Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தில் மோடி அரசை விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

Posted:

குஜராத்தில் இளம் பெண்ணை நரேந்திர மோடி அரசு வேவுவபார்த்த விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 


Read more ...

பிரேம்ஜிக்கு வாய்ச்சது இதுதான்...

Posted:

இப்போதிருக்கிற ஹீரோக்கள் பஞ்சத்தில் ஆள் கிடைத்தால் போதும் என்று அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.


Read more ...

+2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு அறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே அனுமதி!

Posted:

+2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு அறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவர்  என்று பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.


Read more ...

ஜனவரி 1ம் திகதி டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது!

Posted:

வருகிற 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது. இதில் முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்று கொண்டபின் பெரும்பன்மையையும் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிய வருகிறது.


Read more ...

திமுக - தேமுதிக கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி : கருணாநிதி

Posted:

திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது!

Posted:

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியுள்ளது. பிரதமர் தலைமையில் கூடியுள்ள இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,


Read more ...

‘சுனாமி’ ஆழிப்பேரலை அனர்த்தம்; 9 ஆண்டுகள் நிறைவு : மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

Posted:

இதேபோன்றதொரு பொக்ஷிங் டே (Boxing Day) அன்று, அதாவது நத்தார் பிறப்புக்கு அடுத்த தினமான டிசம்பர் 26, 2004 அன்று தெற்காசிய- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கரையோரங்களை


Read more ...

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து குடிவரவு சட்டங்களை மீறிய இந்திய ஊடகவியலாளர் (?) கைது

Posted:

சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கை வந்து குடிவரவு சட்டங்களை மீறும் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்கிற குற்றஞ்சாட்டின் பேரில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

2014 இல் வெளிவரும் கலக்கல் ஹாலிவுட் படங்கள் எவை? : இதோ ட்ரெய்லருடன் பட்டியல்

Posted:

2014 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னமும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2013 இன் முக்கிய சம்பவங்கள், இயற்கை அனர்த்தங்கள், உள்நாட்டுப் போர்கள் மட்டுமன்றி பிறக்கவுள்ள புது வருடத்தில் வெளிவரவுள்ள ஹாலிவுட், பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்கள் குறித்த ஆவலும் தேடலும் கூட செய்திப் பிரியர்கள் மத்தியில் நிச்சயம் இருக்கும். அவ்வகையில்  2014 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள அதிக எதிர்பார்ப்பு நிலவும் ஹாலிவுட் படங்கள் பற்றிய விபரங்களை அலசுகின்றது 4தமிழ்மீடியாவின் இப்பதிவு :


Read more ...

இரகசிய கண்காணிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! : கிரிஸ்துமஸ்து வாழ்த்தில் எட்வார்ட் ஸ்னோவ்டன்

Posted:

இரகசிய கண்காணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என  அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியின் முன்னாள் அதிகாரி எட்வார்ட் ஸ்னோவ்டன் தனது கிரிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

2014 தொடக்கத்தில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை எனும் கொள்கையைத் தளர்த்துகின்றது சீனா

Posted:

உலகில் சனத்தொகை மிகக் கூடிய நாடான சீனாவில் 1980 முதல் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது எனும் சட்டம் அந்நாட்டு அரசால் அமுல்படுத்தப் பட்டு தீவிரமாகப் பின்பற்றப் பட்டு வருகின்றது.


Read more ...

தென் ஆபிரிக்காவின் ஜேக் கேலிஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்

Posted:

இந்தியாவுக்கு எதிரான டர்பன் போட்டியுடன் தென் ஆபிரிக்காவின் மூத்த கிரிக்கெட் வீரர் ஜேக் கேலிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


Read more ...

தனது முதலாவது கிறிஸ்துமஸ் வேண்டுதலில் தென் சூடான், சிரிய பிரச்சினைகளை முன்னிலைப் படுத்தினார் பாப்பாண்டவர்

Posted:

வத்திக்கானின் புதிய போப்பாக இவ்வருடம் தெரிவு செய்யப் பட்ட போப் ஃபிரான்சிஸ் இன்று புதன்கிழமை வத்திக்கானில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வழிபாட்டின் போது சிரியாவில் மனிதாபிமானப் பணிகளுக்கு வழி திறக்கப் பட வேண்டும் எனவும் தென் சூடானில் சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் எனவும் முன்னிலைப் படுத்தி வழிபாட்டில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Read more ...

நத்தார் தினத்தில் ஈராக்கில் கிறித்தவர்கள் மீது குண்டுத் தாக்குதல்:22 பேர் பலி

Posted:

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று நத்தார் தினத்தில் கிறித்தவர்களைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 22 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

பிரியங்கா சோப்ராவுக்கு குஷ்பு பதில்

Posted:

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சொல்வதை கேட்டால் நாட்டில் கலவரம்தான் வரும் போலிருக்கிறது.


Read more ...

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: இராயப்பு ஜோசப்

Posted:

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளில் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள மன்னார் மறை மாவட்ட , எனவே, அது தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியமென்று வலியுறுத்தியுள்ளார்.


Read more ...

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி இருப்பது திருப்தி அளிக்கவில்லை: வைகோ

Posted:

கரும்பு உற்பத்தியாளர்கள், கரும்பு வியாபாரிகள் இவர்களுடன் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக கரும்பு விலையை உயர்த்தி இருப்பது கரும்பு விவசாயிகளுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Read more ...

புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் தாய் நாட்டுக்கு திரும்பும் காலம் கனிந்துள்ளது: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

இலங்கையின் மோதல் காலங்களில் நாட்டை விட்டு வெளியேறிய புத்திஜீவிகள் மீண்டும் தாய்நாட்டுக்குள் திரும்பும் காலம் கனிந்துள்ளது.


Read more ...

2014 ஐபிஎல் போட்டிகளுக்கான விதிமுறைகளில் மாற்றம் : மேட்ச் கார்டு அறிமுகம்

Posted:

எதிர்வரும் 2014 இல் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மொத்தம் 8 அணிகளே இம்முறை பங்கேற்கவுள்ளன. சென்ன, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப்,  பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இவை.


Read more ...

உண்மை!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™