமைக்காவலர் சுதாகர் ஆகியோர் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட்டில் தலைவர் படங்கள், வாசகங்கள் எழுதி உள்ள மோட்டார் சைக்கிள்களை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்தனர். முதல் முறை பிடிக்கும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு ...

போலி டாக்டர்...... வித்தியாசமாக...!!

Posted: 27 Dec 2013 04:39 AM PST



நன்றி : வாரமலர்.

திருமலை திருப்பதி செல்ல விருப்பமா?

Posted: 27 Dec 2013 04:24 AM PST

திருப்பூர்: வசதியில்லாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், திருப்பதி மற்றும் திருச்சானூர் இலவசமாக செல்ல விருப்பப்பட்டால், ஸ்ரீவாரி டிரஸ்டில் விண்ணப்பிக்கலாம். முதியோர், மாற்றுத்திறனாளிகள் 160 பேரை, ஸ்ரீவாரி டிரஸ்ட் திருமலை திருப்பதிக்கு இலவசமாக அழைத்துச் சென்றது. அவர்கள், தரிசனம் முடித்துவிட்டு, திருப்பூர் திரும்பியுள்ளனர். வசதியில்லாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை மூன்று மாதத்துக்கு ஒரு முறை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் செல்ல விரும்புபவர்கள், ...

பொதுவுடைமைதான் என்ன?

Posted: 27 Dec 2013 04:21 AM PST

ராகுல்ஜி / ராகுல சாங்கிருத்தியாயன் (வால்காவில் இருந்து கங்கை வரை நூலை எழுதியவர்) அவர்கள் எழுதிய "பொதுவுடைமைதான் என்ன?" என்ற இந்த சிறிய நூல் பொதுவுடைமைக் கோட்பாட்டை அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு உதவும் மிகச் சிறந்த அறிமுக நூல் இது. https://ebooktamil.wordpress.com/2013/12/27/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

படித்ததில் பிடித்தது :) தொடர் பதிவு !

Posted: 27 Dec 2013 03:08 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

பருப்பு மசாலா பூரி

Posted: 27 Dec 2013 01:59 AM PST

தேவையான பொருள்கள்: உளுந்துப் பருப்பு: 50 கிராம் கோதுமை மாவு: 100 கிராம் சீரகம்: கால் தேக்கரண்டி ஏலக்காய்: 1 கிராம்பு: 2 பட்டை: 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல்: 2 உப்பு ; தேவையான அளவு எண்ணெய்: தேவையான அளவு செய்முறை உளுந்துப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை ...

ஏர் ஏசியா - டோனி பெர்னாண்டஸ்

Posted: 27 Dec 2013 01:05 AM PST

அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் CBE அல்லது டோனி பெர்னாண்டஸ் (மலாய்: Tony Fernandes; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர். பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, ...

மனைவியிடம் அடி வாங்கும் கணவர்களின் கவனத்துக்கு... :)

Posted: 27 Dec 2013 01:03 AM PST

மனைவியிடம் அடி வாங்கி, வெளியே சொல்ல முடியாத வேதனையில், தவிக்கும் கணவன்மார்களே... இன்னும், மூலையில் அமர்ந்து, குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் தின்று கொண்டிருக்காமல், உடனடியாக, ராயப்பேட்டையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்துக்கு வாங்க! உங்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு வழிவகுத்துள்ளது, "தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி. இங்குள்ள, எலக்ட்ரானிக் மசாஜ் கருவி, உங்களுக்கு கண்முன் உள்ள கடவுள். வாங்கிய அடியில், தசை பிசகிக் கொண்டாலோ, வலியில் உயிர் போனாலோ, இக்கருவியை வைத்து, குறிப்பிட்ட இடத்தில், தேய்த்தால், ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 27 Dec 2013 12:52 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -80)

Posted: 27 Dec 2013 12:52 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

யாரைக் காப்பாற்றுவது? முல்லா!

Posted: 27 Dec 2013 12:22 AM PST

முல்லா இளைஞராக இருந்த சமயம் அவருடைய அழகு, அறிவாற்றல் ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்த பல இளம் பெண்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். முல்லாவுடன் மிகவும் நெருக்கமாகப் பேசிப் பழகும் வாய்ப்பு இரண்டு இளம் பெண்களுக்குக் கிடைந்திருந்தது. அந்த இளம் பெண்களில் ஒருத்தி மிகவும் ஏழை. ஆனால் அவள் நல்ல அழகியாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள். மற்ற பெண் நல்ல பணக்காரி. ஆனால் அவள் உடல் அளவுக்கு அதிகமாகப் பருத்து அழகற்றுக் காட்சி தந்தது.புத்திசாலித்தனமும் அவ்வளவாக அவளிடம் காணப்படவில்லை. ...

தகவல்கள் 3

Posted: 26 Dec 2013 11:32 PM PST

உயர்ந்த அறிவியல்! ""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது எது?'' என்று ஒருவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினார். மிகச் சிறந்த தத்துவ அறிஞரான அவர், அந்தக் கேள்விக்கு அளித்த பதில் - ""எல்லா அறிவியல்களிலும் உயர்ந்தது ஒருவன் தன்னைப் பற்றி அறியும் அறிவியல் ஆகும்''. மாவீரன் சிலை! மாவீரன் அலெக்ஸôண்டரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்தார். அவரைத் தன் மாளிகையில் தங்க வைத்து நன்கு உபசரித்தார் அலெக்ஸôண்டர். பின்னர் தன் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். இருவரும் ...

LAN MISSING IN PC

Posted: 26 Dec 2013 11:14 PM PST

HELLO FRIENDS,

LAN ICON MISSING IN MY WINDOWS XP. SO I COULD NOT CONNECT NET IN PC. WHEN I LOGIN PC... REALTEK SOFTWARE INSTALL COMES. SO HOW TO SOLVE MY PBM. PLS HELP ME FRIENDS. I HAV DOWNLOAD REALTEK AND INSTALLED. BUT PBM NOT SOLVER. I DONT KNOW ICON HOW MISSED.

TAMIL FONTS NO. THATS Y I COULD NOT TAMIL NOW.

2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 26 Dec 2013 10:31 PM PST

December2013-CosomoPolitan India Magazine Mediafire Download Link... http://www.mediafire.com/download/0h3j316itjv5f88/Cosmopolitan_India_2013_12.zip December2013-Maxim India Hot Magazine PDF Mediafire Download Link.. http://www.mediafire.com/download/gk74gltzg00yhu0/Maxim_India_-_December_2013%28OrathanaduKarthik.blogspot.com%29.zip January2014-WWE Magazine PDF Mediafire download Link.. http://www.mediafire.com/download/2jw41s71g5x1die/WWE_Magazine_2014-01%28OrathanaduKarthik.blogspot.com%29.zip August2013-Reader's ...

முகமூடி மாயாவி தோன்றும் -மரண குகை காமிக்ஸ்.

Posted: 26 Dec 2013 09:19 PM PST

முகமூடி மாயாவி தோன்றும் -மரண குகை காமிக்ஸ். ராணி காமிக்ஸ் -மரண குகை தமிழ் காமிக்ஸை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/nyu96163kf3ma41/Marana+Kugai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www26.zippyshare.com/v/12900716/file.html

007ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும்-கப்பலை காணோம் காமிக்ஸ் .

Posted: 26 Dec 2013 09:11 PM PST

007ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும்-கப்பலை காணோம் காமிக்ஸ் . ராணி காமிக்ஸ் -கப்பலை காணோம் காமிக்ஸை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும். http://www.mediafire.com/download/380es2z7hqcuaz3/kappalai+kanoom%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கொஞ்சம் சிரிங்க :) - தொடர் பதிவு!

Posted: 26 Dec 2013 08:58 PM PST

கோபு : பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணினா அடிக்கடி சண்டை வருமாமே. 10 பொருத்தம் பார்த்து கல்யானம் பண்ணினாவராதா? ஜோசியர் : கணவன் அடங்கிப்போக வாய்ப்பு இருக்கு. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 2.சீனு: (பக்கத்து போர்ஷன் பாபுவிடம்) இன்னிக்கு காலையிலே குளிக்கும்போது உன் அக்காவை பார்த்தேன். பாபு: ஏண்டா பாவி அப்படி பண்ணினே? சீனு. ...

சுனாமி நினைவு தின நிகழ்ச்சி !

Posted: 26 Dec 2013 08:26 PM PST

நாகப்பட்டினம்: சுனாமியின் கோரத்தாண்டவத்தில், 6,000 பேரை பறிகொடுத்த, நாகை மாவட்டத்தில், நேற்று, 9வது ஆண்டு, சுனாமி நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 2004ல், வங்கக்கடலில், கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில், தமிழகத்தில், 8,000 த்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்; நாகை மாவட்டத்தில், 6,000 பேர், பலியாயினர். சுனாமி தாக்கியதன், 9வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நாகை, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, சுனாமி நினைவு பூங்காவில் உள்ள ஸ்தூபிக்கு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயபால், கலெக்டர், முனுசாமி ...

படித்ததில் பிடித்த கவிதைகள் - 'கணக்கு.'

Posted: 26 Dec 2013 07:17 PM PST

கணக்கு..............

மனைவி இன்
உதட்டு சாயத்துக்கு
பார்க்காத கணவன்..............

தாயின் மருத்துவ
செலவுக்கு
பார்ப்பது ................

சொர்ணாம்பிகை
பாளையங்கோட்டை

மதயானைக் கூட்டம் - விமர்சனம்

Posted: 26 Dec 2013 07:02 PM PST

ஒரு படம் பார்ப்பது போல் அல்லாமல், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று வந்தது போல இருக்கிறது இந்த 'மதயானைக்கூட்டம்'. செல்வாக்கு உடையவராக வாழ்ந்து வந்த ஜெயக்கொடி தேவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு அவர் செய்த துரோகத்தால் பிரிந்து தன் அண்ணன் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். முதல் மனைவியும், அவரது அண்ணனும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினை ஒதுக்கி வைக்கிறார்கள். ஜெயக்கொடி தேவர் மாரடைப்பால் ...

ஜென்ஸ் சட்டை தைக்கும் முறை

Posted: 26 Dec 2013 05:57 PM PST

ஜென்ஸ் சட்டை வெட்டும் முறை 1.முதலில் அளவு எடுக்கவும் பட்டன் பக்கம் இருந்து அக்குள் வரை அளவு எடுக்கவும். 2. முன் பக்கம் நீளம் அளவு எடுக்க வேண்டும் 3. 19 செ.மீ உள்ளதுஅதோடு 3 செ.மீ சேர்த்து 22 அளவு எடுக்கவும் இது மடிப்புக்கு 3.பிறகு முதுகு அளவு எடுக்கவும். 4.துணியில் எடுத்த அளவு போல் கட் பன்னவும். 5.கரை பக்கம் 1.1/2 செ.மீ மடித்து பிறகு கலுத்து, அக்குள் சோல்டர் அளவு எடுக்கவும். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™