ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
- முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா?
- பெண் குழந்தை பெயர் தேவை
- தலைமுறைகள் - திரை விமர்சனம்
- நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!!
- தனி மதிப்பை கண்டுபிடிக்கவும்
- இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
- வேலன்:-டெக்ஸ்டாப்பினை அலங்கரிக்க கிருஸ்துமஸ் பொருட்கள்
- கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது
- கல்லணை
- இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!
- சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம
- மாப்பிள்ளை எப்படிப்பட்டவார இருக்கணும்..!
- பிறிதொரு பொழுதில் - என் கவிதைத் தொகுதியின் முகப்பு அட்டை
- முகநூலில் ரசித்தவை!
- கவிதையில் யாப்பு
- கிறிஸ்துமஸ் விருந்து
| பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது Posted: 22 Dec 2013 11:10 AM PST பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் அந்த பெண் ஊழியர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாக ... |
| முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? Posted: 22 Dec 2013 10:24 AM PST (?) முதலமைச்சருக்கு ஜால்ரா போடாத தலைமைச் செயலாளர், டி.ஜி.பி இருந்துள்ளார்களா? (*) 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி' என்று அண்ணா அறிவித்துவிட்டார். ஆனால், அது சாத்தியம் இல்லை என்று அன்றைய தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் சொன்னார். 'நான் அறிவித்துவிட்டேனே என்ன செய்வது என்று அப்பாவியாக முதலமைச்சர் அண்ணா கேட்டார். 'எங்காவது ஓர் இடத்திலாவது கொடுத்துவிடுங்களேன்' என்று அவர் வைத்த வேண்டுகோளை, மனம் இல்லாமல்தான் ஒப்புக்கொண்டார் கம்பீரமான கார்த்திகேயன். காங்கிரஸ் ஆட்சியில் யார் டி.ஜி.பியாக இருந்தாரோ ... |
| Posted: 22 Dec 2013 09:57 AM PST "போ " ஆரம்பிக்கும் பெண்குழந்தைக்கு பெயர் தேடுவதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது முடிந்தால் தயவுசெய்து யாராவது உதவுங்கள் |
| Posted: 22 Dec 2013 09:08 AM PST சலசலத்து ஓடும் ஆறு. பசுமை போர்த்திய மரங்கள், பரபரப்பின்றி நடமாடும் ஆவினங்கள், புள்ளினங்களின் சங்கீதம், பேரனின் கையைப் பிடித்தபடி நடந்து செல்லும் கிழவர்... இயற்கையின் அழகு, மண் வாசனை, பரபரப்பற்ற வாழ்க்கை ஆகியவற்றின் கவித்துவமான சித்தரிப்பாகத் திரையில் விரிகிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள். நகர வாழ்க்கையிலும் ஆங்கிலத்திலும் ஊறிப்போன ஒரு குடும்பம் இங்கே வந்தால் எப்படி இருக்கும்? அவர்களை இங்கே வரவழைத்த பாசம் இங்கே அவர்களை வாழவைக்குமா? பழமையிலும் சாதி சம்பிரதாயங்களிலும் ஊறிய அந்தப் பெரியவரால் ... |
| நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! Posted: 22 Dec 2013 09:08 AM PST ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! அதிகம் பகிர்ந்து நம் கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!! ►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது.. ►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை. • முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள ... |
| Posted: 22 Dec 2013 09:05 AM PST கணித மேதை திரு ராமானுஜன் பிறந்த தினம். இன்று இந்திய கணித தினமாக கொண்டாடப்படுகின்றது. அவர் பொருட்டு ஒரு கணித புதிர் A B C D E .+A B C D E + A B C D E + A B C D E ___________ E D C B A ____________ A,B,C,D,E -- தனி மதிப்பை கண்டு பிடிக்கவும் ரமணியன் |
| இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி Posted: 22 Dec 2013 08:46 AM PST இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி. இந்தியாவின் இரட்டை நிலை அம்பலம் ! இந்தியாவை சேர்ந்த தூதரக அதிகாரி அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்பட்டால் உடனே இந்திய அரசு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பை விலக்கி உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது இந்திய அரசு . ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ உடனே தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்த உத்தரவிடுகிறது ... |
| வேலன்:-டெக்ஸ்டாப்பினை அலங்கரிக்க கிருஸ்துமஸ் பொருட்கள் Posted: 22 Dec 2013 08:29 AM PST கிருஸ்துமஸ்க்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ளது. நமது டெக்ஸ்டாப்பில் விதவிதமான கிருஸ்மஸ் பொருட்களை வைத்து டெக்ஸ்டாப்பினை அலங்காரம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 1 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். இதில மொத்தம் 21 விதமான கிருஸ்மஸ் சம்பந்தமான பொருட்கள் வைத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். மொத்தம் ஏழு தலைப்புகள வீதம் ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று என மொத்தம் 21 ... |
| கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது Posted: 22 Dec 2013 08:18 AM PST 24.11.2015-க்கு பிறகு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது என்பதால்அவற்றை புது ப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் இது தொடர்பாக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் ... |
| Posted: 22 Dec 2013 08:06 AM PST பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் ... |
| இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !! Posted: 22 Dec 2013 06:49 AM PST இயேசுவின் மூன்றாம் தலைமுறை சீடர்கள் எழுதிய வரலாற்றில் மிகைப்படுத்த பட்ட விசயங்கள் உள்ளன.ஆனால் இயேசு உபதேசித்ததாக கூறப்பட்ட உபதேசங்கள் உண்மையானைவைகளே எந்த இறைதூதர் கருத்துகளிலும் இடைச்செருகள் இருக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் இயேசுவின் ஆழமான உபதேசங்களை புரிந்து கொள்ளும் அளவு ஆன்மீக பரம்பரை ஐரோப்பியர்களுக்கு இல்லை! அவர்கள் உலகின் வலிமை மிகுந்த சக்தியாய் இருந்தாலும் ; அவர்களுக்கென்று சொந்தமாக ஆன்மீகப்பரம்பரை இல்லை . ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதுதர்கள் யாரும் வரவில்லை ! உண்மை ... |
| சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்ய கூடும் இடம Posted: 22 Dec 2013 06:38 AM PST சுருளி மலையின் நுழைவு வாயிலில் பூத நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது இப்பகுதி மக்கள் இறந்தவருக்கு நாற்பதாம் நாள் கடமையாக நீர்க்கடன் செழுத்தி ஆத்மா சாந்தி வழிபாடு செய்ய உறவினர்களுடன் வாகனங்களில் இங்கு வருவார்கள் !எல்லோரு நீராடி சமையல் செய்து ; இங்குள்ள சந்நியாசிகளின் மூலமாக இறந்தோரின் ஆத்மா சந்திக்கு வழிபாடும் ஓதுதலும் செய்து அர்ப்பணித்து பின்பு அனைவரும் பந்தியிருப்பார்கள் கர்மம் செய்தல் அல்லது கருமாதி என அழைக்கப்படும் இச்சடங்கு அவர்களை அடுத்த பிறவிக்கு வழியனுப்பி வைத்தாலே ஆகும் சுருளி மலை ... |
| மாப்பிள்ளை எப்படிப்பட்டவார இருக்கணும்..! Posted: 22 Dec 2013 03:52 AM PST -- கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! அவள் விகடனில் இருந்தது. . ! கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ். . ! - குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . ! - ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி: - 1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . ! - 2.என்னைவிட ஒரு மூணு ... |
| பிறிதொரு பொழுதில் - என் கவிதைத் தொகுதியின் முகப்பு அட்டை Posted: 22 Dec 2013 03:10 AM PST பிறிதொரு பொழுதில் - என் கவிதைத் தொகுதியின் முகப்பு அட்டை ஜனவரி வெளியீடு ![]() |
| Posted: 22 Dec 2013 03:06 AM PST ![]() |
| Posted: 21 Dec 2013 08:38 PM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 21 Dec 2013 07:02 PM PST - போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓப்லாட்கி என்ற பெயரில் வேஃபர்களைத் (ஒரு வகை பிஸ்கட்) தயாரிப்பார்கள். இதில் மத சம்பந்தமான காட்சிகளைப் பொறித்து மத குருமார்களின் ஆசிகளையும் பெறுவார்கள். - இப்படித் தயாரித்த வேஃபர்களைப் பரிசுப் பொருள்களாக அனுப்புவார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் போலவும் இந்த வேபர்களை தயாரித்து அனுப்புவதுண்டு. - கிறிஸ்துமஸூக்கு முதல் நாள் மாலை போலிஷ் குடும்பத்தினர் இந்த வேஃபர்களை வைத்துப் பிரார்த்தனை நடத்துவதும் உண்டு, - கிறிஸ்துமஸ் இரவில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

