Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பூஜா தந்த வாய்ப்பு: பூர்ணா நெகிழ்ச்சி

Posted:

அருள்நிதிக்கு ஜோடியாக தகராறு படத்தில் நடித்து வருகிறார் பூர்ணா. இது பூஜா கொடுத்த வாய்ப்பு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தகராறு படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பூஜா. வேறு ஒரு படத்தில் பூஜா கமிட் ஆகியிருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் இந்த ...

எனக்கு ஜாக்பாட் அடித்து விட்டது: நானி உற்சாகம்

Posted:

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயபிரகாஷ், துளசி நடிக்கும் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரைட்சை நான் ஈ ஹீரோ நானி வாங்கியிருக்கிறார். தெலுங்கில் அவரே தயாரித்து விஜய்சேதுபதி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானி பேசியதாவது: நான் விஜய்சேதுபதியின் பரம ரசிகன். அவரது நெருங்கிய நண்பன். ...

வரா ஏ பிளசிங் விமர்சனம் - கோவா பட ஸ்பெஷல்!

Posted:

பூடான் - அமெரிக்கா ஹாங்காங் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் இந்த வரா படம் 96 நிமிடங்கள் ஓடும் படமாக வெளிவந்துள்ளது. வரா(தமிழில் வரம் என்பது பொருத்தமாக இருக்கும்). ஆங்கில படத்தின் முதல் சிறப்பு இசை இயக்கியிருப்பவர் முழுநேர புத்தமத குரு, பகுதிநேர சினிமா இயக்குனர் கையன்ட்ஸே நோர்பு. புத்தமதம் பற்றி பிடித்துவிட்டு, அமெரிக்காவில் ...

பத்ரி தயாரித்து, இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா!

Posted:

தில்லு முல்லு ரீமேக் ஹிட் படம்தான். ஆனாலும் பத்ரிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் சும்மா இருப்பது. தானே தயாரிப்பாளராகிவிட்டார். இவரது படங்கள் பி அண்ட் சி ஆடியன்சுக்குதான் பிடிக்குமாம். அதனால் தன்னோட கம்பெனிக்கு பி அண்ட் சி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தனது சொந்த கம்பெனி தயாரிப்பில் ...

போராடுகிறாள் மெய்யழகி!

Posted:

நேற்று (நவம்பர் 22) மெய்யழகி என்ற படம் ரிலீசானது. 15 வருடங்களாக சினிமாவில் போராடி இயக்குனராகி இருக்கும் ஆர்.டி.ஜெயவேல் என்பவர் டைரக்ட் செய்திருக்கும் படம். காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமான பாலாஜி மனநலம் குன்றிய வாலிபராக நடித்திருக்கிறார். ஆரோகணம் படத்தில் நடித்த ஜெய் குஹேனி பாசமுள்ள அக்காவாக நடித்திருக்கிறார்.

பட்ஜெட் ...

ரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்...!

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் அந்த பொங்கல் விருந்தில் என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் டேஸ்ட் பார்க்கலாம்...

* கோச்சடையான் தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு ...

அஜீத் படத்தில் நடிக்கிறார் ஷாரூக்கான்!

Posted:

பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள படம் ஆரம்பம். கடந்த மாதம் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டிக் கொண்டு இருக்கிறது. அதனால் அடுத்தபடியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் வீரம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கோலிவுட்டில் சாதனை புரிந்த ...

கிடுகிடுவென வளரும் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா!

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆந்திர அழகி ஸ்ரீதிவ்யா. அதற்கு முன்பே காட்டுமல்லி, நகர்ப்புறம் என்ற இரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார். அப்படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவதாக கமிட்டான படம் ஸ்ரீதிவ்யாவை பிரபலப்படுத்தி விட்டது.

அப்படத்தில் ...

எந்த கேரக்டராக இருந்தாலும் குற்றம் குறை சொல்லாமல் நடிப்பேன்! டைரக்டர்களிடம் ஆதரவு திரட்டும் மதுமிதா!!

Posted:

பார்த்திபனின் குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதையடுத்து இங்கிலீஷ்காரன், சந்தானம்-கஞ்சாகருப்பு நடித்த அறை எண் 305ல் கடவுள், சுப்பிரமணியசிவா இயக்கத்தில் அமீர் நடித்த யோகி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் கோலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் கடந்த சில ...

நூறாண்டு சினிமா ட்ரெண்டை உடைத்தெரிந்த விஜயசேதுபதி!

Posted:

ஹீரோ என்றால் முப்பது நாற்பது பேரையாவது பந்தாட வேண்டும். கதாநாயகிகளை கட்டிப்பிடித்து புரள வேண்டும். நல்லவனாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நூறு ஆண்டு சினிமாவின் ட்ரெண்டை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. நான் ஹீரோவல்ல கதைதான் ஹீரோ என்ற கணக்கில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் ஓ.கே செய்யும் ...

பாலிவுட்டை கலக்க தயாராகும் ஸ்ருதி-அக்ஷரா!

Posted:

கமலின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன். இருவருமே இப்போது அவரது அம்மாவுடன் மும்பையில்தான் வசித்து வருகிறார்கள். அதனால், தந்தை மொழியை விட தாய்மொழியில் நடித்து புகழ் பெறுவதிலேயே இருவருக்குமே ஆர்வம் மிகுதியாக உள்ளதாம். அதனால்தான், உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானபோதும், நடிகையாக வேண்டும் என்ற ...

நஸ்ரியாவை பிரிந்ததால் எந்த வருத்தமும் இல்லை! - ஜெய்

Posted:

திருமணம் என்னும் நிக்கா படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜெய். இதையடுத்து நவீன சரஸ்வதி சபதம், பொடியன் உள்பட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஆனால், அடுத்தபடியாக நஸ்ரியாவுடன் அவருக்கு புதிய படங்கள் கமிட்டாகாததால் வருத்தத்தில் ஜெய் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஆனால் இதுபற்றி ஜெய்யைக்கேட்டால், நஸ்ரியா ...

கதை திருட்டு! சர்ச்சையில் சிக்கிய சுசீந்திரன்!!

Posted:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டுள்ளது என்று சினிமா பிரபலங்களே மேடைகளில் பேசி வருகிறார்கள். அது உண்மைதான் என்பதை உணர்த்தும் வகையில் வருகிற படங்கள் எல்லாமே ஒரே பாணியில்தான் உள்ளன. முக்கியமாக படத்துக்கு பத்து சீனாவது டாஸ்மாக் பின்னணியில் வைத்து விடுகிறார்கள். இதெல்லாமே தமிழ் சினிமாவில் நல்ல கிரியேட்டர்கள் இல்லை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™