Tamilwin Latest News: “இருபது ரூபாய் தாள்களை கொடுத்து ...” plus 19 more | |
- இருபது ரூபாய் தாள்களை கொடுத்து ...
- சிறீதரன் எம்பியை தொடர்ந்து ...
- இலங்கையில் ஜெயலலிதாவிற்கு எதிராக ...
- ஐ.தே.க. தலைமைத்துவ சபையில் இருந்து ...
- வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ...
- அநுராதபுரத்தில் ஐவர் கொலை: ...
- திட்டமிட்ட கைதினை நிரூபிக்க ...
- சங்கிலியன் பூங்காவை இராணுவத் ...
- தமிழீழ மக்களைக் காக்க ...
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ...
- ஆஷஸ் தொடரில் பங்கேற்பேன்: ஷேன் ...
- நீங்கெல்லாம் பார்க்க கூடாது! ...
- டெஸ்ட் போட்டிகளின் சவாலுக்குத் ...
- மீண்டும் அணிக்கு திரும்புவேன்: ...
- ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் ...
- ஐசிசி தரவரிசை: 20 இடங்களுக்குள் ...
- உலகக் கிண்ண ஹொக்கி: இந்தியா தகுதி
- ஈடன் மைதானத்தின் ஏற்பாடுகள்: ...
- தொடர்கிறது வெட்டலின் ஆதிக்கம்
- இளவரசர் வீராட் கோஹ்லி! இயான் ...
| இருபது ரூபாய் தாள்களை கொடுத்து ... Posted: 05 Nov 2013 09:07 AM PST மாரவில நீதிமன்றில் பிணைப் பணத்தைச் செலுத்திய நபர் ஒருவரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. |
| சிறீதரன் எம்பியை தொடர்ந்து ... Posted: 05 Nov 2013 08:53 AM PST பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கடந்த 3ம் திகதியும் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். |
| இலங்கையில் ஜெயலலிதாவிற்கு எதிராக ... Posted: 05 Nov 2013 08:46 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. |
| ஐ.தே.க. தலைமைத்துவ சபையில் இருந்து ... Posted: 05 Nov 2013 08:23 AM PST ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவினால் நேற்று ஸ்தாபிக்கப்பட்ட தலைமைத்துவ சபையில் தாம் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Nov 2013 08:01 AM PST வட மாகாண ஆளுநர் சந்திரசிறி இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதராக நியமனம் பெற்று செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் எதிர்வரும் பொதுநலவாய மாநாடு வரையிலும் வடக்கின் ஆளுநராக நீடித்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| அநுராதபுரத்தில் ஐவர் கொலை: ... Posted: 05 Nov 2013 07:45 AM PST அநுராதபுரம் - விகாரகல்மில்குளம் பகுதியில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். |
| திட்டமிட்ட கைதினை நிரூபிக்க ... Posted: 05 Nov 2013 07:21 AM PST திட்டமிட்ட வகையில் ஒரு சிலரின் சுயநலத்துக்காக கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரான பொன். காந்தன், அ. வேழமாலிகிதன் கைதினை நிரூபிக்க முடியாமல் கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா |
| சங்கிலியன் பூங்காவை இராணுவத் ... Posted: 05 Nov 2013 07:21 AM PST யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்க முடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Nov 2013 07:16 AM PST இன்று போர் முடிந்தது ஆனால் எம் விடுதலை உணர்வு இன்றும் குறையவில்லை, உலக கவனத்தை ஈத்த போர்க்களமாக முள்ளிவாய்க்கால் துயர நிலையை உலக வரலாற்றில் அழியா நினைவிடமாக தஞ்சாவூரில் அமைந்துள்ள நினைவு முற்றம் காலத்தல் அழியாதது என காசி ஆனந்தன் தெரிவித்தார். |
| முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ... Posted: 05 Nov 2013 07:12 AM PST முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
| ஆஷஸ் தொடரில் பங்கேற்பேன்: ஷேன் ... Posted: 05 Nov 2013 04:43 AM PST காயத்தில் இருந்து மீண்டு அடுத்து வரவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பேன் என அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்தார். |
| நீங்கெல்லாம் பார்க்க கூடாது! ... Posted: 05 Nov 2013 01:53 AM PST கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிட்சை பார்க்க அனுமதி மறுத்த காரணத்தினால் வருத்தத்துடன் திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா. |
| டெஸ்ட் போட்டிகளின் சவாலுக்குத் ... Posted: 04 Nov 2013 11:57 PM PST டெஸ்ட் போட்டிகளின் சவாலுக்குத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தற்காலிகத் தலைவரான ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். |
| மீண்டும் அணிக்கு திரும்புவேன்: ... Posted: 04 Nov 2013 10:31 PM PST வாழ்நாள் தடையில் இருந்து மீண்டு, மறுபடியும் போட்டிகளில் பங்கேற்பேன் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். |
| ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கம் ... Posted: 04 Nov 2013 10:17 PM PST ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற சீன நீச்சல் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| ஐசிசி தரவரிசை: 20 இடங்களுக்குள் ... Posted: 04 Nov 2013 06:26 PM PST தனது கடைசி டெஸ்ட் தொடரை விளையாட உள்ள சச்சின், தரவரிசைப் பட்டியலில் 20 இடங்களுக்குள் முன்னேற வாய்ப்புள்ளது. |
| உலகக் கிண்ண ஹொக்கி: இந்தியா தகுதி Posted: 04 Nov 2013 06:17 PM PST இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ள அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது. |
| ஈடன் மைதானத்தின் ஏற்பாடுகள்: ... Posted: 04 Nov 2013 06:10 PM PST கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 199-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள சச்சின் டெண்டுல்கருக்காக வியத்தகு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் செய்து வருகிறது. |
| Posted: 04 Nov 2013 03:35 AM PST அபுதாபியில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார்பந்தயத்தில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார். |
| இளவரசர் வீராட் கோஹ்லி! இயான் ... Posted: 04 Nov 2013 03:25 AM PST இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் இடத்தை வீராட் கோஹ்லி நிச்சயம் நிரப்புவார் என இயான் சேப்பல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |