Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர்பதிவு

Posted: 05 Nov 2013 12:37 PM PST


-
பணத்தால் ஆத்திகரையும் நாத்திகரையும் சேர்த்து வைக்க முடியுமா?

-
பணத்தால் முடியாதது எதுவுமே இல்லை,
இந்தக் கவிதையை படியுங்கள்:-
-
வாஸ்து பார்த்துக் கட்டின வீட்டில்
நல்ல வாடகை தந்த
நாத்திகனுக்கு இடம்..!

-

--------------------------------
>ராம் ஆதிநாராயணன்

- துக்கினியூண்டு புழுவிற்குத்தான் பெரிய மீன் சிக்குகிறது..!

Posted: 05 Nov 2013 12:35 PM PST

சமூக வலைத்தளங்களில் வெட்டி அரட்டைகளுக்கு நடுவே தென்படும் சில மின்மினி துணுக்குகள் - வளைச்சு வளைச்சு வீடு கட்டின எத்தனையோ பேரோட வாரிசுகளுக்கு அந்த வீட்டுக்கு சுண்ணாம்பு கூட அடிக்க வசதி இல்லாம போயிடுது - ------------------------------------ - ஒரு பிச்சைக்காரன் காரில் போறவனை கண்டு பொறாமைப் பட மாட்டான். தன்னை விட அதிகம் சில்லறை விழும் பக்கத்து பிச்சைக்காரனைப் கண்டுதான் பொறாமைப்படுவான். - இதுதான் உங்க நடப்பு..! - --------------------------------------- - மாமியார் போல அம்மாவால் ...

கவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு ஆஸ்பத்திரியில் அனுமதி !

Posted: 05 Nov 2013 12:27 PM PST

பைவ் ஸ்டார், ஒற்றன், பாய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர், சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் ஆபரேஷன்' செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை.சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நேற்று முன்தினம் அவர் திடீர் என்று மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ...

கொஞ்சம் என்னை கொஞ்சினா என்ன..?

Posted: 05 Nov 2013 12:01 PM PST

- வீட்டுக்கு காவல் பூட்டு இல்லை, அதனை உடைக்கும்போது வரும் சத்தம்தான்...! - ------------------------------------- - ஒரு சீரியல் மருமகளுக்காக உச்சு கொட்டும் மாமியார்கள் தன்னுடனே இருக்கும் தன் சொந்த மருமகளை புரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை...! - ---------------------------------------- - எப்போ பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்கியே, கொஞ்சம் என்னை கொஞ்சினா என்ன என்றேன்..! ஏன் ? நீங்க கொஞ்சமாட்டீங்களா? என அடுத்த சண்டை..! - ---------------------------------------- நன்றி: முகநூல் (மல்லிகை ...

சினிமாவின் பலம்...!

Posted: 05 Nov 2013 12:00 PM PST

- கோயில் உண்டியல்ல போடும்போது பெரிசா தெரியற பத்து ரூபா, ஷாப்பிங் போகும்போது சல்லிக்கு பிரயோசனமாக மாட்டேங்குது...! - ------------------------------------------- - ஹெல்மெட் போட்டுக்கிட்டு போறீங்களே, தலை வேகலையா? என்று ஒருவர் கேட்டார். போடாமப்  போனா மின்மயானத்திலேமொத்தமா வேக வேண்டியிருக்குமே! என்று கூற, ஆமோதித்து புன்னகைத்தார்...! - ---------------------------------------- - போனவருடம் பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதிய லட்சுமிமேனன் இந்த வருடம் இஞ்சினியரிங் படிக்கும் பட்டதாரிகளுக்கு ...

பழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்!

Posted: 05 Nov 2013 11:18 AM PST

பழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்! முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே ...

சச்சின் 199; நாளை முதல் டெஸ்ட்

Posted: 05 Nov 2013 11:07 AM PST

சச்சின் 199; நாளை முதல் டெஸ்ட் இந்திய-மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இது சச்சின் டெண்டுல்கர் விளையாடும் 199 வது டெஸ்ட் போட்டியாகும். 40 வயதான தெண்டுல்கர் 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் விளையாடும் 199-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 33 மாதங்கள் ஆகிவிட்டது. ஓய்வு பெற இருப்பதால் அவரது சதத்தை ...

3D தமிழ் விளையாட்டு செய்வதற்கான உதாரணம் விளையாட்டு

Posted: 05 Nov 2013 10:54 AM PST

Megakerma வில் செய்யப்பட்ட ஒரு சிறிய உதாரணம் இதோ உதாரண காட்சி கேம் போன்றது ஆனால் இது இப்போது ஒரு கண்காட்சிமட் டும்  . இது மூன்று நாளில் செய்யபட்ட மாதிரி. இப்படியும்  செய்யலாம் என்பதற்குரிய உதாரணம். இதை எப்படி செய்வதென்ற விளக்கத்தை ஒரு தனியான இழையில் தொடங்கியுள்ளேன் உங்க\ல் விருப்பத்தைப்பொறுத்து தொடர்வதுஇருக்கும் இந்த உதாரணத்தில் முப்பரிமாணப் பொருட்கள் மேசை கதிரை போன்றன சேர்க்கப்படவில்லை. தமிழ் எழுத்தைக் கொண்ட உரையாடல் ஒன்றும் சேர்க்கப் படவில்லை அடுத்த விளையாட்டில் சேர்த்துக்கொள்ள விருக்கிறேன் மேற்காணூம் ...

இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்

Posted: 05 Nov 2013 10:38 AM PST

இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர் ஓசூர்: இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரே உயிருடன் எழுந்ததால், பெரும் பரபரப்பு உருவானது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு ...

சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானி இன்று மண்ணில் மலர்ந்த நாள்.

Posted: 05 Nov 2013 09:27 AM PST

உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம். தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம். தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். வாழ்த்துக்கள் அண்ணா.

கனடா தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமானின் பெயர் :)

Posted: 05 Nov 2013 09:20 AM PST

கனடாவில் உள்ள ஒரு நகரின் தெருவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ஏ.ஆர்.ரகுமானின் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது.பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரகுமான்(அல்லாஹ் - ரக்ஹா ...

மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ! :)

Posted: 05 Nov 2013 09:19 AM PST

சென்னை: இந்தியாவில் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய 'மங்கல்யான்' விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். ...

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் !

Posted: 05 Nov 2013 09:17 AM PST

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார் ! சென்னையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நாளை புதன்கிழமை நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி ஞாயிற்றுக்கிழமை மாலை கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயிலின் மின் இணைப்பு உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டது. ரயில் முன்பும் பின்பும் இயக்கப்பட்டது. ரயிலின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக இயங்கியதால் அமைச்சருக்கும், ...

அவர் பட்டு சேலை வாங்கினது எனக்கில்லை...........:(

Posted: 05 Nov 2013 08:38 AM PST



நன்றி : தினமலர்

சமோசா தேசம்!

Posted: 05 Nov 2013 08:33 AM PST

கேரள, மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பழமள்ளுரை, சமோசா தேசம் என்று அழைக்கின்றனர். இந்த ஏரியாவுக்குள் சென்றால், எங்கும், சமோசா வாசனையைத் தான் உணர முடியும். இங்குள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில், சமோசா தயாரித்து விற்கப்படுகின்றன. அதிகாலை, 2:00 மணி முதல், இங்கு, அடுப்புகள் எரியத் துவங்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன், குஞ்சு அகமது என்பவர், முதல் முதலாக, சமோசா தயாரிப்பில் இறங்கினார். இத்தொழில் லாபகரமானதால், வேறு பல குடும்பத்தினரும், இதே தொழிலில் ஈடுபடத் துவங்கினர். இன்று, அரை லட்சத்துக்கும் ...

அகம்பாவம் கூடாது !

Posted: 05 Nov 2013 08:32 AM PST

பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் என்று ஆனதுமே தன் வருகையை, இந்திராணிக்குச் ெசால்லியனுப்பினான். அவள் மனம் கலங்கி, அகஸ்தியரிடம் ஆலோசனை கேட்டாள்.அவரும், 'கவலைப்படாதே... ...

எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 05 Nov 2013 08:29 AM PST

எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி ! ' கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ' திருவள்ளுவர் கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் ! கனியாக நல்ல தமிழ் எழுத்துக்கள் இருக்கையில் ! காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ? பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் ! பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு ! நம் மொழி தமிழ் எழுத்துக்கள் இருக்க ! வடமொழி எழுத்துக்கள் நமக்கு எதற்கு ? அழகுத்ததமிழ்ச் சொற்களில் திட்டமிட்டு ! அவர்கள் வடமொழிச் ...

பித்தளை விளக்கு கண்காட்சி !

Posted: 05 Nov 2013 08:13 AM PST

விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பித்தளை விளக்குகள் கண்காட்சி.



நன்றி : தினமணி

நீதான் செல்வம், நீதான் அமுதம் :)

Posted: 05 Nov 2013 08:11 AM PST

எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு எங்க கிருஷ்ணாவை நினைத்து கண்களில் நீரே வந்துடும் எனக்கு நாங்க அவனை தனியாகத்தானே வளர்த்தோம் பெரியவர்கள் துணை இல்லாமல், அது தான் !

சிந்திப்போமா...?

Posted: 05 Nov 2013 07:51 AM PST

(1) தாழ்வாக பறந்து சாலையை கடக்கும் போது, வேகமாக சென்ற காரில் சிக்கி தன் துணை காயமுறுகிறாள். (2) தன் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும் விதமாக ,உடனே அங்கும் இங்கும் அலைந்து பறந்து திரிந்து தன் துணைக்கு உணவை கொண்டு வந்து ஊட்டுகிறது ஆண் பறவை. (3) மீண்டும் உணவு கொண்டு வர சென்று திரும்பியதும் தன் துணை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறது ஆண் பறவை. (4) கதறியபடி அதை எழுப்ப போராடுகிறது, இது போன்ற நிகழ்வை காணவே முடியாது. (5) தன்னுடைய அன்புத் துணை இறந்துவிட்டதை தாங்க முடியாமல் கதறியபடி ...

அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் 'மோடி மேஜிக்' ஸ்நாக்ஸ் வகைகள் :)

Posted: 05 Nov 2013 07:19 AM PST

அமெரிக்காவில் அறிமுகப்படுத்தபட்ட 'மோடி மேஜிக்' என்னும் ஸ்நாக்ஸ் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜெர்சி நகரில் உள்ள நியூயார்க் அவென்யூவில் ராஜ்போக் ஸ்வீட்ஸ் என்னும் கடை உள்ளது. இதன் நிறுவனர் அரவிந்த் பட்டேல் வடநாட்டு இனிப்பு பலகாரங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த கடை, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆட்சியின் 11வது ஆண்டு நிறைவு விழவை கொண்டாடும் வகையில் 11 வகை பேடா இனிப்புகளை இலவசமாக வழங்கியது. தற்போது, தீபாவளியையொட்டி 'மோடி மேஜிக் நம்கீன்' ...

மூன்றே நாளில் 100 கோடியை தாண்டிய க்‌ரிஷ் 3 :)

Posted: 05 Nov 2013 07:16 AM PST

மூன்றே தினங்களில் சர்வதேச அளவில் 100 கோடியை தாண்டியது க்‌ரிஷ் 3. இதுவரையான இந்திய சினிமா ச‌ரித்திரத்தில் 6வது பிரமாண்ட ஓபனிங் என்கிறார்கள். தனது தந்தை ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடித்த படம் க்‌ரிஷ் 3. அவருடன் ப்‌ரியங்கா சோப்ரா, கங்கனா ரனவத் ஆகியோரும் நடித்திருந்தனர். கால் என்ற வில்லன் வேடத்தில் விவேக் ஓபராய். சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் இந்திய அளவில் மூன்றே தினங்களில் 72.8 கோடிகளை வசூலித்தது. வெள்ளிக்கிழமை 25.5 கோடிகள், சனிக்கிழமை 23 கோடிகள், ஞாயிறு 24.3 கோடிகள். ...

ஒற்றை முகம்

Posted: 05 Nov 2013 06:25 AM PST

எத்தனையோ முகங்கள்
என்னை கடந்து சென்றாலும்
உன் ஒற்றை முகம் தான்
என்னோடு ஒட்டி உறவாடத்துடிக்கிறது

சேனல் 4 இயக்குநர் கல்லம் மேக்ரேவுக்கு இந்திய விசா மறுப்பு,,,

Posted: 05 Nov 2013 06:21 AM PST

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரே இந்தியா வர விசா மறுக்கப்பட்டுள்ளது. புது தில்லியில் நவம்பர் 7ம் தேதி லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ம் தேதி இந்தியா வர கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழீழ படுகொலைகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது ...

பருமன்

Posted: 05 Nov 2013 06:07 AM PST

இளைஞர்களில் 17 சதவிகிதத்தினரும், பெரியவர்களில் 35 சதவிகிதத்தினரும் சராசரியை விட அதிக எடையுடன் இருக்கிறார்கள். 15 சதவிகித இளைஞர்களும், 25 சதவிகித பெரியவர்களும் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளி விவரம். ''எடை கூடுவதால் மூட்டு வலி, இளவயது மாரடைப்பு, குழந்தையின்மை, புற்றுநோய் அபாயம், நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் வரலாம். கொழுப்பு, இனிப்பு, கார்போஹைட்ரேட் தவிர்த்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம், கட்டாய உடற்பயிற்சி போன்றவைதான் எடைக்கட்டுப்பாட்டுக்கான அடிப்படையான, ...

ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Posted: 05 Nov 2013 05:56 AM PST

"நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின் வாங்கிக் கேள்" இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. "கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FAST FOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் ...

வடிவேலு ஒரு பேட்டியில் குறியது:

Posted: 05 Nov 2013 05:53 AM PST

- நான் நடிக்காத கால கட்டத்தில் சினிமாவுக்கு நிறைய நகைச்சுவை நடிகர்கள் வந்து விட்டார்கள் என்கின்றனர். நல்ல காமெடி யார் பண்ணினாலும் சிரிப்பு வந்தால் சிரிக்கலாம், நான் ஓரிரு படங்கள் பார்த்தேன், ஆனால் சிரிப்பு வரவில்லை. முழு படத்தையும் உட்கார்ந்து பார்த்தால் எனது நடிப்பை மறந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. இதனால் படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். உயிருக்கும் மனதுக்கும் கெடுதலான விஷயங்களை நம்மிடம் நெருங்க விடக்கூடாது. நகைச்சுவை என்கிற பெயரில் கெட்ட விஷயங்களை காட்டுகிறார்கள். ...

"நூறு வயது தரும் நோய் நீக்கி" சோற்றுநீர் எனப்படும் நீராகாரம் !

Posted: 05 Nov 2013 03:28 AM PST

கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும்தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக் கிய பானம் நீராகாரம். முதல் நாள் இரவில் 2 பிடி சோற் றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிடவேண்டும். உச்சிப் பொழுதில் பச்சை நிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் ...

விளையாடலாம் வாங்க !

Posted: 05 Nov 2013 02:43 AM PST

இதில் கீழே உள்ள கேள்விகளுக்கு தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கொண்டு நிரப்புங்கள்  இது ஜஸ்ட் டைம் பாஸ் மட்டும்தான்  அம்மா             அப்பா               ஆசிரியர் கடவுள்  ஆண்கள் பெண்கள் காதல் வாழ்க்கை திருமணம் கணவன் மனைவி பிள்ளைகள் அரசியல் சினிமா பொழுதுபோக்கு  நான் நீங்கள்

பாசத்தைவிட பழியே...!

Posted: 05 Nov 2013 02:07 AM PST

உயர்ந்த இடத்திற்கு
சென்றால்
பாசத்தைவிட பழியே
அதிகமாகிவிடுகிறது பலருக்கும்
நான் வாங்கி தந்த பொருட்கள்
குப்பை தொட்டியில் இருந்து
என்னை பார்த்து கேலியாய்
சிரிப்பதை சொன்னேன் ...!

லடாக் எல்லைப்பகுதியில் ரேடார் நிலையத்தை அமைக்கிறது சீனா

Posted: 05 Nov 2013 02:02 AM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லாடக் எல்லைப்பகுதியில் தௌலக் பெக் ஓல்டியில் இந்திய விமானங்களை கண்காணிக்கும் விதமாக ரேடார் நிலையத்தை அமைக்கிறது சீனா. சமீபத்தில் எல்லை விவகாரம் தொடர்பாக நடந்த இந்திய-சீன அதிகாரிகள் கூட்டத்தில் இதுபற்றி கேட்டதற்கு அப்பகுதியில் வானிலை ஆய்வுமையம் அமைக்க உள்ளதாக தெரிவித்ததனர். ஆனால் இப்போது ரேடார் அமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக அப்பகுதியில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தௌலக் பெக் ஓல்டியில் உலகில் மிகவும் உயரமான விமான ஓடுதளத்தில் இந்திய விமானபடை சார்பில் 20 டன் வரையில் ...

சினைப்பை நீர்க்கட்டியால் பாதிப்பு

Posted: 05 Nov 2013 01:04 AM PST

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் சினைப்பை நீர்க்கட்டி நோய் மூலம் பெண்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நோய் உருவாவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் விளக்கமளிக்கிறார் கோவை சுந்தராபுரம் ஸ்ரீரேஷ்மிகா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சகுந்தலா. ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரத்தல், இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் அதிக அளவில் இருப்பது, அதிக உடல் எடை, சினைப்பையில் அதிக அளவில் ...

கலோரி புரிந்ததும் புரியாததும்!

Posted: 05 Nov 2013 12:53 AM PST

திரும்பின பக்கமெல்லாம் டயட் ஆலோசனைகள்... அறிவுரைகள்... போதாக்குறைக்கு பிரபலங்களின் ஸ்லிம் சீக்ரெட்ஸ் வேறு... எது சரி, எது தவறு என்கிற குழப்பம் ஒரு பக்கம்... பி.எம்.ஐ... மெட்டபாலிக் ரேட்... பேலன்ஸ்டு டயட் என ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் ஆலோசகர்களின் பயமுறுத்தல் இன்னொரு பக்கம்... படித்தவர்களுக்கே குழப்பம் உண்டாக்கும் பி.எம்.ஐ கணக்கீடும், பேலன்ஸ்டு டயட் பட்டியலும் பாமர மக்களுக்கு எங்கிருந்து புரியும்? உணவு மற்றும் ஊட்டம் தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் இங்கே தெளிவுப்படுத்துகிறார் ...

நாராயணா ஹரி நாராயணா !

Posted: 04 Nov 2013 10:37 PM PST

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா நாராயணா ஓம் ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா பத்ரி நாராயணா ஹரி நாராயணா நாராயணா சத்யநாராயணா சூரியநாராயணா லக்ஷ்மி நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்த பின் நோயில் நடுங்கிடும்போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது - இன்று சிந்தைக் கசிந்து உன்னை கூவுகின்றேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ! நீடுகபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சையடைத்திடும் போது விக்கி நாவும் குழறிய போது மனம் எண்ணிடுமோ தெரியாது ...

எனை விடாத ஹரி நாமம்!

Posted: 04 Nov 2013 10:34 PM PST

- ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா அநாதி வேதமும் புராணமும் சொல்லும் அபூர்வ குண நாமம் சதா என் நாவினில் நிலாவியே எனை விடாத ஹரி நாமம் ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா மாமுனி நாரதர் வீணையில் ஊறிய மங்கல மய நாமம் நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை விடாத ஹரி நாமம் ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம் உதித்த திரு நாமம் பக்தி இலாத எனக்கு ...

5 கிலோ குட்டி காஸ் சிலிண்டர் நாடு முழுவதும் விற்க அனுமதி !

Posted: 04 Nov 2013 10:29 PM PST

புதுடில்லி: ஐந்து மெட்ரோ நகரங்களில்,அறிமுகப்படுத்தப்பட்ட, 5 கிலோ சமையல் 'காஸ்' சிலிண்டர்களின் விற்பனை வெற்றியடைந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலும், இவற்றை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இரவு நேரங்களில் தொழில் செய்வோர், இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு எளிதாக, சமையல் காஸ் கிடைப்பதற்காக, 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனை, கடந்த மாதம், 5ம் தேதி துவக்கிவைக்கப்பட்டது. இது, ஐந்து மெட்ரோ நகரங்களில், குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்க்குகளில் மட்டும் துவக்கப்பட்டது. ...

செய்வதும் கற்பதும்!

Posted: 04 Nov 2013 10:28 PM PST

பகல் 12:00 மணிக்கு, டவுனுக்குள் நுழைந்தது அந்த பஸ்; எல்லாரும் இறங்கினர். ஊர்க்காரர்களுடன், சோமனும் வந்திருந்தான். அவர்களுக்கு, புற நகரில், வீட்டு மனை ஒன்றை, பார்க்க வேண்டி இருந்தது.'சோமா... நீயும் வாயேன்... சும்மாதானே இருக்கே. வந்து இடத்தைப் பார்த்து, உன் அபிப்ராயத்தையும் சொல்லேன்...' என்று, சோமனை அழைத்திருந்தனர். 'சும்மாதானே இருக்கே' என்ற வார்த்தை, சோமனை சுட்டது. என்றாலும், அதுதானே உண்மை. சோமன் வீட்டில், வறுமை தாண்டவமாடுகிறது. அவனுக்கு, உடல் நிலை நன்றாக இருந்த போது, கூலிக்கு, நெசவுத் தொழிலுக்கு, ...

அதையும் தாண்டிய அழகு!

Posted: 04 Nov 2013 10:26 PM PST

தெருவையே ரணகளம் செய்து, பெய்யும் மழைநீர் வீணாக கடலை அடைவதும், எட்டு மாத கர்ப்பிணியான ராகினி, வார்த்துப் போட்ட கனத்த தோசையும், மதியத்திற்கு, அவள் சமைத்துக் கொடுக்கும் லெமன் ரைஸ் என்று, எதுவுமே மாறாது என்று தான் அவனுக்குத் தோன்றியது. கசந்த புன்னகையுடன், ஆபிஸ் பேருந்தில் ஏறிய, ஐந்தாவது நிமிடம், நிலைமையே மாறி விட்டது. முதல் சீட்டை, யாருக்கும் கொடுக்காமல், எப்போதும் தானே, ஆக்கிரமிக்கிற ராகவ் தான், முதலில் கத்தினான்... ''ஏ ஷ்யாம்.. உனக்கு பிராஜெக்ட் மானேஜரா பிரமோஷன் வந்துருக்கு... வாழ்த்துகள்.'' ' என்ன ...

கண்ணில் பட்ட மணல் போல… - ஓஷோவின் சிந்தனைகள்

Posted: 04 Nov 2013 09:51 PM PST

- எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும். - ————————————– - பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக் கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம் போதும்.அவை வெளிப்பட்டுவிடும். - ———————————- - செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக ...

5 ஏக்கர் மூலிகை பூங்கா போச்சு : ஒரு கோடி ரூபாய் வீண் !

Posted: 04 Nov 2013 09:36 PM PST

ஓட்டேரி : ஒரு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மாநகராட்சி மூலிகை பூங்கா, சீரழிந்து, விபசார மையமாக மாறி வருகிறது.திரு.வி.க.,நகர் மண்டலத்திற்கு உட்பட்ட, 74வது வார்டில், ஐந்து ஏக்கர் பரப்பளவில், 2001ல் பூங்கா அமைக்கப்பட்டது. இது, கடந்த 2011ல், ஒரு கோடி ரூபாய் செலவில், மூலிகை பூங்காவாக மாற்றப்பட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.பின், அ.தி.மு.க., ஆட்சியில், ஏறத்தாழ ஐந்து லட்சம் ரூபாய் செலவில், இங்கு கழிப்பறைகளும் கட்டப்பட்டன.6 மாதங்களாக...இந்த பூங்காவின் பராமரிப்பு மற்றும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™