ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிகிளீனர் புதிய பதிப்பு
- த்யான ஸ்லோகங்கள்
- pH என்றால் என்ன?
- E-Tweets
- இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம்.
- மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா?
- முகநூலில் ரசித்தவை!
- மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..!
- ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்?
- 69,000 பதிவுகள் கடந்த நம் சிவாவை வாழ்த்த வாருங்கள் :)
- முதல் ஆயிரம் பதிவுகளைக் கட்ந்துள்ள திரு அய்யாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
- வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்
- நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில்
- "வீராசாமி பெருமாள்"
- பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்
- ஆண்மை
- உடம்பை குளிர்ச்சியாக்கும் ஜில்ஜில் பிரேஸ்லெட் - அமெரிக்க மாணவர்கள் சாதனை
- 'நீல வண்ண கண்ணா வாடா' :)
- மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!
- இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது
- நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள்
- ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?
- இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு!
- வரியும் தொப்பையைக் குறைக்கும்!
- நடிகை எனும் சக மனுஷி
- தகுதி - ஒருபக்க கதை
- வேலை - ஒரு பக்க கதை
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- செவ்வாய் சென்று வெல்வாய்
- 30 வகை ஸ்வீட் - காரம்
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலை கொள்ளவேண்டும்?
- 'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் !
- ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
- எதிர்பார்ப்புகள்!
- ரமா என்றொரு அக்கா!
- 30 வகை மழை - குளிர் ரெசிபி
- உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள்
- கைமா சேமியா
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -70)
- மோடி விசா கேட்டு விண்ணப்பிப்பதை வரவேற்கிறோம்: அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பேட்டி
- எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ !
- 6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம்
- காலக் கணிதத்தின் சூத்திரம்!
- கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல...
- சிற்றுந்துகளில் இரட்டை இலை: அகற்றக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு!
- உ.பி.: ராகுல் கூட்டத்திற்கு மக்கள் ஆதரவு காணப்படாததால் காங்கிரஸ் அதிர்ச்சி!
| Posted: 06 Nov 2013 12:28 PM PST கம்ப்யூட்டரில் தங்கும் தேவையற்ற பைல்களை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீ பைல்களை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்குப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சி கிளீனர் தொகுப்பின் புதிய பதிப்பு, v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பதிப்பு விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பழைய விண்டோஸ் சிஸ்டத்தின் போல்டர்களை நீக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஹிஸ்டரி பைல்களை நீக்குவதில் புதிய முறை ... |
| Posted: 06 Nov 2013 12:08 PM PST ஸ்ரீ கணேச ஸ்துதி கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல ஸாரபக்ஷிதம் உமாஸுதம் சோகவினாச காரணம் நமாமி விக்னேச்வர பாதபங்கஜம் |
| Posted: 06 Nov 2013 11:59 AM PST வேதியியலில், ஒரு கரைபொருளைக் (Solute) கரைக்கும் கரைப்பானாக (Solvent) நீர் இருக்கும் திரவத்தினை (Aqueous Solution) மதிப்பிடும் ஒரு மதிப்பாகும். இது 0வில் இருந்து 14 வரையில் மதிப்புகளைக் கொண்டிருக்கும். இரு வேறு எல்லைகளில் இருக்கும் பண்பினைக் குறிக்கும் மதிப்புகள் இவை. அதாவது அமிலத்தன்மையையும் (Acidic) காரத்தன்மையையும் (basic or alkaline) குறிக்கின்றன. அமிலத்தன்மையும் காரத்தன்மையும் இல்லாது இருப்பது நடுநிலை (Neutral) எனப்படும். pH அளவையில் 7 என்பது நடுநிலை. 7க்கு கீழே இருப்பவை அமிலத்தன்மையும், ... |
| Posted: 06 Nov 2013 11:55 AM PST முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம். Posted: 06 Nov 2013 11:54 AM PST மிகத் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பவர்களுக்கும் தெரியாத சேதி ஒன்று இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி என்பது இந்திய அணி கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம், "எங்களது அணி தனியார் அணி. எங்களுக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தமில்லை" என்றது. அதுவும் சுப்ரீம் கோர்ட்டில்! ஆகவே, தெளிவாக ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களே... "இந்தியா மட்டன் ஸ்டால்" , "இந்தியா கவரிங்", "இந்தியா சால்னா கடை" என்பதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு தனியார் கடை - அதாவது நிறுவனம். இதற்கும் ... |
| மருமகனுக்கு ஏன் தடபுடலாக விருந்து வைக்கிறார்கள் தெரியுமா? Posted: 06 Nov 2013 11:45 AM PST ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்… அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்… "அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவணியுங்கள்" என்று அர்த்தமாம்…. (மருமகன்களா, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்) |
| Posted: 06 Nov 2013 10:38 AM PST முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!! உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!! |
| Posted: 06 Nov 2013 10:18 AM PST ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த ... |
| ரூ.14 கோடி பரிசு தொகை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? Posted: 06 Nov 2013 10:13 AM PST இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 9–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. இந்த போட்டி மொத்தம் 12 சுற்றுகளை கொண்டது. அதிக புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 12 சுற்றுகள் முடிவில் சமநிலை ஏற்பட்டதால் டைபிரேக்கர் முறையில் பந்தயம் நடைபெறும். 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும். சென்னையில் உலக செஸ் ... |
| 69,000 பதிவுகள் கடந்த நம் சிவாவை வாழ்த்த வாருங்கள் :) Posted: 06 Nov 2013 10:10 AM PST மனமார்ந்த வாழ்த்துகள் சிவா சீக்கிரம் லக்ஷம் பதிய வாழ்த்துகள் ! |
| முதல் ஆயிரம் பதிவுகளைக் கட்ந்துள்ள திரு அய்யாசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! Posted: 06 Nov 2013 10:08 AM PST அதிவேகப் பதிவராக வலம் வரும் திரு அய்யாசாமி ராம் அவர்களின் முதல் ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! |
| வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம் Posted: 06 Nov 2013 09:51 AM PST வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ் |
| நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Posted: 06 Nov 2013 09:50 AM PST தென்கயிலாயம் எனப்படும் பொதிகை மலையில், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார் அகத்திய மாமுனி. இது சிவ கட்டளை. 'தெற்கில் இருந்துகொண்டு, சில காலம் தவத்தில் ஈடுபடு!' என்பது சிவனாரின் உத்தரவு. அனுதினமும் சிவபூஜையில் திளைத்திருந்த அகத்தியருக்கு, ஒருநாள் அப்படியரு ஆசை எப்படித்தான் வந்ததோ..?! 'என் சிவனே... அடுத்த யுகம் குறித்தும், அந்த யுகத்தில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளின் நிலை குறித்தும் அறிய விரும்புகிறேன். தாங்கள் உபதேசம் செய்து அருளுங்கள்' என வேண்டினார் அகத்தியர். 'அவ்வளவுதானே... உன் சீடன் திருவூல ... |
| Posted: 06 Nov 2013 09:48 AM PST "வீராசாமி பெருமாள்" பெயர் ஒன்றே போதுமே நீ தமிழன் என்று மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் விளையாடும் நம் மற்றொரு தமிழன்.... முகநூல் ,, |
| பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம் Posted: 06 Nov 2013 09:42 AM PST டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழகத்தின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மன்மோகன்சிங் சென்று வரலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் யோசனை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பல லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அத்துடன் காங்கிரஸ் கட்சியை ... |
| Posted: 06 Nov 2013 09:40 AM PST தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால்தான் எழுந்து உள்ளே போவான். இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச் சொன்னால் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. முதலில் அந்த யோசனையைச் சொன்னது வள்ளி அல்ல கட்டிய கணவன் எந்த யோசனையைக் கேட்டுக் கொள்வான், கேட்க மாட்டான் என்று திருமணமான ஒரே வருஷத்தில் புரிந்து கொண்டவள் வள்ளி. சொன்னவன் சொக்கப்பன். ''ஆனைக் ... |
| உடம்பை குளிர்ச்சியாக்கும் ஜில்ஜில் பிரேஸ்லெட் - அமெரிக்க மாணவர்கள் சாதனை Posted: 06 Nov 2013 09:37 AM PST அணிந்துகொண்டால் உடம்பையே குளிர்ச்சியாக வைத்திருக்கும் வெப்ப மின்னோட்ட பிரேஸ்லெட்டை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர். இதுபற்றி ஆய்வு மாணவரில் ஒருவரான சாம் ஷேம்ஸ் கூறியதாவது: நாங்கள் உருவாக்கியுள்ள ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்பியலில் பெல்டியர் ... |
| Posted: 06 Nov 2013 09:32 AM PST மற்றும் ஒரு அருமையான பாடல் |
| மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Posted: 06 Nov 2013 09:30 AM PST சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன். முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய அனைவரும் கிறித்தவர்களும் அல்ல. தமக்கு தெரிந்தவர்களில் பலர் முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் உண்மையில் கிறித்தவர்களே என்கிறார் துணைமுதலமைச்சர். ... |
| இந்திய - சீனா 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி துவங்கியது Posted: 06 Nov 2013 09:28 AM PST பீஜிங்:தீவிரவாதம் தடுப்பது குறித்து இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவ வீரர்களுடன் 'ஹேண்ட் இன் ஹேண்ட்-2013' கூட்டு போர்பயிற்சி நேற்று துவங்கியது.இந்தியா-சீனாவுக்குஇடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. 2007,2008-கூட்டு போர் பயற்சி: இதன்விளைவாக,சீனாவின் குன்மிங் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் கூட்டு போர் பயிற்சி நடந்தது. அதை தொடர்ந்து 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்காமில் நடைபெற்றது. அதன்பின்னர் காஷ்மீரை பிரச்சினைக்குரிய ... |
| நோயின்றி ஆரோக்கியமாக வாழ சில அறிவுரைகள் Posted: 06 Nov 2013 09:18 AM PST 1. பசி எடுத்ததும் சாப்பிடுங்கள். பசி இல்லாமல் எதையும் சாப்பிட வேண்டாம். 2. உணவை நன்றாக மென்று, சுவைத்து சாப்பிடவும் 3. உண்ணும்போது இடையிடையே தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவும். தாகம் இருந்தால் மட்டுமே தண்ணீர் அருந்தவும். உதடுகளும், தொண்டையும் நன்கு நனையும்படி மெதுவாக அருந்தவும். 4. காய்கறிகள் மற்றும் கீரைகளை அதன் சத்துத்தன்மை மாறாமல் பச்சையாகவோ அல்லது சூப் வைத்தோ சாப்பிடவும். 5. உணவில் சரிபாதி காய்கறிகள், பழங்கள் இடம்பெறட்டும. 6. உண்ணும் உணவு அறுசுவை கொண்டதாக அமையட்டும். 7. ... |
| ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? Posted: 06 Nov 2013 09:11 AM PST சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை! நம் இளைய தலைமுறை ஏராளமாக வாசிக்கிறது. ஆனால், தாய்மொழிகளில் வாசிப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஆங்கிலக் கல்வி பரவலாகிவருகிறது. உலகமயச் ... |
| இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு! Posted: 06 Nov 2013 09:08 AM PST தாகூர் "இந்தியாவில் அனைத்துத் துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மை" என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங்கில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென்னும் பொருளாதார வல்லுநர் ழான் டிரீஸும். பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் "கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ... |
| வரியும் தொப்பையைக் குறைக்கும்! Posted: 06 Nov 2013 09:01 AM PST மென்பானங்கள், நொறுக்குத் தீனிகள் மீது வரி விதிக்கிறது மெக்ஸிகோ. ''அரசுக்கு வருவாயைப் பெருக்குவதற்காக அல்ல; மக்களிடத்தில் கொஞ்சமாவது விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்'' என்பதே நோக்கம் என்று சொல்லியிருக்கிறார் அதிபர் என்ரிகோ பென்யா நியத்தோ. உலகிலேயே தொந்தி பெருத்த ஆண்கள் அதிகம் உள்ள நாடாகி விட்டது மெக்ஸிகோ. அமெரிக்காவை அவர்கள் மிஞ்சிவிட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு - வேளாண்மை அமைப்பின் (எப்.ஏ.ஓ.) சமீபத்திய புள்ளிவிவரப்படி மெக்ஸிகோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 32.8% பேர் தொப்பையர்கள். ... |
| Posted: 06 Nov 2013 09:00 AM PST இரண்டு நிகழ்வுகள். நாம் இன்னும் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வியை வலுவாக எழுப்புகின்றன. முதல் நிகழ்வு, ஒரு திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் அமைப்பின் செயலரான ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு. 'ஊர்ச்சுற்றிப் புராணம்' படத்தின் படப்பிடிப்பு பாதி மட்டுமே நிறைவடைந்திருக்கும் நிலையில், படத்தின் நாயகியான அஞ்சலி தலைமறைவானது தொடர்பாகப் பேசிய ஜாக்குவார் தங்கம், ''இனி, அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்துகொண்டார் ... |
| Posted: 06 Nov 2013 08:52 AM PST - 'டை'யை சரி செய்து கொண்டு இன்டர்வியூ அறைக்குள் நுழைந்தான் கமலேஷ் - இன்டர்வியூவுக்கு வரும்போது டீசன்டா வர மாட்டீங்களா|? சட்டையில் என்னன கறை? - இந்த கேள்வியை எதிர்பார்த்த கமலேஷ், பொறுமையாக பதில் சொன்னான். - வரும்போது ஒரு ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டேன். டிபனை பரிமாறிய சர்வர், கை தவறி டிபனை சட்டை மேல கொட்டிட்டான், வீட்டுக்குப் போய் டிரஸ் மாற்ற நேரமில்லை. பத்து மணிக்கு இன்டர்வியூன்னு சொன்னீங்க. நேரம் தவறாமையை நான் ஒரு கொள்கையா வச்சிருக்கேன்'' - சரி அந்த சர்வரை நீங்க என்ன பண்ணீங்க? - உண்மையைச் ... |
| Posted: 06 Nov 2013 08:51 AM PST - டேய் விமலு...உங்கம்மா ராப்பகலா வேலை செஞ்சு, கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உன்னைப் படிக்க வச்சது வீண்போகலை. பார்...ஒரே சமயத்துல ரெண்டு உத்தியோகம் தேடி வந்திருக்கு. தீயணைப்புத்துறையில ஃபயர்மேன் வேலை. காவல் துறையில் சப் இன்ஸ்பெகடர் வேலை... போடா போய் போலீஸ் வேலையில் ஜாயின் பண்ணு'' மாமா சொன்னதும் தயங்கினான் விமல். - ''மாமா...நான் ஃபயர்மேன் வேலைக்கே போறேனே..!'' - ''அட முட்டாப் பயலே...சம்பளத்தைக் கவினடா! சப் இன்ஸ்பெக்டருக்கு ஃபயர்மேனைவிட மூணு பங்கு சம்பளம் அதிகம்! எவ்வளவு மரியாதை ... |
| Posted: 06 Nov 2013 07:18 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 06 Nov 2013 07:10 AM PST செவ்வாய் சென்று வெல்வாய் செவ்வாயன்று செவ்வாய் நோக்கி புறப்பட்ட செவ்வாயனே ! செல்வாய் இனிதே, வெல்வாய் பார் புகழ!! செலவு மிக அதிகம் என்று, செப்பிடும் மாந்தரும் உண்டு! பாரறியும், யாம் பெறும் பயனும், பெரும் பயனென்றே ஒரு நாள்!! ஏற்றமிகு நிலைதனை ,உலகளவில், உயர்த்திவிட்ட வல்லுநர் பெருமக்களை, போற்றி, பாராட்டிடுவோம். உரிய பரிசுதனையும் தந்திடுவோம் . இந்தியவன் பிந்தியவனில்லை என்று, தலை வணங்கி வாழ்த்தும் நாங்கள், சிலை வைத்து வணங்கினாலும் வணங்கிடுவோம் ஒரு ... |
| Posted: 06 Nov 2013 07:03 AM PST சாக்லேட் பாதுஷா தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன். செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 06 Nov 2013 06:53 AM PST ![]() |
| ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலை கொள்ளவேண்டும்? Posted: 06 Nov 2013 06:46 AM PST ஒரு அறிவாளி தன்னைச் சூழ அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு நகைச்சுவை கூறினான். அனைவரும் நீண்டநேரம் கைதட்டிச் சிரித்தனர். பின்னர் மீண்டும் அவன் அதே நகைச்சுவையை கூறினான். அப்போதும் பலர் கைதட்டிச்சிரித்தனர். மீண்டும் அதே நகைச்சுவையை அவன் சொன்னான். அப்போது சிலர் மட்டும் சிரித்தனர். மீண்டும் அவன் அதே நகைச்சுவையைச் சொன்னபோது எவரும் சிரிக்கவில்லை. அப்போது அந்த அறிவாளி சொன்னான், ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது தொடர்ந்து உங்களால் சிரித்து மகிழமுடியவில்லை அல்லவா? ஆனால் எதற்காக நாம் ... |
| 'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் ! Posted: 06 Nov 2013 06:44 AM PST பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார். கோவாவில் அத்துமீறல்: கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். ... |
| Posted: 06 Nov 2013 06:11 AM PST திருச்சிராப்பள்ளி சந்திப்பு. இரயில் நின்றதும், பெட்டியை விட்டுக் கீழே இறங்கினேன். தரையில் கால்பட்டதும், உடம்பெல்லாம் சிலிர்த்தது. பள்ளிக்கூடம், கல்லூரி, படித்து முடித்தும் வேலை என்று என் இளமைப் பருவம் முழுவதும் திருசியில்தான். கல்யாணமாகி பரோடா சென்று விட்டேன். என் பெற்றோரும், சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டனர். அதனால் கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் திருச்சியில் என் கால்படவேயில்லை. என் மச்சினனுக்கு திருச்சியில் திருமணம் என்றதும், துள்ளிக் குதித்தேன். உச்சிப்பிள்ளையார், என்.எஸ்.பி. சாலை, ... |
| Posted: 06 Nov 2013 06:06 AM PST கொடைக்கானல் மலையில், அந்தக் கார், சீரான வேகத்தில், இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் தெரிந்த, பசுமை படர்ந்த மலைத்தொடர்களை ரசித்தபடி, பயணம் செய்து கொண்டிருந்த ராகவன், டிரைவரிடம்... ''சுப்பு... வண்டியை, ஒரு ஓரத்தில், ஓரங்கட்டி நிறுத்துப்பா. பாத்ரூம் போய்ட்டு போகலாம்,'' என்றார். கொடைக்கானல் பள்ளி ஒன்றில், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளை பார்த்துவிட்டு, சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ராகவன். வண்டியில் இருந்து இறங்கியவர், சிறிது தூரத்தில் தெரியும் பள்ளத்தாக்கை நோக்கி, பெரியவர் ... |
| Posted: 06 Nov 2013 06:04 AM PST அலுவலக வேலையாகச் சென்னைக்குப் போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது. "ரமாவைப் போய்ப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லி விட்டார். இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகி விட்டேன் என்றாலும் பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியது. அப்பாவே இன்றுவரை பேசியதில்லை. பெரியப்பா கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர். பெரியப்பா என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்து விடலாம். ரமாவைப் போய் பார்ப்பது அதைவிடக் கடினம். மனசு கரித்தது. பஸ்ஸில் ... |
| Posted: 06 Nov 2013 05:48 AM PST மிக்ஸ்டு வெஜ் பக்கோடா தேவையானவை: கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், காலிஃப்ளவர் பூக்கள் (சுத்தம் செய்தது) - 10, கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். இதனுடன் கேரட் துருவல், கோஸ் துருவல், காலிஃப்ளவர் துருவல், உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசிறிய காய்றி - ... |
| உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில கெட்ட பழக்கங்கள் Posted: 06 Nov 2013 05:34 AM PST உலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போ துள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும். உதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங்கம் ... |
| Posted: 06 Nov 2013 05:20 AM PST தேவையானவை: சேமியா - அரை கிலோ, கொத்திய கறி - 200 கிராம், சின்ன வெங்காயம் - கால் கிலோ, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, பட்டை - கிராம்பு தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய்ப் பால் - ஒரு டம்ளர், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - கால் டம்ளர், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சேமியாவை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -70) Posted: 06 Nov 2013 05:14 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| மோடி விசா கேட்டு விண்ணப்பிப்பதை வரவேற்கிறோம்: அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பேட்டி Posted: 06 Nov 2013 05:12 AM PST வாஷிங்டன், நவ.6- அமெரிக்க வெளியுறவு துறை துணை செய்தி தொடர்பாளர் மேரி ஹர்ஃப் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமெரிக்க விசா கேட்டு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி விண்ணப்பித்துள்ளாரா? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மேரி ஹர்ஃப், 'விசா விண்ணப்பங்களும் விண்ணப்பங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களும் மிகவும் ரகசியமானவை. விசா வழங்குவது தொடர்பான நமது நீண்டகால கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. விசா கேட்டு மோடி விண்ணப்பிப்பதை வரவேற்கிறோம். இதர விண்ணப்பதாரர்களை ... |
| எங்கள் அப்பா - பிரபாகரன் - அவசியம் படியுங்கோ ! Posted: 06 Nov 2013 04:58 AM PST அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் ... |
| 6 மெழுகுவத்திகள் - சினிமா விமர்சனம் Posted: 06 Nov 2013 04:45 AM PST அந்தச் சிறுவன், பெற்றோரைப் பரிதவிக்கவிட்டு காணாமல் போன தன் பிறந்த நாளில் ஊதி அணைத்தது, '6 மெழுகு வத்திகள்!' தன் மகனின் ஆறாவது பிறந்த நாளன்று அவனை மெரினா பீச்சில் தொலைத்து விடுகிறார் ஷாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துக் காத்திருக்கிறார். அவர் மகனைக் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டிய போலீஸோ, மெள்ள ஓர் இருட்டு உலகத்துக்கு அவரை அறிமுகப் படுத்திவிட்டு தன் பொறுப்பைக் கை கழுவுகிறது. சென்னையில் தொடங்கி ஆந்திரா நகரி, வாராங்கால், மகாராஷ்டிரத்தின் போபால், கோவா, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா... என ... |
| Posted: 06 Nov 2013 04:18 AM PST லக்னத்தில் இருந்து 7-ஆம் வீடு பெண் ஜாதகத்தில் கணவனையும், ஆண் ஜாதகத்தில் மனைவியையும் வரையறுக்கும். லக்னத்தில் இருந்து நேர் கோடு 7-ல் முற்றுப்பெறும். 7-ல் இருந்து நேர் கோடு லக்னத்தில் முற்றுப் பெறும். 2 முதல் 6 வரை ஒரு பகுதியும், 8 முதல் 12 வரை மறுபகுதியுமாக 7-ஆம் வீட்டோடும், லக்னத்தோடும் இணைந்திருக்கும். இரு பகுதிகள் இணைந்து முழுமை பெறுகிறது. ஆண்-பெண் இருவரும் தம்பதியின் இரு பகுதிகள். அதன் இணைப்பு முழுமை பெறும். புலப்படாதது புலப் படுவது என்று இரண்டு பகுதிகளை ஜோதிடம் குறிப்பிடும் (த்ருச்யார்த்தம், ... |
| கட்சி...சின்னம்.. ஓட்டு... எல...எல... Posted: 06 Nov 2013 04:11 AM PST எதையுமே முதல் தடவை செய்யும்போதுதான் பயமும் பதற்றமும் இருக்கும். இரண்டாவது மூன்றாவது தடவையில் அதுவே பழகிப் போகும். 'இரட்டை இலை' விவகாரத்தில் அதுதான் நடக்கிறது! சென்னைக் கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில், இரட்டை இலை வடிவம் கொண்ட சிற்பம் இடம்பெற்றது. 'அரசுப் பணத்தில் அ.தி.மு.க. சின்னமா?' என்று நீதிமன்றம் போனார்கள். 'அது இரட்டை இலை இல்லை. குதிரையின் விரிந்த சிறகுகள்தான்' என்று சிரிக்காமல் காரணம் சொன்னார்கள். ஆனால், மக்கள் சிரித்துக்கொண்டார்கள். அடுத்து, 'அம்மா குடிநீர்' பாட்டில்களில் ... |
| சிற்றுந்துகளில் இரட்டை இலை: அகற்றக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு! Posted: 06 Nov 2013 03:55 AM PST சென்னை: சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சென்னை, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''சென்னையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது. இதை அகற்றக்கோரி ஏற்கனவே, நாங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை ... |
| உ.பி.: ராகுல் கூட்டத்திற்கு மக்கள் ஆதரவு காணப்படாததால் காங்கிரஸ் அதிர்ச்சி! Posted: 06 Nov 2013 03:54 AM PST லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் வருகை குறைவாக காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர், இனி நடைபெற உள்ள கூட்டங்களுக்கு அதிக அளவு மக்களை திரட்டுமாறு காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தில் இதுவரை அலிகார், ராம்பூர், ஹமிர்பூர் மற்றும் சலேம்பூர் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
