ஈகரை தமிழ் களஞ்சியம் |
- செவ்வாய் நோக்கி மங்கள்யான்
- மோனாலிசாவின் மீசை!
- டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
- இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்
- திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!
- பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது.
- சிந்தனைத் துளிகள்
- த்ரிஷாவின் விலங்ககுகளின் மீதான பாசம்...!
- இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள்
- நடன இயக்குநர் ரகுராம் காலமானார்
- அன்பு
- தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு
- கணிணி ஆணா பெண்ணா
- எம்.ஜி.ஆர் – கருணாநிதி – குறித்து கவியரசர் கண்ணதாசன்
- இன்றைய மாற்றம் தடுமாற்றமே.........
- பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய.........
- நிஷ்களங்க மகாதேவர்
- 'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா ?
- காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள்.
- ரமணியின் கவிதைகள்
- கவிதையில் யாப்பு
- ஆடைகளுக்கானத் தமிழ்ப்பெயர்களில் தனித்துவம் ,,
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- அறிவியல் வினா விடைகள் ,,,,,
- மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள்
- மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது
- சபரிமலை 18 படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 90 பேர்!
- போதைப் பொருள்
- அருணாசலமும் 40 கழுதைகளும்
- எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம்
- மருத மரத்தை வெட்டலாமா?
- உலகச் செய்திகள்!
- 2025ஆம் ஆண்டு உலகம் எப்படி இயங்கும் - குறும்படம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- குதிரை வீரன் கிஸ்கோ கிட்-அப்பாவி திருடன்காமிக்ஸ் (PDF வடிவில் )
- காலந்தோறும் பெண் -ராஜம் கிருஷ்ணன் நூல் .
- Autocar India - டிசம்பர் 2013 - மின்னூல்
- ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: காஞ்சி மடத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
- இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு
- தயிர் ஜிலேபி
| Posted: 30 Nov 2013 11:25 AM PST செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது மங்கள்யான் |
| Posted: 30 Nov 2013 10:51 AM PST மோனாலிசாவின் மீசை! பாரதியின் மீசைக்கு கால்கள் முளைத்தன ஓர் இரவில் இரவினிடையில் அவை மெல்ல நடந்து சென்று உறங்கிக் கொண்டிருந்த மோனாலிசாவின் விழிகளுக்கு மேல் பள்ளி கொண்டன புருவமற்ற் ஏக்கத்தில் புன்னகையைத் தொலைத்த அந்தப் பேரழகியின் உதடுகளில் ஒட்டிக்கொண்டது ஆண்மை பெண்ணுக்குள் வீரத்தை வைத்த ஆனந்தத்தில் ஒளிர்கின்றது மீசையற்ற அந்த மகாகவியின் முகம் இன்னும் கம்பீரமாக! |
| டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்! Posted: 30 Nov 2013 10:08 AM PST பிரபலங்களின் பிறந்த தினங்கள் 3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர். 4, 1910 ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர். 5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர். 4, 1919 ஐ.கே. குஜ்ரால் - இந்தியாவின் 12-வது பிரதமர். 6, 1732 வாரன் ஹேஸ்டிங்ஸ் - இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய வைஸ்ராய்களில் ஒருவர். 8, 1721 ஹைதர் அலி - மைசூரின் முன்னாள் அரசர். 10, 1878 ராஜாஜி - இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல். சுதந்திரா கட்சி ... |
| இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம் Posted: 30 Nov 2013 10:05 AM PST நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது என்று கேட்டபோது... இஸ்லாத்திலேயே சிறந்த செயல் பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முதலில் சலாம் சொல்வதும் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையை கடை பிடிக்கும் வண்ணமாக சவூதி அரேபியாவின் மன்னராக ஃபைசல் அவர்களின் காலத்தில் (வருடம் 1972) அச்சடிக்கப்பட்டநாணயம் இது. இதில் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று அரபியில் ... |
| திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Posted: 30 Nov 2013 08:59 AM PST - - ஒரு குழந்தைக்கு தாயாக சினேகா நடித்த தமிழ்ப்படம் எது? - |
| பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. Posted: 30 Nov 2013 08:59 AM PST பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. முதலில் எல்லாம் பானையில் சோறாக்கி, வடிப்பார்கள். சாப்பிட்டு மிஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி, மறுநாள் பழைய சோறாகச் சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் குக்கர்மயமாகிவிட்டதால், கையில் சுட்டுக் கொள்ளாமல் கஞ்சி வடிக்கவே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. காலையில் ரெண்டு பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு பறப்பவர்களுக்கு, பழைய சோறு - சின்ன வெங்காயத்தின் மகிமை எப்படித் தெரியும்? * பழைய சாதத்தில் பி 6, பி 12 ... |
| Posted: 30 Nov 2013 08:57 AM PST ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ... |
| த்ரிஷாவின் விலங்ககுகளின் மீதான பாசம்...! Posted: 30 Nov 2013 08:56 AM PST - விலங்குகளை காப்பதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்ட த்ரிஷா இதற்காக, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலாவின் விலங்குகள் நலம் காக்கும் அமைப்பில் தன்னை மெம்பராக்கிக் கொண்டுள்ளார் . - கடந்த சில வருடங்களாக நாய் மீது பாசம் காட்டிய த்ரிஷா தற் போது கழுதைகள் மீது அதிக பாசம் காட்டத் தொடங்கியி ருக்கிறாராம் - ------------------------------------ படித்த செய்தி |
| இணையத்தில் ரசித்த கவிதை நறுக்குகள் Posted: 30 Nov 2013 08:49 AM PST ![]() |
| நடன இயக்குநர் ரகுராம் காலமானார் Posted: 30 Nov 2013 08:32 AM PST - தமிழ் திரைப்பட நடன இயக்குநர் ரகுராம் இன்று மதியம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 64. - நன்றி: தினமணி பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி ... |
| Posted: 30 Nov 2013 08:30 AM PST இப்படியும் மாணவிகளா..! மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை அது ஒரு விளையாட்டு மைதானம் . 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர். விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர். ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே வ ிழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது. ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் ... |
| தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது கடும் மின்வெட்டு Posted: 30 Nov 2013 08:16 AM PST தற்போது, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு; தமிழக மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மற்றும் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு; மத்திய மின் ஒதுக்கீடு குறைவு போன்ற காரணங்களால், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில், சுழற்சி முறையில், நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வரும், 2ம் தேதி முதல், மீண்டும், சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின் தடை செய்ய போவதாக, மின்சார வாரியம் நேற்று அறிவித்தது. ... |
| Posted: 30 Nov 2013 08:11 AM PST ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள ்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டு இருந்தார். சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவ து ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது , ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்.. " கணினி " - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி ... |
| எம்.ஜி.ஆர் – கருணாநிதி – குறித்து கவியரசர் கண்ணதாசன் Posted: 30 Nov 2013 08:06 AM PST திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் ... |
| இன்றைய மாற்றம் தடுமாற்றமே......... Posted: 30 Nov 2013 08:04 AM PST காடுகள் எல்லாம் கட்டிடங்களாக மாறிவிட்டன.... விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறிவிட்டன… நெல் வயல்கள் எல்லாம் கல் (ரியல்எஸ்டேட்) வயல்களாக மாறிவிட்டன...... அம்மியும் இல்லை உரலும் இல்லை........ நாவின் வறட்சி தீர்க்கவும் நாள்முலுவதும் தாகம் தீர்க்கவும் ஆற்றுநீரும் இல்லை ஊற்று நீரும் இல்லை..... அடமழை காலமோ கடும் வெயில் காலமோ காற்று வந்து கானம் பாடும் ஓட்டு வீடும் இல்லை... சிறகொடித்து பறந்த சிட்டுகளும் இல்லை.... அதிகாலை கோலமும் அதன் பிறகு பாட்டும் இல்லை... இயற்கையன உணவுகளும் இல்லை.... கலாச்சார ... |
| பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய......... Posted: 30 Nov 2013 07:11 AM PST பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய பல செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனாலும், அவை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டதக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன. உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில் பாறைகளில் ... |
| Posted: 30 Nov 2013 06:37 AM PST ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள "கோலியாக்' என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது. ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது. கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும். அந்தக் ... |
| 'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா ? Posted: 30 Nov 2013 06:29 AM PST 'தங்க மீன்கள் ' லிங்க் கிடைக்குமா நண்பர்களே ? |
| காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Posted: 30 Nov 2013 05:14 AM PST தமிழில் காளமேக புலவர் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பற்றி சில சுவையான செய்திகள் உலவுகின்றன.இவர் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று தெரிகிறது ஒரு சமயம் காளமேக புலவர் காஞ்சிபுரம் சென்றிருந்தார். மத்தியான நேரம். பசி வயிற்றைகிள்ள அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்திருந்தார். அப்போது அங்கு படுத்திருந்த வேறொரு பக்தர் சத்தமாக ' காஞ்சி வரதப்பா" என்று உரத்த குரலில் காஞ்சி வரதராஜ பெருமாளை அழைத்து கும்பிட்டார்.பலரும் இது போல் தன் இஷட தெய்வங்களின் பெயரை அடிக்கடி ... |
| Posted: 30 Nov 2013 04:54 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 30 Nov 2013 04:27 AM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| ஆடைகளுக்கானத் தமிழ்ப்பெயர்களில் தனித்துவம் ,, Posted: 30 Nov 2013 04:24 AM PST "உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் கலைவதாம் நட்பு" (குறள் 788) இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம், (வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்) பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை, மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) ... |
| Posted: 30 Nov 2013 04:22 AM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 30 Nov 2013 04:21 AM PST 1. 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது? - பன்னாட்டு அலகு முறை (SI - System International) 2. SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை? - ஏழு 3. SI அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை? - இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்) 4. நீளத்தின் அலகு என்ன? - மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம் ) 5. நிறையின் அலகு என்ன? - கி.கிராம் 6. காலம் / நேரத்த்தின் அலகு என்ன? - வினாடி 7. மின்னோட்டதின் அலகு என்ன? - ஆம்பியர் 8. வெப்பநிலையின் அலகு ... |
| மன்னாதி மன்னர்கள் சிரிக்க அழைக்கிறார்கள் Posted: 30 Nov 2013 04:06 AM PST "தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய நமது வீரர்களை எல்லாம் மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே? ஆமாம் அவர்கள் தோண்டிய சுரங்கம் அரண்மனையின் தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது |
| மங்கள்யான் இன்று இரவு புறப்படுகிறது Posted: 30 Nov 2013 04:05 AM PST செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகள் ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் எனும் விண்கலத்தை தயாரித்தனர். 5 ஆய்வுக்கருவிகளுடன், 1350 கிலோ எடை கொண்டதாக இருந்த மங்கள்யான் கடந்த 5–ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி.–25 என்னும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட மங்கள்யான் பூமியின் சுற்று வட்டப்பாதையில் முதலில் நிலை நிறுத்தப்பட்டது. பிறகு ராக்கெட்டில் உள்ள எரிபொருளை எரித்து மங்கள்யானின் புவி சுற்று வட்டப்பாதை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டது. முதலில் ... |
| சபரிமலை 18 படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 90 பேர்! Posted: 30 Nov 2013 01:50 AM PST சபரிமலை: சபரிமலை பொன்னு 18ம் படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 90 பேர் ஏறுகின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள், புனிதமாக கருதுவது 18 படி ஏறுவதுதான். இருமுடி ஏந்தி வரும் பக்தர்கள் மட்டுமே, இந்த படியில் ஏறமுடியும். 18 மலைகளை குறிக்கும் இந்த படிக்கட்டு, சாதாரண படிக்கட்டுகளை போலின்றி, சற்று செங்குத்தாக இருக்கும். ஏறும் போது பக்தர்களின் சிரமங்களை குறைக்க, படியின் 2 பக்கங்களிலும் போலீசார் நின்று உதவி புரிகின்றனர். இதற்காக, 25 போலீசார் பணியில் அமர்த்தப்படுகின்றனர். விரதமிருக்கும் போலீசாரில், விருப்பம் ... |
| Posted: 30 Nov 2013 12:57 AM PST ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது! குழந்தைகளின் பிரிய பிஸிகெட் ஆகிவிட்டது ஓரியோ. கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தி யுள்ளன. ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ ... |
| Posted: 30 Nov 2013 12:46 AM PST இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தினமும் வகுப்பில் திட்டுவார்! நீ எல்லாம் ஏன்டா? படிக்கவர்றே! கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்றார். பயிற்சி நோட்டைத் தூக்கி வீசினார். அப்பவும் அருணாசலம் சிரித்தபடி நின்றான். தலைமை ஆசிரியர் சங்கரன் வகுப்புகளைப் பார்வையிட வராந்தாவில் வந்தார். ""இவனைப் போல் 40 கழுதைகளை ஏன் ஐயா, பள்ளியில் சேர்த்தீங்க'' எனக் கேட்டார் கனகவல்லி டீச்சர். ""இவங்கள்லாம் இலவச சத்துணவுக்காகவும் ... |
| எப்பிணியும் வராமல் காக்கும் மருதமரம் Posted: 29 Nov 2013 11:40 PM PST பஞ்ச பூதக் கலவை யின் மொத்த உருவமே மனிதன். மனிதனை பஞ்ச பூதங்களின் பரிணாமம் என்றுகூட சொல்லலாம். பஞ்ச பூதங்களின் சேர்க்கை யினால் உண்டாகும் இந்த உடம்பு, பல்வேறு எண்ணக் குவியல்களைக் கொண்டு, அதாவது- ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சோகம், பாராட்டு, இன்பம், துன்பம், தூக்கம், பசி, காதல், கல்யாணம், முறிவு, நட்பு, பகை, பயம், சந்தோஷம் போன்ற பல்வேறு குணாம்சங்க ளைக் கொண்டு மானுட வாழ்வு சுழன்று கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் பிறவிப் பலாபலன்களுக்கேற்ப நாம் வாழ்வோம். மரணிப்போம். மறுபடியும் பிறப்போம். இந்த பஞ்சபூதச் ... |
| Posted: 29 Nov 2013 11:38 PM PST சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது. மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது. திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார். அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து ... |
| Posted: 29 Nov 2013 11:19 PM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| 2025ஆம் ஆண்டு உலகம் எப்படி இயங்கும் - குறும்படம் Posted: 29 Nov 2013 11:09 PM PST 2025ஆம் ஆண்டு உலகம் எப்படி இயங்கும் என்று ஒரு சுவாரசியமான கற்பனையாக இருக்கிறது இந்த படம். - |
| Posted: 29 Nov 2013 10:51 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 29 Nov 2013 10:20 PM PST 30-10-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/vzk78yyo14tio3k/Anantha+Vikatan+30-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-மோட்டார் விகடன் மாத இதழ் . http://www.mediafire.com/download/7idt8xbdukh5pss/Motor+Vikatan+01-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-10-2013-சினிமா எக்ஸ்பிரஸ் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/9exerkp28i3y932/Cinema+Express+31-10-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-10-2013-இந்தியா ... |
| குதிரை வீரன் கிஸ்கோ கிட்-அப்பாவி திருடன்காமிக்ஸ் (PDF வடிவில் ) Posted: 29 Nov 2013 10:14 PM PST குதிரை வீரன் கிஸ்கோ கிட்-அப்பாவி திருடன்காமிக்ஸ் (PDF வடிவில் ) http://www.mediafire.com/download/c56ne38e17esaxq/appaavi+thirudan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www55.zippyshare.com/v/49920498/file.html |
| காலந்தோறும் பெண் -ராஜம் கிருஷ்ணன் நூல் . Posted: 29 Nov 2013 10:13 PM PST காலந்தோறும் பெண் -ராஜம் கிருஷ்ணன் நூல் . இலட்சிய பெண் இதழில் தொடர் கட்டுரையாக வந்தது பின்னர் ராஜம் கிருஷ்ணன் அவர்களால் புத்தகமாக வெளியிட பட்டது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/onjzcdnyp50iyoh/kalamthorumpen%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (or) http://www55.zippyshare.com/v/92781114/file.html |
| Autocar India - டிசம்பர் 2013 - மின்னூல் Posted: 29 Nov 2013 10:11 PM PST Size: 115.1 MB (120657667 bytes) தரவிறக்க சுட்டி: Code:http://www.secureupload.eu/aghurknf5bud/Autocar_India_2013-12.pdf http://rapidgator.net/file/214a619df71273d25e37e0f77a6d04a9/Autocar_India_2013-12.pdf.html http://www.filedwon.info/g5n88ge8jsck/Autocar_India_2013-12.pdf.html |
| ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: காஞ்சி மடத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி Posted: 29 Nov 2013 10:00 PM PST காஞ்சி சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் ஜயந்திர சரஸ்வதி சுவாமி மீது பொய் வழக்கு தொடர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சியை பா.ஜ.க.வில் அண்மையில் இணைத்துக் கொண்ட சுப்பிரணிய சுவாமி தெரிவித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை தரிசனம் செய்ய சென்றார். அங்கு சிறப்பு தரிசனம் மேற்கொண்ட ஜயந்திர சரஸ்வதி ... |
| இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு Posted: 29 Nov 2013 09:48 PM PST - இலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் பயிற்சி பெற வருமாறு இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலேயில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்து டி.கே. ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு இலங்கை அதிபர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்: கடற்படை தொழில்நுட்பங்கள் தொடர்பான நான்கு ஆண்டு பட்டப்படிப்பு ... |
| Posted: 29 Nov 2013 09:27 PM PST தேவையானவை: பச்சரிசி மாவு - 4 கப், உளுந்து மாவு - 3 கப், தயிர் - 6 கப், சர்க்கரை - 400 கிராம், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: பச்சரிசி மாவு, உளுந்து மாவு மாவு, தயிர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து 24 மணி நேரம் ஊற விடவும். சர்க்கரையை இளம் பாகு பதத்தில் காய்ச்சி... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும். தட்டையான கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். கரைத்து வைத்துள்ள மாவிலிருந்து ஜிலேபிகள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
