Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சாண்டில்யன் சேரன் செல்வி

Posted: 25 Dec 2013 11:20 AM PST

சாண்டில்யன் அவர்களின் நாவல் வரிசையில் மற்றுமொரு நாவலாக 'சேரன் செல்வி' நாவல்.


தரவிறக்க

தனிமை

Posted: 25 Dec 2013 11:07 AM PST

பதின்ம வயதில் பார்த்திருந்தாலும் அவ்வளவாய் பழக்கமில்லை பணிநிமித்தமாய் வெளிநாடு வந்தபின் சந்திப்புகள் தொடர்கதையானது அலுவல் முடிந்து வீடு வந்தால் வாசல் வந்து காத்திருப்பாள் நண்பர்கள் இல்லையென்றால் உடன் வந்து ஒட்டிக் கொள்வாள் காலமெல்லாம் துணையிருக்க காதருகே கிசுகிசுப்பாள் சண்டையிட்ட பொழுதுகளில் அரவணைத்து அமைதி காப்பாள் நண்பர்கள் தேடி வந்தால் நாசூக்காய் ஒளிந்து கொள்வாள் சந்தோஷத் தருணங்களன்றி துயரத்தில் துணையிருப்பாள் ஒன்றாகவே இருந்தோம் ஒன்றாகவே திரிந்தோம் படுக்கையிலும் கூட ஒன்றிப்போய்க் ...

அன்புள்ள 'தல', 'தளபதி'களுக்கு...

Posted: 25 Dec 2013 09:29 AM PST

ரஜினிக்கும் கமலுக்கும் ஒருசேர ரசிகராக இருக்கும் பலரைப் போல, உங்கள் இருவரின் படங்களையும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க விழையும் ஃபேன் நான். தமிழ் திரையுலகில் வாரம்தோறும் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படம் வெற்றி, அந்தப் படம் தோல்வி என்று கணிப்பது யார் கையிலும் இல்லை. உங்களது ரசிகர்களிடமும்கூட உங்களது படத்தின் வெற்றி, தோல்வி கிடையாது. உங்களது படம் வெளியாகும்போது, முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டு, "தலைவா பின்னிட்டீங்க" என்று கூறிவிட்டால், நீங்கள் நடிக்கும் படம் ஒன்றும் வெற்றி படம் கிடையாது. ...

ராஜாஜி என்ற ராஜரிஷி

Posted: 25 Dec 2013 09:26 AM PST

பழைய சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் ஐந்து ரூபாய் மாத ஊதியத்தில் குடும்பம் நடத்திய சக்கரவர்த்தி ஐயங்காருக்கு மகனாகப் பிறந்த ராஜாஜி, சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக உயர்ந்தார். சேலத்தில் ஒரு வழக்குக்கு 1,000 ரூபாய் ஊதியம் பெறும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வலம்வந்த ராஜாஜி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்கறிஞர் தொழிலிலிருந்து விடுபட்டார்: "ஒரு விலைமாது தன் உடலைப் பணத்துக்கு விற்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதை என்னால் ...

கோயிலா? கோவிலா?

Posted: 25 Dec 2013 09:18 AM PST

கோவில்' என்னும் சொல்லை தமிழறிஞர்கள் உட்பட பலரும் பிழையாக "கோயில்' என்று எழுதி வருகிறார்கள். சில பத்திரிகைகளிலும் கோயில் என்றே வெளியாகின்றன. கோவில் என்பது சரியா?, கோயில் என்பது சரியா? என்பதற்கான விடை காண்பதற்கு, "உடம்படுமெய்ப் புணர்ச்சி' என்னும் தமிழ் இலக்கணம் குறித்த தெளிவு அவசியம். ஒரு சொல்லின் முன் பகுதியை "நிலைமொழி' என்றும், அதன்பின் பகுதியை "வருமொழி' என்றும் சொல்வர். நிலைமொழி ஈற்று என்பது அதன் கடைசி எழுத்தாகும். ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்றும், வருமொழி முதலும் இணைவதே "புணர்ச்சி' எனப்படும். ஒரு ...

பழம்பெரும் நடிகை சாவித்திரி இறந்த நாள் (டிச.26- 1981)

Posted: 25 Dec 2013 09:09 AM PST

கொம்மாரெட்டி சாவித்திரி என்ற சாவித்திரி 1935-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பிறந்தார். இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியவற்றில் முத்திரை பதித்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி ...

நடிகர் குள்ளமணி காலமானார்

Posted: 25 Dec 2013 09:05 AM PST

நடிகர் குள்ளமணி,

சென்னையில் சிறுநீரகக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் குள்ளமணி,
சிகிச்சை பலனின்றி காலமானார்.

நன்றி தினமலர்

ரமணியன்

சார்லி சாப்ளின் நினைவு தினம் (டிச.25- 1977)

Posted: 25 Dec 2013 09:04 AM PST

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார். ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ்- ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து ...

யார் இவர்கள்? - விளையாட்டு

Posted: 25 Dec 2013 08:57 AM PST

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. 

பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது

Posted: 25 Dec 2013 08:35 AM PST

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் 17 வயது பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு உதவி கேட்டு, தனது வீட்டிலிருந்து 50 அடி தூரத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் 40 வயது நிரம்பிய வழக்கறிஞர் பாலகிருஷ்ண ஜோஷியை சந்தித்தார். அப்போது அம்மாணவியை சிறைபிடித்த வழக்கறிஞர் தொடர்ந்து 14 நாட்கள் அவரது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அம்மாணவியின் அழுகை குரலை ...

5 பைசா

Posted: 25 Dec 2013 07:52 AM PST

வழக்கம் போல நெஞ்சு நிரம்பச் சுற்றி விட்டு இயந்திரக் குதிரை திண்ணையில் ஏற்றி உள்ளே சென்றால் அடுத்த கட்டில் கொசுவலை உள்ளே அமர்ந்த வாறே நிமிர்ந்து பார்த்து கண்களில் கோபம் கவலை எல்லாம் தெறிக்க ஆனால் குறுநகை யுடனே அப்பா கேட்டார் என்ன துரைவாள் ஊர்த்தூ செல்லாம் குடித்தே ஆச்சா? இல்லை அப்பா ட்யூஷன் என்றே உள்ளே சென்று அம்மா கொடுத்த உணவை முழுக்க வேகமாய் விழுங்கி கூடந்தன்னில் படுக்கை விரித்து கண்ணை மூட அருகினில் இருந்த தமக்கையின் குழந்தை கனவில் பயந்து காலைப் போட்த் தள்ளி விட்டேன் தூக்கம் ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 25 Dec 2013 06:50 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

Posted: 25 Dec 2013 06:47 AM PST

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது. நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை ...

மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Posted: 25 Dec 2013 01:44 AM PST

மெல்லிசை மன்னர் ... தமிழ்த் திரையிசையின் ஜீவன்... தமிழ்த் திரையிசையின் முன்னோடி.... தமிழ்த் திரையிசையின் இதயம் .... இதுபோன்ற பல மொழிகளுக்கு உரித்தானவர்... இதுபோன்ற பல தகுதிகளை உருவாக்கியவர்.... இதுபோன்ற பல பெருமைகளை உள்ளடக்கியவர்... இவரின் பாடல்கள் ஒலிக்காத நாடில்லை, வீடில்லை, அதை எழுதாத ஏடில்லை, பாடாத வாயில்லை, கேளாத செவியில்லை.. அந்தக் காலத்து கிராமபோன் இசைத் தட்டுத் தொடங்கி இன்றைய பென்டிரைவ் வரை இவர் இசை ஆக்கிரமித்துள்ளது...அதில் இடம் பிடித்துள்ளது... ஆனால்.. பின்னணி ...

பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 25 Dec 2013 01:34 AM PST

'பெம்புடு கொடுக்கு' தொடர் 8 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர் - 8 'பெம்புடு கொடுக்கு' 'வெளி வந்த நாள்: 13.11.1953 கதை: வரதராஜன் இசை: எஸ். ராஜேஸ்வரராவ். தயாரிப்பு, இயக்கம் : எல்.வி.பிரசாத்  (பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்)           நடிக, நடிகையர் : நடிகர் திலகம், புஷ்பவல்லி, சாவித்திரி, எஸ்.வி. ரங்காராவ்,மோகன், எல்.வி.பிரசாத். நடிகர் திலகத்தின் எட்டாவது படம் 'பெம்புடு கொடுக்கு' அதுவும் தெலுங்குப்படம். இந்தப் படமும் மிக அரிதான ஒரு மிகப் பழமையான படம். 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு ...

அறிமுகம் -

Posted: 25 Dec 2013 01:15 AM PST

ப்ரியமான நட்புக்கு.. நலமா.. என்னைப் பற்றி: பெ.வைத்த பெயர் கண்ணன் ராஜகோபாலன், வைத்துக் கொண்ட பெயர். சின்னக் கண்ணன். வலை வாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால்.. வயது- மார்ச் மாதம் தான் எனது இருபதாவது வயதின் இருபதுக்கும் மேலான ஆண்டு விழாவைக் கொண்டாடினேன்.. ! இருக்குமிடம் : மஸ்கட் (தற்சமயம்).. எனது வேலையைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேனே.. எதை எழுதினாலும் கண்டிப்பாக சுவாரஸ்யம் கெடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்..எனில் எனது கதை கவிதைகள் கட்டுரைகள் etc ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 24 Dec 2013 08:27 PM PST

15-11-2013-சினிமா எக்ஸ்பிரஸ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ta710uklo700d84/Cinema+Express+15-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-11-2013-குமுதம் சிநேகிதி இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/pknhqxv997048ec/Snegiti+15-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/8jt2ah22j5onq1w/Snegiti+Suppli+15-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 23-11-2013-டைம் பாஸ் விகடன் ...

காபரே ஆட்டக்காரி-ஜேம்ஸ் பாண்டு (007) சாகசத்தில் ..

Posted: 24 Dec 2013 06:55 PM PST

காபரே ஆட்டக்காரி-ஜேம்ஸ் பாண்டு (007) சாகசத்தில் .. ராணி காமிக்ஸ் -காபரே ஆட்டக்காரி தமிழ் காமிக்ஸை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/yaoev2ry0rzl4tx/Kabare+Attakari%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www26.zippyshare.com/v/95011516/file.html

இரத்தம் குடிக்கும் பேய்-தமிழ் காமிக்ஸ்.

Posted: 24 Dec 2013 06:53 PM PST

ராணி காமிக்ஸ் -இரத்தம் குடிக்கும் பேய் http://www.mediafire.com/download/7zzhfy46odiax6y/erathaam+kudikkumpeai%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www67.zippyshare.com/v/57890823/file.html

வேலன்:-விதவிதமான கிருஸ்துமஸ் வால்பேப்பர்கள்

Posted: 24 Dec 2013 05:17 PM PST

அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். விதவிதமான கிருஸ்துமஸ் வால்பேப்பர்கள் இத்துடன் இணைத்துள்ளேன். 15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும்உங்களுக்கு விதவிதமான வால்பேப்பர்கள் கிடைக்கும்.மாதிரிக்கு சில படங்கள் கீழே:- பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™