Daily Thanthi |
- கும்பகோணம் அருகே பயங்கரம் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 9 பேர் பலி 15 பேர் படுகாயம்
- கபில்சிபலுக்கு நரேந்திரமோடி சூடான பதில் ‘‘மத்தியஅரசைப்பற்றிய கேள்விகளுக்கு முதலில் காங்கிரஸ் பதில் அளிக்கட்டும்’’
- சென்னை தங்கசாலை அரசு மைய அச்சகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ரூ.3 கோடி பொருட்கள் கருகி நாசம்
- இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது
- வெள்ளி மலர் (01-11-2013)
- சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதவி ஏற்பு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக டாக்டர்.சி.விஜயபாஸ்கருக்கு பதவிப் பிரமாணம்
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
- மண் சரிந்து விழுந்து ரோடு உருக்குலைந்து கிடக்கும் காட்சி
- தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக
| கும்பகோணம் அருகே பயங்கரம் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 9 பேர் பலி 15 பேர் படுகாயம் Posted: 01 Nov 2013 08:01 AM PDT கும்பகோணம், கும்பகோணம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தொழிற்சாலை தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். ராஜாங்கம் தனது மனைவி தனலட்சுமி மற்றும் 2 மகன்கள் பெயரில் லைசென்சு பெற்று கடந்த 22 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். இங்கு தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், திருவிழா போன்ற விசேஷ நாட்களிலும் பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்கப்பட்டு வந்தது. |
| Posted: 01 Nov 2013 07:30 AM PDT புனே, மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்று சாடிய கபில்சிபலுக்கு நரேந்திரமோடி சூடான பதில் அளித்தார். மத்திய அரசைப்பற்றிய கேள்விகளுக்கு முதலில் காங்கிரஸ் பதில் அளிக்கட்டும் என அவர் கூறினார். கபில்சிபல் குற்றச்சாட்டு டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான கபில்சிபல் நேற்று பேட்டி அளித்தார். |
| சென்னை தங்கசாலை அரசு மைய அச்சகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ரூ.3 கோடி பொருட்கள் கருகி நாசம் Posted: 01 Nov 2013 07:14 AM PDT ராயபுரம் சென்னை தங்க சாலையில் உள்ள அரசு மைய அச்சகத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. அரசு மைய அச்சகம் |
| இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கொடூரமாக கொன்ற பதைபதைப்பு காட்சிகள் ‘சேனல்–4’ நிறுவனம் வெளியிட்டது Posted: 01 Nov 2013 07:10 AM PDT லண்டன் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியாவை, இலங்கை ராணுவம் கொடூரமாக கொலை செய்த பதை பதைப்பு காட்சிகளை, இங்கிலாந்தின் 'சேனல்–4' நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சேனல்–4 நிறுவன காட்சிகள் |
| Posted: 01 Nov 2013 07:08 AM PDT illavasa Malargal Image upload: ![]() illavasa Malargal PDF upload: |
| Posted: 01 Nov 2013 07:01 AM PDT சென்னை, சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதவி ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சர் கடந்த அக்டோபர் 30–ந்தேதி தமிழ்நாடு கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழக அமைச்சரவையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சி.விஜயபாஸ்கரை சேர்க்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் பரிந்துரைத்தார். |
| மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக டாக்டர்.சி.விஜயபாஸ்கருக்கு பதவிப் பிரமாணம் Posted: 01 Nov 2013 06:11 AM PDT சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் கே.ரோசய்யா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக டாக்டர்.சி.விஜயபாஸ்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டார். |
| கோயம்பேடு பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் Posted: 01 Nov 2013 06:06 AM PDT தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம். |
| மண் சரிந்து விழுந்து ரோடு உருக்குலைந்து கிடக்கும் காட்சி Posted: 01 Nov 2013 06:01 AM PDT போடி மெட்டு மலைச்சாலையில் போடியில் இருந்து 9-வது கிலோ மீட்டரில் மண் சரிந்து விழுந்து ரோடு உருக்குலைந்து கிடக்கும் காட்சி. |
| தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக Posted: 01 Nov 2013 05:57 AM PDT தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வரிசையில் நின்று ஏறிய காட்சி. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
