Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மழையால் சாலைக்கு வந்த வாரச்சந்தையின் அவலம்

Posted: 02 Dec 2013 01:35 PM PST

காரைக்காலில் வாரச்சந்தை நடைபெறும் நாளில் மழை பெய்தால், சந்தை சாலைக்கு வர வேண்டிய அவல நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிவசேனையில் இருந்து முன்னாள் எம்.பி.  மோகன் ராவ்லே நீக்கம்

Posted: 02 Dec 2013 01:34 PM PST

சிவசேனை கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி. மோகன் ராவ்லே நீக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர், நாகையில் குறைதீர் கூட்டங்கள்

Posted: 02 Dec 2013 01:34 PM PST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 80,600 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருவாரூரில் நூல் வெளியீட்டு விழா

Posted: 02 Dec 2013 01:34 PM PST

திருவாரூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை தியாகராஜர் கோவில் தெற்குவாசல் அருகிலுள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகள், பரவை நாச்சியார் கோவிலில் ஸ்ரீமகர ஜோதி ஐயப்பன் திருக்கோவில் 18-ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் தேர்வு

Posted: 02 Dec 2013 01:34 PM PST

நாகூர் தர்காவின் நிர்வாக அறங்காவலராக எஸ்.ஏ. ஷேக் அசன் சாகிபு 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாகூர் தர்காவில் திங்கள்கிழமை நடைபெற்ற தர்கா அ

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மகளிர் ஒதுக்கீடு, லோக்பால் மசோதாவுக்கு முன்னுரிமை: கமல்நாத்

Posted: 02 Dec 2013 01:34 PM PST

வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்பால் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்

மயான பாதை பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 02 Dec 2013 01:33 PM PST

சீர்காழி, மேலக்கொண்டத்தூர் பகுதியில் நிலவி வரும் மயானக் கொட்டகை பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விஷம் குடித்த மூதாட்டி சாவு

Posted: 02 Dec 2013 01:33 PM PST

நீடாமங்கலம் அருகே விஷம் குடித்த தம்பதியரில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகையில் நாளைமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 02 Dec 2013 01:33 PM PST

நாகை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாகை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

நீடாமங்கலம் வட்டம், தேவங்குடியில் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் திங்கள்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted: 02 Dec 2013 01:32 PM PST

நீடாமங்கலம் வட்டம், தேவங்குடியில் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் திங்கள்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோமாலியா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் தோல்வி

Posted: 02 Dec 2013 01:32 PM PST

சோமாலியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  பிரதமர் அப்டி ஃபரா ஷிர்டான் தோல்வி அடைந்தார்.

வேலுடையார் பள்ளியில்கலாசார ஒற்றுமை தின விழா

Posted: 02 Dec 2013 01:32 PM PST

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், கலாசார ஒற்றுமை தின விழா அண்மையில் நடைபெற்றது.

இலங்கை: ஐ.நா. சிறப்பு பார்வையாளர் ஆய்வு

Posted: 02 Dec 2013 01:31 PM PST

இலங்கையில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளவர்களின் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ளவதற்காக ஐ.நா. மனித உரிமைகளுக்கான சிறப்பு பார்வையாளர்

அதிகக் கட்டணம் வசூல்: பேருந்து நிலைய சுகாதார வளாக குத்தகைதாரர் ஒப்பந்தம் ரத்து

Posted: 02 Dec 2013 01:31 PM PST

அதிகக் கட்டணம் வசூலித்ததாக பேருந்து நிலையச் சுகாதார வளாக குத்தகைதாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தனியார் மருத்துவமனை முற்றுகை

Posted: 02 Dec 2013 01:31 PM PST

கோவையில் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, திங்கள்கிழமை தனியார் மருத்துவமனை முற்றுகையிடப்பட்டது.

குளக்கரையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் மீட்பு

Posted: 02 Dec 2013 01:31 PM PST

கோவையில் குளக்கரையில் காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் திங்கள்கிழமை மீட்கப்பட்டார். இது குறித்துப் போலீஸார் கூறியது: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (39). நவரத்தின கற்கள் விற்கும் தொழில் செய்து வந்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூளைத்திறன் பயிற்சிப் போட்டி

Posted: 02 Dec 2013 01:30 PM PST

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கணியூரில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மூளைத்திறன் பயிற்சிப் போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

ஏற்காடு: நாளை வாக்குப் பதிவு

Posted: 02 Dec 2013 01:30 PM PST

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவு புதன்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.

செல்போன் திருடியவர் கைது

Posted: 02 Dec 2013 01:30 PM PST

கோவை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவருக்கு பிரிவு உபசார விழா

Posted: 02 Dec 2013 01:30 PM PST

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவர் பி.விஜயகுமார் பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா, மேட்டுப்பாளையம் கிளை அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்குழாய் கிணறுகள் செறிவூட்டல்: பொள்ளாச்சியில் கருத்தரங்கு

Posted: 02 Dec 2013 01:30 PM PST

பொள்ளாச்சி ரோட்டரி ராயல்ஸ் சார்பாக ஆழ்குழாய் கிணறுகளை செறிவூட்டல் செய்வது குறித்த கருத்தரங்கு பொள்ளாச்சி பாரதீய வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது .

தாயாரின் இறுதிச் சடங்கில் நிருபமா ராவ்

Posted: 02 Dec 2013 01:29 PM PST

தாயாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் நிருபமா ராவ் திங்கள்கிழமை கோவை வந்தார்.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு:மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

Posted: 02 Dec 2013 01:29 PM PST

கோவையில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

23 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

Posted: 02 Dec 2013 01:29 PM PST

மேட்டுப்பாளையம் பகுதியில் இதுவரை 23,625 கால்நடை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மேட்டுப்பாளையம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் ரங்கசாமி தெரிவித்தார்.

இளைஞரைத் தாக்கிய நால்வர் கைது

Posted: 02 Dec 2013 01:29 PM PST

கோவை, குனியமுத்தூர் பகுதியில் பட்டதாரி இளைஞர் ஒருவரைத் தாக்கிய நால்வர் கைது செய்யப்பட்டனர். குனியமுத்தூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ஏ.சாகுல் அமீது (28). இவர் ஞாயிற்றுக்கிழமை அதே

மோசடியில் சிக்கிய மனைவியைக் காப்பாற்ற பெண்ணைக் கொன்ற  வழக்குரைஞர்

Posted: 02 Dec 2013 01:29 PM PST

மோசடியில் சிக்கிய மனைவியைக் காப்பாற்ற, தன்னை  பார்க்க வந்த பெண்ணை கொலை செய்த வழக்குரைஞரைப் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் திங்கள்கிழமை இருவர் கைது

கோவையில் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி

Posted: 02 Dec 2013 01:28 PM PST

 கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சார்பில் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள், ஜவுளி உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, வருகிற 13ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரிவினைவாதிகளை நம்பி ஏமாற வேண்டாம்: ஒமர் அப்துல்லா

Posted: 02 Dec 2013 01:28 PM PST

ஜம்மு காஷ்மீரில் கனவு வியாபாரிகளைப் போல் செயல்படும் பிரிவினைவாதிகளின் பேச்சை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அந்த மாநில முதல்வர்

ரூ. 22 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது

Posted: 02 Dec 2013 01:27 PM PST

காங்கயம் அரிசி ஆலை பணம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு, திங்கள்கிழமை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

ரூ.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

Posted: 02 Dec 2013 01:27 PM PST

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  18 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.56.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வழங்கினார்.

அவிநாசியில் புகைப்பட கலைஞர்களுக்கு கடனுதவி

Posted: 02 Dec 2013 01:27 PM PST

போட்டோ, விடியோ கலைஞர்களுக்கு, தொழில் வளர்ச்சிக்கானகடனுதவி வழங்கும் விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாலை மறியல்: குடங்களை தூக்கியெறிந்த போலீஸார்

Posted: 02 Dec 2013 01:27 PM PST

குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்களின் காலிக்குடங்களை  தூக்கியெறிந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

பத்திரிகையாளர் மீது தாக்குதல்: த.மு.மு.க., ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை கண்டனம்

Posted: 02 Dec 2013 01:26 PM PST

பத்திரிகையாளரை போலீஸார் தாக்கிய சம்பவத்திற்கு ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிவன்மலை மல்லிகார்ஜுன கோவிலில் 108 சங்காபிஷேக விழா

Posted: 02 Dec 2013 01:26 PM PST

: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சுவாமி கோவிலில் 108 சங்கு அபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. .

மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள்: குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்

Posted: 02 Dec 2013 01:26 PM PST

புதுதில்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்குகிறார்.

சாலையோர சிறு வியாபாரத்தைப் பாதுகாக்க வேண்டும்

Posted: 02 Dec 2013 01:26 PM PST

சாலையோர சிறு வியாபாரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற  உத்தரவை அமலாக்க வேண்டும் என்று, பவானிசாகர் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 4 மின் தடை

Posted: 02 Dec 2013 01:25 PM PST

சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (டிச.4) மின்சாரம் இருக்காது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 02 Dec 2013 01:25 PM PST

: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"ஃபெஸ்ட்-2013' குழந்தைகள் கலை விழா

Posted: 02 Dec 2013 01:25 PM PST

சத்தியமங்கலம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற ஃபெஸ்ட்-2013 என்ற பெயரிலான குழந்தைகள் கலை விழாவில், தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அந்தியூர் தொகுதியில் ரூ.1 கோடியில் சாலைப் பணி

Posted: 02 Dec 2013 01:24 PM PST

அந்தியூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் தார்ச் சாலை அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

அவல்பூந்துறை புஷ்பவனேஸ்வரர் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்

Posted: 02 Dec 2013 01:24 PM PST

அவல்பூந்துறை புஷ்பவனேஸ்வரர் கோவிலில் 108 குட பாலாபிஷேகம் நடைபெற்றது.  மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் புஷ்பவனேஸ்வரர் கோவில்

என் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி:விஜயகாந்த் நிபந்தனை

Posted: 02 Dec 2013 01:24 PM PST

"மக்களவைத் தேர்தலில் எனது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்' என்று தேசிய முற்போக்குத் திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

பர்கூர் மலைக் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

Posted: 02 Dec 2013 01:24 PM PST

பர்கூர் மலைக் கிராமத்தில் இலவச பல் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Posted: 02 Dec 2013 01:23 PM PST

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கம் மற்றும் தபோவனம் மகரிஷி ஈஸ்வரா குருகுலம் மெட்ரிக் பள்ளி சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொடுமுடி பள்ளியில் ஆண்டு விழா

Posted: 02 Dec 2013 01:23 PM PST

கொடுமுடி எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

பள்ளிபாளையத்தில் சாயப் பட்டறைகளுக்கு "சீல்'

Posted: 02 Dec 2013 01:23 PM PST

பள்ளிபாளையம் பகுதியில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வந்த 12 சாயப் பட்டறைகளுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது

Posted: 02 Dec 2013 01:22 PM PST

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.  ஈரோடு மாவட்டம், கோபி அருகே நம்பியூர் கல்பினி முதலியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மரியசாமி.

"சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.2.5 கோடியில் சாலை, மின் வசதி

Posted: 02 Dec 2013 01:22 PM PST

சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.2.5 கோடியில் சாலை, மின்சார வசதி ஏற்படுத்தப்படும் என, மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) இளங்கோ தெரிவித்தார்.

போலீஸ் எனக் கூறி ஓட்டுநரிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

Posted: 02 Dec 2013 01:22 PM PST

போலீஸ் எனக் கூறி ஓட்டுநரிடம் பணம் பறிக்க முயன்றதாக வெல்டரை, ஈரோடு நகரப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வங்கக் கடலில் மீண்டும் புயல் அபாயம்

Posted: 02 Dec 2013 01:22 PM PST

வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 3 நாள்களில் புயலாக மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளக்கோவிலில் போக்குவரத்து விதியை மீறும் பேருந்துகள்

Posted: 02 Dec 2013 01:21 PM PST

வெள்ளக்கோவிலில் பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காவல்துறையால் தடைசெய்யப்பட்ட இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது அதிகரித்துள்ளது.

உதகையில் நலத்திட்ட உதவிகள்

Posted: 02 Dec 2013 01:21 PM PST

உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் வழங்கினார்.

கொடூரக் குற்றங்கள் புரியும் 16 வயது சிறார்களுக்கும் கடும் தண்டனை: மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை

Posted: 02 Dec 2013 01:21 PM PST

பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு மேலான சிறார்களை, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று

குழந்தைகளுடன் இணைந்து கரடி இசை பாடல்களை பாடிய உஷா உதூப்

Posted: 02 Dec 2013 01:20 PM PST

கோவையில் நடந்த கரடி இசை பாடல் நிகழ்ச்சியில், சினிமா பின்னணிப்  பாடகி உஷா உதூப் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் பாடினார்.

பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு

Posted: 02 Dec 2013 01:20 PM PST

பத்திரிகையாளர் மீது போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ) விசாரணைக்கு ஆட்சியர் கோவிந்தராஜ்  திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

வேன் மோதி தொழிலதிபர் பலி

Posted: 02 Dec 2013 01:20 PM PST

தாராபுரத்தில், கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

பணத்துக்காக எதிர்காலத்தை விற்காதீர்: தேர்தல் ஆணையம் எஸ்.எம்.எஸ். பிரசாரம்

Posted: 02 Dec 2013 01:20 PM PST

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஏற்காடு தொகுதியில், "பணத்துக்காக எதிர்காலத்தை விற்காதீர்' என்று வாக்காளர்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் தகவல் அனுப்பி தேர்தல்

ரூ. 22 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது

Posted: 02 Dec 2013 01:20 PM PST

காங்கயம் அரிசி ஆலை பணம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு, திங்கள்கிழமை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 02 Dec 2013 01:19 PM PST

சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி காங்கயத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுபானக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Dec 2013 01:19 PM PST

அவிநாசி, சேவூர் சாலை, சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஒற்றைச் சாளர தகவல் மையம் துவக்கம்

Posted: 02 Dec 2013 01:19 PM PST

தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ், உடுமலை வேளாண்துறை சார்பில் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்ட மானுப்பட்டி கிராமத்தில் ஒற்றைச் சாளர தகவல் மையம் துவக்க விழா  நடைபெற்றது.

9-ல் தாராபுரத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம்

Posted: 02 Dec 2013 01:19 PM PST

: தாராபுரத்தில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை மறுஏலம் விட வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென பல்வேறு கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: பாபநாசம் அணையில் அதிகபட்சம் 63 மி.மீ

Posted: 02 Dec 2013 01:18 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது. பாபநாசம் அணையில் அதிகபட்சம் 63 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தீர்ப்பும் தவறும்

Posted: 02 Dec 2013 01:18 PM PST

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு வரை, நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்ட சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து, தண்டனைக்குத் தடையுத்தரவு பெற மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தில் வழிகோலப்பட்டிருந்தது. ஜூலை 10, 2013 தீர்ப்புக்குப் பிறகு, தண்டனை வழங்கப்பட்டது முதலே அவர்கள் வகித்து வந்த உறுப்பினர் பதவியை இழந்து விடுவார்கள். அத்துடன் முடிந்துவிடுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான தண்டனை வழங்கப்படும்போது, சிறை தண்டனை முடிந்து விடுதலையானாலும், அடுத்த

ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நூதன ஆர்ப்பாட்டம்

Posted: 02 Dec 2013 01:18 PM PST

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில், பாஜகவினர் கண்களில் கருப்புத் துணி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டம்

Posted: 02 Dec 2013 01:18 PM PST

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தெ.ஆறுமுகம் தலைமை வகித்தார்

வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

Posted: 02 Dec 2013 01:17 PM PST

திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் திருநெல்வேலி தாமிரவருணி பணிமனை முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவ அதிகாரிக்கு பாராட்டு விழா

Posted: 02 Dec 2013 01:17 PM PST

திருநெல்வேலி ரயில்வே மருத்துவமனையின் மருத்துவரும், கூடுதல் முதன்மை மருத்துவருமான ஏ. சுகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஊதிய பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்தி தொமுச ஆர்ப்பாட்டம்

Posted: 02 Dec 2013 01:17 PM PST

திருநெல்வேலியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தொமுச சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேட்டையில் கதவை உடைத்து திருட முயற்சி

Posted: 02 Dec 2013 01:16 PM PST

திருநெல்வேலி பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேர்தல் விழிப்புணர்வு குறித்து மனிதச் சங்கிலி, மினி மாரத்தான்

Posted: 02 Dec 2013 01:16 PM PST

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதச் சங்கிலி, மினி மாரத்தான், சைக்கிள் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறும் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

திருவிழாவில் மோதல்: 4 பேர் கைது

Posted: 02 Dec 2013 01:16 PM PST

திருநெல்வேலி நகரம் அருகே கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

டிசம்பர் 3 மின் தடை

Posted: 02 Dec 2013 01:15 PM PST

திருநெல்வேலி நகரம் உள்ளிட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

மக்களுக்கு ஏற்ற மருத்துவம்

Posted: 02 Dec 2013 01:15 PM PST

ஒரு தேசத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவன கல்வியும் சுகாதாரமுமேயாகும். இவற்றின் வளர்ச்சியில்தான் குடிமக்களின் வளர்ச்சியும் இருக்கிறது.

தாமதம் வேண்டாம்

Posted: 02 Dec 2013 01:14 PM PST

அரசு நிறுவனங்களின் விஸ்தரிப்புப் பணிகளுக்குத் தங்களது சொந்த நிலங்களை (வேறு வழியின்றி) விற்றவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வேலை

சத்துணவு அமைப்பாளரை கத்தியால் குத்திய பெண்

Posted: 02 Dec 2013 01:05 PM PST

ஜோலார்பேட்டை அம்மையப்பன் நகர் பூக்காரன்வட்டத்தைச் சேர்ந்த கரிவீரன் மனைவி ராணி (57). இவர் கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட குனிச்சியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிகிறார்.

இளம்பெண்ணைக் காணவில்லை

Posted: 02 Dec 2013 01:04 PM PST

திருப்பத்தூரை அடுத்த மிட்டூர் மல்லாண்டியூரைச் சேர்ந்த மோகன் மகள் ஆஷா (16). இவரை கடந்த 23ஆம் தேதி முதல் காணவில்லை.

வெற்றியாளராக வேண்டுமென்றால் துன்பங்களை எதிர்கொள்பவராக இருக்க வேண்டும்

Posted: 02 Dec 2013 01:03 PM PST

ஒவ்வொரு மனிதனும் வெற்றியாளராக வேண்டுமென்றால், அவன் துன்பங்களை எதிர்கொள்பவனாக இருக்க வேண்டும் என்பதை சுவாமி விவேகானந்தர் நமக்கு போதித்துள்ளார். அதை பின்பற்றுபவர்கள் இந்த உலகில் வெற்றியாளர்களாக வலம் வருவார்கள் என்று செங்கல்பட்டு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் சுவாமி

குவாரி திறப்பு: மணல் எடுக்கத் திரளும் லாரிகள்..!

Posted: 02 Dec 2013 01:03 PM PST

வாலாஜா அருகேயுள்ள பெருங்கால்மேட்டு பாலாற்றில் மணல் எடுக்க குவாரி திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மணல் எடுக்க லாரிகளுடன் திரளானோர் முகாமிட்டுள்ளனர்.

குறைதீர் கூட்டத்தில் 639 பேர் மனு

Posted: 02 Dec 2013 01:03 PM PST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 639 பேர் மனு அளித்தனர்.

காவேரிப்பாக்கத்தில் பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 02 Dec 2013 01:03 PM PST

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஆர்.வேலு  திங்கள்கிழமை வாக்கு சேகரித்தார்.

புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு

Posted: 02 Dec 2013 01:02 PM PST

வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் (சிஐடியூ) சங்கம் சார்பில், ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே புதிய ஆட்டோ ஸ்டேண்ட் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

மழையிலும், வெயிலிலும் கிடப்பதால் எடை குறையும் கரும்பு!

Posted: 02 Dec 2013 01:02 PM PST

திருவாலங்காட்டில் உள்ள சர்க்கரை ஆலை வளாகத்தில் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் கரும்புகள் தேங்குகின்றன.

கரும்பு லாரிகளுக்கு சுங்க வரி வசூல்

Posted: 02 Dec 2013 01:02 PM PST

ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி வரும் லாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் மீண்டும் கட்டணம் வசூலிக்கின்றனர்

குழந்தைகள் திரைப்பட விழா தொடக்கம்

Posted: 02 Dec 2013 01:01 PM PST

வேலூரில் குழந்தைகள் திரைப்பட விழாவை ஆட்சியர் இரா.நந்தகோபால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மாணவர்கள் நல்லொழுக்கத்தையும், பண்பாட்டையும் கடைபிடிக்கும்

தலைமைக் காவலர்கள் 36 பேருக்கு பதவி உயர்வு

Posted: 02 Dec 2013 01:01 PM PST

வேலூர் மாவட்டத்தில் 36 தலைமைக் காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக (எஸ்.எஸ்.ஐ.) பணி உயர்வு பெற்றனர்.

லாரி மோதி கல்லூரி பேராசிரியர் சாவு

Posted: 02 Dec 2013 12:59 PM PST

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மோதி கல்லூரி பேராசிரியர் உயிரிழந்தார்.

துரைராஜ் கொலை வழக்கில் யமுனா கைது

Posted: 02 Dec 2013 12:59 PM PST

ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சக்திவேல் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில், யமுனாவை சிபி சிஐடி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போட்டில் வந்தவர் கைது

Posted: 02 Dec 2013 12:59 PM PST

திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்த கோலாம்பூர் விமானத்தில் போலி பாஸ்போட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

விஷம் குடித்த பெண் சாவு

Posted: 02 Dec 2013 12:58 PM PST

திருச்சி மாவட்டம் பேட்டைவாயத்தலை அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்

ஆயுள் கைதி மர்மச் சாவு: வாடன் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்

Posted: 02 Dec 2013 12:58 PM PST

திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதி மர்மமான முறையில் இறந்ததையடுத்து தலைமை வாடன் உள்பட 2 பேர் திங்கள்கிழமை பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ராமதாஸ் வழக்கு: ஜன. 6-க்கு ஒத்திவைப்பு

Posted: 02 Dec 2013 12:58 PM PST

தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை வரும் ஜன. 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலூர்

Posted: 02 Dec 2013 12:57 PM PST

ஈரோடு

Posted: 02 Dec 2013 12:56 PM PST

நெறிஞ்சிக்குடியில் இந்திய கம்யூ. கூட்டம்

Posted: 02 Dec 2013 12:44 PM PST

பொன்னமராவதி அருகேயுள்ள நெறிஞ்சிக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவெண்காட்டில்அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

Posted: 02 Dec 2013 12:29 PM PST

கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, சீர்காழியை அடுத்த திருவெண்காடு அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்தியாவில் மதவாத ஆட்சி அமைவது நல்லதல்ல

Posted: 02 Dec 2013 12:28 PM PST

இந்தியாவில் மதவாத ஆட்சி அமைவது நல்லதல்ல; அத்தகைய ஆட்சி அமைய திராவிடக் கட்சிகள் துணை போகக் கூடாது என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர்.

தில்லையாடி வள்ளியம்மைநூற்றாண்டு நினைவு நாளை அரசு விழாவாக நடத்த கோரிக்கை

Posted: 02 Dec 2013 12:28 PM PST

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என தில்லையாடி ஊராட்சி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் தேசிய மாணவர் படை தினம்

Posted: 02 Dec 2013 12:28 PM PST

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் தேசிய மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசிய மாணவர் படை தின விழா மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

"அப்சி' ஆண்டு விழா: பிரெஞ்சு எம்.பி. பங்கேற்பு

Posted: 02 Dec 2013 12:27 PM PST

காரைக்காலில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களை கொண்டு நடத்தப்படும் அலியான்úஸ பிரான்úஸ சவுத் இந்தியா (அப்சி) அமைப்பின் முதலாமாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™