Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மனைவியைக் கத்தியால் குத்தி கொலை ...” plus 16 more

Tamilwin Latest News: “மனைவியைக் கத்தியால் குத்தி கொலை ...” plus 16 more

Link to Lankasri

மனைவியைக் கத்தியால் குத்தி கொலை ...

Posted: 03 Nov 2013 08:51 AM PST

மகன் வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்த காரணத்தினால் ஆத்திரமுற்ற 85 வயதான கணவர், மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

மகேஸ்வரி நிதியத்தின் ...

Posted: 03 Nov 2013 08:01 AM PST

மகேஸ்வரி நிதியத்தின் அடாவடித்தனத்தாலும் முறையற்ற செயல்களாலும் யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுவந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட பரவூர்திகளை அதன் உரிமையாளர்கள் வருமானமின்மையால் இரும்பு விலைக்கு விற்பனை செய்துள்ளனர் என மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தின் தலைவர் எஸ். ஜெயக்குமார் ஆதங்கத்துடன் தொவித்தார்.

யாழ். பொலிஸாரின் குற்றங்கள் ...

Posted: 03 Nov 2013 07:42 AM PST

யாழ்.பொலிஸார் செய்துவரும் குற்றங்கள் மற்றும் விதிமுறை மீறிய செயல்கள் குறித்து பாடசாலை மாணவர்கள் துணிவாகக் கூறுவதை தான் வரவேற்பதாக காங்கேசன்துறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.

இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது ...

Posted: 03 Nov 2013 06:54 AM PST

இசைப்பிரியாவின் மறைவை எண்ணியாவது இந்தியா கண்ணீர் சிந்துமா? கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணிக்குமா என்று கேள்வி எழுப்பி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக ...

Posted: 03 Nov 2013 05:38 AM PST

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன&#30 ...

Posted: 03 Nov 2013 05:02 AM PST

ஆறு ஆபத்தான நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.  

நாட்டின் பிரச்சினைகளை மறந்து போன ...

Posted: 03 Nov 2013 04:39 AM PST

நாட்டின் உண்மையான பிரச்சினைகளுக்கு பதிலாக அரசாங்கம் மூன்று பிரச்சினைகள் தொடர்பில் மட்டுமே பேசி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

ஆட்சியாளர் எடுக்கும் தீர்மானம் ...

Posted: 03 Nov 2013 04:23 AM PST

எதிர்க்கட்சியில் இருக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டாலும் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கைக்குண்டு வைத்திருந்த ஆளும் ...

Posted: 03 Nov 2013 04:13 AM PST

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டம், அத்தன்னகல்ல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா வெற்றியில் கரும்புள்ளி! ...

Posted: 03 Nov 2013 04:07 AM PST

அவுஸ்திரேலியாவை 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

சவூதி ...

Posted: 03 Nov 2013 03:54 AM PST

சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் நபர்களை அந்நாட்டில் இருந்து வெளியேற வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் இன்றுடன் முடிவடைகிறது.

கெய்ல் அரை சதம்! பயிற்சி போட்டி டிரா

Posted: 03 Nov 2013 03:22 AM PST

மேற்கிந்திய தீவுகள், உத்தர பிரதேச அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா- அவுஸ்திரேலியா கிரிக்கெட் ...

Posted: 03 Nov 2013 02:24 AM PST

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

383 ஓட்டங்கள் குவிப்போம் என்று ...

Posted: 03 Nov 2013 01:23 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தால் இந்தியா 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவை சுருட்டியது ...

Posted: 02 Nov 2013 10:23 PM PDT

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

லா லிகா கால்பந்து லீக்: பார்சிலோனா ...

Posted: 02 Nov 2013 08:59 PM PDT

எஸ்பானியல் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது.

ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து? ...

Posted: 02 Nov 2013 08:52 PM PDT

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™