Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அவர் சொன்ன ஐ லவ் யூ! உஷ்... இது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்!!

Posted:

"நேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக "நேரம் தடையிருக்காது. அப்படி ஒரு நாயகி தான், "நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியா. "காஷ்மீர் ஆப்பிளுக்கு கால் முளைத்தால், கருப்புத் திராட்சை கண் விழித்தால், ஆரஞ்சுப்பழத்திற்கு உதடு அசைந்தால், "ஸ்ட்ராபெரி சிரிக்க ...

மனதை திருடிய மணல் டாக்கீஸ் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

"சினிமா, மக்களின் மனதை மிக ஆழமாக பாதிக்க கூடியது. மற்ற எந்த கலைக்கும் சினிமாவை போன்றதொரு சக்தி கிடையாது. மனித குல கலாசார வரலாறு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உருவாக்கிய கருவி சினிமா. நம் நூற்றாண்டின் "மிகப் பிரபலமான கலை இந்த அசையும் படக்கலை. இதை யாரும் மறுக்க முடியாது - இது "பேல பெலாஸ் (1948) எனும் அறிஞரின் கூற்று. தாமஸ் ஆல்வா எடிசன் 1890 ...

தித்திக்கும் தீபாவளி : தினமலர் டாட் காம் சினிமா பகுதியில் தீபாவளி ஸ்பெஷல்...!!

Posted:

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். தீபங்கள் ஒளியேற்ற, மத்தாப்பூ சிரிக்க, பல்சுவை பலகாரங்களும், உணவுகளும் ருசிக்க, வாண வேடிக்கைகள் முழங்க சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் ஒரு பண்டிகை தீபாவளி. இன்பம் பொங்கும் இந்த தீபாவளி உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தீபாவளி ஸ்பெஷலாக, தினமலர் டாட் காமின், சினிமா ...

அரசு விலக்கு அளித்த படங்களுக்கும் வரிவசூல்: தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது நல வழக்கு

Posted:

பொதுவாக வரிவிலக்கு என்றால் அதன் பலன் மக்களுக்குத்தான் கிடைக்க வேண்டும். அதாவது முன்பு ஒரு படத்திற்கு 20 ரூபாய் டிக்கெட் இருந்தது. அரசு வரிவிலக்கு அளித்தால் 20 ரூபாய் டிக்கெட் 13 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த கட்டண குறைவால் அதிக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். எனவே வரிவிலக்கால், கட்டணம் குறைந்து அதன் பலன் மக்களுக்கு கிடைத்து. ...

விஜய் டி.வி. நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்

Posted:

விஜய் டி.வியின் சீரியல்கள், லைவ் ஷோக்கள், கேம் ஷோக்கள் ஆகியவற்றில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள் இணைந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். நீயா நானா கோபிநாத், சரவணன் மீனாட்சி குயிலி, மா.கா.பா.ஆனந்த், ரோபோ சங்கர், பாலாஜி, தாமு, ஈரோடு மகேஷ், தேவிபிரியா, திவ்யதர்ஷினி, பாவனா, பாலாஜி, அர்ச்சனா, மகேஸ்வரி உள்ளிட்ட திரளான ...

விக்ரம் பிரபுவை இயக்குகிறார் ஜி.என்.ஆர்.குமரவேலன்

Posted:

ஆடிசம் பாதித்த சிறுவனின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்த ஹரிதாஸ் படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற ஜி.என்.ஆர்.குமரவேலன் அடுத்து ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். ஹீரோ விக்ரம் பிரபு. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைள் செலக்ஷன் நடந்து வருகிறது. மிஸ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.ஜெயின்ராஜ் ...

பிரியாணி தாமதம் ஏன்?: டைரக்டர், ஹீரோ விளக்கம்

Posted:

தீபாவளிக்கு வெளியாகும் ஆல்இன்ஆல் அழகு ராஜாவுக்கு முன்பே தயாராகிவிட்ட படம் பிரியாணி. கார்த்திக், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்தியின் உறவினர் ஞானவேல்ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். படம் தயாரிக்கத் தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் படம் ரிலீசாகவில்லை. அதற்கு பிறகு ...

வதந்தி பரப்பி விடும் மனீஷாவின் அபிமானிகள்!

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மனீஷா யாதவ் நடிப்பதாக சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களை அடுத்து ஜன்னல் ஓரம், பட்டையகிளப்பு பாண்டியா படங்களில் நடித்து வருபவர் மனீஷா என்பதால் அது நம்பக்கூடியதாகவே இருந்தது.

ஆனால், அந்த செய்தியை அவசர அவசரமாக ...

கவர்ச்சிக்கதவுகளை திறந்து விட்ட ப்ரணிதா!

Posted:

உதயம், சகுனி படங்களில் நடித்த ப்ரணிதா தமிழில் ஜெட் வேகத்தில் வளரப்போகிறோம் என்று நினைத்தார். ஆனால் நடித்த இரண்டு படங்களுமே ஊத்திக்கொண்டதால் அவசர அவசரமாக கோலிவுட் அவரை வெளியேற்றிவிட்டது. அதனால் வேறு வழி தெரியாமல் கன்னட சினிமாவுக்கு சென்று டம்மி ஹீரோக்களுடனெல்லாம் திறமை காட்டிக்கொண்டிருந்தார்.

அதையடுத்து தெலுங்கு ...

சிம்புவை முற்றுகையிடும் லேட்டஸ்ட் ஹீரோயினிகள்!

Posted:

வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வரும் சிம்பு அடுத்தபடியாக தனது சொந்த பேனரில் மெரினா பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். இப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாவதால் சிம்புவும் தம்பியுடன் இணைந்து சூப்பர் டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம்.

இந்த நிலையில், இன்னமும் ...

கமலின் ஆயிரம் கோடி திட்டம்!

Posted:

6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று தனது திரைப்பயணத்தை தொடங்கிய கமல், இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளான பிறகும் அதே மாணவ பருவத்தைப்போன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். குறிப்பாக விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கி நடித்து மாபெரும் பரபரப்பை உண்டு பண்ணினார்.

அப்படம் சில ...

மீண்டும் ‘குண்டுகா’ ஆனார் ஹன்சிகா

Posted:

 சேட்டை' படத்தில் நடித்தபோது, உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக இருந்தார் ஹன்சிகா. இதனால், 'பப்ளிமாஸ் நடிகை எப்படி, இந்த அளவுக்கு உடல் இளைத்து விட்டார்'என்று ஜிம்னாஸ்டிக்கே கதியென்று கிடக்கும் நடிகைகள் ஆச்சரியத்துடன், அவரைப் பார்த்தனர். ஆனால், அப்படி ஸ்லிம்மாகியிருந்த ஹன்சிகா, இப்போது மறுபடியும் குண்டடித்து விட்டார். அதிலும், ...

ஆரம்பித்து விட்டது அஜீத்தின் அதிரடி

Posted:

படங்களில் அதிரடி காட்டும் அஜீத், வெளித் தோற்றத்தில், தன்னை மென்மையானவராகவே, காட்டிக் கொள்வார். முதலில் எல்லாம், திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதில்,
அவசரம் காட்ட மாட்டார். நீண்ட பரிசீலனைக்கு பின்பு தான், படங்களில் நடிக்க சம்மதிப்பார். அவரின் படங்கள், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தான், வெளியாகும். இதனால், அவரின் ரசிகர்கள் ...

ஆர்யாவை மிரட்டிய அனுஷ்கா

Posted:

தெலுங்கிலும், அனுஷ்காவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால், 'இரண்டாம் உலகம்' படத்தின் ஆடியோ விழாவை, ஐதராபாத்திலும் பிரமாண்டமாக நடத்திய இயக்குனர் செல்வராகவன், தெலுங்கு பதிப்புக்கு, 'வர்ணா' என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லரில், ஆர்யாவை அனுஷ்கா அடித்து துவைப்பது போன்று, மிரட்டலாக இருந்ததால், அடுத்த, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™