Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கருகும் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

Posted: 21 Dec 2013 01:14 PM PST

மதுரை மாவட்டம், மேலூர் ஒருபோகச் சாகுபடி பகுதிகளில் கதிர் வெளிவந்த நிலையில், கருகும் நெற் பயிரைக் காப்பாற்ற பெரியாறு-வைகை அணைகளிலிருந்து ஒருமுறை தண்ணீர் திறக்க வலியுறுத்தி, மேலூரில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சாப்டூர் வனப் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு

Posted: 21 Dec 2013 01:14 PM PST

நாடு முழுவதும் வனத்துறை சார்பாக நடைபெற்று வரும் புலிகள் கணக்கெடுப்புப் பணியின் ஒரு பகுதியாக, சாப்டூர் வனப் பகுதியிலும் இப்பணி நடைபெற்று வருகிறது.

மரண தண்டனைக்கு எதிராக பிரார்த்தனை

Posted: 21 Dec 2013 01:13 PM PST

மரண தண்டனைக்கு எதிராக போராடிய நீதியரசர் பி.என்.பகவதி நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பிரார்த்தனை நடத்தப்பட்டது.

மதுரை: வரும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன்

Posted: 21 Dec 2013 01:13 PM PST

: மதுரை மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டுக்கு ரூ. 6,293 கோடி கடன் வழங்குவதற்கான செறிவுசார் கடன் திட்டத்தை, நபார்டு வங்கி தயாரித்துள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனையில்  40 பேருக்கு "மெமோ'

Posted: 21 Dec 2013 01:13 PM PST

மதுரை அரசு மருத்துவமனையில் மின்னணு வருகைப் பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சுமார் 40 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) அனுப்பி

பெட்ரோல் பங்க் அடைப்பு போராட்டம் வாபஸ்

Posted: 21 Dec 2013 01:12 PM PST

பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, முழு அடைப்புப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.

திருமங்கலம் 4 வழிச் சாலையில் லாரிகள் மோதி 3 பேர் படுகாயம்

Posted: 21 Dec 2013 01:12 PM PST

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதி நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை மாலை 3 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், 2 லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்ததில், டிரைவர், கிளீனர் உள்ளிட்ட 3 பேர்

மதுரையில் 16 மையங்களில் டிச.29 இல் யுஜிசி-நெட் தேர்வு

Posted: 21 Dec 2013 01:12 PM PST

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிச.29 இல் 16 மையங்களில் நடைபெறுகிறது.

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை தோற்கடிக்க வேண்டும்

Posted: 21 Dec 2013 01:12 PM PST

ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டார்.

கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்ததாக  2 பேர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்

Posted: 21 Dec 2013 01:12 PM PST

அவனியாபுரத்தில் கொள்ளைடியக்கத் திட்டமிட்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலில், 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வீடு கட்டாததால் வீட்டுமனை ரத்து: ஆட்சியரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

Posted: 21 Dec 2013 01:12 PM PST

மேலூர் நாவினிப்பட்டியைச் சேர்ந்த எம். அப்பாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.கே. வாசுகி, ஆட்சியரின் உத்தரவுக்கு  தடைவிதித்துள்ளார்.

பாஜக கை ஓங்கிவிட்டதாகக் கூறுவது பிரமை

Posted: 21 Dec 2013 01:11 PM PST

ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பாஜக கை ஓங்கிவிட்டதாகக் கூறுவது பிரமை என்று மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கூறினார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் மார்கழி மாத சிறப்பு தரிசனத்துக்கு தடை கோரி வழக்கு

Posted: 21 Dec 2013 01:11 PM PST

மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரும் மனுவுக்கு பதிலளிக்குமாறு, கோயில் செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்: ஆட்சியர்

Posted: 21 Dec 2013 01:11 PM PST

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கூறினார்.

கனிமொழி கூட்டத்தில் திமுகவினர் கோஷ்டி மோதல்

Posted: 21 Dec 2013 01:10 PM PST

தூத்துக்குடியில் திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. முன்னிலையில் கட்சியினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியாமங்கலத்தில் 1250 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 21 Dec 2013 01:10 PM PST

மதுரை மாவட்டம், தனியாமங்கலத்தில் அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறியை 1,250 பேருக்கு, மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர். சாமி சனிக்கிழமை வழங்கினார்.   இ

நாகையில் 3 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 21 Dec 2013 01:10 PM PST

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போலி விசா: ஒருவர் மீது வழக்கு

Posted: 21 Dec 2013 01:09 PM PST

ஜோலார்பேட்டை அருகேயுள்ள பெரியகம்மியபட்டைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திருப்பதி.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 20 முதல் தினமும் விசாரணை

Posted: 21 Dec 2013 01:09 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முடிவு செய்துள்ளார்.

நாகையில் 3 ஆயிரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

Posted: 21 Dec 2013 01:08 PM PST

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.13.65 லட்சம் பங்கு ஈவுத் தொகை வழங்கல்

Posted: 21 Dec 2013 01:08 PM PST

குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற  வங்கியின் அ பிரிவு உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டோருக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ. 13.65 லட்சம் வழங்கப்பட்டது.

சமூகப் பொறுப்புள்ளவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

Posted: 21 Dec 2013 01:08 PM PST

ஒழுக்கநெறிகளில் விளையாட்டு, திரையுலகம் மற்றும் சமூகப் பணிகளில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தல்

Posted: 21 Dec 2013 01:08 PM PST

உதயேந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட மேட்டுப்பாளையம் கூட்டுச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.செல்வராஜ் அண்மையில் மனு அளித்தார்.

கபடி போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு

Posted: 21 Dec 2013 01:07 PM PST

ஈரோட்டில் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றத் தகுதி பெற்றுள்ள வாணியம்பாடி வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளிக் கல்வித் துறை அமை

வேலூருக்கு புது டிஎஸ்பி

Posted: 21 Dec 2013 01:07 PM PST

வேலூர் நகர டிஎஸ்பியாக ஜி.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ளார்.

வேலூர் சர்க்கரை ஆலையில் அரவை இயந்திரம் மீண்டும் பழுது

Posted: 21 Dec 2013 01:07 PM PST

வேலூரை அடுத்த திருவலம் அன்பூண்டியில் உள்ள வேலூர்  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள கரும்பு அரவை இயந்திரம் மீண்டும் பழுதடைந்தது. அதை சீர்செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆபரேட்டர்களுக்கு விழிப்புணர்வு

Posted: 21 Dec 2013 01:06 PM PST

மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பராமரித்தல், குளோரினேஷன் செய்தல் தொடர்பாக ஆபரேட்டர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவர்களுக்கு அடையாள அட்டை

Posted: 21 Dec 2013 01:06 PM PST

வாலாஜாபேட்டை காந்தி மிஷன் வித்யாலயா நிதியுதவி நடுநிலைப் பள்ளி மற்றும் தீனபந்து ஆஸ்ரமப் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை குமரகுரு, அவரது மனைவி வனிதா லட்சுமி ஆகியோர்

இலக்கிய மன்ற விழா

Posted: 21 Dec 2013 01:06 PM PST

ஆம்பூர் அருகே கரும்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

43 பேர் ரத்த தானம்

Posted: 21 Dec 2013 01:05 PM PST

கலவை ஆதிபராசக்கி வேளாண்மைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முகாம் 43 பேர் ரத்த தானம் செய்தனர்.

"அரக்கோணம் நகரில் சிட்கோ தொழிற்பேட்டை

Posted: 21 Dec 2013 01:05 PM PST

அரக்கோணம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் அரக்கோணம் நகராட்சி எல்லைக்குள் உள்ளது என்பது நில அளவை துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இளங்கோவனுக்கு காங்கிரஸார் வாழ்த்து

Posted: 21 Dec 2013 01:05 PM PST

கோபியில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாள் விழாவில், அவரை ஆம்பூர் பகுதி காங்கிரஸார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .

காட்டுப் பன்றி கடித்து விவசாயி காயம்

Posted: 21 Dec 2013 01:05 PM PST

குடியாத்தத்தை அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பண்டரிநாதன் (53) ,

"பெண்களுக்கு விடியலை தந்தவர் முதல்வர்'"பெண்களுக்கு விடியலை தந்தவர் முதல்வர்'

Posted: 21 Dec 2013 01:04 PM PST

மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி, வீட்டில் முடங்கி கிடந்த பெண்களுக்கு விடியலை அளித்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று எம்எல்ஏ அ.முகமது ஜான் கூறினார்.

வேலூர் சிறையில் முருகன் திடீர் உண்ணாவிரதம்

Posted: 21 Dec 2013 01:04 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சனிக்கிழமை திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். தனது மனைவி நளினியை சந்திப்பதற்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டதையடுத்து, அவர்

"இணைப்பு - ய'சட்ட திருத்தம் திரும்பப் பெறப்படாது

Posted: 21 Dec 2013 01:04 PM PST

நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இணைப்பு-ய சம்பந்தமான சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்படமாட்டாது என்று வணிக வரித் துறை தெரிவித்துள்ளது.

"ஒரு மாதம் பரோல் கோரி நளினி மனு'

Posted: 21 Dec 2013 01:04 PM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி, தனது தந்தை சங்கரநாராயணனைப் பார்க்க ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி கோரியுள்ளார் என்று வழக்குரைஞர் பா.புகழேந்தி கூறினார்.

கடத்தப்பட்ட பள்ளி மாணவன் கொலை: இளைஞர் கைது

Posted: 21 Dec 2013 01:03 PM PST

ஜோலார்பேட்டை அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவன் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தள்ளி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

Posted: 21 Dec 2013 01:03 PM PST

குடியாத்தம் பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல், அதன் தலைவர் கே. மோகன்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் தன்வந்திரி பீடத்தில் வழிபாடு

Posted: 21 Dec 2013 01:03 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டும், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டியும், முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டியும் வாலாஜா

கலாசாரப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசு

Posted: 21 Dec 2013 01:03 PM PST

பொங்கல் திருநாளையொட்டி, வாலாஜா ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்புகளுக்கான கலாசார போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை

இந்த வார கலாரசிகன்

Posted: 21 Dec 2013 01:03 PM PST

'கொற்கை' நாவலுக்காக ஜோ டி குரூஸýக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்ட செய்தி வந்தபோது, நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆம்பூர்

Posted: 21 Dec 2013 01:02 PM PST

மதுரை

Posted: 21 Dec 2013 01:02 PM PST

திருப்பூர்

Posted: 21 Dec 2013 01:01 PM PST

ஈரோடு

Posted: 21 Dec 2013 01:01 PM PST

முத்தின் தற்கொலை

Posted: 21 Dec 2013 01:01 PM PST

அந்தப் பெண்ணின் பெயர் மாயை. அவள் கோவிலுக்குப் புறப்படுகிறாள். அதனால் தோழிகள் அவளுக்கு ஒப்பனை செய்கின்றனர். மாயைக்கு ஒரு தோழி, "முத்துப் புல்லாக்கு' என்ற ஒரு மூக்கு அணிகலனைப் பூட்டிவிடுகிறாள்.

பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

Posted: 21 Dec 2013 01:00 PM PST

கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப்பொறியியல் துறை சார்பில் ஆன்லைன் வேலைவாய்ப்பு மற்றும் மல்டிமீடியா கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

டிசம்பர் 23 மின் தடை

Posted: 21 Dec 2013 01:00 PM PST

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (டிச. 23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இதுகுறித்து புதுக்கோட்டை மின் வாரிய செயற்பொறியாளர் (இயக்குதல், காத்தல்) எஸ். சுகு

வெள்ளை காகம்!

Posted: 21 Dec 2013 12:59 PM PST

'வெள்ளை காகம்' இருக்கிறதா? என்பதற்கு நம் தமிழ் இலக்கியம் விடை கூறுகிறது. இப்படியொரு கற்பனையைப் படம்பிடித்த புலவர் ஜெயங்கொண்டார்!

இரும்புண்ட நீர்!

Posted: 21 Dec 2013 12:58 PM PST

சங்க இலக்கியப் புறநாநூற்றுப் பாடல் ஒன்றில் "இரும்புண்ட நீர்' உவமையாக வருகிறது. "கானப்பேர்' இன்று காளையார் கோயில் என்று வழங்கி வருகிறது. அவ்வூரை ஆட்சிபுரிந்தவன் வேங்கைமார்பன். பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் பகை கொண்டான் அவன்.

கோயிலா? கோவிலா?

Posted: 21 Dec 2013 12:56 PM PST

கோவில்' என்னும் சொல்லை தமிழறிஞர்கள் உட்பட பலரும் பிழையாக "கோயில்' என்று எழுதி வருகிறார்கள். சில பத்திரிகைகளிலும் கோயில் என்றே வெளியாகின்றன. கோவில் என்பது சரியா?, கோயில் என்பது சரியா? என்பதற்கான விடை காண்பதற்கு, "உடம்படுமெய்ப் புணர்ச்சி' என்னும் தமிழ் இலக்கணம் குறித்த தெளிவு அவசியம்.

தமிழ்ச் செல்வங்கள்- சொல் - 2

Posted: 21 Dec 2013 12:55 PM PST

சொல்' என்பது "நெல்' எனப் பொருளுடையது என்று கண்டோம். சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டது "சொன்றி' என்றனர். பொதுமக்கள் "சோறு' என வழங்கினர். புலமையாளர்களும் சோறு என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.

சங்கப் பலகை: பாரதியின் வினா-விடை உத்தி!

Posted: 21 Dec 2013 12:51 PM PST

காகவி' சுப்பிரமணிய பாரதியார் தம்முடைய இலக்கியங்கள் எல்லா மக்களுக்கும் எளிதாகச் சென்றுசேர வேண்டும் என்ற காரணத்திற்காக அவற்றை நாட்டுப்புற வடிவங்களான கும்மி, கண்ணி, சிந்து போன்றவற்றால் அமைத்தார். இலக்கியப் படைப்பாக்கத்தில் வினா - விடை உத்திமுறையைப் பயன்படுத்தியிருப்பார். இவ்வகையான இலக்கிய வடிவங்கள் தகவல் தொடர்பு முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நீதிநெறி விளக்கம்

Posted: 21 Dec 2013 12:46 PM PST

பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் தமக்குப் பயன்வேறு உடையார் - திறப்படூஉம் தீவினை அஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவினை வேலை கொளல். (பாடல்-21)

ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கும் போராட்டம்: சீமான்

Posted: 21 Dec 2013 12:31 PM PST

ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி  விரைவில் நடத்தும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திமுக பொதுக்குழு கூட்டம்

Posted: 21 Dec 2013 12:31 PM PST

கரூரில் சனிக்கிழமை இரவு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் உழவர்சந்தை எதிரே நடந்தது.

காரைக்கால் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 21 Dec 2013 12:31 PM PST

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை கட்டட பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது:  காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி வடகட்டளை

குடந்தை ரயில் நிலையத்தில் படியில்லா சாய்வு நடைபாலம் ஆய்வு

Posted: 21 Dec 2013 12:30 PM PST

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ. 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படிகள் இல்லாத சாய்வு நடை மேம்பாலத்தை திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன், மயிலாடுதுறை மக்களவை

திருமானூரில் ஏழைகளுக்கு உதவி

Posted: 21 Dec 2013 12:30 PM PST

திருமானூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அரியலூர் மாவட்டம், திருமானூர் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்  புனித அருளானந்தர்

ஜயங்கொண்டம் அருகே கிறிஸ்துமஸ் விழா

Posted: 21 Dec 2013 12:30 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருமானூரில் இன்று விலையில்லாப் பொருள்

Posted: 21 Dec 2013 12:29 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) விலையில்லா மிக்சி,கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்படுகின்றன.

திருமானூரில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 21 Dec 2013 12:29 PM PST

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சடையப்ப விநாயக மூர்த்தி அண்மையில் ஆய்வு செய்தார்.

மொபெட் மோதி விவசாயி காயம்

Posted: 21 Dec 2013 12:29 PM PST

ஆண்டிமடம் அருகே மொபெட் மோதி விவசாயி காயமடைந்தார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் சரகம், ஓலையூரைச் சேர்ந்தவர் தங்கதுரை (52), விவசாயி.

"பொறியியல் பட்டத்தைவிட பட்டயம் படித்தவர்களின் தேவை அதிகம்'

Posted: 21 Dec 2013 12:28 PM PST

பொறியியல் பட்டதாரிகளைவிட பட்டயம் படித்தவர்கள்தான் தொழில் நிறுவனங்களுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர் என்றார் தமிழக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் ஆர். கிறிஸ்துதாஸ்காந்தி.

சுகாதாரத் திட்ட சிறப்பு பரிசோதனை: புதுகை மாவட்டத்தில் 8% பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

Posted: 21 Dec 2013 12:28 PM PST

தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட சிறப்புப் பரிசோதனைகளில் 5% பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோயும், 3% பேருக்கு மார்பக புற்றுநோய் அறிகுறியும் இருப்பது தெரியவந்துள்ளது.

"பல்வேறு துறைகளுக்கு பல்லுயிர் தன்மையே அடிப்படை

Posted: 21 Dec 2013 12:27 PM PST

சிற்றினம், மரபணு மற்றும் சூழ்நிலை போன்ற பல்லுயிர் தன்மைகள்தான் பல்வேறு துறைகளுக்கு முதுகெலும்பு போல திகழ்கின்றன என்றார் திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ஆர். ராமசுப்பு.

ஆவுடையார்கோவிலில்383 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 21 Dec 2013 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் முகாமில் 383 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை ஆட்சியர் செ. மனோகரன் வழங்கினார்.

அகில பாரத அய்யப்ப சேவா சங்க மண்டலாபிஷேகம்

Posted: 21 Dec 2013 12:26 PM PST

பேராவூரணியில் அகில பாரத அய்யப்ப சேவா சங்க மண்டலாபிஷேகம் மற்றும் அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது. மணடலாபிஷேக நிகழ்ச்சிக்கு குருசாமி கே. தியாகசுந்தரம் தலைமை வகித்தார், சேவா சங்கத்தைச் சேர்ந்த மாமுண்டி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலவச தையல் பயிற்சி

Posted: 21 Dec 2013 12:26 PM PST

தஞ்சாவூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, புனல்வாசல் கனியமுதன் சமூக மேம்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் மூன்று மாதகால இலவசத் தையல் பயிற்சி பேராவூரணியை அடுத்த புனல்வாசல் கனியமுதன் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தல்

Posted: 21 Dec 2013 12:26 PM PST

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடை தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜேசீஸ் தலைவர் பதவியேற்பு

Posted: 21 Dec 2013 12:25 PM PST

ஜேசீஸ் தஞ்சாவூர் அமைப்பின் 40-வது தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

குடியிருப்பு பகுதியில் சுடுகாடு:இடம் மாற்ற மார்க்சிஸ்ட் கோரிக்கை

Posted: 21 Dec 2013 12:25 PM PST

பேராவூரணி வட்டம், ஆவணம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் சுடுகாட்டை ஆற்றங்கரை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நரிக்குறவர் கூட்டமைப்பினர் பேரணி

Posted: 21 Dec 2013 12:25 PM PST

நரிக்குறவர் இனத்தவர்களை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்த்தமைக்காக மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து பெரம்பலூரில் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை பேரணி

தமிழைக் காக்க மீளாய்வு தேவை: பழ. நெடுமாறன்

Posted: 21 Dec 2013 12:24 PM PST

தமிழ்மொழியை காக்க மீளாய்வு தேவை என்றார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன். கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம் மற்றும்

மன்னார்குடி ஒன்றிய குழுக் கூட்டம்

Posted: 21 Dec 2013 12:24 PM PST

மன்னார்குடி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் த. உதயகுமாரி தலைமையில்  நடைபெற்றது. உறுப்பினர்களின் விவாதம்:

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

Posted: 21 Dec 2013 12:24 PM PST

திருத்துறைப்பூண்டியில் இரு சக்கர வாகனத்தை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்காலில் வங்கி கிளையின்103-வது ஆண்டு விழா

Posted: 21 Dec 2013 12:23 PM PST

காரைக்காலில் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் 103-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வேளாண் கல்லூரி பேராசிரியருக்கு தேசிய விருது

Posted: 21 Dec 2013 12:23 PM PST

காரைக்கால் வேளாண் கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த ஆராய்ச்சியாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

காரைக்கால் அருகேமின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 21 Dec 2013 12:23 PM PST

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை கட்டட பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவது:  காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி வடகட்டளை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் இளங்கோவன் (22). கட்டடத் தொழிலாளியான இவர்,

அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாணவரணி முடிவு

Posted: 21 Dec 2013 12:22 PM PST

மாணவர்களுக்கான சலுகைகளை சரிவர வழங்காத அதிமுக அரசை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில குத்துச்சண்டைப் போட்டிக்கு தில்லையாடி பள்ளி மாணவர் தேர்வு

Posted: 21 Dec 2013 12:22 PM PST

: தஞ்சை மண்டல அளவிலான குத்துச் சண்டைப் போட்டியில் தில்லையாடி பள்ளி மாணவர் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

விருது பெற்றவருக்கு பாராட்டு

Posted: 21 Dec 2013 12:22 PM PST

சமூக சேவைக்கான "ராஷ்டிரீய ரத்னா' விருது பெற்றவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அன்பே சிவம் அறக்கட்டளையின் நிறுவனர் என். பாலசந்திர சிவாச்சாரியாரின் சமூகச் சேவையைப் பாராட்டி, அவருக்கு ராஷ்டிரீய ரத்னா எனும் விருது புதுதில்லியில் வழங்கப்பட்டது. இவருக்கான பாராட்டு விழா

கரூரில் இளம்பெண் கடத்தல்

Posted: 21 Dec 2013 12:21 PM PST

கரூரில் காரில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ. 7.80 லட்சம் ஒதுக்கீடு

Posted: 21 Dec 2013 12:21 PM PST

கரூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ. 7.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

இளைஞர் சாவில் மர்மம்: சடலம் தோண்டியெடுப்பு

Posted: 21 Dec 2013 12:21 PM PST

தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் கரூரில் வாலிபரின் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

குளித்தலை அருகே பெண்ணிடம் நகைபறித்தவர் கைது

Posted: 21 Dec 2013 12:20 PM PST

குளித்தலை அருகே பெண்ணிடம் நகைபறித்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இலவச போட்டோகிராபி, விடியோ பயிற்சி

Posted: 21 Dec 2013 12:20 PM PST

கரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரகத்தொழில் முனைவோர் பயிற்சிமையம் மற்றும் கரூர் வாங்கல் சாலை அருட்பெருஞ்ஜோதி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச விடியோ, போட்டோகிராபி மற்றும் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கரூரில் அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறை இடிப்பு

Posted: 21 Dec 2013 12:20 PM PST

கரூரில் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் சனிக்கிழமை இடித்து தள்ளப்பட்டது.

கரூரில் டெக்ஸ் டெக் ஷோ கண்காட்சி தொடக்கம்

Posted: 21 Dec 2013 12:20 PM PST

கரூரில் டெக்ஸ் டெக் ஷோ கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. கரூர் கோவை சாலையில் உள்ள பிரேம் மகாலில் டிச. 21, 22-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை, கரூர் நகராட்சித் தலைவர் எம். செல்வராஜ் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி பெண் சாவு

Posted: 21 Dec 2013 12:19 PM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குளத்தில் சனிக்கிழமை மூழ்கிய பெண் உயிரிழந்தார்.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 21 Dec 2013 12:19 PM PST

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சுருள் சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

"ஊட்டி டீத்தூளின் சிறப்பை எடுத்துக்கூற வேண்டும்

Posted: 21 Dec 2013 12:19 PM PST

ஊட்டி டீத்தூளின் சிறப்பை ரேஷன் கடை விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன்.

வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 21 Dec 2013 12:18 PM PST

பெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற இளைஞர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.

தொழில் தொடங்க மானியத்துடன் ரூ. 1 கோடி வரை கடன் வசதி

Posted: 21 Dec 2013 12:18 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் மானியத்துடன் ரூ. 1 கோடி வரை கடன் வசதி அளிக்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

செந்துறை அருகே விலையில்லாப் பொருள்

Posted: 21 Dec 2013 12:16 PM PST

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த மருவத்தூர் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 869 பேருக்கு விலையில்லா மிக்சி,மின்விசிறி,கிரைண்டரை வட்டாட்சியர் ராம்சந்தர் வழங்கினார்.

மீன்சுருட்டி அருகே சிறப்பு குறைதீர் முகாம்

Posted: 21 Dec 2013 12:16 PM PST

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குண்டவெளி ஊராட்சியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்ற முகாம்

Posted: 21 Dec 2013 12:16 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மக்கள் நீதின்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Posted: 21 Dec 2013 12:15 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வையாபுரியில் 358 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 21 Dec 2013 12:15 PM PST

பொன்னமராவதி வட்டம், அரசமலை ஊராட்சி, வையாபுரியில் 358 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி சனிக்கிழமை வழங்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™