Tamilwin Latest News: “சச்சினும், நானும்! மனம் திறக்கிறார் ...” plus 17 more | |
- சச்சினும், நானும்! மனம் திறக்கிறார் ...
- முதல் டெஸ்ட் போட்டி: மேற்கிந்திய ...
- லாரா, பொண்டிங்கை விட சச்சின் தான் ...
- பாகிஸ்தான் அணியில் மீண்டும் சோயப் ...
- பந்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது: ...
- சச்சின் சாதிப்பாரா? லாராவின் ஆசை ...
- சிறந்த போட்டியாளருக்கான விருது: ...
- கடைசி தொடரில் சச்சின் சதம் அடிக்க ...
- பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை ...
- பிரித்தானியாவில் தீபாவளி ...
- ஹெரோயின் வைத்திருந்த பெண் உட்பட ...
- எச்.ஐ.வி.தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரம் ...
- சனல் 4 கலும் மக்ரேக்கு இலங்கை செல்ல ...
- நியூஸிலாந்தின் கீரின் கட்சி ...
- உள்ளூராட்சி மன்ற ஆளும் கட்சி ...
- இலங்கைக் கடற்பரப்பில் சீனப் படகுகள்
- இலங்கைக்கு எதிரான 12 ஊடகங்களுக்கு ...
- வரவு செலவுத் திட்டம் ...
| சச்சினும், நானும்! மனம் திறக்கிறார் ... Posted: 06 Nov 2013 04:24 AM PST சச்சின் டெண்டுல்கர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி. |
| முதல் டெஸ்ட் போட்டி: மேற்கிந்திய ... Posted: 06 Nov 2013 01:56 AM PST இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. |
| லாரா, பொண்டிங்கை விட சச்சின் தான் ... Posted: 06 Nov 2013 01:13 AM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறப்போவது அனைவரும் அறிந்ததே. |
| பாகிஸ்தான் அணியில் மீண்டும் சோயப் ... Posted: 05 Nov 2013 11:04 PM PST தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டுவென்டி-20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக், சோயப் மாலிக் இடம்பெற்றுள்ளனர். |
| பந்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது: ... Posted: 05 Nov 2013 09:43 PM PST பந்தை நான் சேதப்படுத்தவில்லை, மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது என தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்துள்ளார். |
| சச்சின் சாதிப்பாரா? லாராவின் ஆசை ... Posted: 05 Nov 2013 08:30 PM PST இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கின்றது. |
| சிறந்த போட்டியாளருக்கான விருது: ... Posted: 05 Nov 2013 08:19 PM PST இவ்வாண்டிற்கான சிறந்த உலக மெய்வல்லுநர் விருதுக்கான 3 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் பிரித்தானியாவின் மூ பராவும் இடம்பெற்றுள்ளார். |
| கடைசி தொடரில் சச்சின் சதம் அடிக்க ... Posted: 05 Nov 2013 08:16 PM PST சச்சின், தனது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் விருப்பம் தெரிவித்துள்ளார் |
| பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை ... Posted: 05 Nov 2013 07:54 PM PST இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயத்திற்கு ஆதரவளிக்க முடியாது என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. |
| பிரித்தானியாவில் தீபாவளி ... Posted: 05 Nov 2013 07:46 PM PST வட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார். |
| ஹெரோயின் வைத்திருந்த பெண் உட்பட ... Posted: 05 Nov 2013 07:35 PM PST ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண் மற்றும் ஆண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. |
| எச்.ஐ.வி.தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரம் ... Posted: 05 Nov 2013 07:12 PM PST நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சைகளுக்கு தம்மை உட்படுத்தி கொள்ளாமல் இருந்து வருவதாக இலங்கை எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. |
| சனல் 4 கலும் மக்ரேக்கு இலங்கை செல்ல ... Posted: 05 Nov 2013 07:00 PM PST சனல் 4 விவரணப்பட தயாரிப்பாளர் கலும் மக்ரெ இலங்கை செல்வதற்கான வீசாவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது |
| நியூஸிலாந்தின் கீரின் கட்சி ... Posted: 05 Nov 2013 06:59 PM PST பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் அமர்வுக்கு முன்னர் ஆதாரங்களை தேடும் நடவடிக்கைக்காக நியூஸிலாந்தின் கீரின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் லோகி மற்றும் அவுஸ்திரேலிய கீரின் கட்சி செனட்டர் ஒருவர் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். |
| உள்ளூராட்சி மன்ற ஆளும் கட்சி ... Posted: 05 Nov 2013 06:52 PM PST உள்ளூராட்சி மன்ற ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். |
| இலங்கைக் கடற்பரப்பில் சீனப் படகுகள் Posted: 05 Nov 2013 06:38 PM PST இலங்கைக் கடற்பரப்பில் சீனப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. |
| இலங்கைக்கு எதிரான 12 ஊடகங்களுக்கு ... Posted: 05 Nov 2013 06:24 PM PST இலங்கைக்கு எதிராகவும் புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த 12 பேருக்கு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு பற்றிய செய்தி சேகரிப்புக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| Posted: 05 Nov 2013 06:16 PM PST நிதி திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 21ம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதால், அன்றைய தினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் சூழவுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |