Tamilwin Latest News: “சல்மான் குர்ஷித்- பீரிஸ் ...” plus 19 more | |
- சல்மான் குர்ஷித்- பீரிஸ் ...
- செல்போன் சார்ஜரில் மறைத்து தங்கம் ...
- சேவை செய்கின்றவர்கள் யார் என்பதை ...
- நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை ...
- வில்பத்து காட்டில் படையினர் மீது ...
- கல்முனை மேயர் சிராஸ் ...
- கசினோவுக்கு எதிர்ப்பு ...
- சச்சினின் சாதனையை கோஹ்லி ...
- சுற்றுலா விசாவில் வரும் ஜேம்ஸ் ...
- விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு ...
- பிரித்தானிய மாநகரசபை தேர்தலில் ...
- சிவில் நபர் ஒருவரை வடக்கு மாகாண ...
- பணக்கார வீரர்களின் பட்டியல்: ...
- வீரர்களுக்கு பதில் பவுலிங் ...
- சாதனை படைத்தார் சவுரவ் கோசால்
- டுபிளசிக்கு கடுமையான தண்டனையா? ...
- ரசிகர்களின் எதிர்பார்ப்பை ...
- இந்திய டெஸ்ட் அணியில் இளம் ...
- எல்லா சேசிங்கும் இப்படி இருந்தால் ...
- தென் ஆப்ரிக்கா அபாரம்! ஒரு ஓட்டம் ...
| Posted: 01 Nov 2013 06:30 AM PDT இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் அவுஸ்திரேலியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். |
| செல்போன் சார்ஜரில் மறைத்து தங்கம் ... Posted: 01 Nov 2013 06:15 AM PDT செல்போன் சார்ஜரில் தங்க துண்டுகளை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயற்சித்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். |
| சேவை செய்கின்றவர்கள் யார் என்பதை ... Posted: 01 Nov 2013 05:55 AM PDT தமக்காக உண்மையில் சேவையாற்றும் நபர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். |
| நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை ... Posted: 01 Nov 2013 05:37 AM PDT நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| வில்பத்து காட்டில் படையினர் மீது ... Posted: 01 Nov 2013 05:27 AM PDT வில்பத்து தேசிய வனப்பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 01 Nov 2013 05:19 AM PDT சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 01 Nov 2013 05:07 AM PDT இலங்கையில் கசினோ வர்த்தகம் ஆரம்பிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கும் தரப்பினர் அதற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை காண முடியவில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தினார். |
| Posted: 01 Nov 2013 05:01 AM PDT சச்சின் டெண்டுல்கரின் சாதனை வீராட் கோஹ்லி முறியடிப்பார் என முன்னாள் வீரர் சுனிஸ் கவாஸ்கர் கூறியுள்ளார். |
| சுற்றுலா விசாவில் வரும் ஜேம்ஸ் ... Posted: 01 Nov 2013 04:50 AM PDT சுற்றுலா விசாவில் வந்து விபச்சாரம் மற்றும் கசினோ பேச்சுவார்த்தைகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ள ஜேம்ஸ் பக்கருக்கு அனுமதி வழங்கும் அரசாங்கம், அதே விசாவில் வந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஊடகவியலாளர்களை கைதுசெய்த நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. |
| விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு ... Posted: 01 Nov 2013 04:20 AM PDT சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜெக்கி பார்க் பிரதி பணிப்பாளர் ஜான் வோர்த்திங்ஸ்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதுடன் இன்று அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் சென்றனர். |
| பிரித்தானிய மாநகரசபை தேர்தலில் ... Posted: 01 Nov 2013 04:11 AM PDT அடுத்து நடக்கவுள்ள பிரித்தானிய மாநகரசபை தேர்தலில் ஹரோ தொகுதியில் சுதந்திர தொழிலாளர் குழு சார்பில் தமிழீழத்தை சேர்ந்த வைத்தியர் கஜன் இடைக்காடர் போட்டியிடவுள்ளார். |
| சிவில் நபர் ஒருவரை வடக்கு மாகாண ... Posted: 01 Nov 2013 03:49 AM PDT சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு மாகாணத்தின் ஆட்சி தொடர்பான சந்தேகத்தை போக்கி அந்த மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாக முன்னாள் நீதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினருமான டப்ளியூ.டி.எம்.பி. பீ. வராவெவ தெரிவித்துள்ளார். |
| பணக்கார வீரர்களின் பட்டியல்: ... Posted: 01 Nov 2013 03:30 AM PDT இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| வீரர்களுக்கு பதில் பவுலிங் ... Posted: 01 Nov 2013 03:07 AM PDT வெறுமனே கைகளை சுழற்றி பந்துகளை வீசுவதற்குப் பதில் பவுலிங் மெஷினை மைதானத்தில் பயன்படுத்தலாம் என்று இந்திய பந்துவீச்சாளர்கள் சிலர் நினைக்கின்றனர் என்று அணித்தலைவர் டோனி தெரிவித்தார். |
| Posted: 31 Oct 2013 11:01 PM PDT உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் சவுரவ் கோசால். |
| டுபிளசிக்கு கடுமையான தண்டனையா? ... Posted: 31 Oct 2013 10:54 PM PDT பந்தை சேதப்படுத்திய டுபிளசிக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்ற கருத்தை ஐசிசி நிராகரித்தது. |
| Posted: 31 Oct 2013 09:38 PM PDT மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன் என லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| இந்திய டெஸ்ட் அணியில் இளம் ... Posted: 31 Oct 2013 09:31 PM PDT அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக நடைபெறும் சர்வதேச போட்டிகளைக் கருத்தில் கொண்டே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. |
| எல்லா சேசிங்கும் இப்படி இருந்தால் ... Posted: 31 Oct 2013 06:34 AM PDT ஷிகார் தவானும், வீராட் கோஹ்லியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| தென் ஆப்ரிக்கா அபாரம்! ஒரு ஓட்டம் ... Posted: 31 Oct 2013 04:46 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பரபரப்பான சூழலில் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |