Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சச்சின் டெஸ்டில் இந்திய அணி ...” plus 19 more

Tamilwin Latest News: “சச்சின் டெஸ்டில் இந்திய அணி ...” plus 19 more

Link to Lankasri

சச்சின் டெஸ்டில் இந்திய அணி ...

Posted: 08 Nov 2013 04:56 AM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...

Posted: 08 Nov 2013 02:56 AM PST

பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ரோகித் மாற்றத்திற்கு காரணம் என்ன? ...

Posted: 08 Nov 2013 02:44 AM PST

மும்பை அணியின் அணித்தலைவராக பொறுப்பேற்ற பின்னரே ரோகித் ஆட்டத்தில் மாற்றம் உண்டானது என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

280 ஓட்டங்களை குவித்து ரோகித் சர்மா– ...

Posted: 08 Nov 2013 01:48 AM PST

ரோகித் சர்மா– அஸ்வின் ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 280 ஓட்டங்களை சேர்த்தது. 7–வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடி எடுத்த அதிக ஓட்டங்கள் இதுவாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ...

Posted: 08 Nov 2013 12:12 AM PST

பாகிஸ்தானின் கிரிக்கட் அணிக்கான துடுப்பாட்ட பயிற்சியாளர் ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சச்சின் விளையாடும் டெஸ்ட் ...

Posted: 07 Nov 2013 08:26 PM PST

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்காரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறுகிறது.

வரலாற்றில் இடம் பிடித்தார் ரோஹித் ...

Posted: 07 Nov 2013 08:21 PM PST

கன்னி டெஸ்ட் போட்டியில் சதத்தினைப் பெற்ற 98ஆவது வீரராக ரோஹித் ஷர்மா வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையை உடனடியாக கலைத்து ...

Posted: 07 Nov 2013 07:50 PM PST

யாழ்.மாநகர சபையை உடனடியாக கலைத்து விடுங்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் ஆளும் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.

கின்னஸ் சாதனை: நீர்கொழும்பில் ...

Posted: 07 Nov 2013 07:20 PM PST

கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவ மொன்று இன்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு கோட்டைக் கல்லாறு ...

Posted: 07 Nov 2013 07:05 PM PST

மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பாலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமத்திக்கப் பட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக ஐந்து அம்சக் ...

Posted: 07 Nov 2013 06:48 PM PST

வலி.வடக்கில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க கோரியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர் த.தம்பிராசா நேற்று முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வலி.வடக்கு மக்களை வேறு இடங்களில் ...

Posted: 07 Nov 2013 06:39 PM PST

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் நீண்டகாலமாகத் தங்கியுள்ள வலி.வடக்கு மக்களை அவர்களது சொந்தக் காணிகள் அல்லாத வேறிடங்களில் கட்டாயமாக மீள்குடியேற்றம் செய்ய இராணுவத்தினர் அவசர அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டுக்கு ...

Posted: 07 Nov 2013 06:30 PM PST

பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டுக்கு கனடாவின் கனிஸ்ட நிலை குழு ஒன்றே செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போரால் சிதைந்த குடும்பம்: ...

Posted: 07 Nov 2013 06:17 PM PST

சில நேரங்களில் கதையை காட்டிலும், நிஜ சம்பவங்கள் கண்ணீரை வரவழைத்து விடும். அதுபோல் நடந்த கண்ணீர் சம்பவம் தான் இது. 1990-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம், உயிரைப் பிடித்தபடி குழந்தைகளுடன் பொதுமக்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இலங்கைக்கு எதிராக அரச சார்பற்ற ...

Posted: 07 Nov 2013 06:17 PM PST

இலங்கைக்கு எதிராக வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இரகசிய கூட்டம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் ...

Posted: 07 Nov 2013 05:29 PM PST

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகள் தேவை என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் தலைமையிலான தூதுக் ...

Posted: 07 Nov 2013 05:11 PM PST

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

200வது விக்கெட்டை கைப்பற்றிய சச்சின்

Posted: 07 Nov 2013 03:52 AM PST

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 200வது விக்கெட் கைப்பற்றினார்.

நடுவரின் தவறான முடிவா? சச்சின் ...

Posted: 07 Nov 2013 03:01 AM PST

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

மக்கள் போராட்டத்தின் எதிரொலி! ...

Posted: 07 Nov 2013 01:52 AM PST

பிரேசிலில் நடைபெறுவதாக இருந்த உலகக் கிண்ண கால்பந்து மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™