Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொழும்பில் தற்கொலைக்கு முயற்சித்த ...” plus 16 more

Tamilwin Latest News: “கொழும்பில் தற்கொலைக்கு முயற்சித்த ...” plus 16 more

Link to Lankasri

கொழும்பில் தற்கொலைக்கு முயற்சித்த ...

Posted: 13 Nov 2013 09:13 AM PST

கொழும்பில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டு.மாவட்ட இந்து இளைஞர் பேரவை ...

Posted: 13 Nov 2013 08:48 AM PST

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும் விதவைகளுக்கும் வறியவர்களுக்குமான அமைப்பின் உதவி மூலம் சித்தாண்டி பெருமாவெளி சிறிவாணி வித்தியாலயத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் இன்று வழங்கப்பட்டது.

பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு ...

Posted: 13 Nov 2013 08:28 AM PST

இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று கூற, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

வலி.வடக்கில் மக்களை ஏமாற்றி ...

Posted: 13 Nov 2013 07:54 AM PST

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை மாற்றிடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைளுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், மாற்றிடங்கள் வழங்குவதாயின் அவற்றை கொழும்பில் வழங்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலையத்தை ...

Posted: 13 Nov 2013 07:41 AM PST

வலிகமம் வடக்கு மீள்குடியேற்றத்திற்கான மக்கள் போராட்டத்தில் செய்தி சேகரிக்க வருகை தந்திருந்த சர்வதேச தொலைக்காட்சி நிறுவனமொன்றின் ஊடகவியலாளர்கள் உயர்பாதுகாப்பு வலயத்தை படம் பிடித்ததாக கூறி படையினர் அவர்களை தேடி போராட்டம் நடைபெற்ற இடத்திற்குள் நுழைந்ததால் நேற்றைய போராட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

போராட்டங்களைக் கண்டு சோர்ந்து ...

Posted: 13 Nov 2013 07:37 AM PST

போராட்டங்களைக் கண்டு சோர்ந்து போகப் போவதில்லை என சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி ...

Posted: 13 Nov 2013 07:26 AM PST

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து அவர்களின் வவுனியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு தமிழர்கள் முழுமையான ...

Posted: 13 Nov 2013 06:48 AM PST

போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் உள்ள தமிழர்கள் முழுமையான சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அனுபவித்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சச்சினுக்கு எம். ...

Posted: 13 Nov 2013 05:40 AM PST

சச்சினுக்கு டெல்லி மேல்சபை எம்.பி பதவி எவ்வாறு கிடைத்தது என்ற தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன ...

Posted: 13 Nov 2013 05:19 AM PST

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கையில் எந்த நேரத்திலும் ...

Posted: 13 Nov 2013 05:03 AM PST

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலையை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை வான் கதைகள் ஆவணப்படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளருமான லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

முதன் முறையாக டெஸ்ட் போட்டிக்கு ...

Posted: 13 Nov 2013 01:56 AM PST

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் நடக்கவுள்ள முதல் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

சந்தர்பாலை கௌரவிக்கும் மும்பை

Posted: 13 Nov 2013 01:31 AM PST

நாளைய போட்டி சச்சினுக்கு மட்டுமல்லாது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் சந்தர்பாலுக்கும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

நீங்க மட்டும் ஏன் அழுகலை? சச்சின் ...

Posted: 12 Nov 2013 11:04 PM PST

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் ஓய்வு பெறப் போகிறார் என்றதுமே, அவர் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஓட்டங்களை வாரி வழங்கும் வள்ளல் ...

Posted: 12 Nov 2013 10:37 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து ...

Posted: 12 Nov 2013 07:16 PM PST

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில்  நியூசிலாந்து அணி டக்வத் லூயில் விதிமுறைப்படி நான்கு விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின்.. ...

Posted: 12 Nov 2013 06:25 PM PST

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்றால் சச்சின் 200 சதவீத சக்தியை வெளிப்படுத்துவார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™