Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கோவிந்தன் நகரை அச்சுறுத்தும் தெரு நாய்கள்

Posted: 22 Dec 2013 01:11 PM PST

மாநகராட்சியின் 185-வது வார்டுக்கு உட்பட்ட பாலவாக்கம் அருகே உள்ள கோவிந்தன்நகர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அழகான கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இப் பகுதியில் மக்கள் தினமும் ஆபத்துடனே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

ஸ...ரி...க...ம...ப...த...நி...

Posted: 22 Dec 2013 01:07 PM PST

இன்றைய (23-12-13) இசை நிகழ்ச்சிகள்...

நாளைய மின்தடை

Posted: 22 Dec 2013 01:06 PM PST

சென்னையில் டிசம்பர் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

Posted: 22 Dec 2013 01:04 PM PST

அம்பத்தூர் பகுதியில் சிவானந்தா நகர், வரதராஜபுரம், வெங்கடாபுரம், ராம் நகர், விஜயலட்சுமிபுரம், புதூர், மேனாம்பேடு, கருக்கு, ஞானமூர்த்தி நகர், கள்ளிகுப்பம் ஆகிய இடங்கள் உள்ளன.

ரேஷன் கடை திறக்க வலியுறுத்தல்

Posted: 22 Dec 2013 01:03 PM PST

ஊரப்பாக்கம் பிரியா நகர் மற்றும் எஸ்.எம்.எஸ்.நகருக்கென ரேஷன் கடை இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மாற்றுவழியில் பஸ்களை இயக்க வேண்டும்

Posted: 22 Dec 2013 01:02 PM PST

பாரிமுனையில் இருந்து பட்டுர், மாங்காடு வழியாக தற்பொழுது மாநகர பஸ் தடம் எண் 17 பி, இயக்கப்படுகிறது.

ரயில் நிலையத்தில் சுகாதார சீர்கேடு

Posted: 22 Dec 2013 01:02 PM PST

ஆவடி ரயில் நிலையத்தில் ரயில்வே துறையின் துணை நிலை அதிகாரி உள்ளனர்.

பஸ்களால் விபத்து

Posted: 22 Dec 2013 01:01 PM PST

கேளம்பாக்கம் பஜார் சாலை முழுவதும் பஸ்கள் கண்டப்படி நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போலீஸ் பூத் வேண்டும்!

Posted: 22 Dec 2013 01:01 PM PST

மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சியை சுற்றி எண்ணற்ற கிராமங்களில் வசிக்கும் தனியார், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி படிக்கவும், பணிபுரியவும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் அருகில் உள்ள சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதை இல்லை.

அம்மா உணவகம் திறக்கவேண்டும்!

Posted: 22 Dec 2013 01:00 PM PST

திருவான்மியூரில் பணி நிமித்தமாக கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வந்து செல்வதால் அவர்கள் சாப்பிட வசதியாக அம்மா உணவகம் திறக்க வேண்டும்.

வியாபாரியிடம்பணம் பறித்த வழக்கு: ஜிம் ஹக்கீம் சிக்கினார்?

Posted: 22 Dec 2013 01:00 PM PST

கோவையில் வடமாநில வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில், தனிப்படை போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஜிம் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

14 ஊராட்சிகளில் ரூ.12.34 கோடியில் திட, திரவ வள மேலாண்மைத் திட்டம்

Posted: 22 Dec 2013 01:00 PM PST

கோவை மாவட்டத்தில் 14 ஊராட்சிகளில் ரூ.12.34 கோடி மதிப்பிலான திட மற்றும் திரவ வள மேலாண்மைத் திட்டத்தை வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

அவினாசிலிங்கம் பல்கலை.யில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 22 Dec 2013 12:59 PM PST

கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

இஸ்கான் கோவிலில் திருமஞ்சன சேவை

Posted: 22 Dec 2013 12:59 PM PST

கோவையில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமஞ்சன சேவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.30 வழங்க வலியுறுத்தல்

Posted: 22 Dec 2013 12:59 PM PST

ஆவினுக்கு கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.30 என உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

Posted: 22 Dec 2013 12:59 PM PST

அம்பத்தூர் பகுதியில் சிவானந்தா நகர், வரதராஜபுரம், வெங்கடாபுரம், ராம் நகர், விஜயலட்சுமிபுரம், புதூர், மேனாம்பேடு, கருக்கு, ஞானமூர்த்தி நகர், கள்ளிகுப்பம் ஆகிய இடங்கள் உள்ளன.

"காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வலசை பாதைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவதே தீர்வு'

Posted: 22 Dec 2013 12:59 PM PST

மலையோர கிராமப் பகுதிகளில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க, யானைகளின் வலசை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே சிறந்த தீர்வாக அமையும் என்று சுற்றுச்சூழல்

கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 22 Dec 2013 12:58 PM PST

ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

பஸ்களை கூடுதலாக இயக்க வலியுறுத்தல்

Posted: 22 Dec 2013 12:58 PM PST

ஜெ.ஜெ.நகர் கிழக்கு பேருந்து நிலையத்தில் வேளச்சேரி, எழும்பூர், ஜெமினி, ஸ்டெர்லிங் சாலை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், செல்ல பஸ் வசதியில்லை.

பாளை. அருகேவிபத்து: காவலாளி சாவு

Posted: 22 Dec 2013 12:58 PM PST

பாளையங்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

தச்சநல்லூரில் மருத்துவ முகாம்

Posted: 22 Dec 2013 12:58 PM PST

மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தச்சநல்லூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேசிய ஆற்றல் சிக்கன நாள் விழா

Posted: 22 Dec 2013 12:57 PM PST

திருநெல்வேலியில் தேசிய ஆற்றல் சிக்கன நாள் விழா  நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் சார்பில், மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

Posted: 22 Dec 2013 12:57 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச் சங்க திருநெல்வேலி மாவட்டக் கிளையின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்

திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

Posted: 22 Dec 2013 12:57 PM PST

திருநெல்வேலி நகரில் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் இரா.

பள்ளி வாயிலில் அச்சுறுத்தும் பள்ளம் ...

Posted: 22 Dec 2013 12:57 PM PST

பெரம்பூர் சாவியோ துவக்கப்பள்ளி வாயில் அருகே அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள பாதாள சாக்கடை பள்ளம்.

சிறுசேமிப்பு முகவர்கள் கூட்டம்

Posted: 22 Dec 2013 12:56 PM PST

திருநெல்வேலியில் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத் தலைவர் கே.ஏ.வெங்கடேசலு தலைமை வகித்தார். மாநில மற்றும் நெல்லை மாவட்ட

மாணவர்களுக்கு இலவச கண்கண்ணாடி

Posted: 22 Dec 2013 12:56 PM PST

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காதிர்நகரில் உள்ள மு.ந.அப்துர்ரகுமான் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

ஓய்வூதியர் சங்கக் கருத்தரங்கு

Posted: 22 Dec 2013 12:56 PM PST

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

ரூ.10 லட்சம் நலஉதவிகள் வழங்கல்

Posted: 22 Dec 2013 12:56 PM PST

அன்னை தெரசாவின் 12-ம் ஆண்டு நினைவையொட்டி, பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மனித உரிமைகள் தின விழா

Posted: 22 Dec 2013 12:55 PM PST

திருநெல்வேலி சட்ட உதவி மையம் சார்பில், அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா நடைபெற்றது.

நெல்லை -அம்பை பிரதான சாலையை அகலப்படுத்த முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

Posted: 22 Dec 2013 12:55 PM PST

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிலம்பப் போட்டியில் சிறப்பிடம்

Posted: 22 Dec 2013 12:55 PM PST

திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்-மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

பாளை.யில் பள்ளிக் குழந்தைகளின் கிறிஸ்துமஸ் ஊர்வலம்

Posted: 22 Dec 2013 12:55 PM PST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டையில் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளிக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் தேவதைகள் போல வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர்.

மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 469 கோடி கடனுதவி

Posted: 22 Dec 2013 12:54 PM PST

திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி தனது கிளைகள் முலம் ரூ. 469 கோடிக்கு உழவர்கடன், விவசாய நகைக்கடன் உள்ளிட்டவை வழங்கியுள்ளதாக கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சு. முருகபூபதி

தமிழ்நாடு வங்கி நிதி வசூலிப்போர் சங்க மாநாடு

Posted: 22 Dec 2013 12:54 PM PST

தமிழ்நாடு வங்கி நிதி வசூலிப்போர் சங்கத்தின் 11-ஆவது மாநில மாநாடு திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஸ்ஸில் பயணிகளிடம் திருடிய இரு பெண்கள் கைது

Posted: 22 Dec 2013 12:54 PM PST

திருநெல்வேலியில் பஸ்ஸில் பயணிகளிடம் செல் போன், மணி பர்ஸ் திருடிய இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை லட்சுமிராமன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

Posted: 22 Dec 2013 12:54 PM PST

பாளையங்கோட்டை ஐ.ஐ.பி.இ. லட்சுமிராமன் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு: மூவர் காயம்

Posted: 22 Dec 2013 12:53 PM PST

வேப்பங்குப்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த சவ இறுதி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  மூவர் காயமடைந்தனர்.

மகள் மாயம்: தாயார் புகார்

Posted: 22 Dec 2013 12:52 PM PST

மகள் மாயம்: தாயார் புகார் மருத்துவமனைக்கு சென்ற மகளைக் காணவில்லை என தாயார் புகார் அளித்துள்ளார்.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் - 8

Posted: 22 Dec 2013 12:52 PM PST

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ? வாய்திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்!

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 8

Posted: 22 Dec 2013 12:51 PM PST

கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதிதேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!

வேலூரில் 16 குடிசைகள் தீக்கிரை

Posted: 22 Dec 2013 12:50 PM PST

வேலூரில் ஏற்பட்ட கோரத் தீவிபத்தில் 16 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

"இலங்கை அரசை உலக அரங்கம் தனிமைப்படுத்த வேண்டும்'

Posted: 22 Dec 2013 12:50 PM PST

இனப் படுகொலை செய்த இலங்கை அரசை உலக அரங்கம் தனிமைப்படுத்த வேண்டும் என விஜயபாரத மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரசு அனைத்துத் துறை பணியாளர்கள்  சங்கக் கூட்டம்

Posted: 22 Dec 2013 12:50 PM PST

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி: இளைஞர் கைது

Posted: 22 Dec 2013 12:50 PM PST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

மார்கழி திருத்தேர் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 22 Dec 2013 12:50 PM PST

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) தொடங்குகிறது.

இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த முருகன்

Posted: 22 Dec 2013 12:49 PM PST

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில்  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன்.     

நாகர்கோவில்-மங்களூர் ரயிலில் 27 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்

Posted: 22 Dec 2013 12:49 PM PST

நாகர்கோவிலிலிருந்து மங்களூர் செல்லும் ரயிலில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 27 கிலோ சந்தனக் கட்டைகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தன்வந்திரி பீடத்தில் புதுவை பேரவைத் தலைவர் தரிசனம்

Posted: 22 Dec 2013 12:49 PM PST

வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டை  ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 10ம் ஆண்டு, பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 54வது ஜெயந்தி விழா மற்றும் உலக நலன் கருதி கடந்த வியாழக்கிழமை முதல் பீடத்தில்

மார்கழி திருத்தேர் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 22 Dec 2013 12:48 PM PST

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) தொடங்குகிறது.

"கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும்'

Posted: 22 Dec 2013 12:48 PM PST

கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தித் தர வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸின் பலத்தை தெரிந்து கொள்ள நல்லவாய்ப்பு

Posted: 22 Dec 2013 12:48 PM PST

திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து விலகியுள்ளதால், தங்கள் பலத்தை அறிந்துக் கொள்ளவும் காங்கிரஸாருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 22 Dec 2013 12:48 PM PST

ஆற்காட்டில் திங்கள்கிழமை முதல் 10 நாள்களுக்கு கலவை சாலையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது. 

தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு விரைவில் மேலும் இரு பட்டாலியன்கள்

Posted: 22 Dec 2013 12:47 PM PST

தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு மேலும் இரு பட்டாலியன்கள் துவக்கப்பட உள்ளன என அதன் டைரக்டர் ஜெனரல் கிருஷ்ணா செüத்ரி தெரிவித்தார்.

"பாலாற்றைப் பாதுகாக்க தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்

Posted: 22 Dec 2013 12:47 PM PST

பாலாற்றுப் படுகையைப் பாதுகாக்க தொடர்ந்து அறவழிப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.எம்.பாலு  தெரிவித்தார்.

சுதர்சன நாச்சியப்பனுக்கு தங்கமணி கண்டனம்

Posted: 22 Dec 2013 12:47 PM PST

தமிழகத்தில் தொழில் தொடங்க முடியாமல் வெளிநாட்டினர் தவிப்பதாக மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் கூறியதற்கு, தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகையில் 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted: 22 Dec 2013 12:46 PM PST

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாகை மீனவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் பங்கேற்ற 16 பெண்கள் மயக்கடைந்து, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

"விளைபொருள் மதிப்பில் விவசாயிகள் 70% வரை கடன் பெறலாம்'

Posted: 22 Dec 2013 12:46 PM PST

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் கிடங்குகளில் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை இருப்பு வைக்கும் மொத்த மதிப்பில் 70 சதவிகிதம் வரை வங்கிகளில் கடன் பெறலாம் என்று ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு உதவி மேலாளர் செல்வம் தெரிவித்தார்.

அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 22 Dec 2013 12:46 PM PST

வாணியம்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெகன் தலைமை வகித்தார்

வாணியம்பாடி அருகே கார்கள், லாரி அடுத்தடுத்து மோதல்: 10 பேர் காயம்

Posted: 22 Dec 2013 12:45 PM PST

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில்  வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகள் மீது மோதாமல் இருக்க சென்னையிலிருந்து

செஞ்சி அருகே நில அதிர்வு:மக்கள் அலறி ஓட்டம்

Posted: 22 Dec 2013 12:45 PM PST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பயங்கர சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஞாயிற்றுக்கிழமை உணரப்பட்டது.

விருத்தாசலம் நகராட்சி குடிநீரில் மீன்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

Posted: 22 Dec 2013 12:44 PM PST

விருத்தாசலம் நகராட்சி குடிநீரில் மீன்கள் கலந்து வந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி

Posted: 22 Dec 2013 12:44 PM PST

ஜனவரி 5-இல் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி கூட்டம்

Posted: 22 Dec 2013 12:44 PM PST

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் ஜனவரி 5-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

விபத்துகளில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்

Posted: 22 Dec 2013 12:43 PM PST

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சிற்றூர் மருத்துவம் சிறப்படைய வேண்டும்!

Posted: 22 Dec 2013 12:30 PM PST

வருடம் தோறும், மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானதும், முன்னனியில் வெற்றி பெருவோர் கூறுவது, மருத்துவம் பயின்று, சிற்றூர் மக்களின் நலவாழ்வை பேனிக்காப்பென் என்பதாக இருக்கும். உண்மையிலேயே மருத்துவப் படிப்பை முடிப்போரில், எத்தனை பேர் சிற்றூர்களில் பணியாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருப்பார்கள்.

நுண்ணறிவு திறன் பெறுவோம்!

Posted: 22 Dec 2013 12:29 PM PST

உணர்ச்சி மிக்க நேரங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? சிலரை திட்டியிருப்போம், பின்னர் ஏன் திட்டினோம் என வருத்தப்படுவோம்.

தரமான கல்வி என்னும் தாக்கம்!

Posted: 22 Dec 2013 12:28 PM PST

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென அண்மையில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறியுள்ளார்.

எச்சரிக்கை: இயற்கை சமன்பாடு குறைகிறது!

Posted: 22 Dec 2013 12:27 PM PST

இயந்திரமயமான வாழ்க்கையில் இயந்திரங்கள் மனிதனை முடக்கிக் கொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறுகிற வெற்றி கொள்கிற எண்ணத்தில் மனிதனின் தொடர்ந்த செயல்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது.

பவானியில் கிறிஸ்துமஸ் ஊர்வலம்

Posted: 22 Dec 2013 12:24 PM PST

பவானி சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Posted: 22 Dec 2013 12:24 PM PST

கோபி அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ் ஆராய்ச்சி இதழ் "செம்புலம்' அறிமுகம்

Posted: 22 Dec 2013 12:24 PM PST

ஈரோடு பெரியார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், செம்புலம் தமிழாராய்ச்சி காலாண்டிதழ் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் 24 மின் தடை

Posted: 22 Dec 2013 12:24 PM PST

கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதால் இந்த துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

பெருந்துறையில் போலீஸ்-பொது மக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

Posted: 22 Dec 2013 12:23 PM PST

பெருந்துறை உட்கோட்ட காவல் துறை சார்பில், போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ராமானுஜன் கணிதப் பூங்கா அமைக்கப்படுமா?

Posted: 22 Dec 2013 12:23 PM PST

கணித மேதை ராமானுஜன் பெயரில் கணிதப் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்

Posted: 22 Dec 2013 12:23 PM PST

மனதை ஒருமுகப்படுத்த மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சேலம் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலர் பூஜ்யஸ்ரீ யதாத்மானந்தர் அறிவுறுத்தினார்.

சத்தி வட்டாரத்தில் 5,266 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கல்

Posted: 22 Dec 2013 12:22 PM PST

சத்தியமங்கலம் வட்டாரத்தில் 5,266 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்புள்ள இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டன.

தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சியினர் 25 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

Posted: 22 Dec 2013 12:22 PM PST

தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 25 பேர், பா.ஜ.க.வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர்.

ராணுவ வீரர்களுக்காகப் பாடுவது 50 ஆண்டு லட்சியம்

Posted: 22 Dec 2013 12:22 PM PST

ராணுவ வீரர்களுக்காகப் பாடுவது தனது 50 ஆண்டு கால லட்சியம் என்று, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

கோத்தகிரியில் மத போதகர், பெண்கள் மீது தாக்குதல்

Posted: 22 Dec 2013 12:21 PM PST

கோத்தகிரியில் மத போதகர் மற்றும் சபையின் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தி அருகே மானாவாரி நிலங்களில் நெல் சாகுபடி

Posted: 22 Dec 2013 12:21 PM PST

புன்செய் புளியம்பட்டி அருகே நல்லூர் குளத்தையொட்டியுள்ள மானாவாரி நிலங்களில் நெல் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி

Posted: 22 Dec 2013 12:21 PM PST

கோபி அருகே கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணி சனிக்கிழமை துவங்கியது.

பழைய மீன்களை விற்கும் கேரள வியாபாரிகள்

Posted: 22 Dec 2013 12:20 PM PST

பந்தலூர் தமிழக-கேரள எல்லையோர கிராமங்களில் பழைய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

வண்டலூரில் "திறந்தவெளி பறவைகள் பூங்கா'

Posted: 22 Dec 2013 12:20 PM PST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் "திறந்தவெளி பறவைகள் பூங்கா' புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சனிக்கிழமை முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மலைப்படி, குளிர்காலப்படி உயர்வு: முதல்வருக்கு கலை ஆசிரியர்கள் நன்றி

Posted: 22 Dec 2013 12:20 PM PST

மலை மாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மலை மாவட்டப்படி மற்றும் குளிர்காலப் படிகளை உயர்த்தியதற்காக முதல்வருக்கு கலை ஆசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாள்:திண்டல் கோயிலில் காங்கிரஸார் வழிபாடு

Posted: 22 Dec 2013 12:20 PM PST

முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பிறந்த நாள் விழாவையொட்டி, திண்டல் வேலாயுதசாமி கோயிலில் காங்கிரஸ் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு

Posted: 22 Dec 2013 12:20 PM PST

பவானியில் போலீஸ் - பொதுமக்களிடையே சுமுக உறவை ஏற்படுத்தும் வகையில், நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

துக்காச்சி குப்பயண்ண சுவாமி கோயில் திருவிழா

Posted: 22 Dec 2013 12:19 PM PST

மொடக்குறிச்சி 60-வேலம்பாளையம் துக்காச்சி செல்வக்குமார சுவாமி மற்றும் குப்பயண்ண சுவாமி கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது.

ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி கிளை ஆண்டு விழா

Posted: 22 Dec 2013 12:19 PM PST

ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி காஞ்சிக்கோவில் கிளையின் 37-ஆவது ஆண்டு தொடக்க விழா, வங்கி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நஞ்சராயன் குளக்கரையில் மர்மமான முறையில் 32 காகங்கள் இறப்பு

Posted: 22 Dec 2013 12:18 PM PST

திருப்பூர் அருகே பறவைகள் வாழ்விடமாக விளங்கும் நஞ்சராயன் குளக்கரையில் மர்மமான முறையில் 32 காகங்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தன.

ஏஐசிடிஇ-க்கு அதிகாரம்: அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்?

Posted: 22 Dec 2013 12:18 PM PST

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) மீண்டும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்புகளில் பெண்களை இழிவுபடுத்தி விமர்சிக்கக்கூடாது

Posted: 22 Dec 2013 12:18 PM PST

"பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், தங்களுடைய தீர்ப்புகளில் பெண்களை இழிவுபடுத்தி விமர்சிக்கக் கூடாது' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி. அலுவலர்களுக்கு யோகா பயிற்சி

Posted: 22 Dec 2013 12:18 PM PST

உடுமலையில் பணியாற்றும் எல்.ஐ.சி. அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு யோகா பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  உடுமலை ராமசாமி நகர் மனவளக் கலை மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக்

வெள்ளக்கோவிலில் ரூ.1 கோடியில்  தார்ச் சாலை பணி துவக்கம்

Posted: 22 Dec 2013 12:17 PM PST

வெள்ளக்கோவில் நகராட்சியில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார்ச் சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சிவன்மலையில் பட்டுப் போன மரத்தை அகற்றக் கோரிக்கை

Posted: 22 Dec 2013 12:17 PM PST

காங்கயம் அருகே, சிவன்மலையில் சாலையோரம் உள்ள  பட்டுப் போன மரத்தை அகற்றுமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகைப் பட்டறையில் ரூ.12 லட்சம் மதிப்பு தங்கம் திருட்டு

Posted: 22 Dec 2013 12:17 PM PST

நகைப்பட்டறையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பட்டறை ஊழியர்கள் திருடி சென்றனர்.

ரத்த தான முகாம்

Posted: 22 Dec 2013 12:17 PM PST

கொங்குநாடு காக்கும் கரங்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பல்லடம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகப்படுத்த வேண்டும்

Posted: 22 Dec 2013 12:17 PM PST

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு 10 சதவீதமாகவும், தமிழக அரசு 7 சதவீதமாகவும் அதிகப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில்

"மதுக்கடைகள் திறந்திருக்கும் வரை குற்றங்களை குறைக்க முடியாது'

Posted: 22 Dec 2013 12:16 PM PST

மதுபானக் கடையை திறந்து வைத்து விட்டு, காவல்துறை, நீதித் துறைகளால்  குற்றங்களை  குறைத்து விட முடியாது என காந்தியவாதி சசிப்பெருமாள் பேசினார் .

ஜெர்மனி பேராசிரியருக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலருடன் சாஸ்த்ரா ராமானுஜன் விருது

Posted: 22 Dec 2013 12:16 PM PST

பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் உள்ளடக்கிய "சாஸ்த்ரா ராமானுஜன் விருது' ஜெர்மனி நாட்டின் பான் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் ஷோல்ஸ்-க்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™