ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- செஞ்சிலுவை சங்கத்தில் இணைய என்னென்ன தகுதிகள் வேண்டும் ?
- காதலை சரியாக படிக்காதவளே..!
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- நடிகர் சிட்டிபாபு காலமானார்!
- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு சதாசிவம்
- கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா?
- மரக்கறியில் கைவண்ணங்கள்
- சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு)
- சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு
- தகவல் சுரங்கம்
- அன்புக்கு அடிமை ஆனவன் பாசத்துக்கு விலைபொவன்.........
- உங்கவளில் ஒருவன்
- முகநூலில் ரசித்தவை!
- விரும்புகிறாள் அம்மா!
- பறக்கும் குழந்தை
- பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்!
- குளிர்கால நோய்களும் தீர்வுகளும்
- சென்னையில் ஒரு போர்க்களம் !
- சிக்கன திருமணத்துக்கு சிறப்பான நிதி ஆலோசனைகள் !
- பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி
- நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன்
- நினைவுகளின் ஊஞ்சல்
- மனம் விழுந்த குளம்
- சிந்தனைத் துளிகள்
- தமிழிலக்கியங்களும் தமிழிசையும்
- kindle fire hd help
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- மலேசியா: எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி
- எல்லாம் இன்பமயம் -பி .வி .ஆர் நாவல்
- இன்பமான பூகம்பம்-பி .வி .ஆர் நூல்
- கன்னிமரா நூல் நிலையம்
- பெயரால் பின்னடைவு
- கைத்தலம் பற்றி
- அமெரிக்கா தேர்தலில் இந்தியர்கள் வெற்றி
| நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 09 Nov 2013 11:12 AM PST 5-11-2013-நக்கீரன் இதழ் (இரண்டு டவுன்லோட் லிங்க் ) 1.http://www.mediafire.com/download/t3xdn4hz4812b7e/Nakeeran+5.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2.http://filesflash.net/ch2vc82t 8-11-2013-தினத்தந்தி வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/anpdaett5r0ruc2/FridayMalar08112013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 5-11-2013-அருள் தரும் ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7wmngs33nsuzkye/Aanmigam-05112013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-11-2013-புதிய ... |
| செஞ்சிலுவை சங்கத்தில் இணைய என்னென்ன தகுதிகள் வேண்டும் ? Posted: 09 Nov 2013 10:44 AM PST நான் இணைய விரும்புகிறேன் . |
| Posted: 09 Nov 2013 09:59 AM PST - நாமிருவரும் ஒன்றாகவே பள்ளியில் படித்தோம் நீயென்னவோ புத்திசாலியாக இருக்கிறாய் - அதே போல காதலையும் ஒன்றாகவே படித்தோம் நீயென்னவோ முட்டாளிலும் முட்டாளாயிருக்கிறாய்...! - ஓரிரு நாளில வருகிறேன் என சென்ற நீ இரு வாரம் கழித்து வருகிறாய் உன் வீட்டு நாள் காட்டியில் ஒரு நாளென்றால் ஒரு வாரமா...? - =================== >மு.குணசேகரன் பிளாஸ்டிக் இரவுகள் - கவிதைகள் படம்: இணையம் |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 09 Nov 2013 09:57 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 09 Nov 2013 09:55 AM PST பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு (49) சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மாலை காலமானார். சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ... |
| இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு சதாசிவம் Posted: 09 Nov 2013 09:50 AM PST இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு சதாசிவம் அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். |
| கர்ப்பப்பை நீக்கம் தீர்வா? திண்டாட்டமா? Posted: 09 Nov 2013 09:44 AM PST ''கர்ப்பப்பையை ஒரு உடல் உறுப்பா மட்டும் நான் பார்க்கலை... என் தங்கங்களைச் சுமந்த தங்க மாளிகை அது. என்னோட சந்ததிக பத்து மாசம் பத்திரமா இருந்த கோயில் அது. பரம்பரை வீடு சேதாரமாப் போனாலும், அதை இடிக்க மனசு வராமல் அழுவுற மாதிரிதான், என் மனைவியோட கர்ப்பப்பையை நீக்கணும்னு சொன்னப்ப நான் அழுதேன்!'' நடிகர் வடிவேலு, தன் மனைவி விசாலாட்சிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்தபோது கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் இவை. கரு உருவாகி முழுக் குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம்... பெண்ணின் கருவறைக்குள் நடக்கும் ... |
| Posted: 09 Nov 2013 08:41 AM PST |
| சைக்காலஜி படிப்பு பற்றிய விரிவான விளக்கம் தேவை(பானு) Posted: 09 Nov 2013 07:33 AM PST என் தோழியின் மகள் சைக்காலஜி படிக்க விரும்புகிறாள். சைக்காலஜி படிப்பு பற்றி விளக்கம் வேணும். அதைப் படித்தால் என்ன பயன். எதிர்காலத்தில் பயன் இருக்குமா? விவரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் உறவுகளே... அன்புடன் பானு |
| சி.பி.ஐ சட்டபூர்வமற்ற அமைப்பா?- தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்கிறது மத்திய அரசு Posted: 09 Nov 2013 05:06 AM PST சிபிஐ சட்டபூர்வமற்ற அமைப்பு என்று குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்கிறது. பிரதமருடன் ஆலோசனை இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். 1963-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிபிஐ உருவாக்கப்பட்டது. கடந்த ... |
| Posted: 09 Nov 2013 04:48 AM PST தகவல் சுரங்கம் சுற்றுலாத் தலமாக ரயில்வே ஸ்டேஷன் சுற்றுலா செல்வதற்கு, ஓர் அழகிய சுற்றுலாத் தலமாக மலேசியாவில் ஈப்போவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷனை "ஈப்போவின் தாஜ்மஹால்' என அழைக்கின்றனர். சிங்கப்பூரில் இருந்து பாங்காக் வரை செல்லும் வேகமான அழகிய ரயில், இந்த ஈப்போ ரயில்வே ஸ்டேஷன் வழியாகத் தான் செல்கிறது. இந்த ரயிலின் பயண நேரம், 30 மணி நேரம் ஆகும். இந்த ரயில் ஈப்போ ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும் அழகைப் பார்க்கவே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மலேசியாவில் ஈப்போ நகரில் ... |
| அன்புக்கு அடிமை ஆனவன் பாசத்துக்கு விலைபொவன்......... Posted: 09 Nov 2013 04:33 AM PST "அன்புக்கு" அடிமை ஆனவன், "பாசத்துக்கு" விலைபோவான் ?......... |
| Posted: 09 Nov 2013 04:31 AM PST ![]() |
| Posted: 09 Nov 2013 04:23 AM PST முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!! உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!! |
| Posted: 09 Nov 2013 04:13 AM PST அதிகாலை அம்மாவைப் பிரிந்து விடுதிக்குச் செல்லவிருக்கிற குட்டிப் பையனின் பயணம் துவங்கிவிடுகிறது முந்தைய நாளின் மாலையிலேயே. தன் மர அலமாரிக்குள் அவிழ்த்துவைத்து பத்திரப்படுத்துகிறான் சிரிப்பை, குறும்பை, உடல் ஊனமுற்ற உண்மைகளை, பழுதடைந்த வாகனங்களை, கடந்த நாட்களில் கொண்டுவந்து சேர்த்திருந்த கிராமத்துத் தெருக்களை. அவனது கண்கள் வீட்டின் உள்ளறைக்குள் தெருவின் முரட்டு இருளுக்குள் திரிய மற்றொரு நாளை அம்மாவிடம் யாசிக்கக் காத்திருக்கிறதோ என்னவோ? அவிழ்த்துவைத்த பின்னும் அவனது ... |
| Posted: 09 Nov 2013 03:22 AM PST எங்கே தொடங்கியது இந்தக் கனவு? முடிவில்லாமல் என் மேல் விழுந்துகொண்டிருக்கின்றன குழந்தைகளின் ஆடைகள் பால் மணம் பெருகும் ஆடைகள் சின்ன உடல்கள் மேல் ஒரு சருகு போல் புரளும் ஆடைகள் பிஞ்சுக் கைகள் தனக்குத் தானே எப்போதும் இழுத்து விளையாடும் ஆடைகள் அம்மாக்களால் ஒருபோதும் சீர்திருத்த முடியாத ஆயிரம் வினோத வாசனையுள்ள ஆடைகள் எப்போதும் பாதியில் நின்றுவிடும் என் பேருந்திலிருந்து கை தவறி விழுந்துவிட்ட ஒரு குழந்தையின் ஆடையை ஒரு நாள் நான் துரத்திச் செல்ல ஆரம்பித்தேன் ஒரு இறகு போல பறக்க ... |
| பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்! Posted: 09 Nov 2013 03:15 AM PST ஒரு பறவை பறந்து கொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருக்கிறது கூடவே வானமும் பறவையைச் சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம் - பாலைநிலவன் பி ன்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர் என எல்லா ... |
| குளிர்கால நோய்களும் தீர்வுகளும் Posted: 09 Nov 2013 02:32 AM PST எதற்கும் பயப்படாதவர்களைப் பார்த்து, 'குளிர் விட்டுப் போச்சு' என்பார்கள். ஆனால், குளிரைப் பார்த்தே பயப்படுகிறவர்களைப் பார்த்து என்ன சொல்வது? நீண்ட கோடை, மிகக் குறுகிய மழைக்காலம், மிதமான குளிர்காலம் கொண்ட மாநிலம்தான் தமிழ்நாடு. ஆனாலும், மார்கழிக் குளிரைப் பார்த்து இங்கு நிறையப் பேர் நடுங்குவார்கள். ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். இந்தக் குளிர் காலத்தில் சளி, தும்மல், இருமல், தலைவலி என்று அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுத்து வரும். நோய் எதிர்ப்புச் சக்தி ... |
| Posted: 09 Nov 2013 01:40 AM PST அண்ணா பல்கலைக்கழக மைதானம் குருஷேத்திரப் போர்க்களம் போல் காட்சி அளித்தது. வீரர்களும் வீராங்கனைகளும் வில்லேந்திக் கணைதொடுத்த போர்க்களம். தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், டிசம்பர் 26 முதல் 31 வரை 33-வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தேசிய வில்வித்தைப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இளம் வீரர்களோடு, கடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தீபிகா குமாரி ... |
| சிக்கன திருமணத்துக்கு சிறப்பான நிதி ஆலோசனைகள் ! Posted: 09 Nov 2013 01:37 AM PST திருமண வயதில் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களின் கனவு, என் பிள்ளையின் கல்யாணத்தை இந்த ஊரே வியக்கும்படி நடத்த வேண்டும் என்பதே. இப்படி கனவு காணும் பலரும் அந்தக் கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து திருமணத்தை விமரிசையாக நடத்திவிட்டு கடைசியில் தங்களுடைய எதிர்காலத் தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்பார்கள். இன்றைய சூழ்நிலையில் திருமணம் என்பது ஆடம்பரமாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் கல்யாணத்தைத் ... |
| பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'ஹயான்' சூறாவளி Posted: 09 Nov 2013 01:33 AM PST பிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. 'ஹயான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 235 கி.மீ முதல் 275 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்டது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 5 இடங்களில் கரையைக் கடந்த ஹயான் பலத்த பொருட் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஹயான் சக்தி வாய்ந்த சூறாவளியாக இருப்பதாகவும், உலகளவில் இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி இது தான் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... |
| நான் நிரந்தரமானவன்!- கண்ணதாசன் Posted: 09 Nov 2013 12:55 AM PST கண்ணதாசன்... காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கும் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மதுகோப்பை, தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவு, கவியரசருக்குக் காலமெல்லாம் காதல் மேல் உறவு. மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை. வார்த்தைகளில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்தவர். 'நான் நிரந்தரமானவன். அழிவதில்லை' என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடாலடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே ... |
| Posted: 09 Nov 2013 12:52 AM PST புளிப்பு மிட்டாயை பாவாடையில் வைத்துக் கடித்துத் தருவேன் எச்சிலூற வாங்கிக்கொள்வாய் வாடகை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்தி வேகமாக ஓட்டிச் செல்வாய் உன் இடுப்பைக் கட்டிக்கொள்வேன் ஏரிக்கரைப் பாதையெல்லாம் கொட்டிக் கிடக்கும் உன் சிரிப்புச் சத்தமும் என் கொலுசுச் சத்தமும் கிழிந்த என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு பிரிக்கப்படாத உன் புத்தகத்தைத் தருவாய் நீ சர்ச்சுக்கு வரத் தொடங்கியபோது நான் கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன் ஒருமுறை மத்தாப்பு கொளுத்தி என் விரல் தீய்ந்ததிலிருந்து நீ ... |
| Posted: 09 Nov 2013 12:40 AM PST வெற்றுக் குடத்தில் வளையல்கள் மோதி எழும் சிறு சத்தத்துடன் செம்மண் சாலையில் போய்க்கொண்டிருக்கிறாள் அமைதியில் உறைந்த நிலத்தில் அவள் கால்கள் சிணுங்குகின்றன என்னிடம் நீரின் குளிரில் நடுங்கும் தாமரையென ஆகிறாள் என்னைப் பார்த்து விரையும் கால்களுக்குப் பின்னால் அவளைப் பிடிக்கப் பார்க்கிறேன் நிழலோ நீண்டு நழுவுகிறது காற்றின் வெளியில் அவள் பெயரை அழைக்கிறேன் இன்னும் பயந்தவள் தட்டான் பூச்சியாய் விரைகிறாள் குளத்து நீரைக் குடத்தில் நிரப்பியவள் என்னைப் பார்க்கிறாள் குடம் நழுவிக் குளத்தில் ... |
| Posted: 09 Nov 2013 12:31 AM PST ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ... |
| தமிழிலக்கியங்களும் தமிழிசையும் Posted: 09 Nov 2013 12:03 AM PST உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் செவ்வியல் மொழி என்னும் பெருமையுடன் வாழும் மொழி தமிழ்மொழி ஆகும். தமிழ் மொழியில் தொல்காப்பியம் தொடங்கி புதுக்கவிதை வரையிலும் ஏராளமான இலக்கியங்கள் வாழ்ந்து வருகின்றன. இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் போற்றப்படுவது தமிழ்மொழி ஆகும். இசைத்தமிழாகிய தமிழ் இசை தொல்காப்பியர் காலம் முதற்கொண்டு சிறப்புடன் திகழ்வதைக் காண முடிகிறது. தமிழ் இசையானது தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குகின்ற அதே வேளையில் தமிழ் இலக்கியங்களில் இரண்டறக் கலந்திருப்பதை இவண் காணலாம். கலைஞர்களிடம் ... |
| Posted: 08 Nov 2013 11:49 PM PST nanbargale ennudaya kindelfire hd yil ebooks all type of video idellam padikka parkka ennena software download saiya vendum pls linkudan help pannavum |
| Posted: 08 Nov 2013 11:24 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| மலேசியா: எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி Posted: 08 Nov 2013 10:52 PM PST 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட என்னைக் கண்டு ஜசெக கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்னும் பயப்படுபடுகிறாரா? என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தனது வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த திங்கட்கிழமை சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஸ் வெற்றியடைந்த செய்தி அறிவிக்கப்பட்டதுமே, இந்த இரு தலைவர்களும் தங்களது வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் வாதிடத் தொடங்கிவிட்டனர். சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் முடிவு முக்ரிஸை விட அவரது தந்தை மகாதீருக்கு ... |
| எல்லாம் இன்பமயம் -பி .வி .ஆர் நாவல் Posted: 08 Nov 2013 08:51 PM PST எல்லாம் இன்பமயம் -பி .வி .ஆர் நாவல் http://www.mediafire.com/download/3szt1189amu60c8/p.v.r.ellam+inbamayam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இன்பமான பூகம்பம்-பி .வி .ஆர் நூல் Posted: 08 Nov 2013 08:50 PM PST இன்பமான பூகம்பம்-பி .வி .ஆர் நூல் http://www.mediafire.com/download/n0agf1hhkd58css/inbamana+bookampam-p.v.r%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 08 Nov 2013 08:23 PM PST - வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நூலகத்தின் பெயர், ஆங்கிலேய ஆட்சியின்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கவர்னராகப் பொறுப்பேற்றிருந்த "லார்ட் கன்னிமரா' என்பவருடையது. - அவரது பதவிக்காலம் 1886 - 1890. அவரது ஆட்சித் திறனைப் பாராட்டும் வகையில், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள இந்தப் பொது நூலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. - இந்நூலகம் துவக்கப்பட்ட தினம் டிசம்பர் 5, 1896. - 1900-இல் இந்தியாவிலிருந்த "ஜார்ஜ் ஸ்மித்' என்னும் ஆங்கிலேய ஓவியர், லார்ட் கன்னிமராவின் வண்ண ஓவியம் ... |
| Posted: 08 Nov 2013 08:15 PM PST பெயரால் பின்னடைவு வட மாநிலத்தில் சில சர்நேம்கள், குடும்பப் பெயர்கள் இன்று வரை வெளியே சொல்ல தயங்கும் வகையில் உள்ளன. ஆமதாபாத்தில், இந்திய விண்வெளித் துறைக்கு ஓர் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்குள்ள பெரிய விஞ்ஞானியின் தலைமையில் ஓர் உயர் நிலைக்குழு தான் செயற்கைக்கோள்கள், விண்வெளிப் பயணத்திற்கு தேவையான துணைக் கருவிகளை வடிவமைத்து தயாரிக்கிறது. அந்த விஞ்ஞானியை புகழும் அனைவரும், அவரின் பெயரை மீண்டும் ஒருமுறை நினைத்து பார்த்தவுடன் பின்வாங்குகின்றனர். அந்த விஞ்ஞானியின் பெயர் "சஞ்சய் கோட்சே'. 1948 ஜனவரி ... |
| Posted: 08 Nov 2013 07:47 PM PST கைத்தலம் பற்றி கைத்தலம் பற்றி உலா வர கனவு கண்டது அந்நாள் கைத்தடி பற்றி அயர்வு நடையுடன் அசைபோடுவது இந்நாள் ரமணியன் |
| அமெரிக்கா தேர்தலில் இந்தியர்கள் வெற்றி Posted: 08 Nov 2013 07:11 PM PST அமெரிக்கா தேர்தலில் இந்தியர்கள் வெற்றி வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியவம்சாவழியினர் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மற்றும் ஹாம்ஷையர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றத தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் மூன்று இந்தியர்கள் என ஐந்து இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜ் முகர்ஜி . இவர் ஜெர்சி நகரமுன்னாள் துணை மேயராகவும் தற்போது ஜெர்சி நகர சி்ட்டி வீட்டமைப்பு அதிகாரசபையின் தலைவராகவும் பதவி வகித்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
