Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கோலியுடன் ஊர் சுற்றும் அனுஷ்கா சர்மா

Posted:

சமீபத்தில், இந்திய கிரிக்கெட்அணியின் இளம் வீரர்,விராட் கோலியும், பாலிவுட்நடிகை அனுஷ்கா சர்மாவும், மும்பையில் உள்ள கடற்கரை பகுதியில்,ஜோடி போட்டு வலம் வந்ததாக, வெளியான தகவலால்,ஒட்டு மோத்த பாலிவுட்டும்,பரபரத்து கிடக்கிறது. சமீபத்தில்தான், மன்னாவுக்கும், கோலிக்கும் காதல் என, செய்தி வெளியாகி இருந்தது. அந்தபரபரப்பு தீ ...

மணியம்மாளாக மாறிய ஏமி ஜாக்சன்

Posted:

'மதராசப்பட்டினம், தாண்டவம்' படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகை ஏமி ஜாக்சன் கடந்த, 18 மாதங்க ளாக ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடித்துக் கொண் டிருக்கிறார்.'தமிழ் தெரிந்த நடிகை தான், இந்த படத்தின் கேரக்டருக்கு சரியாக இருக்கும்' என்று சமந்தா விடம் பேசியிருந்த ஷங்கர், அவர் தோல் அலர்ஜி நோய் காரணமாக சிகிச்சைக்கு சென்றதால், ஏமியை ...

'பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய மாட்டேன் தழும்பு தான் எனக்கு ரெம்ப அழகு: லட்சுமி மேனன்

Posted:

மலையாளத்து வரவான, லட்சுமி மேனன், இப்போது, கோலிவுட்டின் நம்பர் ஒன் நாற்காலியில், ரொம்ப ஸ்ட்ராங்காக, சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என, அனைத்து தரப்பினரும் விரும்பும் ஹீரோயின் பட்டியலில், லட்சுவுக்கு தான், முதலிடம். அதிலும், அவர் நடித்து, தீபாவளிக்கு வெளியான, 'பாண்டிய நாடு' படத்தில், ...

விட்ட இடத்தை பிடிக்க நஸ்ரியா சபதம்'

Posted:

நய்யாண்டி' படத்தின் தொப்புள்பிரச்னை சர்ச்சையாக்கியதால்,நஸ்ரியா மீது அதிருப்தியான சூழல்கோடம்பாக்கத்தில் நிலவியது. அதனால்,சில படங்களில் இருந்தும் உடனடியாக,அவர் நீக்கப்பட்டார். இதனால், பயந்து போன நஸ்ரியா, 'தானாக வந்து விழுந்தவாய்ப்புகைள, தேவையில்லாமல்,வாயை விட்டு,கொடுத்து விட்டோமோ என, நினைத்து, விட்ட இடத்தை பிடிப்பதற்காக, ...

பேயாக நடிக்கஆசைப்படும் ப்ரியா ஆனந்த்

Posted:

'எதிர்நீச்சலுக்கு' பின், ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்து விட்ட, ப்ரியாஆனந்த், எந்த கம்பெனியிடமும், சம்பள விஷயத்தில் கறார் செய்வதில்லை தனக்கு பிடித்தமான ஹீரோ கதை என்றபட்சத்தில், தயாரிப்பாளர்கள் நிர்ணயிக்கிற சம்பளத்துக்குள் கட்டுப்படுகிறார். மேலும்,இதுவைர தனக்கு கிடைக்கிற கைதகளில்,நல்லதாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் ...

பெருமை மிகு நகரம் கோல்கட்டா!:கமல்ஹாசன்

Posted:

ஸ்டூடியோக்கள், திரைப்படங்கள், திரைப்படதிருவிழாக்கள் ஆகியவற்றின் மூலேம, நடிப்பை கற்றுக்கொண்டேன். சினிமா திரைப்பட திரு விழாக்கள், நடிப்பை கற்பதற்கான கோவில்கள்.மிகச் சிறந்த சினிமா மேதைகள் பிறந்த நகரம், கோல்கட்டா. அங்கு நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன் ...

நெகிழ்ச்சியா இருக்கு! : திரிஷா

Posted:

சமீபத்தில், விதவை திருமணம் தொடர்பான ஒருவிளம்பரத்தை பார்த்தேன்.அதை பார்த்ததிலிருந்து,எதுவுமே பேசவரவில்லை..நெகிழ்ந்து விட்டேன். விதவை திருமணங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.கணவரை இழந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய முன்வர ...

விரைவில்...தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பையர்'

Posted:

இயக்கம் : பிரான்சிஸ் லாரன்ஸ்நடிப்பு : ஜெனிபர் லாரன்ஸ்,ஜோஸ் ஹட்சர்சன், லியாம்
ஹோம்ஸ் வொர்த், இசை : ஜேம்ஸ் நியூட்டன்

ஆக்ஷைனயும், அறிவியைலயும் மைமயமாக கலந்துதயாராகியுள்ள, அதிரடி ...

இப்போது வெளியாகும் படங்களில் மோசமான காட்சிகளே அதிகம் இடம்பெறுகிறது - தேவயானி குற்றச்சாட்டு

Posted:

புதுமுக இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், பாலாஜி, ஜெய் குகேனி நடித்துள்ள படம் மெய்யழகி. அக்கா-தம்பி இடையே உள்ள பாசப்போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆர்.பி.செளத்ரி, விக்ரமன், தேவயானி, மதன்பாபு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டு டிரைலரை ...

ஷாலினி அட்வைஸ் : நல்லவராக மாறிய அஜீத்...!

Posted:

சமீபகாலமாக தொடர்ந்து கெட்டவனாகவே நடித்து வந்த அஜீத், தனது மனைவி ஷாலினியின் அட்வைஸை ஏற்று வீரம் படத்தில் நல்லவராக நடித்துள்ளாராம். பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம் என அஜீத் தொடர்ச்சியாக வில்லத்தனம் கலந்த கேரக்டரில் நடித்து வருகிறார். மங்காத்தா படத்தில் கூட நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிக்கிறது என்று ஒரு ...

படப்பிடிப்பில் விபத்து! நஸ்ரியாவின காலில் ரத்தம் கொட்டியது!!

Posted:

நேரம் படம் வெளியானபோது, அதிரடியாக பல படங்களை கைப்பற்றி ஏனைய நடிகைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நஸ்ரியா. ஆனால் அதிரடியாக அவர் வளர்ந்து வந்த நேரம், நய்யாண்டி படத்தில் தொப்புள் விவகாரத்தில் சிக்கிய நஸ்ரியாவின் மார்க்கெட்டில் இருந்த பரபரப்பு குறைந்தது. இருப்பினும், தன் மீது கிரேசாக இருந்த சில இயக்குனர்களின் படங்களில் தற்போது ...

அடுத்த கொலவெறிக்கு தயாராகும் தனுஷ்-அனிருத்!

Posted:

என்னதான் ஒல்லிக்குச்சியான உடல்கட்டு என்றாலும், ஆக்சன் கதை என்கிறபோது கைக்கு 10 பேரை பந்தாடவும் தயாராகி விடுகிறார் தனுஷ். அதற்காக தனது தலைமுடி, பாடி லாங்குவேஜ் ஆகியவற்றில் மாற்றம் செய்து அந்த கேரக்டரை மெருகேற்றி விடுகிறார். இப்படி கதைக்கேற்ப தனது கெட்டப்பை பக்காவாக மாற்றிக்கொண்டு நடித்து வரும் தனுஷ், தற்போது தான் தயாரித்து ...

தமிழில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டும் அக்ஷ்ரா!

Posted:

நாடோடிகள் இந்தி ரீமேக்கில் நடித்த அக்ஷ்ரா, அடுத்த படமாக தமிழுக்கு வந்துவிட்டார். ஆரம்பம் படத்தில் வில்லனின் மகளாக வந்து மிரட்டியவர்தான் அவர். முதல் படத்திலேயே அஜீத் முன் கால்மேல் கால்போட்டு அமர்ந்து பேசி பிறகு அவராலேயே கொல்லப்படும் கனமான கேரக்டர். இப்போது அக்ஷ்ராவுக்கு தொடர்ந்து தமிழில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. ...

சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்றது ஏன்? அபிராமி விளக்கம்

Posted:

விருமாண்டி உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அபிராமி. நல்ல பீக்கில் இருக்கும்போதே திடீரென சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று விட்டார். இங்குள்ள ஒரு பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது. அபிராமி இப்போது மீண்டும் இந்தியா திரும்பி இருக்கிறார். புதுயுகம் சேனலில் ஒரு நிகழ்ச்சியை ...

நடிகர் குள்ளமணி கவலைக்கிடம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Posted:

நடிகர் குள்ளமணி, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சென்னை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் குள்ளமணி, 65. "கரகாட்டக்காரன், அம்மன்கோயில் கிழக்காலே உட்பட, தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில், காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் ...

ஜிகிர்தண்டா ஜனவரி ரிலீஸ்!

Posted:

பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து டைரக்ட் செய்து வரும் படம் ஜிகிர்தண்டா. சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமிமேனன் ஹீரோயின். இதன் முதல்கட்ட ஷூட்டிங் மதுரையில் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதுகுறித்து டைரக்டர் கார்த்திக் ...

எகிறியது தொகுப்பாளினிகளின் சம்பளம்

Posted:

சின்னத்திரை தொகுப்பாளினிகளின் சம்பளம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. சேனல்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக நினைக்காதீங்க. தொகுப்பாளர்கள் வெளி நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள். சேனலில் ஒரு மணிநேர நிகழ்ச்சிக்கு ஆயிரம், இரண்டாயிரம் வாங்கும் தொகுப்பாளினிகள் வெளியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஜவுளி கடை, ...

கெளதம்மேனனின் புதிய படத்தில் நடிக்கிறார் சிம்பு!

Posted:

நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களின் தோல்வி எதிரொலியாக கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்கவே முன்னணி ஹீரோக்கள் அச்சப்படுகின்றனர். அதோடு, எந்த ஹீரோவாக இருந்தாலும் கதையே சொல்ல மாட்டேன் என்ற தனது கொள்கையில் அவர் இன்னமும பிடிவாதமாக இருந்து வருவதால், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திலிருநது விஜய் விலகியதைத் ...

சென்னையில் முதன்முதலாக 3-டி உடன் கூடிய டப்பிங் தியேட்டர்!

Posted:

சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில், 'ரெஸிடன்ஸி டவர்' நட்சத்திர ஹோட்டலுக்குப் பின்புறம், 'டான் ஸ்டுடியோ' எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது.

'ஆர்.ஜி.பி' என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று ...

பாட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு: பி.சுசீலாவுக்கு இன்று 78வது பிறந்த நாள்: சில நினைவுகள்

Posted:

இசைக்குயில் பி.சுசீலாவுக்கு இன்று (நவம்பர் 13) 78வது பிறந்த நாள். அவரைப் பற்றிய சில நினைவுகள்...

ஆந்திரமாநிலம் விஜயநகரம் அருகில் உள்ள புலம்பாக்கத்தில் 1935ம் ஆண்டு நவம்பர் 13ந் தேதி பிறந்தார். அப்பா முந்தாராவ் அந்த பகுதியில் புகழ்பெற்ற வழக்கறிஞர், அம்மா கவுத்தாரம் வங்கி அதிகாரி. செல்வாக்குள்ள குடும்பதில் பிறந்த சுசீலாவுக்கு 5 ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™