ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தீயால் சுட்டார்; நாய் போல் நடத்தினார் ; எம்.பி., மனைவி கொடுமைக்காரி
- தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?
- சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால்
- உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடம்
- ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு
- உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு..
- இன்று பிறந்தநாள் காணும் "வாழும் வரலாறு" திரு.கமல்ஹாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- தலயின் "வீரம் "
- அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு
- செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு
- நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்!
- பாண்டிய நாடு - திரைவிமர்சனம்
- ஈகரையின் புதிய வசதிகள்!
- உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்
- அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 25
- 2013-விகடன் தீபாவளி மலர் இதழை டவுன்லோட் செய்ய
- மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள்
- தாத்தாவும் கிருஹபிரவேசமும் !
- தொலைந்து போன என் உலகம்
- அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
- கவிதையில் யாப்பு
- தீபாவலி
- புதிய பதிவுகளில் Tags / Keywords இணைக்கும் வசதி!
- தீபாவ(லி)ளி?????
- உலகிலே மிகச் சிறிய கேமரா
- சர் சி.வி.இராமன் பிறந்த நாள் (நவம்பர் 7 )
- சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா
- இன்று பிறந்த நாள் காணும் Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு செஸ் சங்கம்
- 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
- ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!
- பழைய சாதமும் பற்பல நன்மைகளும்!
- சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
| தீயால் சுட்டார்; நாய் போல் நடத்தினார் ; எம்.பி., மனைவி கொடுமைக்காரி Posted: 07 Nov 2013 12:29 PM PST புதுடில்லி: மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., ஒருவரின் மனைவி வேலைக்கார பெண்களை தீயினால் சுட்டும், மிருகத்தை விட கேவலமாகவும் நடத்திய கொடுமை தற்போது வெளியே தெரிய வந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜூவான்பூர் தொகுதியை சேர்ந்தவர் தனஞ்செயின். இவர் பகுஜன்சமாஜ் கட்சி எம் .பி., ஆவார். இவரது மனைவி ஜாக்ரிதிசிங். இவரது வீட்டில் ஒரு பெண் காயமுற்ற நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பான விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது வீட்டில் வேலை பார்த்த மீனாசர்தார் ... |
| தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? Posted: 07 Nov 2013 12:18 PM PST இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமீபத்தில் கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. கருத்துக் கணிப்புத் தடை கோருவது சரியா ? இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் நிலையில், கருத்துக்கணிப்புகளுக்கு தடை கோருவதற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது சரியா ? ' நக்கீரன்' ஆர்.கோபால் பேட்டி கேட்கmp3 இவற்றை ... |
| சௌதி அரேபியாவில் பிணங்களை அடக்கம் செய்வது பாதிப்பு-- வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால் Posted: 07 Nov 2013 12:11 PM PST சௌதி அரேபியாவில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ள சௌதி அரசு கொடுத்திருந்த கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், அங்கு சுமார் 30,000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலிஸ் சோதனைக்கு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், பல உணவு விடுதிகள், சலவைக்கடைகள், சிறு வர்த்தகக் கடைகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாததால், இறந்த உடல்களைக் கழுவும் பணி போன்ற வேலைகளைச் செய்ய யாரும் ... |
| உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடம் Posted: 07 Nov 2013 11:52 AM PST லண்டன், நவ. 7- உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-10 பட்டியலில் 515 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களை முறையே சீனா (157), ஜெர்மனி (148), பிரிட்டன் (135), ரஷ்யா (108) ஆகிய நாடுகள் விளங்குகின்றன. பின்னர் 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா 6-வது நாடாக விளங்குகிறது. மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. நாட்டின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பையில் மட்டும் 30 ... |
| ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு Posted: 07 Nov 2013 11:44 AM PST மாஸ்கோ : ரஷ்யாவில், புராதன, விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியில் உள்ள, மாய்னா என்ற கிராமத்தில், கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா கூறியதாவது: மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, ,8,000 பேர் வசித்துள்ளனர். இப்பகுதியில், ஏழு மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட, மகாவிஷ்ணுவின் சிலை கிடைத்துள்ளது. ... |
| உலக நாயகன் கமல் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு.. Posted: 07 Nov 2013 10:54 AM PST அற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்பத்தி எட்டு . களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. விஸ்வரூபமாய் தொடரும் தலைமுறைகளை வென்ற தனி அவதாரம் கமல். முதல் படத்திலேயே (களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்! 'களத்தூர் கண்ணம்மா', 'ஆனந்த ஜோதி', 'பார்த்தால் பசி தீரும்', 'பாதகாணிக்கை', 'வானம்பாடி' என 5 படங்களில் நடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம் சேர்ந்தார் கமல். அவர் வேறு ... |
| இன்று பிறந்தநாள் காணும் "வாழும் வரலாறு" திரு.கமல்ஹாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 07 Nov 2013 10:52 AM PST இன்று பிறந்தநாள் காணும் கலை உலக வரலாறு உலக நாயகன் பத்மஸ்ரீ திரு.கமல்ஹாசன் அவர்களை வாழ்த்த வயதில்லை, ஆனால் ரசிகனாக, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்! |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 07 Nov 2013 10:46 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| Posted: 07 Nov 2013 10:30 AM PST |
| அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு Posted: 07 Nov 2013 10:18 AM PST ''மூணு நாளா செம காய்ச்சல்... ஜாயின்ட் எல்லாம் வலி பின்னிருச்சு. 'டெங்கு'வா இருக்குமோனு பயந்துட்டேன். நல்லவேளை, செக்கப்ல நார்மல்னு சொல்லிட்டாங்க. தப்பிச்சேன்டா சாமி!'' -'வருஷம் 16' காலத்தை நினைவுபடுத்தும் சிரிப்பு இன்னும் மின்னுகிறது குஷ்புவிடம். 'தமிழ் சினிமாவின் க்வீன்' ஆக இருந்தவர், இன்று சினிமாவிலிருந்தே ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், அதுகுறித்த எந்த வருத்தங்களும் இல்லை. வீட்டைச் சுத்தம் செய்வது, பூந்தொட்டிகளைச் சீராக்குவது, உணவு மேஜையை அலங்கரிப்பது என பரபரப்பாகவே இருக்கிறார் 'ஹோம் மேக்கர்' ... |
| செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு Posted: 07 Nov 2013 10:14 AM PST சென்னை: உலக செஸ் போட்டியை இன்று தொடங்கி வைத்துப்பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா என்று பெருமிதத்துடன் கூறினார். இந்தியாவில் முதல் முறையாக உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 9 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டியை நடத்துகிறது. ஜெயலலிதா பேச்சு இந்நிலையில், உலக செஸ் ... |
| நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்! Posted: 07 Nov 2013 10:07 AM PST இறந்துபோன தலைவர் களைத் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வது அரசியல் வாதிகளுக்குக் கைவந்த கலை. ஜவஹர்லால் நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும் பாவம் இப்போது அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளனர். எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பிரதமர் பதவியை விட மாட் டேன் என்று பிடிவாதமாக உட்கார்ந்து இருக்கும் மன் மோகன் சிங்கும், எதைச் செய் தாவது அந்த நாற்காலியை அடைந்தே தீருவேன் என்று வலம்வரும் நரேந்திர மோடியும் மீண்டும் ஒருமுறை நேருவையும் படேலையும் மரணக் குழிக்குள் இறக்கியிருக்கிறார்கள். ''முதலாவது பிரதமராக ... |
| Posted: 07 Nov 2013 10:04 AM PST இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் படமாக 'ஆரம்பம்' வெளியாக, இரண்டாவது படமாக வெளிவந்துள்ள படம் விஷாலின் தயாரிப்பில், சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாண்டிய நாடு'. தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து தன்னை ஒரு முன்னணி இயக்குநராக அடையாளம் காட்டிக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'ராஜபாட்டை' படத்தில் மட்டும் சற்றே சறுக்கினார். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அண்மையில் வெளியான 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற படத்தில் தனது திறனை மீண்டும் நிரூபித்தார். இப்போது, மற்றொரு ... |
| Posted: 07 Nov 2013 09:59 AM PST ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா |
| உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம் Posted: 07 Nov 2013 09:55 AM PST உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும். |
| அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 25 Posted: 07 Nov 2013 09:55 AM PST *** நிலவின் பிரிவில் தவிக்கும் இரவு அமாவாசை ! *** இழவுவீடு அறியாத உறவு இருந்தும் அழுகிறது பறை ! *** உனக்காக நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் என்று நீ சொல்லும்போதெல்லாம் உனக்காக நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் ! *** இன்னும் அதிகாலைச் சோம்பல் களையவில்லை நீ உனை ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கிறது ஜன்னலோரச் சூரியன் ! *** மழை பெய்கிறது உள்ளே வா என்கிறாள் அம்மா அவள் கரையான் கூட்டிற்கு குடைபிடித்துக் கொண்டிருக்கிறாள் ! *** கீழ்சாதிக்காரன் நுழைய அனுமதி இல்லாத ... |
| 2013-விகடன் தீபாவளி மலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 07 Nov 2013 09:55 AM PST 2013-விகடன் தீபாவளி மலர் இதழை டவுன்லோட் செய்ய 71MB/406 பக்கங்கள் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/vpho5ka3d6z5j96/Vikatan+Diwali+Malar+2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள் Posted: 07 Nov 2013 09:06 AM PST திபாவளி வருகையின் உற்ச்சாகத்தால் ஊரே உல்லாசத்தில் திளைத்திருந்தபோது, எனைத்தேடி இருவர் எனது இல்லத்துக்கு, அழையாமலேயேநேரேஉள்ளே புகுந்து விட்டனர். அத்தோடா விட்டனர் ? அவர்கள் எனது நண்பர்கள் அனைவர் முகவரியும் , தட்டாமல் தருகவென கட்டாயமாகக் கேட்டனர், நானும் நண்பர்களின் அனுமதிபெற்று தருவதாக நயமாகச் சொல்லிப்பார்த்தேன் , வந்த அந்த இருவரோ ,இந்த திபாவளிக்கு முன் உங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தேத் தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர் , தவிர்க்க இயலாமல் நானும் உங்கள் அனைவரின் முகவரியும் ... |
| Posted: 07 Nov 2013 07:23 AM PST எல்லோருக்கும் அவரவர்களுடைய தாத்தாக்கள் உசத்திதான். என்னுடைய தாத்தாவும் எனக்கு மிகவும் பிடிக்கும்தான். நான் அவர்மீது எத்தனை அன்பு செலுத்தினேனோ அதே அளவு அவர் மீது கோபமும் கொள்வேன். கோபமும், ஆத்திரமும் மாறி மாறி வரும்படி அவர் நடந்து கொள்வார். என்னுடையது மிகப் பெரிய கூட்டுக்குடும்பமாக இருந்தது. என் தந்தைக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள். அதனால் ஒட்டுமொத்தமாக என் தாத்தாவிற்கு நவகிரகங்களாக ஒன்பது குழந்தைகள் என்பது எங்கள் குடும்பத்திற்கே உரித்தானது.என் தந்தையின் சகோதரிகள் அதாவது என் ... |
| Posted: 07 Nov 2013 07:10 AM PST இந்த உலகம் பரந்து கிடந்த போதும் என் உலகம் தொலைந்து விட்டதாகவே உணர்கிறேன் - உன் கை அரவணைப்பில் இல்லாத போது....! |
| அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! Posted: 07 Nov 2013 07:07 AM PST சீடன் ஒருவன் வேறு இடத்தை நோக்கிப் பயணம் கிளம்பினான். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் அவனுடன் படித்தவர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒவவொருவராகப் பார்த்துப் பேசி விடைபெற்று வந்தான்."இனிமே நாம் எப்போ பார்க்கப் போறோம்' என்றனர் சிலர்."பரவாயில்லை இங்கே இருந்து விடுதலை கெடச்சிது' என்றனர் வேறு சில சீடர்கள்."எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தினர் சிலர். இப்படியாக ஒவ்வொருவரிடமும் அவன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தான்.அந்த மத்தில் இல்லாத குருமார்களையும், சீடர்களையும் தான் ரொம்பவும் பெருமதிப்பும், ... |
| Posted: 07 Nov 2013 06:08 AM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 07 Nov 2013 06:08 AM PST தீப ஒளி கொடுக்கும் தீபாவளி திருநாளாம் இது பல மனங்களுக்கு கொடுக்கும் மரண வலிநாளாம் அரக்கன் இறந்ததை மகிழ்வுக்கு கொண்டாடும் நாள் இங்கு பல மனங்களை அரக்கனாக மாற்றும் திருநாள் வசதி படைத்தவனுக்கு தீபாவளி ஏழ்மைக்கு இந்நாள் தீராவலி பல உறவுகளை அழிக்கும் வல்லமை கொண்ட திருநாளாம் இந்நாள்.......... இனிப்புகள் வழங்கி புத்தாடை அணிந்து பட்டாசுகள் முழங்கி தன் ஆடம்பரத்தை பரை சாற்றும் ஒரு நாள் தினமும் கஞ்சி குடித்து கந்தல் ஆடை அணிந்து வெடிக்கின்ற பட்டாசுகளை வேடிக்கை பார்க்கும் எங்களை போன்ற ... |
| புதிய பதிவுகளில் Tags / Keywords இணைக்கும் வசதி! Posted: 07 Nov 2013 05:57 AM PST ![]() |
| Posted: 07 Nov 2013 05:56 AM PST என்னவளே, அருகே இருப்பவர்கள் எல்லாம் மத்தாப்பும் புது கடையில் துணியும் எடுத்து விட்டார்கள் நம் எப்போ போலாம் என்று நீ கேட்க " போகலாம் எல்லோரும் மருந்த குடிசுட்டுன்னு" நான் கோபமாக சொல்ல " உனக்கு எதுக்கிய பொண்டாட்டி" என் நீ கேட்டு விட்டு தாரை தாரையாய் கண்ணீரை நீ சிந்தி, மூக்கையும் சிந்தி கதவோர ஜன்னலில் தலைசைத்து முக்கலும் முனகலுமாய் ....... நீ அழுது விடுகிறாய் நான் ?????? எனக்கு மட்டும் என்ன ஆசையா ? இப்படி உன்னை அழ வைக்க...... காரணம் சொல்லி தப்பி விடலாம் பணக்காரனாக இருந்திருந்தால்...... சிவகாசியில் ... |
| Posted: 07 Nov 2013 05:19 AM PST |
| சர் சி.வி.இராமன் பிறந்த நாள் (நவம்பர் 7 ) Posted: 07 Nov 2013 04:55 AM PST சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு ... |
| சென்னையில் இன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா Posted: 07 Nov 2013 04:24 AM PST உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னையில் உள்ள ஹயத் ரீஜென்ஸி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு தொடக்கவுரையாற்றுகிறார். அப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் ... |
| இன்று பிறந்த நாள் காணும் Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் Posted: 07 Nov 2013 04:04 AM PST இன்று பிறந்த நாள் காணும் Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! என்றும் தாங்கள் உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டுகிறோம் ஐயா! |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 07 Nov 2013 03:50 AM PST 16-10-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/2grpiyqbv51mrdj/Junior+Vikatan16.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 13-10-2013-நாணயம் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/vjcy3ac1gecn759/NV13.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-10-2013-குமுதம் ரிப்போர்ட்டர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/s6sy3kjg2htgijd/Reporter+31.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 13-10-2013-ஜூனியர் ... |
| வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு செஸ் சங்கம் Posted: 07 Nov 2013 03:41 AM PST மூளைக்காரர்களின் விளையாட்டான செஸ்ஸில் ரஷியாவின் ஆதிக்கம் போய் இன்று தமிழகத்தின் ஆதிக்கம் விண்ணளவுக்கு வியாபித்திருக்கிறது. இந்திய செஸ்ஸின் சொர்க்க பூமியாக மட்டுமின்றி, இந்தியாவின் ரஷியா வாகவும் திகழ்கிறது தமிழகம். ஒரு காலத்தில் ரஷியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய செஸ்ஸில், இன்று தமிழர்களை கோலோச்ச வைத்த பெருமை பழமைவாய்ந்த தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தையே சேரும். செஸ்ஸில் தமிழர்கள் சாதிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை தமிழர்கள் ... |
| 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை Posted: 07 Nov 2013 03:38 AM PST நண்பர்களுக்கு காலை வணக்கம். எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது. ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ? அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள் அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய தொடர்பு எண் கொடுங்கள். நன்றி |
| ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்! Posted: 07 Nov 2013 02:55 AM PST சிங்கப்பூர், இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்வான், சீனா மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளை ஒப்பிடும் போது ஆசியாவிலேயே ஆங்கிலத்தை நன்றாகப் பேசக்கூடியவர்கள் இருப்பது மலேசியாவில் தான் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்று தனது ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. கல்வியே முதன்மை (Education First) என்ற அப்பள்ளி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், ஆசியாவிலுள்ள 13 நாடுகளில் ஆங்கில மொழியை நன்றாகப் பேசுபவர்களின் பட்டியலில் மலேசியாவிற்கு தான் அதிக புள்ளிகள் கொடுத்துள்ளது. உலக ... |
| பழைய சாதமும் பற்பல நன்மைகளும்! Posted: 07 Nov 2013 02:38 AM PST பழைய சாதமும் பற்பல நன்மைகளும்! முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே ... |
| சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ? Posted: 07 Nov 2013 01:40 AM PST நான் சாம்சங் கேலக்சி 5302 வைத்துள்ளேன் அதில் 3ஜி சிக்னல் எப்படி மாற்றுவது என தெரியவில்லை ! மேலும் கணினி உடன் சாம்சங் கீஸ் வைத்து நெட் கனெக்ட் செய்ய முடியவில்லை! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
