Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உடம்புக்குள்ள எலும்பே இல்லையோ?

Posted: 23 Nov 2013 12:22 PM PST

download

download

This posting includes an audio/video/photo media file: Download Now

கேரளாவை கலக்கும் மின்சார மனிதன்

Posted: 23 Nov 2013 09:05 AM PST

news_31-01-2013_28super-human

news_31-01-2013_28super-human

அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஹிஸ்ரி (History) தொலைக்காட்சி இந்தியாவிலுள்ள அதிசய மனிதர் ஒருவரை கண்டுபிடித்துள்ளது.

இந்தியா, கொல்லம் என்னும் பகுதியை சேர்ந்த ராஜ் மோகன் ஜயர் என்பரே இந்த அதிசய மனிதராவார்.

இவரை "மின்சார மோகன்" என எல்லோரும் செல்லமாக அழைக்கிறார்கள்.

இவரது உடம்பில் எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும், அவரை எதுவும் செய்வதில்லை.

மோகன் தன்மீது 200 வால்ட் மின்சாரத்தை தனது உடல் மூலம் செலுத்துகிறார். ஆனால் அவர் உடலை மின்சாரம் தாக்கவில்லை.

சாதாரண மனிதர்களாயின் சுமார் இரண்டு நிமிடத்தில் மரணத்தை சந்திக்க நேரிடும், ஆனால் இந்த அதிசய மனிதர் சர்வசாதாரணமாக 200 வால்ட் மின்சாரத்தை கைகளால் பிடிக்கிறார்.

இவரின் அபார திறமையை கேள்விப்பட்ட ஹிஸ்ரி தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான டானியல், மோகனை ஆய்வுக்குட்படுத்துகிறார்.

முதலில் குறைந்தளவான வோல்டேஜ் மின்சாரம் அவரில் பாய்ச்சப்படுகிறது. இதன் மூலம் மின்குமிழை ஒளிர செய்கிறார்.

அடுத்த படியாக 200-300 வோல்டேஸ்சில் இயங்கக் கூடிய இயந்திரத்தை இயக்க வைக்கிறார்.

இவருக்குள் எப்படி இப்படியான சக்தி என்று யாவரும் வியக்க,

இது குறித்து மோகன் சொல்கிறார்,

எனது தயாரார் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணினேன். இதற்காக மின்சாரத்தை பயன்படுத்தினேன். இதன் போது தான் எனக்குள் இவ்வாறான அபூர்வ சக்தி இருப்பதை அறிந்து கொண்டேன். கடவுள் தனக்கு கொடுத்த கொடை என விழிக்கிறார் இவர்.

எச்சரிக்கை: இவர் முயற்சிப்பது போன்று எவரும் முயற்சிக்க கூடாது. உயிரை பறிக்கும் ஆபத்தானவை.

This posting includes an audio/video/photo media file: Download Now

குஷியில் மு.க.அழகிரி வட்டாரம்!

Posted: 23 Nov 2013 04:30 AM PST

மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து 2 சந்தோஷமான செய்திகள் வந்ததால் அழகிரி வட்டாரம் குஷியடைந்துள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

60 வயதில் 74 விருதுகள்!

Posted: 23 Nov 2013 04:19 AM PST

நீச்சல் போட்டிகளில் பங்கேற்று இதுவரையிலும் 74 விருதுகளை பெற்று சாதனை வீராங்கனையாக வலம் வருகிறார் வாணி(வயது 60). நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே, வாழ்க்கை அவ்வளவு தான் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில், 60 வயதாகியும் பல பரிசுகளை குவித்து வருகிறார் வாணி. மும்பையில் இன்று நடைபெற உள்ள கடல் நீச்சல் போட்டியில் வாணியும் பங்கேற்கிறார். கடலில் 6 கி.மீ., நீச்சல் அடிக்க வேண்டிய இந்த போட்டியில், 16 வயது முதல் பல வயதினரும் பங்கேற்கின்றனர். எப்படியும், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுவயதிலேயே அசத்தும் சுட்டிப் பையன்

Posted: 23 Nov 2013 04:11 AM PST

இப்போதெல்லாம் சிறுவயதிலேயே இயல்பு தன்மையை மீறி செயல்பட்டு குழந்தைகள் வியக்க வைக்கின்றனர். இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் வசிப்பவர் ஹெல்தெர் தோர்பே(வயது 24). இவருக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. ஜோனாதன் என்ற பெயருடைய அந்த சிறுவன் பிறந்த போது 2½ எடை இருந்தான், பிறகு அவனுடைய அனைத்து வளர்ச்சியும் மிகவும் அபரிமிதமாக மாறியது. அதாவது 7வது மாதத்திலேயே தானாக எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டானாம். மழலை மொழியில் பேசுவதுடன், மடிக்கணனியை இயக்க தொடங்கியுள்ளான். ரிமோட் கண்ட்ரோல் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் 100 செல்வந்தர்களின் பட்டியல் வெளியானது

Posted: 23 Nov 2013 04:07 AM PST

canada

canadaகனடாவின் வர்த்தக நாளிதழ், 100 செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு மொத்தமாக 230 பில்லியன் டொலர்கள் எனவும், உயர்ந்த செல்வம் மிக்க வருடம் என்பதற்கு இது ஒரு சான்று என்றும் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மதிப்பீடு 2000ம் ஆண்டிலிருந்து 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அதிகரித்த போதிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களின் பெயர்கள் ஒரே மாதிரியாகவே தெரிகின்றன.

முதலிடம்: தொம்சன் குடும்பம்(Thomson Family)

தொம்சன் றொயிற்றேஸ் அன்ட் வூட்பிறிட்ஜ் கம்பனி லிமிடெட்(Thomson Reuters, Woodbridge Co. Ltd) சொந்தக்காரரான தொம்சன் குடும்பத்தினர் 26.1 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புடன் மீண்டும் முன்னணியில் உள்ளனர்.

இரண்டாவது இடம்: கலென் வெஸ்ரன்(Galen Weston)

ஜோர்ஜ் வெஸ்ரன் லமிடெட், லோப்லோ கொஸ். Ltd மற்றும் ஹால்ட் றென்வுறு(George Weston Ltd., Loblaw Cos. Ltd., Holt Renfrew) ஆகியவற்றின் சொந்தக்காரரான இவர் 10.4 பில்லியன் நிகர மதிப்புடன் உள்ளார்.

இத்தொகை 2012 ஆம் ஆண்டை விட 24 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடமும் இவர் இரண்டாம் இடத்திலேயே இருந்துள்ளார்.

மூன்றாவது இடம்: இர்விங் குடும்பம்(Irving Family)

இவர்கள் இர்விங் எண்ணை லிமிடெட் மற்றும் ஜே.டி.இர்விங் லிமிடெட் ஆகியனவற்றின் சொந்தக்காரர்கள்.

இவர்களது நிகர மதிப்பு கடந்த வருடத்தை விட 3 சதவிகிதம் குறைந்து 7.85 பில்லியன் டொலர்களாக உள்ளது.

நான்காவது இடம்: றொஜேர்ஸ் குடும்பம்(Rogers Family)

றொஜெஸ் தொடர்புகள் லிமிடெட்(Rogers Communications Inc)கடந்த ஆண்டை விட 18 சதவிகிதம் அதிகரித்து 7.6 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்பை கொண்டுள்ளது.

ஐந்தாவது இடம்: ஜேம்ஸ் பற்றிசன்(James Pattison)

ஜேம்ஸ் பற்றிசன் குரூப்பின் சொந்தக் காரரான இவர் கடந்த வருடத்தை விட 20 சதவிகிதம் அதிகரித்து 7.39 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்பை கொண்டுள்ளார். கடந்த வருடமும் 5ம் இடத்தில் இருந்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிக வேகமாக சுருங்கி வரும் ஆர்ட்டிக் பனி பிரதேசம்

Posted: 23 Nov 2013 04:01 AM PST

ஆர்டிக் பிரதேசத்தின் பரப்பு குறைந்து வருவதாகவும், இதில் சர்வதேச சமுதாயம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹாகெல் தெரிவித்துள்ளார். கனடாவின் நோவா ஸ்கோடியா நகரில் ஹலிபாக்ஸ் சர்வதேச பாதுகாப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் சக் ஹாகெல், ஆர்டிக் பகுதியில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஆர்டிக் குறித்த விஷயத்தில் சர்வதேச சமுதாயம் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜாலியாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம்! ஏமனில் பயங்கரம்

Posted: 23 Nov 2013 03:51 AM PST

ஏமனில் ஜாலியாக குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் திருமணம் நடந்து முடிந்த பின்னர், அனைவரும் சேர்ந்து கங்ணம் ஸ்டைல் பாட்டிற்கு நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக AK-47 ரக துப்பாக்கி ஒன்று வெடித்ததில், மூன்று பேர் பலியாகினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்களுக்கு மூக்கு பெரிதாக இருப்பது ஏன் ?

Posted: 23 Nov 2013 03:17 AM PST

பெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக இருப்பது ஏன் என்பதற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் இதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு 10 சதவிகிதம் அளவில் […]

குழந்தைகளே பிரதமரிடம் கேள்வி எழுப்புங்கள்: ராகுல் காந்தி

Posted: 23 Nov 2013 03:05 AM PST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குழந்தைகள்கூட பிரதமரிடம் கேள்வி எழுப்ப முடியும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் பாலகாட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் இதுவரை அளித்த வாக்குதிகளை நிறைவேற்றியுள்ளோம். மக்களவைத் தேர்தலின்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். அவற்றை இப்போது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிறு […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™