Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி

Posted: 02 Dec 2013 12:59 PM PST

செல்போன் கோபுரங்களின் வருகைக்குப் பிறகு சிட்டுக் குருவிகள் இல்லாமல் போனதைப் போல் தவளை இனமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்து விட்டது என்ற அதிரடித் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல்: மனோசக்தி மாத இதழ்

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 02 Dec 2013 09:32 AM PST

30-10-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/r3ngb5slkbp3v11/Junior+Vikatan+30-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-10-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/vzk78yyo14tio3k/Anantha+Vikatan+30-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-மோட்டார் விகடன் மாத இதழ் . http://www.mediafire.com/download/7idt8xbdukh5pss/Motor+Vikatan+01-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-10-2013-சினிமா ...

டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 02 Dec 2013 09:31 AM PST

3-12-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/22ucqwd0mk0j5pv/Cinikoothu+3.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2-12-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/dzn25rnr645gbpb/Kungumam+02-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-12-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9zreutgpmpwknah/Varamalar1.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

அபூர்வ கானங்கள்

Posted: 02 Dec 2013 08:35 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

எங்கள் சிவாஜி

Posted: 02 Dec 2013 08:14 AM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

படித்ததில் பிடித்தது :) - கண்ணியத்துடன் பழகுங்களேன் ஆண்களே !

Posted: 02 Dec 2013 08:06 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

காதலிக்க ஆசை...

Posted: 02 Dec 2013 07:58 AM PST


--
காதலிக்க ஆசை தான் இறந்து போன
என் இறந்த காலத்திற்கும்
தொலைந்து போன என்
சந்தோசங்களுக்கும்
துடித்து கொண்டிருக்கும் என்
நிகழ் காலத்திற்கும்
சேர்த்து என்னை போல்
என்னை நேசிக்க ஒருவர் கிடைத்தால்
-
காதலிக்க ஆசைதான் எதிர்
காலத்தை...
-
=================
>சுகப்ரியன்

சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)

Posted: 02 Dec 2013 07:44 AM PST

- நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா ஏன்? - அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...! - ------------------------------------------------- - இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க முடியும்? - சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...! - ----------------------------------------------- - தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன? - யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...! மொபைல் நெம்பர்னு ...

"இஞ்சி இடுப்பழகி" ---யு ட்யுப் இல் கண்டது.

Posted: 02 Dec 2013 07:17 AM PST



 யு ட்யுப் இல் கண்டது. முன்னமே ஈகரையில் வந்ததா என்று நினைவில்லை.

ரமணியன்

ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் !

Posted: 02 Dec 2013 07:06 AM PST

மும்பை, டிச. 2- வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு கிலோ 100 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக கிலோ 60 ரூபாய்க்கு குறைந்தது. தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவு உற்பத்தியாகியிருக்கும் வெங்காயம், நாட்டின் பிற பகுதிகளுக்கு வரத் தொடங்கியதால் விலை மேலும் குறையத் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் ஒரு சில ஓட்டல்களில் வெங்காயத்தின் விலையை காரணம் காட்டி வாடிக்கையாளர்களுக்கு அளவைக் குறைத்து வழங்குகின்றனர். இவ்வாறு ...

கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Posted: 02 Dec 2013 07:04 AM PST

1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்... டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே! -கி.பாலமுருகன், 2. ''சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?'' ""ரெண்டு பேர்லயும் இருக்கறது... ரெண்டு பேர்கிட்டயும் இல்ல... அதுதான் தகராறு..! -எஸ்.வேல் அரவிந்த், 3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில பிளேடு வெச்சுருக்கார்? சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்! -ஜி.எஸ்.சபரி, 4. ""மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?'' ""ஒரு ...

ஜாதகம் வேண்டி

Posted: 02 Dec 2013 06:58 AM PST

1. பெயர்
எம்.வடிவேல்

2. பிறந்த தேதி சரியான நேரம்.
21.01.1983 - 07.00 am

3. பிறந்த ஊர்.
olaipatti - krishnagiri (tamilnadu - india)
4. தேவைப்படும் மொழி : / தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.
vadivelnr@yahoo.com

குறிகேட்டால் கல்யாணம்!

Posted: 02 Dec 2013 06:46 AM PST

டிச., 6 - திருச்சானூர் தேர் திருவிழா சிலருக்கு, என்ன தான் பரிகாரம் செய்தாலும், திருமணத்தில் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. அவர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள். திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் ...

சொந்த வலைத்தளம் அமைப்பது எப்படி உதவுங்கள்.

Posted: 02 Dec 2013 06:36 AM PST

நன்பர்களே எனது சொந்த தேவைகளுக்காக இலவசமாக ஒரு வலைத்தளம் அமைப்பது எப்படி.
தெரிந்தவர்கள் உதவுங்களேன்.

ஸ்ரீதர ஐயாவாள் !

Posted: 02 Dec 2013 06:29 AM PST

கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான் தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம். ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். ...

சொத்து !

Posted: 02 Dec 2013 05:34 AM PST

சொத்து ! இதன் மேல் பலருக்கு பித்து ! சேர்த்தவன் போய் சேர்ந்தபிறகு பிரிப்பது உறவை மட்டுமல்ல ! உயிரையும் தான் ! சொத்து ! கெட்டுப் போன இதன் மேல் கெட்டுப் போகும் உடலுக்கும் அதனைவிட்டுப்போகும் உயிருக்கும் என்ன அத்தனை ,மோகம் ? பழம் கெட்டுப் போனால் சொத்து என்று ஒதுக்குகிறோம் ! பருப்பு கெட்டுப் போனால் சொத்து என்று ஒதுக்குகிறோம் ! பணம் நமை தொட்டு நின்றால் சொத்து என்று விலக்குவதில்லை ! தனம் என்று விளக்குகின்றோம் ! என்ன மனமடா ?இது மடமடா ? இனியேனும் சொத்தை சுற்றி சொத்தைப் போவதை நிறுத்து ...

வேறு மொழிகளை தமிழில் கற்க நூல்களின் லிங்க் கிடைக்குமா நண்பர்களே...

Posted: 02 Dec 2013 05:31 AM PST

வேறு மொழிகளை தமிழில் கற்க நூல்களின் லிங்க் கிடைக்குமா நண்பர்களே...

உலகின் 12-வது பணக்கார அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி:

Posted: 02 Dec 2013 04:58 AM PST

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உலகின் 12வது பணக்கார அரசியல்வாதியாக உள்ளார் என்று ஹப்பிங்டன் போஸ்ட் வேர்ல்டு என்ற இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் 2, சிரியாவின் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆகியோரை காட்டிலும் பணக்காரர் என்ற நிலையில் உள்ளார் சோனியா காந்தி என அது தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தனக்கு ஒரு கார் அல்லது ஒரு வீடு என்று எதுவும் இந்தியாவில் இல்லை. ஆனால், இத்தாலியில் பழங்கால ...

கணிதப் புதிர்

Posted: 02 Dec 2013 04:56 AM PST

1 லிருந்து 10
வரை அனைத்து
எண்களையும்
பயன்படுத்தி மொத்த
கூடுதல் 100 என வர
வேண்டும் எனில் அத்தொடரைக் காண்க.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல…

Posted: 02 Dec 2013 04:40 AM PST

- மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன. மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் ...

அன்றுபோல் இன்று இல்லையே!

Posted: 02 Dec 2013 04:36 AM PST

- - அன்று போல் இன்று இல்லையே… நீ உண்மை மட்டுமே பேசிக் கொண்டிருக்க! அன்று போல் இன்று இல்லையே… நீ நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்க! அன்று போல் இன்று இல்லையே… நீ சொந்தங்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க! அன்று போல் இன்று இல்லையே… நீ உள்ளூரிலே உல்லாசமாய் உலா வந்து கொண்டிருக்க! அன்று போல் இன்று இல்லையே… எதிலும் நீ போட்டிகளின்றி எளிதில் வெற்றிகள் பெற்று கொண்டிருக்க! அன்று போல் இன்று இல்லையே… நீ கல்வியறிவின்றி கலைகள் பல கற்றுக் கொண்டிருக்க! - அன்று போல் இன்று ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 02 Dec 2013 04:23 AM PST



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

நெட்டில் படித்த ஜோக்கு

Posted: 02 Dec 2013 04:21 AM PST

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி...... "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?" "முதலில் செல்வது எனது மனைவி." "என்ன ஆயிற்று அவருக்கு?" "எனது ...

கார்த்திகை மாத ராசி பலன்

Posted: 02 Dec 2013 02:31 AM PST

மேஷம்: சொத்து யோகம்! செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷராசி அன்பர்களே! நீங்கள் கடந்த மாதத்தைவிட முன்னேற்றம் காண்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர் டிச.4ல் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு செல்வதால் அவரால் முன்போல் நன்மை செய்ய முடியாது.செவ்வாய் 5-ம் இடமான சிம்மத்தில் இருந்தாலும், ராசிநாதன் என்பதால் அவர் இந்த இடையூறு உண்டாகாது. நவ.30ல் செவ்வாய் 6-ம் இடமான கன்னிக்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் ...

டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

Posted: 02 Dec 2013 02:16 AM PST

விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றைப் படைத்திருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டசிற்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1802 ஆம் ஆண்டு அப்போதைய பிரேஞ்சு சக்கரவர்த்தி மாவீரன் நெப்போலியன் தொடங்கிய லெஜண்ட் டி ஹோனர் என்ற விருது டோனி பெர்னாண்டசிற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரேஞ்சு நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவருக்குதான் இத்தகைய விருது வழங்கப்படுவது வழக்கம். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ...

டெக்னாலஜி - ஒரு பக்க கதை

Posted: 02 Dec 2013 12:07 AM PST

ஏங்க நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா. எல்லாரும் கையாலதானே முழம் போட்டு கொடுப்பாங்க? இவ ஸ்கேல் வச்சு அளந்து கொடுக்கிறா…ஏதோ கொஞ்சம் படிச்சிருப்பா போலிருக்கு…அதுக்காக அதை இப்படிக் காட்டணுமா! டெக்னாலஜி எல்லாரையும் மாத்திடுச்சு" என கிண்டலாக தன்  கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகுணா - சரியாக அப்போது அந்தப்புது பூக்காரி தெரு முனையில் பூக்கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். வழக்கமாக வரும் பூக்கார அம்மா அன்று வராததால், சுகுனா அவளிடம் பூ வாங்கினாள். அவள் கேட்ட இரண்டு முழம் பூவை பூக்காரி ...

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100

Posted: 01 Dec 2013 11:52 PM PST

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ...

தமிழின் சிறப்பு

Posted: 01 Dec 2013 10:57 PM PST

- - நான் 15 வயதிலே எழுத ஆரம்பித்தேன். தமிழே தெரியாத உனக்கு எப்படி எழுத வரும் என்று கேட்டார்கள். எனக்குத்தான் தமிழ் தெரியாது. தமிழுக்கு என்னைத் தெரியும் என்று நான் சொன்னேன். - எப்படி தன் குழந்தைகளை தாய் அறிந்து கொள்வாளோ அதுபோல, தமிழ்மொழி என்னை அறிந்து கொண்டது. நான் ஐந்தாம் வகுப்பில் இரண்டு முறை பெயிலானதோடு படிப்பை நிறுத்தியவன் என்றாலும், தமிழிலே பிழையற எழுதவும், பேசவும், படிக்கவும் இயல்பாகவே அறிந்திருந்தேன். அதுதான் தாய்மொழியின் தனிச்சிறப்பு. படிப்பது என்றால் பிற மொழிகளைத்தான் படிக்க ...

ராஜேஷ்குமார் நாவல் - ராணிக்கு செக்

Posted: 01 Dec 2013 10:45 PM PST

காப்பி ரைட் பிரச்சனை வரகூடாதென்பதால் இந்த Link - ஐ நீக்குகிறேன், தேவை பட்டால் எனக்கு Private Message செய்யவும், Link - ஐ அனுப்பி வைக்கிறேன். ------------------------------------- கீழேயுள்ள லிங்க் ஒரு ராஜேஷ்குமர் நாவலுக்கானதாகும், ஆனால் வெறும் பத்து Pages தான் உள்ளது, மற்றவை விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன், தேவைப்பட்டால் டவுன்லோட் செய்துகொள்ளவும். நாவலின் பெயர் : ராணிக்கு செக் மறக்காமல் பின்னூட்டம் இடவும்.

சினிமா (டிசம்பர் மாத) செய்திகள் - தொடர் பதிவு

Posted: 01 Dec 2013 10:23 PM PST

அஜீத்தின் 'வீரம்' பொங்கல் வெளியீடு - - -வீரம் படத்தின் ஆடியோ ரிலீஸ் அநேகமாக இம்மாதம் 18-ம் தேதி நடக்கும் என்ற தகவல் உண்டு. அதேபோல படம் பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும், பொங்கலுக்கு முன்பே ஜனவரி 10-ம் தேதி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்களாம். பொங்கலுக்கு வருவதாக உள்ள ஜில்லாவை ஓரிரு தினங்கள் முந்துவது, பிசினெஸ்ஸூக்கு கை கொடுக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

ஒளி விளக்கு'...

Posted: 01 Dec 2013 09:45 PM PST

என் வாழ்க்கையின் முதல் வெளிச்சத்தை... 1969 இல்... 'ராஜா' தியேட்டர் இருட்டில் கண்டு பிடித்தேன்!' 'ஒளி விளக்கு'... நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படம் ! ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம் என்று இருந்த என்னை... நம்பிக்கை என்னும் தடம் மாற்றி... வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்... நீங்கள் தான்! நாத்திகராக உங்களை நீங்கள் அடையாளங் காட்டினாலும்... உண்மையான ஆன்மீகம் எது ?என்பதை எனக்குக் கற்றுத் தந்தது... உங்கள் வாழ்க்கை தான்! ஒரு தெய்வத்தால் மட்டுமே தரக் கூடிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™