Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'பாட்டில் ஆப் தி இயர்'

Posted:

இயக்குனர் : பென்சன் லீ
நடிப்பு : ஜாஸ் ஹாலோவே, கிறிஸ் பிரவுன், லாஸ் அலொன்கோன்
இசை

என் கேள்விக்கென்ன பதில்? : கொந்தளிக்கிறார் விஷால்

Posted:

1) உதவி இயக்குனர் விஷால், - தயாரிப்பாளர் விஷால் என்ன வித்தியாசம்?

உதவி இயக்குனர் விஷாலுக்கு, மெச்சூர்டா எதுவும் யோசிக்க தெரியாது. ஆனால், தயாரிப்பாளர் விஷால் அப்படி அல்ல. பல பிரச்னைகளை சந்தித்து, ஒரு மெச்சூர்டு லெவலுக்கு வந்திருக்கும் விஷால். அர்ஜுன் சார்கிட்ட வேலை கேட்டு வரிசையில் நின்னப்பவும் சரி; இப்ப உங்க ...

திருமணத்தில் நகை அணிவதை தவிர்த்த நடிகை

Posted:

'யுவன் யுவதி' படத்தில், ஹீரோயினாக நடித்த, பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல், ஆஷிக் அபு என்ற இயக்குனரை, நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். சமீபத்தில், கொச்சியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில், எந்தவிதமான ஆடம்பரமோ, கெடுபிடியோ இல்லை. மணப் பெண், ரீமா, திருமணத்தின்போது, நகைகள் எதுவும் அணியாமல், ...

'பீதியை கிளப்புவதுதான் எங்க வேலை': யாமி கவுதம்

Posted:

பாலிவுட்டில் பாராட்டை பெற்ற கையோடு, கோலிவுட் கோதாவில் குதித்த யாமி கவுதமுக்கு, 'கவுரவம்' படத்துக்கு பின், 'தமிழ்ச் செல்வனும், தனியார் அஞ்சலும்' என்ற, ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இதனால், மீண்டும், பாலிவுட்டில், கவனம் செலுத்த துவங்கி விட்டார். அவர் கூறுகையில், 'சினிமாவுக்கு வந்தபின், ஓய்வு கிடைப்பது, ...

'இப்போதெல்லாம் அதிகம் எதிர்பார்க்கிறது இல்லை': அமலா பால்

Posted:

'நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது, அமலா பால் விஷயத்தில், உண்மையாகத் தான் இருக்கிறது. 'தலைவா' படத்துக்கு பின், தமிழில், நம்பர் ஒன் ஹீரோயினாகி விடுவோம். அதன் பின், சம்பளத்தையும், எக்கச்சக்கமாக உயர்த்தி விடுவோம் என, கனவு கணக்கு போட்டிருந்தார், அமலா. ஆனால், 'தலைவா' படம், எதிர்பார்த்த அளவுக்கு ...

'பெண்கள் என்றாலே பயம்':கவுதம் கார்த்திக்

Posted:

'கடல்' படத்தின் ஹீரோ கவுதம் கார்த்திக். அளித்துள்ள ஒரு பேட்டியில், 'நடிப்பு என்பது, என் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதனால், நான், நடிகனானதில் ஆச்சர்யம் இல்லை. என் தந்தை, எந்த விஷயத்தையும், எளிமையாக எடுத்துக்கோ, தேவையில்லாமல், டென்ஷனாகாதே என, கூறியுள்ளார். ஆனாலும், என் அம்மாவின் விருப்பத்துக்கேற்ப, முறையாக நடிப்பு ...

கத்ரினா - ரன்பீர் டும் டும் டும்

Posted:

பாலிவுட்டின், 'லவ் பேர்ட்ஸ்'களான, கத்ரினாவும், ரன்பீர் கபூரும், காதலோ, காதல் என, காதலித்து, போரடித்து விட்டதால், இப்போது, கல்யாணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர். இவர்களின் காதலுக்கு, துவக்கத்தில், ரன்பீர் கபீரின் தந்தையும், 'மாஜி' ஹீரோவுமான, ரிஷி கபூரும், அவரின் மனைவி நீத்து சிங்கும், கடும் எதிர்ப்பு ...

அஜீத்தின் அன்புக்கு அடிமையான ஆர்யா!

Posted:

ஒரு சினிமா விழாவில் தனுஷின் நடிப்பை புகழ்ந்து பேசிய விஜய், என்னால் கூட அவர் அளவுக்கு நடிக்க முடியாது என்றும் தனுஷை உயர்த்தி பேசினார். அதை அதே விழாவில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த தனுஷ் மெய்சிலிர்த்துப்போனார். தன்னைவிட ஒரு பெரிய நடிகர் பப்ளிக்கில் தன்னை தாழ்த்திக்கொணடு நம்மை உயர்த்தி பேசுகிறாரே என்று ஆனந்தக் கண்ணீர் ...

ஹாலிவுட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறேன் - செழியன் பேட்டி!!

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். இவரது ஒளிப்பதிவில் வந்த இரண்டு படங்களுக்கு (தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி(ஒளிப்பதிவுக்கு அல்ல) தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு பரதேசி படம் தேர்வானது. அதில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஆடை வடிவமைப்புக்கு விருது கிடைத்துள்ளது. ...

தகுதியானவர் கிடைத்தால் திருமணம்... இல்லையேல் பிரம்மச்சர்யம் - பிரியங்கா சோப்ரா

Posted:

தனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன், இல்லையேல் வாழ்நாள் முழுக்க திருமணம் செய்யாமலே வாழ்க்கையை கழித்துவிடுவேன் என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் இவரது தம்பி சித்தார்த் சோப்ராவிற்கு திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவருடைய திருமணம் எப்போது என்று ...

ஆண்களின் மது பழக்கம்தான் பிரச்னைகளுக்கு காரணம்: நிர்மலா பெரியசாமி

Posted:

செய்தி வாசிப்பாளராக இருந்து வணக்கம் என்ற வார்த்தையை வித்தியாசமாக உச்சரித்து புகழ் பெற்றவர் நிர்மலா பெரியசாமி. செய்தி வாசிப்பாளர்களில் முன்பு அதிக ரசிகர்களை பெற்றிருந்தவர். அந்த சேனல் சார்ந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கப்போய் செய்தி வாசிப்பாளர் வாய்ப்பை இழந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீ தமிழ் ...

கமல் கைவிட்ட சண்டியரை பிடித்தது வேந்தர்

Posted:

2004ம் ஆண்டு கமல் நடித்து இயக்கிய படம் விருமாண்டி. மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப் படம் ஒரு சம்பவத்தை இரண்டு பார்வையால் பார்க்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை கொண்டது. இந்தப் படத்துக்கு கமல் முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைத்திருந்தார். தென்தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட் ஜாதியின் முரட்டுத்தனமான இளைஞர்களை சண்டியர் என்று ...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவம் - கனடாவில் உள்ள தெருவுக்கு ரஹ்மான் பெயர்!

Posted:

கனடா நாட்டில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமா கடந்து, இந்திய சினிமா கடந்து ஹாலிவுட் சினிமா வரை பேசப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரேநேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய அவருக்கு பல்வேறு கவுரவம் கிடத்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்ந்துள்ளது.

இந்திய ...

பெப்சி பெயர் மாறுகிறது: கொடியும் அறிமுகம்

Posted:

தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறவர்கள் தங்கள் பணிசார்ந்த சங்கங்களை நடத்துகிறார்கள். இயக்குனர்கள் சங்கம் முதல் லைட்மேன் சங்கம் வரை 23 சங்கங்கள் இருக்கிறது. இவை அனைத்திற்கும் தலைமை அமைப்பாக செயல்படுவது பெப்சி. அதாவது தென்னிந்திய திரைப்பட சம்மேளனம். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் தவிர ...

தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Posted:

சென்னை : கோர்ட் உத்தரவை மீறி கொள்கை முடிவு எடுத்ததாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயாருக்கு எதிராக தாணு தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் கேயாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கேயார் அணி அமோக வெற்றி பெற்றது. அவரை எதிர்த்து போட்டியிட்ட தாணு தோல்வியடைந்தார். ...

விஜய்யை பாட வைத்த மகிழ்ச்சியில் டி.இமான்!

Posted:

விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். ஆனால் அதன்பிறகு விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜில்லா படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தற்போது பல படங்களுக்கு ஹிட் பாடல்களை ...

சமந்தாவைத் தொடர்ந்து நயன்தாராவுக்கும் தோல் அலர்ஜி?!

Posted:

நடிகைகளைப்பொறுத்தவரை அவர்களின் தோல் மினுமினுப்பாக இருக்கிற வரைதான் மார்க்கெட்டில் மவுசு இருக்கும். தோல் மங்கி விட்டால் அவர்களை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அதனால் தங்களது மேனியை பளபளப்பாக் வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள். அதற்காக அயல்நாடுகளுக்கு சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து ...

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பெப்சி பேரணி துவங்கியது!!

Posted:

சம்பளப் பிரச்னை, சங்கத்தினரை தாக்கியவர்களின் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காதது உட்பட, பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சினிமா தொழிலாளர் சம்மேளனமான, "பெப்சி சார்பில், சென்னையில் இன்று பேரணி துவங்கியது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, "பெப்சி சென்னை வடபழனியில் இயங்கி வருகிறது. இதில், 23 சங்கங்கள் உள்ளன. சினிமா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™