ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தாலாட்டும் காற்று...!
- மவுனமே பேசு...!
- சிரித்தாள் முதிர்கன்னி...
- வர வர கசக்கும் காதல்...!
- அறிமுகம்
- கொல்கத்தா டெஸ்டில் சதம்
- 93 வயதில் உலக சாதனை!
- 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு
- நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம்
- இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி
- அனுஷ்காவை வாழ்த்த வயதில்லை. ரசித்துக் கொள்கிறோம்..!
- பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி
- ஒரு ஆர்வத்ததுல ஜாக்கிங் போனது தப்பாப் போச்சு, ..!
- கருந்துளைகள்
- @@@மண்வாசனை @@@
- விண்ணைத்தாண்டிய விண்கலம் -வாயேஜர்
- பேசும் கொலுசு
- கொல்கத்தா கிரிகெட் டெஸ்ட்
- கற்சிலையும் கண்ணீர் வடிக்கும்
- வினையாகிப் போன விருந்தினர்கள்
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- இன்று உலக நகர திட்டமிடல் தினம்
- 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- நீங்களும் ஜோதிடர் ஆகலாம் -தமிழ் மின்னூல்
- பெரியாரின் கடவுளார் கதைகள் மின்னூல் வடிவில்
- விக்ரமாதித்தன் எனப்பெயர் சூட்டிக்கொண்ட அரசர்- (பொது அறிவு)
- ரமணியின் கவிதைகள்
- கந்த சஷ்டியின் தத்துவம்
| Posted: 08 Nov 2013 02:59 PM PST - அசைந்தசைந்து ஆடுகிறதே..! மரக்கிளைகள் ஓ! தாலாட்டுகிறதோ காற்று... - ---------------------------------- >க.குழந்தைவேல் |
| Posted: 08 Nov 2013 02:55 PM PST - உன் அருகினில் வந்தால் பூவசாம் - உன் இதழ்களில் என்றுமே தேன் பேசும் - உன் அழகைக் கண்ட கதிரவனுக்கும் கண் கூசும் - உன்னை பற்றியே என் இதயம் பேசும் - ஏனோ பார்க்கும் போதெல்லாம் மவுனத்தால் நீ செய்கிறாயே அது மட்டுமே மோசம் - -------------------------------------------- >சங்கீத சரவணன் நன்றி: குடும்ப மலர் |
| Posted: 08 Nov 2013 02:50 PM PST கோலம் - நீ போட்ட கோலமெல்லாம் மழையில் கரைந்து போனது நீ விதைத்த நினைவுகள் மட்டும் குளமாய் தேங்கி நிற்கிறது..! - ----------------------------------------------------- >எம்.கேபி |
| Posted: 08 Nov 2013 02:45 PM PST - வர வர காதல் கசக்கிறதுது எனக்கு! ஆம் , காதலியேஅன்றாடம் அளவற்ற அன்பை என்மீது பொழியும் நீ ஒரு நாளாவது சிறிதேனும் கோபம் கொள்ள மாட்டாயா? அளவு கடந்தால் அமிர்தமும் நஞ்சாமே..! - -------------------------------------------- >ஆர்.காளமேகம் |
| Posted: 08 Nov 2013 10:40 AM PST கடந்த 2,3 வருடஙகளா கத்தான் கணினியில் உள்ள விஷயங்களை பார்கிறேன். இதில் எனக்கு அனுபவம் கிடையாது . தவறு இருந்தால் மன்னிக்கவும். உங்களுடன் இணைந்ததுக்கு மகிழ்ச்சி. |
| Posted: 08 Nov 2013 10:39 AM PST கொல்கத்தா டெஸ்டில் சதம் ரவிச்சந்திரன் அஷ்வின் சற்றுமுன் சதம் அடித்தார். ரமணியன் |
| Posted: 08 Nov 2013 10:38 AM PST 93 வயதில் ஒருவருக்கு, கண்பார்வை மங்கி, கேட்கும் திறன் குறைந்து, ஞாபக மறதியின் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்கித் திணறிக் கொண்டு, நடை தள்ளாடுவது என்பது பொதுவான நிகழ்வு. "இல்லை அதெல்லாம் சுத்தம் ஹம்பக்' என்கிறார் நமது கண்களுக்கு ஓர் ஆரோக்ய தேவதையாக அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் ஞானம்மாள். கோவை கணபதியைச் சேர்ந்த இவர், இந்த வயதிலும் 50க்கும் அதிகமான யோகாக்களை அசராமல் செய்வதுடன் எங்கு போட்டிகள் நடந்தாலும் தங்கப் பதக்கங்களையும், பரிசுகளையும் பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டு இருக்கிறார். நாம் ... |
| 'தம்' அடித்தால் அரசு வேலை கிடையாது: ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு Posted: 08 Nov 2013 10:37 AM PST ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுப் பணிகளில் சேருவோர் புகை பிடிக்கக் கூடாது, குட்கா பயன்படுத்தக் கூடாது என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் கடந்த 5-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதே நாளில் ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு உத்தரவை அமல்படுத்தியது. அதில் அரசு வேலையில் சேருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளில் சேரும் இளைஞர்கள் புகை பிடிக்க மாட்டேன், ... |
| நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம் Posted: 08 Nov 2013 10:34 AM PST - நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல் நலக்குறைவால் இன்று மாலை காலமானார். |
| இலங்கைக்கு "ஜெ' வைத்த "செக்'! - காங்கிரஸுக்கு கிடுக்கிப்பிடி Posted: 08 Nov 2013 08:33 AM PST "இலங்கையில் நடக்கு "காமன்வெல்த்' மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பிரதிநிதியைக் கூட அனுப்பக்கூடாது' - இப்படி ஒரு தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு சட்டசபையில் நிறைவேற்றி அதிர்வேட்டு கிளப்பியிருக்கிறார் தமிழக முதல்வர் "ஜெ'. இதற்கிடையே, "மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்!' என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசகத்தின் வார்த்தைகளால் தமிழக மக்களிடம் அனல் அலை. சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை அதிபர் ஒரு போர்க் குற்றவாளியாக பார்க்கப்படும் ... |
| அனுஷ்காவை வாழ்த்த வயதில்லை. ரசித்துக் கொள்கிறோம்..! Posted: 08 Nov 2013 08:26 AM PST அனுஷ்கா பிறந்த நாள்: November 7, 1981 ------ - அனுஷ்கா பக்தி முற்றிப் போய் ஒரு ரசிகர் இவ்வாறு பாடுகிறார் ஃபேஸ்புக்கில் அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா உன் அருளன்றி உலகிலே பொருளேது அனுஷ்கா! அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா இன்னொரு ரசிகர் ஒரு படி மேலே போய் இவ்வாறு தொடர்கின்றார் செருப்பானாலும் அனுஷ்கா காலில் செருப்பாவேன்.... ஜாக்கெட் ஊக்கானாலும் அனுஷ்கா முதுகில் ஊக்காவேன்... ஹேர் பின்னானாலும் அனுஷ்கா தலையில் பின்னாவேன்... தெரு மண்ணானாலுமவள் வாக்கிங் போகும் தெரு மண்ணாவேன்... நான்.... இப்படிப்பட்ட ... |
| பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி Posted: 08 Nov 2013 06:46 AM PST 1. சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் மீரா நாயர் 2. இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. காஞ்சன் செüத்ரி 3. முதல் இந்தியப் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலெட்சுமி 4. 46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண்மணி கே.ஆர்.கெüரியம்மாள் 5. இந்தியாவின் முதல் இசைப் பெண்மணி எம்.எஸ்.சுப்புலெட்சுமி 6. பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் 7. புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் அருந்ததி ... |
| ஒரு ஆர்வத்ததுல ஜாக்கிங் போனது தப்பாப் போச்சு, ..! Posted: 08 Nov 2013 04:55 AM PST - வீட்ல வாய்க்கு ருசியா சமைச்சி போட்டத குறை சொன்னவன் எல்லாம், வெளிநாட்டுல வந்து காலை பிரட்டுக்கு ஜாம் கூட இல்லாம ஊறுகாய் போட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்...! - ------------------------------------ - ஒரு முறை தொலைந்தாலும் இறுதிவரை முழுவதும் கிடைப்பதில்லை...ஒருவரின் மீதான நம்பிக்கை! - --------------------------------------- - பூப்பாதையில் மட்டுமே நடக்க விரும்பாதீர்கள். அது முடியுமிடம் மயானமாகவும் இருக்கலாம்...! - ----------------------------------------- - சலூனில் ஷேவிங் செய்து ... |
| Posted: 08 Nov 2013 04:41 AM PST கருந்துளை(Black hole) என்றால் என்ன? கருந்துளை என்பது விண்வெளியிலுள்ள வலிமைமிக்கதும் அதிக ஈர்ப்புவிசை கொண்டதுமான ஒரு பொருளாகும். நாமறிந்த பொருட்களிலேயே மிக வேகமாகப் பயணிக்கக்கூடியது ஒளியாகும் (300000 கி.மீ/நொடி). கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து ஒளிகூடத் தப்ப முடியாது. ஒளியே கருந்துளையின் ஈர்ப்புவிசையிலிருந்து தப்பமுடியாதென்றால் நாமறிந்த வேறு எந்தப்பொருளும் தப்பமுடியாது. கருந்துளை என்றவுடன் அது ஏதோ ஒரு துளை என்று நினைத்து விடாதீர்கள். அது துளையோ வெற்றிடமோ இல்லை. கருந்துளை என்பது மிகச்சிறிய ... |
| Posted: 08 Nov 2013 04:27 AM PST -வான் மகன்- மேகமென்னும் தூதுவிட்டு மழையென்னும் வடிவில் கொடுத்திட்டான் பூமி காதலிக்கு சத்தமில்லாமல் முத்தம் காதலனின் உணர்வில் தன் மேனியில் மழை கொண்டு தீண்டிட சிலிர்த்துப்போய் வெட்கத்தை வெளிப்படுத்தினால் -பூமிமகள்- ***மண்வாசனையாய் *** ...கவியாழினி... |
| விண்ணைத்தாண்டிய விண்கலம் -வாயேஜர் Posted: 08 Nov 2013 03:41 AM PST குழந்தையின் அழுகை. முத்தச்சத்தம். ஐம்பத்தைந்து மொழிகளில் வாழ்த்து செய்தி. திமிங்கலம் கத்தும் ஓசை. இதனுடன் மொசார்ட் (Mozart) போன்றோரின் இசை. தொலைக்காட்சியை வேகமாக மாற்றும்போது கேட்பது போல், மேலே சொல்லப்பட்ட சம்பந்தம் இல்லாத ஒலிகள் ஒன்றாக பதிவு செய்யப்படுகிறது. அதுவும் தங்கமுலாம் பூசிய கிராமபோன் ரெக்கார்ட் போன்ற தகடுகளில். யாருக்காக? அத்தனை விசேசமா அந்த நபர்? 1977-ல் அமெரிக்கா ஏவிய செயற்கை கோளான வாயேஜரில்தான் இந்தத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து இந்த ஓசைகளை கேட்கப்போகும் ... |
| Posted: 08 Nov 2013 03:39 AM PST பேசும் கொலுசு ====தாயவளுக்கு ==== தூக்கம் கலைந்திட குழந்தை எழுவதை கட்டி கொடுக்கும் கண்ணாடியாய் அருகில்தான் இருக்கிறாள்என்பதை உணர்த்தும் தன் குழந்தையின் ``````சலங்கைகொலுசு `````` ====குழந்தைக்கு==== பூச்சிப்பொட்டுக்கள் தீண்டாமல் காத்திடும் பாதுகவலனாய் ஆசை நடைபழக ஆர்வம் கூட்டிடும் தோழமையாய் ``````முத்துக்கொலுசு `````` ====மங்கையவளுக்கு==== மாதவிலக்கில் மங்கிப்போகாமல் புத்துணர்ச்சி தந்திடும் நிவாரணியாய் கால்வழிசெல்லும் மூளை நரம்பினால் மூளையின் செயல்களை ... |
| Posted: 08 Nov 2013 03:19 AM PST கொல்கத்தா கிரிகெட் டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்து முடிந்த கிரிகெட் போட்டியில் ,இன்னிங்க்ஸ் தோல்வி வெஸ்ட் இண்டீஸ் அடைந்தது. 5 நாள் போட்டியில் , 3 நாட்களுக்கு உள்ளாகவே , போட்டி முடிந்து உள்ளது. முக்கியமான கதாநாயகர்கள் ரோஹித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் அபார ரன் குவிப்பு, மொஹம்மத் சாமி , அஷ்வின் ரவிச்சந்திரன் அபாரமான விக்கெட் கைப்பற்றல். ரமணியன் |
| Posted: 08 Nov 2013 02:51 AM PST பட்ட படிப்பு படித்து பணிசெய்து வீடுகட்டி பாவையிவள் கவலையின்றி வாழுகிறாளென பேசிடும் ஊரார்க்கு தெரியுமோ படாதபாடு பட்டு படிப்படியாய் படிப்போடு பணிசெய்து பண்போடு அவள் வாழும் வாழ்வு உறவாளன் வந்திருந்தும் சிரித்து பேச கூட பிடிக்கலையோ சிறுக்கிக்கு தனியாகவே வாழ்வை சமாளிக்கும் அசட்டு தைரியோமோவென பேசும் உறவினருக்கு தெரியுமோ காசில்லாத காலத்திலே தூசியென தூரம் தூக்கிப்போட்ட உறவுகளின்று செல்வம் இருக்கையிலே தேடிவர போலி புன்னகையாவது செய்யென்று மனம் சொல்லியும் மறுத்து நிற்கும் ... |
| Posted: 08 Nov 2013 02:23 AM PST ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக... விருந்தினர்களாக வந்து மண்ணின் ஈரப்பதத்தையும் வளத்தையும் ஒருங்கே அழித்து விடுகின்றன அந்நிய நாட்டு செடிகள். மெதுவே வியாபாரத்துக்கென வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு போல் அழகுக்காக என்று கொண்டு வரப்பட்ட ஆபத்துக்கள் இவை. நம் நாட்டுத் தாவர வகைகளை வளர அனுமதிப்பதில்லை. மண்ணின் வளத்தை உறிஞ்சி மலடாக்குகின்றன. அவற்றை பார்க்கலாமா? * சீமைக்கருவேலம்தாயகம்: தென் மற்றும் மத்திய அமெரிக்கா. வறட்சியான மாவட்டங்களில் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 08 Nov 2013 01:47 AM PST ![]() |
| இன்று உலக நகர திட்டமிடல் தினம் Posted: 08 Nov 2013 12:30 AM PST திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது, என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம்; அது போல, ஒரு நகரத்தை உருவாக்கும் போது, எதிர்காலத்துக்கு ஏற்ப, திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவ., 8ம் தேதி, "உலக நகர திட்டமிடல் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. என்ன வித்தியாசம்: திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ... |
| 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 07 Nov 2013 08:43 PM PST November2013-Maxim India Magazine PDF Free Download Link... http://filesflash.net/en3li8wv November2013-FHM India Magazine PDF Free Download Link... http://www10.zippyshare.com/v/23202804/file.html November2013-BBC GoodFood India Magazine PDF Free Download Link... http://www48.zippyshare.com/v/9737320/file.html November2013-Money Today India Magazine PDF Free Download Link.. http://www27.zippyshare.com/v/87287629/file.html 10November2013-Business Today Magazine PDF Free ... |
| நீங்களும் ஜோதிடர் ஆகலாம் -தமிழ் மின்னூல் Posted: 07 Nov 2013 08:38 PM PST நீங்களும் ஜோதிடர் ஆகலாம் -தமிழ் மின்னூல் http://www.mediafire.com/download/pgidq4wa9yil4a0/Neengalum+jodhidar+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பெரியாரின் கடவுளார் கதைகள் மின்னூல் வடிவில் Posted: 07 Nov 2013 08:37 PM PST பெரியாரின் கடவுளார் கதைகள் மின்னூல் வடிவில் http://www.mediafire.com/download/ggjpmcq7r311f2u/kadavular+kathaigal%28ORATHANADUKARTHIK.BLOGSPOT.COM%29%282%29.pdf |
| விக்ரமாதித்தன் எனப்பெயர் சூட்டிக்கொண்ட அரசர்- (பொது அறிவு) Posted: 07 Nov 2013 08:06 PM PST - பித்தா பிறை சூடி எனப்பாடத் துவங்கியவர் - சுந்தரர் - விக்ரமாதித்தன் எனப்பெயர் சூட்டிக்கொண்ட அரசர்- இரண்டாம் சந்திரகுப்தர் - இந்தியாவில் உள்ள மொத்த தேசியக் கட்சிகள் - ஆறு - சங்கரர் தம்மை யாருடைய மாணாக்கர் என அழைத்துக் கொள்கிறார்? - கோவிந்தர் - பத்மா சுபரமணியம் எந்தக் கலையில் சிறந்தவராக கருதப்படுகிறார்? - பரத நாட்டியம் - இந்தியாவில் மிக குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம் - சிக்கிம் - கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரம் - மகேந்திரகிரி - அன்னை தெரஸாவின் சுய சரிதையை எழுதியவர் ... |
| Posted: 07 Nov 2013 05:04 PM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 07 Nov 2013 04:04 PM PST - முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழா கந்த சஷ்டிப் பெருவிழா. "சஷ்டி' என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும், பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன. தேவர்களைக் கொடுமைப்படுத்தி சூரபத்மன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியோரோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
