ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எங்கள் சிவாஜி
- WestJet - கிறிஸ்த்மஸ் ,,,,,
- கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும்
- பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.
- மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள்
- கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
- கொஞ்சம் சிரிங்க :)
- வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
- எனக்கு முகநூலில் வந்த எச்சரிக்கை!
- பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்...
- தெரிந்துக்கொள்வோமே
- இந்திய பிரபலங்களின் 2-வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டதுஈ உலகநாயகன் கமலுக்கு 47-வது இடம்
- இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -76)
- 'அவள் ஒரு விளையாட்டு'
- நெட்டில் படித்த ஜோக்கு
- கண்டேன் இறைவனை !
- நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு
- " நித்திரை "
- " தெய்வ தரிசனம் "
- சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல்
- சாதி
- " இளமையில் கல் "
- அன்பே ...
- எறும்பு புற்றில் ஈய்யத்தைக் காய்ச்சி ஊற்றினால் என்ன நடக்கும்?
- பெருமைப்படுங்கள் இந்தியர்களே
- தடைகள்
- மனப்பக்குவம் ... !
- மிகப் பழைய மனித மரபணு கிடைத்துள்ளது
- வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம்
- லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்
- யூடியுப் இணையத்தின் முதலாவது இசை விருதுவிழா
- சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!!
- சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு
- இனியது எது ...? கொடியது எது ...?
- " நுழைவாயில் "
- " விடியல் "
- திருவாசகம் – பெயர்க்காரணம்
- திருப்பாவை
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- சுண்டு &குண்டு -தமிழ் காமிக்ஸ் புத்தகம் இலவசமாக ..
- 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
| Posted: 13 Dec 2013 08:18 AM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| Posted: 13 Dec 2013 08:15 AM PST |
| கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் Posted: 13 Dec 2013 08:01 AM PST கேரள அரசியல்வாதிகளுக்கும்..,பொதுமக்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்ன என்று தெரியாதோ.??? கடவுளின் தேசம் என்று தம்பட்டம் அடிக்கும் கேரளாவில் பந்த் அன்று கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கணவனும் அவர்களின் குழந்தையும். பந்த் என்பதால் ஒருவர் கூட வாகன உதவி செய்ய வரவில்லையாம். காவலர்களும் கையை கட்டி கொண்டு இவற்றை ரசிப்பது தான் இன்னும் கொடுமை...! facebook |
| பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள். Posted: 13 Dec 2013 07:38 AM PST பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ... |
| மனித உடலில் பரிணாமத்தின் மிச்சங்கள் Posted: 13 Dec 2013 06:50 AM PST சில சமயம் சில விநோதங்களை பார்த்திருப்போம். உதாரணத்துக்கு - பறக்க முடியாத கோழிக்கு இறக்கை, அதேப்போல மெக்ஸிகோவுல குகைகளில் வாழற BLIND FISH அப்படிங்கற ஒரு மீனை கண்டுபுடிச்சிருக்காங்க. அதுக்கு கண் மாதிரியான ஒரு அமைப்பு இருக்கு, இருந்தாலும் அதால பார்க்க முடியாது. அதாவது, அதுக்கு கண் இருக்கு, ஆனா, அது வேலை செய்யாது. இதையெல்லாம் பார்க்கும் போது, நமக்கு ஒரு கேள்வி கண்டிப்பா தோணும். தேவையே இல்லாம எதுக்காக இப்படி ஒரு உறுப்பை வெக்கணும் அப்படிங்கறதா தான் அது இருக்கும். ஆனா, நாம தெரிஞ்சிக்க வேண்டிய ... |
| கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! Posted: 13 Dec 2013 06:46 AM PST அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது. மேலும் மைதா சாப்பிடுவதை விட, கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி, உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள். மேலும் தற்போது பெரும்பாலானோர் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, அப்படி கண்மூடித்தனமாக சாப்பிடும் கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகளை ... |
| Posted: 13 Dec 2013 06:20 AM PST கோபு : பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணினா அடிக்கடி சண்டை வருமாமே. 10 பொருத்தம் பார்த்து கல்யானம் பண்ணினாவராதா? ஜோசியர் : கணவன் அடங்கிப்போக வாய்ப்பு இருக்கு. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 2.சீனு: (பக்கத்து போர்ஷன் பாபுவிடம்) இன்னிக்கு காலையிலே குளிக்கும்போது உன் அக்காவை பார்த்தேன். பாபு: ஏண்டா பாவி அப்படி பண்ணினே? சீனு. ... |
| வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்- Posted: 13 Dec 2013 06:00 AM PST - 1) வரிக் குதிரையின் நிறம் என்ன? - 2) முக்குணங்கள் யாவை? - 3) மியான்மர் நாட்டின் தலைநகர் எது? - 4) பறவை இனத்தைச் சேர்ந்த பறக்காத பறவை ஒன்று சொல்லுக.. - 5) வாட்டர்கேட் எங்குள்ளது? - -------------------------- விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| எனக்கு முகநூலில் வந்த எச்சரிக்கை! Posted: 13 Dec 2013 05:52 AM PST 375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள் அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும், அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன்மூலம் பயன்படுத்தி கொள்ளமுடியும். ஆகை யால் +375 என்று ஆரம்பிக் கும் எண்களில் இருந்து உங்களுக்கு ... |
| பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும்... Posted: 13 Dec 2013 05:49 AM PST பெண்களின் மூளை பிடிக்காது, உடல் தான் பிடிக்கும் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'மை ஒயிஃப் மர்டர்' மற்றும் 'ரான்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. 'டிராமா குயின்' என்ற புத்தகம் ஒன்றிணை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் ராம் கோபால் வர்மாவை தான் திருமணம் செய்ய விரும்பியதையும், 'என்னை திருமணம் செய்து கொள்வாயா?' என தான் அவரிடம் கேட்டதாக சுசித்ரா கூறியுள்ளார். அதற்கு ராம் கோபால் வர்மா அளித்த பதிலையும் குறிப்பிட்டுள்ளார். ... |
| Posted: 13 Dec 2013 05:43 AM PST பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்யலாம் மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதி இருக்கும். நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. ... |
| இந்திய பிரபலங்களின் 2-வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டதுஈ உலகநாயகன் கமலுக்கு 47-வது இடம் Posted: 13 Dec 2013 05:40 AM PST இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் பீஷ்மர், கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது. கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவிக்கு இப்பட்டியலில் 73-வது இடம் கிடைத்துள்ளது. 100 பேர் கொண்ட இப்பட்டியலில் முதலிடத்தை ஷாருக்கான் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார். 2-வது இடத்தை கிரிக்கெட் வீரர் தோனியும், சல்மான்கான் 3-வது இடத்தையும், ... |
| இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! Posted: 13 Dec 2013 05:39 AM PST மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது. 1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது. இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச 'த்ரில்' விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -76) Posted: 13 Dec 2013 05:37 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 13 Dec 2013 05:33 AM PST மங்கையர் மலரில் படித்த கவிதை |
| Posted: 13 Dec 2013 04:20 AM PST ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி...... "இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?" "முதலில் செல்வது எனது மனைவி." "என்ன ஆயிற்று அவருக்கு?" "எனது ... |
| Posted: 13 Dec 2013 04:19 AM PST கண்டேன் இறைவனை ! அவசரகாலை நேரத்தில் பேரூந்து நிறுத்தத்தில் அலுவலக பேருந்திற்கு காத்திருந்த சமயத்தில் கண்முன்னே ஓர் மூதாட்டி தன் வயிற்றுப்பசிக் கொடுமை வாயிலாக தானம் ஏந்தி என்னையும் சுற்றி இருந்தோரையும் நோக்கி "வயிறு பசிக்குது ஏதேனும் கொடுங்கள்" என வேண்ட என் மனது வெறுமனே யோசித்துக் கொண்டிருக்க என்னை போல் பலர் அசையாமலும் ஓரிருவர் ஒன்றிரண்டு நாணயங்கள் அளித்தும் விலகிக் கொள்ள வாட்ட சாட்டமான அந்த இளைஞன் தனியே நகர நம்மை போல் தானோ அவனும் என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதில் இரு ... |
| நியூசிலாந்தில் 48 சதவிகிதம் இந்திய மக்கள் அதிகரிப்பு Posted: 13 Dec 2013 04:04 AM PST வெல்லிங்டன், டிசம்பர். 13- நியூசிலாந்து நாட்டின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்புகள்படி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது 1,55,000 இந்தியர்கள் என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. இதேபோல் சீனர்களின் எண்ணிக்கை 1,71,000 என்ற எண்ணிக்கையில் உயர்ந்து 16 சதவிகிதத்தைக் காண்பித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டினரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து 40,000 ஆக காணப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகை அதிகரிப்பின்மூலம் அந்நாட்டில் ... |
| Posted: 13 Dec 2013 04:02 AM PST 1. காதல் கண்களில் காணும் கனவுகளும் காணாமலே கரைகிறது கானல்நீராய் ...! 2. நீயில்லா இரவுகளில் நித்திரை என்பது நித்தம் காணும் கனவுதான் ... ! |
| Posted: 13 Dec 2013 04:01 AM PST 1. ஆலய வழிபாடு உள்ளே தெய்வ தரிசனம் வெளியே தானமளிக்கும் நல்லோர் மனதில் ...! 2. இறைவனது இல்ல வாசலிலே இரைக்காக தவித்து இறையும் உயிர்கள் - கோவில் பிச்சைக்காரர்கள் ...! |
| சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல் Posted: 13 Dec 2013 03:52 AM PST புதுடெல்லி, டிச.13- ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், எத்தனை லோக்பால் மசோதா கொண்டு வந்தாலும் நமது நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்பதற்கு 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதளம், சமீபத்தில் நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷன்' என்னும் ரகசிய ஊழல் நாடகம் சான்றாக அமைந்துள்ளது. 'கோப்ரா போஸ்ட்' புலனாய்வு இணையதள நிருபரிடம், இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு ... |
| Posted: 13 Dec 2013 03:36 AM PST போதி மரத்தில் ஞானம் பெற்ற புத்தன் வாழ்ந்த நாட்டினிலே சாதி என்றொரு சாத்தான் புகுந்து சகலமும் இங்கே நாறுதடா! சமத்துவம் என்ற சந்தன மரத்தை சாதிக் கரையான் தின்றதடா! நம் அறிவினை ஒதுக்கிப் பிரிவினை புகுத்திய அன்னியர் சூழ்ச்சி வென்றதடா! செய்யும் தொழிலே தெய்வம் என்ற செம்மை வாழ்வு வாழ்ந்தமடா! தொழிலை வைத்துச் சாதி பிரித்ததில் தொல்லைகளுக்குள் வீழ்ந்தமடா! உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லாத உன்னத நிலையில் இருந்தமடா! உள்ளத்திற்குள் சாதி புகவே உறவுகள் நாமென மறந்தமடா! ஆதி ... |
| Posted: 13 Dec 2013 03:30 AM PST 1. இரு அழகு மயில்களின் நாட்டியம் தேவதை அவள் கருமை விழிகளில் ...! 2. அன்பே " இளமையில் கல் " என்பது இளம் வயதில் கல்வி கற்றுக்கொள் என்பதாகும் உன் "இளமை" மனதை "கல்"லாக வைத்திருப்பதல்ல ...! |
| Posted: 13 Dec 2013 03:22 AM PST அன்பே ... வலித்தாலும் அடிபட்டக் காரணம் என்னவென்று புரியாமலும் மீண்டும் மீண்டும் அன்னை மடி தேடி ஓடிவரும் குழந்தைப்போல் நீ என்னை ஒதுக்கினாலும் அதன் காரணம் புரியாமல் உன் பின்னே வருகிறது என் மனது திரும்பி பார் நான் தெரிவேன் விரும்பிப் பார் என் காதல் புரியும் ... ! |
| எறும்பு புற்றில் ஈய்யத்தைக் காய்ச்சி ஊற்றினால் என்ன நடக்கும்? Posted: 13 Dec 2013 03:11 AM PST "அவன் காதுல ஈய்யத்தைக் காய்ச்சி ஊத்துங்க" ன்னு நம்ம ஆளுக காமெடி பண்ணுறதை பார்த்து இருப்பீங்க. ஆனா இங்கே எறும்பு புத்துல ஈய்யத்தைக் காய்ச்சி ஊத்துறாங்க. என்ன நடக்குதுன்னு இந்த வீடியோல பாருங்க. |
| Posted: 13 Dec 2013 02:58 AM PST 30 மாநிலங்கள் 1618 மொழிகள் 6400 சாதிகள் 6 மதங்கள் 6 இனங்கள் 29 பெரிய பண்டிகைகள் ஒரு நாடு! இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்! |
| Posted: 13 Dec 2013 02:53 AM PST நமது முன்னேற்றத்தை தடுக் ஏழு தடைகள்: வெட்கம் :- ( Shyness ) ஒரு தொழிலை செய்யும்பொ செய்யும்பொழுதோ அதனை செய்ய முடியுமா , அதற்கு நமக்கு தகுதி இருக்க தொல்விடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வ முன்னேறமுடியாது. பயம் :- Fear இதனை நம்மால் செய்ய முடியுமா ,அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது. தாழ்வுமனப்பான்மை Poorself- image ) என்று, அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை ,அவ அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்ல நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளல் நாளையவாதி :-(Procrastination ... |
| Posted: 13 Dec 2013 02:39 AM PST 1. ஆயிரம் வீரர்களை எதிர்க்கும் மாவீரனுக்குச் சமம் மகப்பேறுப் பெண்ணின் மனப்பக்குவம் ... ! 2. அழகு வீடும் ஆயிரம் கவிதையே அதனை வடிவமைக்கும் கொத்தனாரும் - ஓர் முண்டாசுக்கவியே ... ! 3. பெரும் சிக்கலிலும் பேரழகு தூக்கனாங்குருவிக்கூடு ... ! |
| மிகப் பழைய மனித மரபணு கிடைத்துள்ளது Posted: 13 Dec 2013 02:37 AM PST உலகின் மிகப் பழமையான மனித மரபணுவின் துண்டுகளை ஒன்று சேர்த்துள்ளதாக ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் 400 ஆயிரம் ஆண்டு காலத்திய ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளனர். வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர். இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40,000 வருடங்களுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையதாக இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லட்சக் கணக்கான வருடங்ளுக்கு ... |
| வயதான நடிகைகளுக்கு வாய்ப்பில்லை : ஷர்மிளா தாகூர் வருத்தம் Posted: 13 Dec 2013 02:22 AM PST பாலிவுட்டில் வயதான நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என்று நடிகை ஷர்மிளா தாகூர் வருத்தம் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது: பாலிவுட் படங்களில் அமிதாப் பச்சன், அனுபம் கெர், நஸ்ரூதீன் ஷா ஆகியோர் இன்றும் நடித்து வருகின்றனர். அவர்கள் வயது நிரம்பிய நடிகைகள் எங்கோ காணாமல் போய்விட்டனர். அவர்களுக்கு பாலிவுட் திரை யுலகம் சிறிய வாய்ப்பைகூட வழங்கவில்லை. பெரும்பாலும் நடிகர்களுக்காக மட்டுமே திரைக்கதை உருவாக்கப்படுகிறது. நடிகைக ளுக்காக யாரும் திரைக்கதை எழுதுவது இல்லை. பெரும்பாலான ... |
| லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் Posted: 13 Dec 2013 02:09 AM PST இந்திய முன்னாள் ரெயில்வேத் துறை அமைச்சரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீனில் வெளிவர இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. லல்லுவுக்கு அக்டோபர் மாதத்தில் , சுமார் 950 கோடி ரூபாய் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த மற்ற 37 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், லல்லுவை சிறையில் வைத்திருப்பதற்க் பெரிய காரணம் ஏதுமில்லை என்று உச்சநீதிமன்றம் ... |
| யூடியுப் இணையத்தின் முதலாவது இசை விருதுவிழா Posted: 13 Dec 2013 01:56 AM PST இணையத்தில் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கான முன்னணி வலைத்தளமான யூடியுப், அதன் முதலாவது வருடார்ந்த இசை விருது விழாவை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்தியுள்ளது. ராப்பிசை உலகின் பிரபலக் கலைஞர் (Rapper) எமினெம் இந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞருக்கான யூடியுப் விருதை வென்றுள்ளார். மாக்ல்மோர் மற்றும் ரயன் லூவெஸ் ஆகிய கலைஞர்களும் விருதுவென்றுள்ளனர். அமெரிக்கப் பாடகியான லேடி காகாவும் இலங்கை வம்சாவளிப் பெண்ணான பிரபல ஆங்கில-இசைப் பாடகி மாயாவும் (மாதங்கி அருள்பிரகாஸம்) விருதுவிழா மேடையில் இசை-நடன நிகழ்ச்சி ... |
| சிவப்பு முள்ளங்கியில் நிறைந்துள்ள அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள்!!! Posted: 13 Dec 2013 01:51 AM PST வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன. மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆஸ்டியோபோரோஸிஸ், மூட்டு ... |
| சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு Posted: 13 Dec 2013 12:39 AM PST சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடைய நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ... |
| இனியது எது ...? கொடியது எது ...? Posted: 13 Dec 2013 12:09 AM PST காதலில் இனியது எது ...? இனியது இனியது தேவதை அவளின் நினைவுகளை என்றும் நினைவிற்கொள்வது ...! காதலில் கொடியது எது ...? கொடியது கொடியது தேவதை அவளின் நினைவுகளை நித்திரை நினைவில் கொல்வது ...! |
| Posted: 13 Dec 2013 12:08 AM PST 1. உன் வார்த்தைகளின் வெளி வாயில் என் வாழ்வின் நுழைவாயில் என் வாழ்வில் நுழைய உன் வார்த்தையின் வெளிவாயிலில் காத்திருக்கிறேன் நம்பிக்கையுடன் ...! 2. "தீதும் நன்றும் பிறர் தர வாரா"து - என் "உடலும் உயிரும் நீ இன்றி வாழா"து ...! 3. எதுகை மோனையில் ஒரு கவிதை நான் நீ ...! |
| Posted: 12 Dec 2013 11:56 PM PST 1. விதிப்படி தான் வாழ்க்கையென்றால் விடியல் என்றும் இரவுக்குள்ளே ... ! 2. முகஸ்துதி பாடுவோரை விட முன்னேற்றத்திற்குத் தடையாய் இருக்கும் எதிரி மேல் ... ! 3. முயற்சி என்பது ஆணிவேர் வெற்றி என்பது அதன் விருட்சம் தோல்வி என்பது அதன் விழுதுகள் விழுதுகளை எண்ணாமல் ஆணிவேராய் முயற்சித்தால் விருட்சம் நிச்சயம் வாழ்வில் ...! |
| Posted: 12 Dec 2013 11:49 PM PST திரு - அழகு, வாசகம் – வார்த்தை; சொல் திருவாசகம் – அழகிய சொல் என்பது அதனையுடையதாகிய நூலை உணர்த்திற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என உரைகாண்பர் பேராசிரியர். இதனைக் கண்டார் வேறு எதனையும் விரும்பார் ஆகலின் புண்ணியங்கூட்டக்கண்ட பக்குவான்மாக்களால் விரும்பப் பெறுந்தன்மையுடைய வாசகம் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரையில் "அடையடுத்த வாசகம் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய யாப்பிற்கு ஆயிற்று" என்பர். சிவஞான சுவாமிகள் இலக்கணவிளக்கச் ... |
| Posted: 12 Dec 2013 11:40 PM PST திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 12 Dec 2013 11:12 PM PST January2014-Maximum PC Magazine PDF Mediafire Link.. http://www.mediafire.com/download/1rwejo9k5d3mdrt/Multiupfile.com_Maximum_PC_-_January_2014.zip 1-12-2013-Web User Magazine PDF Free Download Link... http://www65.zippyshare.com/v/51501328/file.html December2013-T3 India Magazine PDF Free Download Link.. http://www48.zippyshare.com/v/16392516/file.html (or) http://filesflash.com/90zajw6y December2013-PhotoShop Creative Magazine PDF ( 50 Practical Photoshop Tips And Skills) http://www58.zippyshare.com/v/43279368/file.html September/October2013-Mobile ... |
| சுண்டு &குண்டு -தமிழ் காமிக்ஸ் புத்தகம் இலவசமாக .. Posted: 12 Dec 2013 11:09 PM PST சுண்டு &குண்டு -தமிழ் காமிக்ஸ் புத்தகம் இலவசமாக .. http://www.mediafire.com/download/re0f5f3f4slff9i/sundu%26gundu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 12 Dec 2013 11:07 PM PST August2013-Reader's Digest Magazine India PDF Free Download Link.. http://www64.zippyshare.com/v/15560176/file.html http://filesflash.net/cbygig6m November/December 2013-Diabetic Living India Magazine PDF Free Download Link.. http://www34.zippyshare.com/v/78258101/file.html December2013-India Today Travel Plus Magazine PDF Free Download Link.. http://www34.zippyshare.com/v/92005369/file.html 16-12-2013-India Today Magazine PDF MediaFire Link... http://www.mediafire.com/download/5wr78uu2aehelc5/India+Today+16.12.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www67.zippyshare.com/v/37781762/file.html December2013-FHM ... |
| நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 12 Dec 2013 11:03 PM PST 9-11-2013-டைம் பாஸ் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/0aaytagjyemsxcc/TimePass+Vikatan+09-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 6-11-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3ahq1l3f6o3ub2t/Junior+Vikatan+06-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 13-11-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1ia8yc6l17ky1cl/IndiaToday+Tamil+13-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 6-11-2013-ஆனந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |