ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- மறுபடியும் ராமர் பெட்ரோல்
- நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்?
- ஜில்லா mp3
- நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து...
- 6 அங்குல லுமியா: நோக்கியா திட்டம்
- கடுகு
- அருள் விருந்து - சுவாமி சித்பவானந்தர்
- 4.4 பில்லியன் டாலர் நஷ்டத்தில் பிளேக் பெர்ரி! 4.3 மில்லியன் சாதனங்களே விற்பனை!
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம்
- "இது தான் காதல்!".
- மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
- நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- காபரே ஆட்டக்காரி-ஜேம்ஸ் பாண்டு (007) சாகசத்தில் ..
- மணிமொழி நீ என்னை மறந்து விடு- துப்பறியும் நாவல் .
- சீனப் புதிர் -சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ் பாண்டு காமிக்ஸ் தமிழில் .
- ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள்
| பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்) Posted: 21 Dec 2013 10:29 AM PST இது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம். காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி) ஒன்றையும் வைத்து, கையில் கிடைத்த தன் அப்பா காலத்து பழைய மசாலா சரக்கையெல்லாம் சேர்த்து இனிப்பும், புளிப்பும், கசப்புமாக 'பிரியாணி' சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிகிறது. அதில் பெரிய 'மட்டன் பீஸ்' ஒன்று கிடக்கிறது என்று. யார் அந்த 'மட்டன் பீஸ்' என்று யோசிக்கிறீர்களா? அட நம்ம ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 21 Dec 2013 10:20 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 21 Dec 2013 09:50 AM PST மறுபடியும் ராமர் பெட்ரோல் சென்னை: தமிழக அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தின் மின்சாரப்பற்றாக்குறையை 6 மாதத்தில் நீக்குவேன் என்று மூலிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கூறியுள்ளார். என் மீது கருணை கொண்டு அனுமதி வழங்கினால் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை கூறியதாவது: என்னால் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை பெட்ரோல் புதுமையானது, ... |
| நாட்டுக்கு உழைப்பதற்காக இந்தப் பணிவாம்? Posted: 21 Dec 2013 09:13 AM PST தமிழ் நாட்டை பற்றி அறிந்திராத வெளிநாட்டுகாரன் யாராவது, ''இவங்கெல்லாம் யாருங்க?''ன்னு கேட்டு. அதுக்கு, ''நாட்டை நிர்வாகம் செய்யும் அமைச்சர் பெருமக்கள்''னு சொன்னம்னா நல்லா காறி மூஞ்சில 'தூ!'னு துப்பிட்டு போயிருவான். |
| Posted: 21 Dec 2013 09:08 AM PST DOWNLOAD here |
| நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Posted: 21 Dec 2013 05:08 AM PST நண்பர்களே , நான் கீழே தந்துள்ளது குறித்து பலமுறை கவலையுடன் யோசித்திருக்கிறேன்... இதை ஒரு நாளிதழில் எழுதியவரும் உண்மையில் யாரைச் சொல்லை வேண்டுமோ அவரை நேரிடையாகச் சொல்லாமல் ... ம் ... ம்...ம் ...எல்லோருக்கும் தயக்கமாய்த்தான் இருக்கிறது... " ......... பட்டங்களை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே தமிழில் எத்தனை உலக மகா கவிஞர்களும் அகிலத்தின் சிறந்த எழுத்தாளர்களும் பிரபஞ்ச சிந்தனையாளர்களும் உலகப் பெரும் அறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் ... |
| 6 அங்குல லுமியா: நோக்கியா திட்டம் Posted: 21 Dec 2013 05:04 AM PST கோவா: பெரிய திரை லுமியா மொபைல் போன் வெளியிட நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் 2 ரக புதிய போன்களை வெளியிடுகிறது. லுமியா 1320. ஆறு அங்குலம் நீள திரை கொண்டது. இன்னொன்று லுமியா 525 ரக போன். இது ஏற்கனவே விற்பனையில் உள்ள லுமியா 520வுக்கு அடுத்த ரகத்தை சேர்ந்தது. நோக்கியா ஏற்கனவே லுமியா 1520 என்ற பெரிய ஸ்கிரீன் ரக போனை அறிமுகம் செய்தது. அதன் விலை 46,499. லுமியா 1320 ரக போன் விலை இதில் பாதி அளவு தான் இருக்கும். thinakaran |
| Posted: 21 Dec 2013 03:42 AM PST பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இயற்கையின் வரப்பிரசாதமான தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து மனித சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்லாவ்கோ கோமனிட்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் ஆய்வு நடந்தது. கடுகின் மூலப்பொருட்கள் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு பல கட்டமாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது : கடுகு ... |
| அருள் விருந்து - சுவாமி சித்பவானந்தர் Posted: 21 Dec 2013 03:19 AM PST பறவைகளைப் போன்று இருக்கின்றனர் சான்றோர். அவர்கள் தங்களுக்காகவென்று எதையும் சேகரித்து வைப்பதில்லை. யாண்டும் கடவுளைச் சார்ந்திருப்பது அவர்களின் இயல்பு. - தனது மனத்தகத்து மிளிரும் பேரானந்தத்தை அறிந்துகொண்டவனுக்கு பிறகு எந்நாளும் துன்பமில்லை. ஏனென்றால் இன்பத்துக்குப் பிறப்பிடத்தையே அவன் அறிந்துகொண்டவன் ஆகிறான். - இயற்கை பொறுமையே வடிவெடுத்தது. வால் நட்சத்திரம் பல்லாயிரம் ஆண்டுகள் சுழன்றோடி ஒரு வ ட்டமிடுகிறது. கடல் பதினாயிரம் வருடங்கள் அலை வீசிக் கரையில் உள்ள ஒரு கல்லைக் கரைக்கிறது. ... |
| 4.4 பில்லியன் டாலர் நஷ்டத்தில் பிளேக் பெர்ரி! 4.3 மில்லியன் சாதனங்களே விற்பனை! Posted: 21 Dec 2013 03:01 AM PST ஒரு காலத்தில் திறன் பேசிகள் உற்பத்தியில் உலகையே ஒரு கலக்கு கலக்கிய கனடா நாட்டின் பிளேக் பெர்ரி நிறுவனம் 2013ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாலர் 4 பில்லியனுக்கும் மேற்பட்ட நஷ்டத்தை அடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 4.3 மில்லியன் பிளேக் பெர்ரி சாதனங்களை மட்டுமே விற்க முடிந்த காரணத்தால் அந்த நிறுவனம் இத்தகைய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. நிர்வாகத்தில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படுத்தப்பட்டும் இத்தகைய நிலைமையை எதிர்நோக்கியுள்ளதால் பிளேக் பெர்ரி நிறுவனத்தின் மறு சீரமைப்பும், எதிர்காலமும் ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 21 Dec 2013 02:51 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| Posted: 21 Dec 2013 02:48 AM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| கணவருக்காக மராத்தான் ஓடினேன்: 66 வயது லதா பாட்டி உருக்கம் Posted: 21 Dec 2013 02:42 AM PST பாராமதி: 'மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டி, லதா பகல்வான்காரே, வெறும் காலில் ஓடி, 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்றார்' என்ற செய்திக்கு பின், ஒரு சோகமும் மறைந்துள்ளது. மருத்துவ செலவு: இருதய கோளாறால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' கட்டணத்திற்காகத் தான், அந்த முதிய பெண், முதல் முறையாக ஓடி, வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி, நேற்று வெளியாகியுள்ளது. இது குறித்து, லதா காரே கூறியதாவது: என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், ... |
| Posted: 21 Dec 2013 02:33 AM PST ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி ... |
| மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா Posted: 20 Dec 2013 09:57 PM PST தேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா வெள்ளிக்கிழமை நிராகரித்து விட்டது. வழக்கு விசாரணையை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது. விசா மோசடி செய்ததாக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேயை கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிக்கு அளிக்கப்படும் வழக்கமான சலுகைகள் கூட அளிக்காமல், குற்றவாளிகள் மற்றும் போதை அடிமைகளுடன் அவரைச் சிறையில் அடைத்தனர். சோதனை ... |
| நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 20 Dec 2013 08:40 PM PST 23-11-2013-டைம் பாஸ் விகடன் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/uj31xy1xiyad0j6/TimePass+Vikatan+23-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 17-11-2013-ஜூனியர் விகடன் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/0wccwhbnywdh7t6/JV+17.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-11-2013-மங்கையர் மலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/mloz0pbneib0bpt/Mangaiyar+Malar+30-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-11-2013-மங்கையர் ... |
| காபரே ஆட்டக்காரி-ஜேம்ஸ் பாண்டு (007) சாகசத்தில் .. Posted: 20 Dec 2013 08:35 PM PST காபரே ஆட்டக்காரி-ஜேம்ஸ் பாண்டு (007) சாகசத்தில் .. ராணி காமிக்ஸ் -காபரே ஆட்டக்காரி தமிழ் காமிக்ஸை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/yaoev2ry0rzl4tx/Kabare+Attakari%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www26.zippyshare.com/v/95011516/file.html |
| மணிமொழி நீ என்னை மறந்து விடு- துப்பறியும் நாவல் . Posted: 20 Dec 2013 08:33 PM PST மணிமொழி நீ என்னை மறந்து விடு- துப்பறியும் நாவல் . மணிமொழி நீ என்னை மறந்து விடு -தமிழ் வாணனின் துப்பறியும் நாவலை டவுன்லோட் செய்ய .. http://www.mediafire.com/download/6hlan5lhe42cz5t/manimozhineennaimarandhuvidu.tamilvanan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www26.zippyshare.com/v/26350292/file.html |
| சீனப் புதிர் -சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ் பாண்டு காமிக்ஸ் தமிழில் . Posted: 20 Dec 2013 08:32 PM PST சீனப் புதிர் -சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ் பாண்டு காமிக்ஸ் தமிழில் . http://www.mediafire.com/download/r0368iwu275d654/Cheena+Puthir%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www26.zippyshare.com/v/77836787/file.html |
| ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் Posted: 20 Dec 2013 07:18 PM PST ஞாபக சக்தியை, நினைவாற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் 1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள்இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபகசக்தியும் அதிகமாக இருக்கும். 2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை ஆகியவை ஞாபக சக்தியைஅதிகரிக்கும். 3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும்,உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |