Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரபாகரனை தேசியவீரர் என்று ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரபாகரனை தேசியவீரர் என்று ...” plus 17 more

Link to Lankasri

பிரபாகரனை தேசியவீரர் என்று ...

Posted: 30 Nov 2013 04:51 PM PST

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசிய வீரராக பாராளுமன்றத்தில் தெரிவித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கட்டாய ...

Posted: 30 Nov 2013 04:27 PM PST

கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க ...

Posted: 30 Nov 2013 03:44 PM PST

இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள அகில இலங்கை இந்து மாமன்றம், இந்தநிலையில் அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்திடம் தங்களின் பிரச்சனைகளை கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

புலிகளுக்கு புகழ்மாலை சூடுவது ...

Posted: 30 Nov 2013 12:55 PM PST

ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், போற்றுதல் சட்டவிரோதமானது என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

என்னை இராணுவப் புலனாய்வாளர்கள் ...

Posted: 30 Nov 2013 10:00 AM PST

மாவீரர் தினம் முடிந்த நிலையிலம் கூட எனது காணிக்குள் இராணுவப் புலனாய்வாளர்கள் இரவு நேரத்தில் வருகின்றமை ஏற்கக் கூடியதல்ல என வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.

இலங்கை- இந்தியாவிற்கிடையில் ...

Posted: 30 Nov 2013 09:27 AM PST

பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரதி அமைச்சருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் போராட்ட வரலாற்றை ...

Posted: 30 Nov 2013 08:16 AM PST

தமிழ் மக்களின் 66 வருட போராட்ட வரலாறு பற்றி அறிந்திராத தற்போதைய அரசாங்க ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, தமிழர் தொடர்பான வரலாறுகளை அறிந்து கொண்டு அறிக்கைகளை விட வேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கருத்துரைத்தார்.

பல எதிர்பார்ப்புக்களை ...

Posted: 30 Nov 2013 08:11 AM PST

2017ஆம் அண்டு இங்கிலாந்தில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடர் தொடர்பாக எதிர்பார்ப்புகளுடன் காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் வில்லியம்சன்

Posted: 30 Nov 2013 08:04 AM PST

மேற்கிந்திய அணியிடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் பெட்டின்சன் மீண்டும் ...

Posted: 30 Nov 2013 08:01 AM PST

உபாதை காரணமாக போட்டிகளிலிருந்து விலகியிருந்த அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் பெட்டின்சன் மீண்டும், சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

இலங்கையி&#29 ...

Posted: 30 Nov 2013 07:22 AM PST

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

காணாமல்போன இளைஞன் தூக்கில் ...

Posted: 30 Nov 2013 06:25 AM PST

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக காணாமல்போன இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

முல்லையில் சட்டவிரோத நில அகழ்வு: ...

Posted: 30 Nov 2013 05:49 AM PST

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாவெட்டிமலை, கொடிதூக்கி மலை ஆகியவற்றின் சுற்றுப்புற பிரதேசங்களில் மலைகள் சட்டவிரோதமான முறையில் உடைக்கப்பட்டு வளங்கள் அள்ளப்படுவதால், அப்பகுதியின் இயற்கைச் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

2014 ஐ.பி.எல்லில் பாகிஸ்தான் வீரர்கள்: ...

Posted: 29 Nov 2013 11:16 PM PST

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

வார்னரின் விமர்சனம் எல்லை மீறிய ...

Posted: 29 Nov 2013 11:01 PM PST

இங்கிலாந்தின் டிராட்டை, வார்னர் விமர்சித்தது எல்லை மீறிய செயல் என்று முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

கணனியை வெறுத்த சச்சின்! காரணம் என்ன?

Posted: 29 Nov 2013 10:21 PM PST

சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

40 வயதிலும் சாதனை காற்பந்து வீரராக ...

Posted: 29 Nov 2013 08:03 PM PST

40 வயதைக் கடந்தபின்பும் காற்பந்து விளையாடி வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்து கொண்டார் ரியான் கிக்ஸ்.

உலக கிண்ணத்தை இந்தியா ...

Posted: 29 Nov 2013 07:52 PM PST

2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டியில் இந்தியா கிண்ணத்தை கைப்பற்றுவது சந்தேகம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™