| பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்க மாட்டேன் : லைலா Posted:  01. நீங்களே குழந்தை மாதிரி இருப்பீங்க. உங்களுக்கு இரண்டு குழந்தைகளா, ஆச்சர்யமாயிருக்கே? முன்னாடி இருந்த லைலா, இப்போ இல்லை. ரொம்ப பொறுப்பு அதிகமாயிடுச்சு. உதவிக்கு ஆட்கள் இருக்காங்க, ஆனாலும் நான் தான் குழந்தைகளை கவனிக்கிறேன். இது, ஒரு புதிய உலகம். ரொம்பவே அனுபவித்து வாழ்கிறேன். 02.கோலிவுட் ... |
| கல்யாணிக்கு கல்யாணம் Posted:  குழந்தை நட்சத்திரமாக, பல படங்களில் நடித்தவர், கல்யாணி. அதற்கு பின், ஒரு சில படங்களில், ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து, வாய்ப்புகள் வராததால், சின்னத் திரைக்கு தாவினார். நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் என, பல அவதாரங்களை எடுத்தார். தற்போது, இவருக்கும், மும்பையைச் சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். ... |
| தமிழில் பேச அனுஷ்கா சபதம் Posted:  இரண்டாம் உலகம்' படத்தில், அனுஷ்காவுக்கு தான், முக்கியமான கேரக்டர். படத்தின் மையக் கருவே, அவரைச் சுற்றியே அமைக்கப்பட்டுஉள்ளதால், அந்த படத்தில், ரொம்பவே ஆர்வம் காட்டியும், ரிஸ்க் எடுத்தும் நடித்தார், அனுஷ்கா. அதேபோல், 'சொந்த குரலில் பேசினால், படத்தை திரையில் பார்க்கும்போது, உங்கள் நடிப்பு யதார்த்தமாக ... |
| ஸ்ருதி ஹாசனின் இசை ஆர்வம் Posted:  கமல் நடித்த, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவுக்கு வந்தவர் ஸ்ருதி ஹாசன். ஆனால், அதன் பின் நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால், 'லக்' என்ற இந்தி படத்தில் நடிகையாக பிரவேசித்தார் ஸ்ருதி.அப்படி துவங்கியவர், சில ஆண்டுகளிலேயே, இந்திய ... |
| கதக் நடனம் பயிலும் நீத்து சந்திரா Posted:  'தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன்' படங்களில் நடித்த நீத்து சந்திராவுக்கு, இப்போது, எந்த மொழியிலும் படம் இல்லையாம். அதனால், மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். கவிஞர் உமாராவோ ஜான் என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் உருவான ஒரு படத்தில், முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராய் ... |
| நய்யாண்டி படம் என்னுடையது - மலையாள தயாரிப்பாளர் வழக்கு!! Posted:  தொப்புள் பிரச்னை தீர்ந்து 'நய்யாண்டி' படம் ரிலீஸாகியுள்ள நிலையில், 'நய்யாண்டி' படத்தின் கதை என்னுடையது என மலையாள தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'நய்யாண்டி' படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளார். சற்குணம் இயக்கத்தில், தனுஷ்-நஸ்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ... |
| சர்வதேச புத்தக கண்காட்சியில் அப்துல்கலாம்-கமல்ஹாசன்! Posted:  ஷார்ஜாவில் சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருநதினர்களாக கலந்து கொள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமும், நடிகர் கமல்ஹாசனும் சென்றுள்ளனர். 32வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 53 நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்கிறதாம். மேலும் இதுவரை இந்த கண்காட்சியில் ... |
| நிஜகாதல் கதாபாத்திரத்தில் நடிக்கும் மரியான் பார்வதி! Posted:  தமிழில் பூ படத்தில் நடித்த பார்வதி, அதன்பிறகு பல ஆண்டுகளாக காணாமல் போனவர், மறுபடியும் தனுசுடன் மரியான் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். என்றபோதும், இந்தமுறையும் அவர் நடித்த படம் வெற்றி பெறாததால், கோலிவுட்டில் புதிய படங்கள் எதுவுமே கமிட்டாகவில்லை. அதனால் மீண்டும் தோல்வி முகத்துடன் ... |
| இரண்டாம் உலகத்துக்கு யு சான்று - நவ., 22ம் தேதி ரிலீஸ்! Posted:  செல்வராகவன் இயக்கியுள்ள இரண்டாம் உலகம் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது, யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் நவ., 22ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கின்றனர். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா-அனுஷ்கா ஹீரோ-ஹீரோயினாக நடித்துள்ளனர். முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடன் ... |
| ஆல்இன்ஆல் அழகுராஜா 20 நிமிடம் கட்! Posted:  தீபாவளியையொட்டி வெளியான ஆல்இன்ஆல் அழகுராஜாவில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ளனர். ராஜேஷ் எம். இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருந்தது. இதை குறைத்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று தியேட்டர்காரர்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் ... |
| பாண்டியநாடு தியேட்டர்கள் அதிகரிப்பு! Posted:  பட்டத்துயானை படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. மிகவும் எதிர்பார்த்த மதகஜராஜாவும் ரிலீசாகவில்லை. இதனால் மனம் நொந்து இருந்த விஷாலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பாண்டியநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக பி மற்றும் சி செண்டர்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் 15 ... |
| சுவாமி ரா ரா வில் ஸ்ரீகாந்த்! Posted:  தற்போது நம்பியார் மற்றும் ஓம் சாந்தி ஓம் படங்களில் நடித்து வரும் ஸ்ரீகாந்த் அடுத்து சுவாமி ரா ரா தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். சித்தார்த், ஸ்வாதி ரெட்டி நடித்த இந்தப் படம் தெலுங்கில் ஹிட் அடித்தது. சுதிர்வர்மா டைரக்ட் செய்திருந்தார். இப்போது அதனை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். கோல்டன் ... |
| புறம்போக்கு தலைப்பை மாற்ற தயாரிப்பு நிறுவனம் மறுப்பு Posted:  டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் அடுத்து இயக்கும் படத்திற்கு புறம்போக்கு என்று டைட்டில் வைத்திருக்கிறார். இதில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் குலுமனாலி பகுதியில் நடக்கிறது. இதற்காக ஜனநாதன் தனது யூனிட்டுடன் லொக்கேஷன் பார்த்து திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும் ... |
| சென்னையில் 11வது சர்வதேச திரைப்பட விழா: 8 நாட்கள் நடக்கிறது Posted:  இண்டோ சினி அப்ரிசேஷன் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2003ம் ஆண்டு துவங்கிய இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக அரசு இந்த விழாவுக்கு தொடர்ந்து நிதி உதவியும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 160 ... |
| தூசு தட்டப்படும் சித்தார்த் படங்கள்! Posted:  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஹீரோவானவர் சித்தார்த். அதையடுத்தும் சில படங்களில் நடித்த அவர் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். இதில் தெலுங்கில் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதோடு, அங்கு சமந்தாவுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரவியதால் ஒரு கட்டத்தில் பேசப்படும் நடிகரானார் ... |
| சிம்பு-ஆண்ட்ரியா நெருக்கமா? ஹன்சிகா பதில்... Posted:  விடிவி கணேஷ் மீரா ஜாஸ்மினுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் இங்க என்ன சொல்லுது. இப்படத்தில் முதலில் சிம்புவை ஒரு சிறிய கேரக்டரில் மட்டுமே நடிக்க அழைத்த கணேஷ், இப்போது அவரது கேரக்டரை பெருசுபடுத்தியதோடு, அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவையும் இணைத்து விட்டார். மீரா ஜாஸ்மினுக்கும், தனக்குமிடையே பெரிய அளவில் கெமிஸ்ட்ரி ... |
| விரைவில் பேட்டில் ஆப் தி இயர் Posted:  நடனப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்காக போராடும் இளைஞர்களை பற்றிய கதை இந்த பேட்டில் ஆப் தி இயர். 3டியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்தியாவில், விரைவில் திரைக்கு வருகிறது. ஜாஸ் ஹாலோவே, கிறிஸ் பிரவுன், லாஸ் அலொன்கோன் ஆகியோர் ... |
| என் கேள்விக்கென்ன பதில்? : கொந்தளிக்கிறார் விஷால்!! Posted:  சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தை தொடர்ந்த விஷால், செல்லமே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு என அதிரடி ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். நடிகராக இருந்து வந்த விஷால் சமீபத்தில் தான் தயாரிப்பாளராகவும் மாறினார். பாண்டியநாடு என்ற முதல் படத்தை அவர் தயாரித்ததுடன் ... |
| பீதியை கிளப்புவதுதான் எங்க வேலை: யாமி கவுதம் Posted:  பாலிவுட்டில் பாராட்டை பெற்ற கையோடு, கோலிவுட் கோதாவில் குதித்த யாமி கவுதமுக்கு, கவுரவம் படத்துக்கு பின், தமிழ்ச் செல்வனும், தனியார் அஞ்சலும் என்ற, ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இதனால், மீண்டும், பாலிவுட்டில், கவனம் செலுத்த துவங்கி விட்டார். அவர் கூறுகையில், சினிமாவுக்கு வந்தபின், ஓய்வு கிடைப்பது, அரிதாகி விட்டது. அப்படி ... |