Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில் சூயிங்கம்

Posted:

மலையாளத்தின் பிரபல இயக்குனர், பிரவீண் சுகுமாறன் இயக்கும் படம் இது. இதனால், எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. கிராமத்திலிருக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த, வெல்டிங் தொழில் செய்யும் இளைஞனுக்கு, நகரத்திலிருக்கும் பெண்ணுடன் அறிமுகம் ஏற்படுகிறது. சில நாட்களில், இந்த அறிமுகம், நட்பாக மலருகிறது. அதற்கு பின், அந்த இளைஞனின், வாழ்க்கை ...

லண்டன் பெண்ணாக இருந்தாலும் மதுரை ரொம்ப பிடிக்கும்; எமி ஜாக்சன்

Posted:

1) உங்களுக்கு சென்னை பிடித்திருக்கா?

நான் இப்போது லண்டனை மறந்து போய், இந்திய பெண்ணாகவே மாறி வருகிறேன். பல நாட்கள் சென்னையில் தான் இருக்கேன். லண்டன் தட்பவெப்பம் என்னால்
தாங்க முடியல. சென்னை, எனக்கு ரொம்ப செட் ஆகிடுச்சு. என் வீடு மாதிரிஆகிடுச்சு. என்ஜாய் பண்றேன்.

2)'மதராசபட்டிணம்' படத்தில் நடித்தது ...

ராணுவ அதிகாரியாக விக்ரம் பிரபு

Posted:

'கும்கி நாயகன் விக்ரம் பிரபு காட்டில், தொடர்ந்து அடை மழை பொழிகிறது. 'இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மேலும் ஒரு படத்தில், அவர், ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும், பெயர் வைக்கப்படாத, அந்த படத்தில், ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம், விக்ரம் பிரபு. டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், விரைவில் இந்த ...

நண்பர்களுக்கு உதவும் விஜய சேதுபதி

Posted:

'விஜய சேதுபதி படமா, நம்பி தியேட்டருக்கு செல்லலாம்' என்று, ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, கிடு கிடு வென வளர்ந்து விட்டார், அவர். ஆனால், கைவசம் எட்டு படங்கள் வரை வைத்திருப்பதாக சொல்லும் விஜய சேதுபதி, 'இன்னும் இரண்டு, மூன்று ண்டுகளுக்கு, என் கால்ஷீட் டைரி புல்லாக உள்ளது' என்று, புதிய படங்களை ஏற்க தயங்கி வருகிறார். அதேசமயம், தன் நிலையை ...

'நான், நானாகவே நடிப்பேன்':மேக்னா ராஜூ

Posted:

காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நடித்த, மேக்னா ராஜுக்கு, தமிழில், அவ்வளவாக படங்கள் இல்லாவிட்டாலும், கன்னடம், மலையாள மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுவரை, ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தற்போது, முதல் முறையாக, ஹீரோயினுக்கும், முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட வரும், ...

'இரண்டு ஹீரோயின் கதையாதயவு செய்து கத்திரி வைக்காதீங்க': ஓவியா

Posted:

களவாணி' ஓவியாவுக்கு, முன்னணி இடத்தை பிடிக்கும் அளவுக்கு, கைவசம், படங்கள் இல்லையென்றாலும், ஓரிரண்டு படங்களில், தொடர்ந்து நடித்துக்
கொண்டிருக்கிறார். அவர், ஏற்கனவே நடித்த ஒரு படம், இரண்டு ஹீரோயின்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில், ஓவியாவின் பல காட்சிகள், கத்திரிக்கு இரையாகி விட்டதாம். இதனால், 'இனிமேல், இரண்டு ...

முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்க்கு தடை

Posted:

இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ், 'பென்சில்' படத்தில், ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்துக்காக, தன் பாடிலாங்குவேஜை மாற்றி, பிளஸ் 2 மாணவனாக, தன்னை முழுசாக தயார்படுத்தி விட்டார். மேலும், கூத்துப்பட்டறைக்கும் சென்று, முறையான நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளாராம்.இந்நிலையில், முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் கணவருக்கு, மனதார வாழ்த்து ...

'ஐ' படத்துக்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் விளக்கம்

Posted:

ஷங்கர் டைரக்ட் செய்து வரும் பிரமாண்ட படம் 'ஐ'. விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறார். நல்ல அழகான இந்திய நடிகைகள் தமிழ் நடிகைகள் இருக்கும்போது வெளிநாட்டு வெள்ளைக்கார பெண்ணான எமி ஜாக்சனை ஹீரோயினாக்கினார் ஷங்கர். அது ஏன் என்பதற்கு இப்போது விளக்கம் ...

நடிகை சுமித்ராவின் கணவர் காலமானார்!

Posted:

நடிகை சுமித்ராவின் கணவரும், பிரபல கன்னட இயக்குநருமான ராஜேந்திர பாபு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. அண்ணன் ஒரு கோவில், அவளும் பெண்தானே, புவனா ஒரு கேள்விக்குறி, பணக்காரன், சிங்காரவேலன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுமித்ரா. இவர் பிரபல கன்னட இயக்குநர் ராஜேந்திர பாபுவை திருமணம் செய்து கொண்டார். ராஜேந்திர பாபு, ...

நடிப்பு வேறு சொந்த வாழ்க்கை வேறு: காதலரை கைப்பிடித்த ரீமா பேட்டி

Posted:

தமிழில் யுவன் யுவதி, படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை ரீமா கலிங்கல் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ரீமா சினிமாவில் நடிக்க மாட்டார் ஆச்சாரமான ஆஷிக்கின் குடும்பம் அவர் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்காது என்ற பேச்சு மலையாள சினிமாவில் உள்ளது. இதனை ரீமா மறுத்துள்ளார். ...

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிகரம் தொடு

Posted:

விக்ரம் பிரபு எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்யும் இவன் வேற மாதிரி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து பிஜிஎம் வேலைகள் நடந்து வருகிறது. டிசம்பரில் ரிலீசாகிறது. அடுத்து சிகரம் தொடு படத்தில் நடித்து வருகிறார். தூங்கா நகரம் டைரக்ட் செய்த கவுரவ் இதனை டைரக்ட் செய்கிறார். யுடிவி மோசன் பிக்சர்ஸ் ...

மோசடி செய்து வரிவிலக்கு பெற்றுள்ளது: அழகுராஜாவை எதிர்த்து வழக்கு!

Posted:

கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்துள்ள அழகுராஜா படம் நேற்று (நவம்பர்&2) ரிலீசானது. இந்த படம் அரசை ஏமாற்றி மோசடி செய்து வரிவிலக்கு பெற்றுள்ளது என்று சென்னையை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: ஆல்இன்ஆல் அழகுராஜா படம் வர்த்தக நோக்கத்துடன் ...

ஜாதி அடைமொழியோடு உலாவரும் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

ஜாதி, மதம் இல்லாத இடம் இல்லை. சினிமாவிலும் ஜாதி, மதம் உண்டு. வேறுபாடுகளும் உண்டு. ஆனால் அவைகள் வெளியில் தெரியாமல் கமுக்கமாக இருக்கும். நடிகரோ, இயக்குனரோ தன் பெயருக்கு பின்னால் ஜாதி போட்டுக் கொள்வதில்லை. ஆனால் பெரும்பாலான நடிகைகள் தங்கள் ஜாதி அடையாளங்களோடுதான் வலம் வருகிறார்கள். தங்கள் பெயருக்கு பின்னால் தான் இந்த ஜாதி, இந்த குலம் ...

முதன் முறையாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் கஞ்சா கருப்பு

Posted:

கேமராமேன் ஸ்ரீகரபாபு டைரக்ட் செய்து வரும் படம் தோடா அட்றா சக்க. ஆர்யன் ராஜேஷ் ஹீரோ. மோனிகாசிங், இஷாசாப்ரா ஹீரோயின்ஸ். ஊட்டியில் நாடக கம்பெனி நடத்தும் சிவசங்கர் மாஸ்டரிடம் ஹீரோவும் அவரது நண்பர்களும் வேலை செய்கிறார்கள். திடீரென்று அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வருகிறது. அந்த பணம் எப்படி வந்தது. அதை வைத்து இவர்கள் என்ன ...

சினிமாவில் பிசியாகிவிட்டார் அபிஷேக்

Posted:

மோகமுள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அபிஷேக். ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. சின்னத்திரைக்கு வந்தார். முக்கியமான சீரியல் நடிகர் ஆனார். அதன்பிறகு பெரிய திரைபக்கம் போனார். கதை என்ற படத்தை இயக்கினார். அதுவும் கைகொடுக்கவில்லை. மீண்டும் சின்னத்திரைக்கு வர மனம் இல்லை. நிகழ்ச்சி ...

விஸ்வரூபம்-2 வாய்ப்பு வந்தது எப்படி? இசை அமைப்பாளர் ஜிப்ரான் விளக்கம்!

Posted:

கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வரூபம்-2 இதற்கு பின்னணி இசை அமைத்து வருகிறவர் ஜிப்ரான். வாகை சூடவா குட்டிப்புலி படங்களுக்கு இசை அமைத்தவர் அடுத்து ஒரே ஜம்ப்பில் கமல் படத்துக்கு வந்துவிட்டார். இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி ஜிப்ரான் கூறியிருப்பதாவது: "பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே இசை ஆர்வம். பத்தாவதோடு படிப்பை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™