| டி.வி.விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது தயாரிப்பாளர் சங்கம் Posted:  படத் தயாரிப்பு செலவை குறைக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுக்க இருக்கிறது. ஏற்கெனவே இருந்த நிர்வாகங்கள் பத்திரிகை விளம்பரத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்தது. அரை பக்கம், முழு பக்கம் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதால் கணிசமாக செலவாகிக் கொண்டிருந்தது. இதன் ... |
| முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண மாட்டேன்: லட்சுமி மேனன் Posted:  அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகை லட்சுமி மேனன், கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டு. பணமும் அவர் காட்டில் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இதனால் அவர் முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு இருந்தது. அதனை ... |
| வேந்தர் மூவீசின் மெடுலா ஆப்லெங்கேட்டா Posted:  தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் வேந்தர் மூவீஸ் கேரளாவிலும் கால்பதிக்கிறது. தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்கிறது. ந.கொ.ப.கா படத்தில் விஜய்சேதுபதிக்கு தலையில் அடிபட்டு சில வருட நினைவுகள் மறந்து போகும். இதற்கு மெடுலா ஆப்லெங்கெட்டா என்று பெயர். இதனையே அவர் படத்திலும் ... |
| புறம்போக்கு படத்திலிருந்து விலகியது ஏன்?: ஜெயம் ரவி விளக்கம் Posted:  எஸ்.பி.ஜனநாதன் அடுத்து டைரக்ட் செய்யும் படம் புறம்போக்கு, யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஜெயம்ரவியும், ஜீவாவும் இணைந்து நடிப்பதாக இருந்தது. இப்போது இருவருமே நடிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக ஆர்யாவும், விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். புறம்போக்கில் இருந்து விலகியது ஏன் என்பது பற்றி ஜெயம்ரவி விளக்கம் அளித்துள்ளார். ... |
| பஞ்சாயத்துக்கு வர இருக்கும் டைட்டில்கள் Posted:  தமிழ் சினிமாவுக்கும் தலைப்புக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், கில்டு இந்த மூன்று அமைப்பிலும் டைட்டில் பதிவு செய்யலாம். இந்த மூன்று அமைப்புகளுக்கும் சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லை. அதனால் கண்டபடி தலைப்பு பதிவு செய்து காசு செலவு செய்து விளம்பரம் செய்த பிறகு படத்தின் டைட்டிலுக்கு பிரச்னை ... |
| எஸ்.பி.பி.சரணின் திருடன் போலீஸ் Posted:  பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சென்னை-28, குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்தார். இதில் சென்னை 28 வெற்றி பெற்றது, ஆரண்ய காண்டம் விருதுகளை வென்றது. சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது திருடன் போலீஸ் என்ற படத்தை தயாரிக்கிறார். அட்டகத்தி தினேஷ் ... |
| அனுஷ்கா பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய மகாபலி டீம் Posted:  ஆறடி அழகு அனுஷ்காவுக்கு நேற்று (நவம்பர் 7) பிறந்தநாள். இந்த நாளை அவர் தற்போது நடித்து வரும் பிரமாண்ட படமான மகாபலி (தெலுங்கில் பாகுபாலி) டீம் வித்தியாசமாக கொண்டாடியது. அவரது பிறந்த தினமான நேற்று மகாபலி படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டனர். இதில் அனுஷ்கா மகாராணியாக நடிப்பதற்கு மேக் அப் போடுவது, அவரது அனிமேஷன் உருவத்திற்காக அவரது ... |
| எளிய முறையில் பிறந்த நாள் கொண்டாடினார் கமல் Posted:  உலக நாயகன் கமலஹாசனுக்கு நேற்று (நவம்பர் 7) 59வது பிறந்த நாள். எப்போதும்போல அதனை மிக எளிமையாக கொண்டாடினார். வழக்கம்போல காலையில் எழுந்து பெற்றோர்கள் படத்தை வணங்கிவிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்தை பெற்றுக் கொண்டார். பட்டுவேட்டி ஜிப்பாவில் அழகாக காட்சியளித்தார். ரசிகர் மன்ற ... |
| ஒரே மேடையில் இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம் மோதல் Posted:  இயக்குனர்கள் இளிச்சவாயர்களா? என்று விக்ரமன் கேள்வி கேட்டதற்கு 'நடிகருக்குத்தான் ரசிகர் மன்றம் இருக்கு; உங்களுக்கு இருக்கா?:' என்று ராதாரவி பதில் அளிக்க, ஒரே மேடையில் இயக்குனர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் மோதல் ஏற்பட்டது. கோவை தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்சும், வேந்தர் புரொடக்ஷன் நிறுவனமும் சேர்ந்து உயிருக்கு ... |
| விஷாலின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாண்டியநாடு! Posted:  செல்லமே படத்தில் அறிமுகமான விஷால், அதையடுத்து சத்யம், சண்டைக்கோழி, திமிரு உள்ளிட்ட படங்களில் தன்னை முழு ஆக்சன் ஹீரோவாக நிரூபித்தார். என்றபோதும், அதன்பிறகு அவர் நடித்த வெடி, சமர், பட்டத்து யானை உள்ளிட்ட சில படங்கள் ஏமாற்றியதால் ஆக்ஷனா? காமெடியா? என்றெல்லாம் தடுமாறிப்போயிருந்தார் விஷால். இந்த நேரத்தில்தான் சுசீந்திரனின் ... |
| காதல் ரகசியத்தை போட்டு உடைத்த நஸ்ரியா! Posted:  நேரம், ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்து வந்தபோது ரொம்ப மூடியாக இருந்தார் நஸ்ரியா. மீடியாக்களிடமும் ஓப்பனாக பேச மாட்டார். அதனால் அவரைப்பற்றிய விசயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது. ஆனால், நய்யாண்டியில் டூப் தொப்புள் விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்கியதில் இருந்து வெளிப்படையான நடிகையாகி விட்டார் நஸ்ரியா. சில ... |
| 100 கோடியை தாண்டும் ஆரம்பம் வசூல் Posted:  தீபாவளி படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இப்போதும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது ஆரம்பம். படம் வெளியான ஒரு வாரத்தில் 50 கோடியை வசூல் செய்துள்ளது ஆரம்பம். சென்னையில் மட்டும் ஒரு வாரத்தில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 30 கோடி வசூலித்தது. வெளிநாடுகளில் 20 கோடி கோடியென மொத்தம் 50 கோடியை ... |
| இளையராஜாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாடகி ஆஷாபோஸ்லே! Posted:  இந்தி சினிமாவின் பிரபல பாடகி ஆஷா போஸ்லே. தமிழில்கூட இளையராஜாவின் இசையில், கமல் நடித்த சத்யா படத்தில் வளையோசை கலகல கலவென, ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே உள்பட சில ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். சமீபகாலமாக சினிமாவில் பாடல்கள் குறைந்து விட்டதால், டி.வி சேனல்களில் ஒளிபரப்பாகும் இசை ... |
| 9 வயதிலேயே பார்த்திபனுக்கு காபி போட்டுக்கொடுத்த மதன் கார்க்கி! Posted:  வித்தகன் படத்தை இயக்கி நடித்த பார்த்திபன் இரண்டு வருடங்களுக்குப்பிறகு இயக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடிக்க, பார்த்திபன் இயக்குனராக மட்டுமே இயங்குகிறாராம். அதனால் எனது பாணி என்பது இல்லாமல் இன்றைய காலகட்டத்திற்கேற்ப முற்றிலுமாக இப்படம் புதிதாக இருக்கும் என்கிறார் ... |
| எஜமானை நினைவூட்டும்ஜில்லா Posted:  ஆரம்பம் படத்தை வெளியிட்டு, தன் ரசிகர்களை, தீபாவளியை உற்சாகமாக கொண்டாட வைத்து விட்டார் அஜீத். அதைப் பார்த்த விஜய், தன் ரசிகர்கள் ஏமாந்து போகக்கூடாது என்று, அதே நாளில், தான் நடித்து வரும், ஜில்லா படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். இந்த படம், பொங்கலுக்கு வெளியாகிறது. ஜில்லா படத்தின் பர்ஸ்ட் லுக்கில், எஜமான் படத்தில், கழுத்தில் ... |