Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுமக்களை சந்தித்தார்

Posted: 25 Dec 2013 11:33 PM PST

டெல்லி முதல்–மந்திரியாக 'ஆம் ஆத்மி' கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். இதற்காக ராம்லீலா மைதானம் தயாராகி வருகிறது. பதவி ஏற்பு விழாவில் டெல்லி மட்டுமல்லாது ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தொண்டர்களும் ரஷியாவில் இருந்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு

அமேசான் காடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள 30 கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்

Posted: 25 Dec 2013 11:15 PM PST

கர்நாடக மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர்கள் 30 பேர் லத்தீன்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் பெரு ஆகிய மூன்று நாடுகளுக்கும் 15 நாட்கள் சுற்றுலா செல்லவிருக்கின்றார்கள். ஆய்வுப் பயணமாகக் கருதப்படும் இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 7.5 லட்சம் வீதம் மொத்தம் 2.25 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்: 100 தொகுதிகளை குறி வைக்கும் மம்தா பானர்ஜி

Posted: 25 Dec 2013 11:05 PM PST

மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி அதில் இருந்து வெளியேறி மேற்கு வங்காளத்தில் தனித்து ஆட்சியைப் பிடித்தார். பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தயாராகி வருகிறது. மேற்கு வங்காள மாநிலம் மட்டும் அல்லாது வங்காளிகள் வசிக்கும் அசாம், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.

அனுமதி இல்லாததால் திருப்பதி கோவிலில் கைக்குழந்தையுடன் பெண் பக்தர்கள் போராட்டம்

Posted: 25 Dec 2013 10:17 PM PST

திருப்பதி கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. கால் நடையாக வந்த பக்தர்கள் தரிசனம் செய்ய 10 மணி நேரம் பிடித்தது. இந்நிலையில் கைக்குழந்தையுடன் வந்த பக்தர்கள் கியூவில் காலையில் இருந்து காத்து நின்றனர். கோவிலில் குழந்தையுடன் வரும் பெண்கள், ஊனமுற்றவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு தனிவரிசை அமைக்கப்பட்டு தினமும் பகல் 12 மணிக்கு அவர்கள் திவ்ய தரிசனத்துக்கு

மத்தியபிரதேசத்தில் மோடியை கொல்ல திட்டமிட்ட 3 சிமி தீவிரவாதிகள் கைது

Posted: 25 Dec 2013 10:11 PM PST

கந்தவா ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 11 சிமி தீவிரவாதிகள் கடந்த அக் டோபர் மாதம் 1–ந் தேதி ஜெயிலை உடைத்து தப்பி ஓடி விட்டனர். அவர்கள் 11 பேரும் மிகவும் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களைப் பிடிக்க நாடெங்கும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன் பயனாக 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர். இந்த நிலையில் சோலாப்பூரில் சிமி தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக

பாராளுமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி மாதம் இறுதியில் அறிவிப்பு

Posted: 25 Dec 2013 10:06 PM PST

பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2014) மே மாதம் 31–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது

குடிசைவாசிகளுக்கு 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்: மத்திய அரசு முடிவு

Posted: 25 Dec 2013 09:54 PM PST

5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கும் புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 5–ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது. இந்திய எண்ணை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Posted: 25 Dec 2013 08:44 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை, பள்ளி விடுமுறை மற்றும் இந்த ஆண்டின் இறுதி மாதம் என்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் திருப்பதியில் குவிந்துள்ளனர். இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் அறைகளான வைகுண்டம் காம்ப்ளக்சின் 31 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

Posted: 25 Dec 2013 07:22 PM PST

பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா தொடங்கி ஒரு மண்டலம் (41 நாட்கள்) நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து மண்டல பூஜை இன்று (வியாழக்கிழமை) மதியம் 11.55 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதையொட்டி சபரிமலையில் திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கிகள் ஊர்வலம் நேற்று மாலை பம்பை கணபதி கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட யானை அணிவகுத்து செல்ல மேள

டெல்லி சட்டசபை 1-ந்தேதி கூடுகிறது

Posted: 25 Dec 2013 07:13 PM PST

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் டெல்லி மாநில முதல்-மந்திரியாக வருகிற சனிக்கிழமை பதவி ஏற்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 3-ந்தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 1-ந்தேதி தொடங்கும் என்று தெரிகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையில் பாரதீய ஜனதாவுக்கு 31 உறுப்பினர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 8 உறுப்பினர்களும்,

மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு-சாமியார் கைது

Posted: 25 Dec 2013 01:55 PM PST

மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வெளிநாட்டு சந்தைகளில் வெங்காயம் விற்பனைக்கு முயற்சி செய்வேன்: விவசாயிகளிடம் சரத்பவார் உறுதி

Posted: 25 Dec 2013 12:41 PM PST

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய விவசாய மந்திரி சரத்பவார் கலந்து கொண்டு பேசியதாவது:– இந்த ஆண்டு நாசிக் மாவட்டத்தில் அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக

ராகுலின் ஆம் ஆத்மி போட்டி வேட்பாளர் குமார் விஸ்வாஸ் அமேதிக்கு விஜயம் செய்கிறார்

Posted: 25 Dec 2013 11:39 AM PST

ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக குமார் விஸ்வாஸ் உள்ளார். இவர், வரும் மே மாதம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நம்பர் 2-ஆக உள்ள ராகுல் காந்தியை எதிர்த்து உத்திரப்பிரதேச அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவால் 6 ரெயில்கள் ரத்து-13 ரெயில்களின் கால அட்டவணை மாற்றம்

Posted: 25 Dec 2013 08:30 AM PST

கடுமையான பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இருந்து புறப்படவேண்டிய பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும் மேலும் பல ரயில்களின் கால அட்டவணையை மாற்றியும் வடக்கு ரெயில்வே

கொல்கத்தா சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் பொறுப்பில் இருந்து கங்குலி நீக்கம்?

Posted: 25 Dec 2013 08:06 AM PST

பயிற்சி வழக்கறிஞரை பாலியல் தொந்தரவு செய்ததாக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இருந்து பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து

மும்பையில் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: பஹ்ரைன் தூதர் மீது வழக்குப்பதிவு

Posted: 25 Dec 2013 07:55 AM PST

இந்தியாவுக்கான பஹ்ரைன் தூதர் முகமது அப்துல் அஜிஸ் அல் காஜா மீது பெண்ணை மானபங்கப்படுத்தியது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை பார்களில் அதிரடி ரெய்டு: 3 பெண்கள் மீட்பு - 45 பேர் கைது

Posted: 25 Dec 2013 07:12 AM PST

மும்பை நகரத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் பார்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 8 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபசாரத்தை ஈடுபட வற்புறுத்தி

கெஜ்ரிவால் ஜனவரி 3-ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்

Posted: 25 Dec 2013 06:34 AM PST

டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க, 8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. இதையடுத்து ஆளுநரை சந்தித்த ஆம் ஆத்மி

மகாராஷ்டிரா அருகே பயிற்சி விமானம் மலையில் விழுந்து நொறுங்கியது: இளம் விமானி உயிரிழப்பு

Posted: 25 Dec 2013 06:01 AM PST

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் ராஜீவ் காந்தி தேசிய விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடமாநிலங்களில் மோசமான வானிலை நிலவும் குளிர் காலத்தில் ரேபரேலியில் உள்ள

பகல்பூர் அரசு அலுவலகங்களில் ரூ.50 கோடி மின் கட்டண பாக்கி

Posted: 25 Dec 2013 02:48 AM PST

பீகார் மாநிலத்தின் தெற்கு பீகார் மின்சார விநியோக நிறுவனம், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நுகர்வோரின் கோடிக்கணக்கான மின்சார கட்டண பாக்கிகளை வசூலிக்க இயலாமல் திணறி வருகின்றது. மின்சார இணைப்பினைத் துண்டிப்பது, நீதிமன்றத்தை நாடுவது போன்ற எந்த நடவடிக்கைகளாலும் இந்த பண பாக்கியை வசூலிக்க முடியவில்லை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™