Daily Thanthi |
- ஆன்மீக சிந்தனை (04-11-2013)
- கன்னித்தீவு (04-11-2013)
- ஆண்டியார் (04-11-2013)
- சாணக்கியன் சொல் (04-11-2013)
- சத்தீஷ்கார் மாநிலத்தில் சோனியா காந்தி, நரேந்திர மோடி 7–ந்தேதி போட்டி பிரசாரம்
- காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வது பற்றி முடிவு எடுக்கப்படவில்லை கருணாநிதியை சந்தித்தபின் ப.சிதம்பரம் பேட்டி
- ஏற்காடு சட்டசபை தொகுதியில் காரில் ரூ.41¾ லட்சத்துடன் பாத்திர வியாபாரி சிக்கினார்
- வங்காளதேச போர் குற்ற வழக்கில் இங்கிலாந்து, அமெரிக்காவில் வசிக்கும் 2 பேருக்கு மரண தண்டனை
- வங்காளதேசம்
- ஜோர்டான் பாராளுமன்றம்
| Posted: 03 Nov 2013 06:59 AM PST |
| Posted: 03 Nov 2013 06:57 AM PST |
| Posted: 03 Nov 2013 06:56 AM PST |
| Posted: 03 Nov 2013 06:55 AM PST |
| சத்தீஷ்கார் மாநிலத்தில் சோனியா காந்தி, நரேந்திர மோடி 7–ந்தேதி போட்டி பிரசாரம் Posted: 03 Nov 2013 06:00 AM PST ராய்ப்பூர் சத்தீஷ்கார் மாநிலத்தில் வருகிற 7–ந்தேதி சோனியா காந்தியும், நரேந்திர மோடியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். சத்தீஷ்கார் தேர்தல் ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 11–ந்தேதியும், 19–ந்தேதியும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. |
| Posted: 03 Nov 2013 06:00 AM PST சென்னை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார். கருணாநிதியுடன் சந்திப்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நீடித்தது. |
| ஏற்காடு சட்டசபை தொகுதியில் காரில் ரூ.41¾ லட்சத்துடன் பாத்திர வியாபாரி சிக்கினார் Posted: 03 Nov 2013 05:36 AM PST சேலம் ஏற்காடு சட்டசபை தொகுதியில் நடந்த வாகன சோதனையில் காரில் ரூ.41¾ லட்சத்துடன் சென்ற பாத்திர வியாபாரி சிக்கினார். தேர்தல் விதிகள் அமல் |
| வங்காளதேச போர் குற்ற வழக்கில் இங்கிலாந்து, அமெரிக்காவில் வசிக்கும் 2 பேருக்கு மரண தண்டனை Posted: 03 Nov 2013 03:56 AM PST டாக்கா, பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டில் போராட்டம் நடைபெற்ற போது கொலைகள், கற்பழிப்பு போன்ற அட்டூழியங்கள் நடந்தன. இதில் ஈடுபட்டவர்கள் மீது வங்காளதேச கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 8 தீர்ப்புகள் வெளியாகி விட்டன. |
| Posted: 03 Nov 2013 03:53 AM PST வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் டாக்கா நகரில் பயணிகள் பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதை போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிப்பதை படத்தில் காணலாம். |
| Posted: 03 Nov 2013 03:46 AM PST ஜோர்டான் பாராளுமன்றத்தின் 17வது கூட்டத்தை மன்னர் அப்துல்லா தொடங்கி வைத்தார். அப்போது அவரை தலைவர்கள் வரவேற்ற காட்சி. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |